Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து சரக்கு மீன் கறி 

  • 2 months later...
  • Replies 782
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழினி
    தமிழினி

  • இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....! 

  • நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சற்று வித்தியாசமான வெங்காய குழம்பு + கூட்டு .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சற்று வித்தியாசமான வெங்காய குழம்பு + கூட்டு .......!   👍

ஆண்கள்... வெங்காயம் சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்கள், உண்மையா சுவியர்.  

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஆண்கள்... வெங்காயம் சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்கள், உண்மையா சுவியர்.  

அதென்னவோ எனக்குத்தெரியாது சிறியர் ஆனால் நான் ஒரு வெங்காயம்    இல்லாமல் சாப்பிடுவது கிடையாது.......!

நீங்கள் நித்தியாநந்தமாக இல்லாமல்  நிஜமாகவே ஆசைகள் துறந்து சந்நியாசியாக விரும்பினால் உணர்சிகளை தூண்டும் வெங்காயம், உள்ளி, முடிந்தால் உப்பு போண்றவற்றையும் தவிர்த்து நித்ய பேரின்பம் பெறலாம்........!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, suvy said:

அதென்னவோ எனக்குத்தெரியாது சிறியர் ஆனால் நான் ஒரு வெங்காயம்    இல்லாமல் சாப்பிடுவது கிடையாது.......!

நீங்கள் நித்தியாநந்தமாக இல்லாமல்  நிஜமாகவே ஆசைகள் துறந்து சந்நியாசியாக விரும்பினால் உணர்சிகளை தூண்டும் வெங்காயம், உள்ளி, முடிந்தால் உப்பு போண்றவற்றையும் தவிர்த்து நித்ய பேரின்பம் பெறலாம்........!  😁

 உப்புலையும் விசயம் இருக்கே? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 உப்புலையும் விசயம் இருக்கே? :rolleyes:

பின்னே இல்லாமலா......,ஒருத்தரை திட்டும்போது சோத்துல உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறியா  என்று எதற்குத் திட்டுகிறார்கள்.காரணம் அதில்தான் உணர்ச்சி, சூடு, சொரணை எல்லாம் குடியிருக்குது.இல்லையென்றால் செத்த பாம்பு சுருண்டு கிடந்த மாதிரித்தான்.....!  😁

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

258849627_5201751729841196_9044031227216

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211129-115501.jpg

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2017 at 03:10, நவீனன் said:

http://thamil.co.uk/wp-content/uploads/2015/05/..-e1431259186734.jpg

 

சரும நோய்களைப் போக்கும் புளிச்சகீரை

 

http://img.vikatan.com/doctor/2016/02/mgmmjj/images/p41a.jpg

ந்திராவின் கோங்குரா சட்னி மிகவும் பிரசித்தம். அதன் காரத்தை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் வந்துவிடும். நம் ஊரில் புளிச்சகீரை என்று அழைக்கப்படுவதுதான் ஆந்திராவில் கோங்குரா. இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய கீரைகளில் முதன்மையானது புளிச்சகீரை. எனினும், தென் இந்தியாவில்தான் இந்தக் கீரையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் இந்தக் கீரைக்கு உள்ளன.

புளிச்சகீரையைக் கடைந்து, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுகிறார்கள். சிலர், புளிச்சகீரையை ஊறுகாயாகவும் பயன்படுத்துகிறார்கள். பெயருக்கு ஏற்றார்போல புளிப்புச்சுவைகொண்ட இந்தக் கீரைக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உண்டு.

பித்தம் உடலில் அதிகமாகி, சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். மந்தம், இருமல், காய்ச்சல், கரப்பான், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை சிறந்த தீர்வு.

http://img.vikatan.com/doctor/2016/02/mgmmjj/images/p41b.jpg

இந்தக் கீரையைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் அளவாகச் சாப்பிட்டுவர, உடலில் ஏற்படும் வறட்சித்தன்மை நீங்கும். சொறி, சிரங்கு முதலிய சருமப் பிரச்னைகளும் நீங்கும்.

