Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்தும் இனவெறியைக் காட்டும் பெரும்பான்மை இனத்தவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
fight_001.jpg
விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து வந்த தமிழ் இளைஞர்களுக்கும் பெரும்பான்மை இன இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறிய சம்பவமொன்று மத்திய கிழக்கு நாடொன்றில் இடம்பெற்றுள்ளது.

மாவீரர் தினத்தன்றே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரே வேலைத்தளத்தில் பணிபுரியும் இளைஞர்களிடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்து வந்த தமிழ் இளைஞர்களை சிங்கள இளைஞர்கள் தகாத, இனத்துவேச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இலங்கைக்கு திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து அவர்களை தூக்குவதாகவும் ( காணாமல்போகச் செய்தல்) மிரட்யுள்ளனர்.

அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

fight_youth_001.jpg

fight_youth_002.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழரசு said:

அதுமட்டுமின்றி, இலங்கைக்கு திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து அவர்களை தூக்குவதாகவும் ( காணாமல்போகச் செய்தல்) மிரட்யுள்ளனர்

பலாலி விமானநிலையம் சர்வதேச லெவலுக்கு தூக்கி நிறுத்தப்படுமாம்.
இது நேற்றையான் நியூசு :cool:

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா....தலைவர் எதிர்கட்சி தலைவருண்ணா....தம்பி நான் யாழ் மாவட்ட  எதிர்கட்சி தலைவருண்ணு சொல்லுறாரு அண்ணே...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயம் செய்கையில் இடம், பொருள், ஏவல் என்று ஒரு நிலைப்பாடு உள்ளது.

சிங்களவர் அதிகமாக உள்ள இடத்தில், உந்த வீர விளையாட்டை செய்து விட்டு, அவர்களை குறை சொன்னால் எப்படி?

அவர்கள் பார்வையில்..... 'தமிழ் பயங்கரவாதியின் உசுப்பும் இனவாத விளையாட்டு' அல்லவா?

தனிப்பட்ட இடத்தில் நடத்தப்படக்கூடிய நிகழ்வில் வந்து அவர்கள் வாலாட்டுவதற்கும், வேலை செய்யும் இடத்தில் நாம் இவ்வாறு போவதற்கும் வித்தியாசம் உண்டு.

நியாயமாகப் படவில்லை எனக்கு. எனது பார்வை தவறாக இருக்கலாம்.

Edited by Nathamuni

ஒரு சம்பவம் நினைவு வருகின்றது .

tvi யில் வேலை செய்துகொண்டு இருந்த நேரம் .தமிழர்களது உலக கோப்பை மாட்ச் .டீம் செலக்ட் பண்ணி சுவிஸுக்கு போகின்றது .அதை படம் பிடிக்க என்னை வரசொன்னார்கள் .இடம் உலக தமிழர்களின் அலுவலகம் நான் போகாத இடம் ஆனால் டி வி க்கு அது வேண்டும் .

கார் பார்கிங்இல்  தொடங்கி விளையாட்டு வீரர்களை படம் பிடிக்கின்றேன் இரண்டு கார்கள் வந்து நிற்குது .கையில் பியர் போத்தல்களுடன் இறங்குகினார்கள் .பொறுப்பாளரை கூப்பிடு என்கின்றார்கள் .பொறுப்பாளர் வர அத்தனை பேர்களுக்கும் முன்னால் எமது டீமில் ஒருவரையும் எடுக்காமல் என்ன டீம் வேண்டிக்கிடக்கு என்று அவருக்கு அடிகின்றார்கள் .

இதில் நான் பார்த்து திகைத்தது என்னவென்றால் அவர்கள் அடிக்கும்போது முகத்தை தடுத்தவரை 

"நாங்கள் அடிக்கும்போது முகத்தை தடுக்க கூடாது " என்று சொல்லி அடித்ததுதான் .

அடி வாங்கியவரும் அடித்தவரும் எனக்கு தெரிந்தவர்கள் தான் .

2009 வரை இப்படியே காலம் போனது .

