Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக் காணொளி..!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க வெளியீடு

12646986_842037919238012_514451972746279

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க வெளியீடு

12646986_842037919238012_514451972746279

தமிழகத்திற்கு நல்ல சகுனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருமுனைக் கூட்டத்திற்கு தானாகச் சேர்ந்த மக்கள் கூட்டம்..

12509633_822771794535294_573207525271345

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவை சிங்காநல்லூர் தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தேர்தல் துண்டறிக்கை..

12654598_842401135868357_770035202943331

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12696906_184833815212617_437113320398307

12645115_162496697458341_675607336592036

ஈகைத்தமிழன் முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வின்போது..

12513996_1127990483926961_44424318359537

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

12514003_1759408230957069_69532533648262

  • கருத்துக்கள உறவுகள்

இசையர், 

மேலே நாம் தமிழர் கட்சி 47% வளர்சி கட்டுரை எந்த பத்திரிகையில் வந்தது என அறியத் தாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

இசையர், 

மேலே நாம் தமிழர் கட்சி 47% வளர்சி கட்டுரை எந்த பத்திரிகையில் வந்தது என அறியத் தாருங்கள்.

நாதம்.. எந்த மூலம் என்பதை அவர்கள் குறிப்பிட்டிருக்கவில்லை. வேறும் சிலரும் கேட்டிருக்கிறார்கள். கிடைத்தால் பதிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் ரிப்போட்டர், 1.44 % ஆதரவு உள்ளதாகவும் அது வைக்கோவினது ம.ந.கூ யினதிலும் அதிகம் என கூறுகிறதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

குமுதம் ரிப்போட்டர், 1.44 % ஆதரவு உள்ளதாகவும் அது வைக்கோவினது ம.ந.கூ யினதிலும் அதிகம் என கூறுகிறதாம்.

மாணவர்களிடையே என்பதாக என்று இருந்தது.. எனக்கும் விளங்கவில்லை.. எல்லோருக்கும் குறைந்த வாக்கு சதவீதங்கள் என்றால் மாணவர்கள் திமுக, அதிமுகவை விரும்புகிறார்கள் என்று வந்துவிடும்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, இசைக்கலைஞன் said:

மாணவர்களிடையே என்பதாக என்று இருந்தது.. எனக்கும் விளங்கவில்லை.. எல்லோருக்கும் குறைந்த வாக்கு சதவீதங்கள் என்றால் மாணவர்கள் திமுக, அதிமுகவை விரும்புகிறார்கள் என்று வந்துவிடும்.. tw_blush:

பணத்தை வாங்கிக் கொண்டு, மக்களைக் குழப்ப இப்படி சர்வே போடுவது இந்திய வழக்கம்.

ஆனால், இம்முறை இரு பெரிய கட்சிகளுமே, மக்கள் வெறுப்பின் உச்சத்தில் என்பது தெளிவாக தெரிகிறது.

இவர்களுக்கு அடுத்து நா.த தான்.

கப்டன், சும்மா, வெறும் வயித்தில பம்பரம் விட நிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை உங்கள் சேவை தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு இந்த இரண்டு திரிகளைத் தவிர,மற்றத் திரிகளில் நுழைவதற்குத் தடையோ

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

இசைக்கு இந்த இரண்டு திரிகளைத் தவிர,மற்றத் திரிகளில் நுழைவதற்குத் தடையோ

போச்சடா, போச்சு, 

உங்க ஒளிச்சு இருந்த இசையரை, எங்களுக்குக் பின்னால ரகசியமா வந்து  புகை அடிச்சு பிடிச்சுப் போட்டியள். அம்புட்டுத்தான் .
:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

போச்சடா, போச்சு, 

உங்க ஒளிச்சு இருந்த இசையரை, எங்களுக்குக் பின்னால ரகசியமா வந்து  புகை அடிச்சு பிடிச்சுப் போட்டியள். அம்புட்டுத்தான் .
:grin:

இப்ப சந்தோசமா? tongue.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

01.02.2016: திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச் சேகரிப்பு மற்றும் திராவிட எதிர்ப்புப் பிரச்சாரம்.

12642979_160062077703624_731030650440087

12644964_160062011036964_248050446457978

12670174_160062007703631_505678991801605

12642624_160061977703634_123878786568555

 

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில்..

12647401_160053411037824_359974078551731

12647468_160053397704492_449722254722217

 

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில்..

12670316_159959387713893_672284501697356

12592539_159959384380560_328083372643642

12654648_159959377713894_472987101281003

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

இசைக்கு இந்த இரண்டு திரிகளைத் தவிர,மற்றத் திரிகளில் நுழைவதற்குத் தடையோ

ஏதோ தாங்கள் மட்டும் எல்லா திரியளுக்கும் ஊர்வலம் போற மாதிரியெல்லே கதைக்கிறியள்.....ஒரு குறிப்பிட்ட உறவின் திரிக்குமட்டும் போய் கருத்து சொல்லுற மாதிரித்தான் உங்களை  நான் பார்க்கிறன்.:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஒவ்வொரு வாக்கும் நம் இனம் காக்கும்..!

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணேய் இப்படி சொல்லிப் போட்டிங்கள்.நான் அப்படி ஆட்கள் பார்த்து,திரிகள் பார்த்து எழுதுவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்ன அண்ணேய் இப்படி சொல்லிப் போட்டிங்கள்.நான் அப்படி ஆட்கள் பார்த்து,திரிகள் பார்த்து எழுதுவதில்லை

சரி வாருங்கோ வெளியால போய்க் கதைப்போம். இசையர், செத்தனே சிவனே எண்டு இருக்கேக்க, நாம உதுக்குள நிண்டு உடுகடியாம....:unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எது தூய அரசியல்?!

 

12662444_984932388241055_324036381169079

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு உங்கள் வாக்கு?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.