13 hours ago, arjun said:

இவ்வளவு ஏன்? இலங்கை அணி கனடா வந்த பொழுது மாட்ச் பார்க்க சென்றிருந்தோம். முடிந்து வெளியில் வர புலிகொடி கூட்டம் ஒன்று வெளியில் நின்றது. சிங்கள பு*** என்று துவங்கி காது குடுத்து கேட்க முடியாத தூசனத்தால் மாட்ச் பார்க்க சென்ற இலங்கையர் அனைவருக்கும் அர்ச்சனை நடந்தது.  கூட்டத்தில் குழந்தைகள் சிறுவர்கள் இருந்ததை பற்றி எந்த கவலையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

ஒரு விடயம் செய்கையில் இடம், பொருள், ஏவல் என்று ஒரு நிலைப்பாடு உள்ளது.

சிங்களவர் அதிகமாக உள்ள இடத்தில், உந்த வீர விளையாட்டை செய்து விட்டு, அவர்களை குறை சொன்னால் எப்படி?

அவர்கள் பார்வையில்..... 'தமிழ் பயங்கரவாதியின் உசுப்பும் இனவாத விளையாட்டு' அல்லவா?

தனிப்பட்ட இடத்தில் நடத்தப்படக்கூடிய நிகழ்வில் வந்து அவர்கள் வாலாட்டுவதற்கும், வேலை செய்யும் இடத்தில் நாம் இவ்வாறு போவதற்கும் வித்தியாசம் உண்டு.

நியாயமாகப் படவில்லை எனக்கு. எனது பார்வை தவறாக இருக்கலாம்.

இதுதான் உண்மை நாதமுனி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, arjun said:

ஒரு சம்பவம் நினைவு வருகின்றது .

tvi யில் வேலை செய்துகொண்டு இருந்த நேரம் .தமிழர்களது உலக கோப்பை மாட்ச் .டீம் செலக்ட் பண்ணி சுவிஸுக்கு போகின்றது .அதை படம் பிடிக்க என்னை வரசொன்னார்கள் .இடம் உலக தமிழர்களின் அலுவலகம் நான் போகாத இடம் ஆனால் டி வி க்கு அது வேண்டும் .

கார் பார்கிங்இல்  தொடங்கி விளையாட்டு வீரர்களை படம் பிடிக்கின்றேன் இரண்டு கார்கள் வந்து நிற்குது .கையில் பியர் போத்தல்களுடன் இறங்குகினார்கள் .பொறுப்பாளரை கூப்பிடு என்கின்றார்கள் .பொறுப்பாளர் வர அத்தனை பேர்களுக்கும் முன்னால் எமது டீமில் ஒருவரையும் எடுக்காமல் என்ன டீம் வேண்டிக்கிடக்கு என்று அவருக்கு அடிகின்றார்கள் .

இதில் நான் பார்த்து திகைத்தது என்னவென்றால் அவர்கள் அடிக்கும்போது முகத்தை தடுத்தவரை 

"நாங்கள் அடிக்கும்போது முகத்தை தடுக்க கூடாது " என்று சொல்லி அடித்ததுதான் .

அடி வாங்கியவரும் அடித்தவரும் எனக்கு தெரிந்தவர்கள் தான் .

2009 வரை இப்படியே காலம் போனது .

2009வரை அப்படியே போவதற்கு Toronto என்ன வன்னியிலா இருந்தது. உங்குள்ள காவல் துறை அதிகாரிகள் என்ன புலிவால்களா ??  புரியவில்லையே Canada என்ன அவ்வளவு பின்தங்கிய நாடா??

18 hours ago, Nathamuni said:

ஒரு விடயம் செய்கையில் இடம், பொருள், ஏவல் என்று ஒரு நிலைப்பாடு உள்ளது.

சிங்களவர் அதிகமாக உள்ள இடத்தில், உந்த வீர விளையாட்டை செய்து விட்டு, அவர்களை குறை சொன்னால் எப்படி?

அவர்கள் பார்வையில்..... 'தமிழ் பயங்கரவாதியின் உசுப்பும் இனவாத விளையாட்டு' அல்லவா?

தனிப்பட்ட இடத்தில் நடத்தப்படக்கூடிய நிகழ்வில் வந்து அவர்கள் வாலாட்டுவதற்கும், வேலை செய்யும் இடத்தில் நாம் இவ்வாறு போவதற்கும் வித்தியாசம் உண்டு.

நியாயமாகப் படவில்லை எனக்கு. எனது பார்வை தவறாக இருக்கலாம்.

வேலை செய்யும் இடத்திற்கு இப்படிச்செல்வதில் எனக்கும் உடன்பாடில்லை!!!

அந்தக் காணொலியை எங்கே பார்ப்பது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.