புளிச்சகீரை, காமப்பெருக்கியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

புளிச்சகீரை இலைகளை நசித்து, உடலில் உள்ள பெருங்கட்டிகளின் மீதுவைத்துக் கட்ட, வீக்கம் குறைந்து, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. உடல் வலுவின்றி இருக்கும் குழந்தைகளுக்குப் புளிச்சகீரையை கொடுத்துவந்தால், உடல் புஷ்டி அடையும்.

புளிச்சகீரையை, மிளகாய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால், குடற்புண்கள் ஆறும்; சிறுநீரக நோய்கள் நீங்கும். உப்பு சேர்க்காமல் புளிச்சகீரையை உணவில் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

http://www.vikatan.com/doctorvikatan/2016-feb-01/food/114731-health-benefits-of-spinach.html

புளிச்ச கீரை கடைசல்

 

என்னென்ன தேவை?

புளிச்ச கீரை - 1 கட்டு,
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1,
எண்ணெய் - தேவைக்கு,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1.
http://kungumam.co.in/Thozhisup_images/2015/20150201/13.jpg
எப்படிச் செய்வது? 


கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி, ஆறவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, அரிந்த வெங்காயம்,
வெந்தயம், தனியா, பச்சை மிளகாய், மிளகாய் தூள் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். அதை ஆறவிட்டு மிக்ஸி யில் போட்டு, சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பாதி அரைத்த பின் வதக்கிய புளிச்ச கீரையைப் போட்டு அரைக்கவும்.

அரைத்ததை இறக்கி வைக்கவும். பூண்டு, காய்ந்த மிளகாயை வதக்கி, பொடித்து புளிச்ச கீரை கடைசலில் போட்டுப் பிரட்டவும். இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ். சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம். 1 வாரம் வரை கெடாது.

இப்பதான் விதைத்துள்ளேன், நல்ல சத்துள்ள கீரை என பலர் சொன்னார்கள், 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளக்கங்கள் ....பகிர்வுக்கு நன்றி உடையார்........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவில் கலக்கும் ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா சட்னி | Gongura Chutney in tamil | Balaji's Kitchen.....!

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எளிமையாகச் செய்வதற்கு ........!  👍

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

திருமதி இல்லத்தில் இல்லாத சமயங்களில் நீங்கள் விரைவாகவும் சுவையாகவும் செய்து சாப்பிட ( ரெண்டு கருவாட்டு துண்டு சேர்த்துவிட சைட் டிஷ்சுக்கும் அந்தமாதிரி ) மணியான மசாலா......!  😂

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ரவா சிப்ஸ்..

 

  • கருத்துக்கள உறவுகள்

1 கப் கோதுமை மா..

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

kj.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஆம்லெட் போட்டுப் பாருங்கள் . ..........!  👍

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

samayal.jpg

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

samaya-tips.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழை பழ நுனியை இப்படி மூடி வைத்தால் விரைவில் கெடாது

samayal.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

muttai-check.jpg

  • கருத்துக்கள உறவுகள்

529310272_24633106759620443_740124357481

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

529310272_24633106759620443_740124357481

இப்போ யார் தான் சோறு வடித்து சாப்பிடுகிறார்கள்?

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

553745345_1124292653221684_8146212397527

5- வகையான நெத்திலி மீன் வறுவல் செய்முறைகள்..

1. சாதாரண கார நெத்திலி மீன் வறுவல்

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – வறுக்க

செய்முறை:

1. மீனை சுத்தம் செய்து மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து மேரினேட் செய்யவும்.

2. 30 நிமிடம் ஊறவைக்கவும்.

3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.

---

2. மசாலா நெத்திலி மீன் வறுவல்

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

கரம் மசாலா – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

2. தக்காளி, மசாலா சேர்த்து வதக்கவும்.

3. நெத்திலி மீன் சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும்.

4. குருமா போல் இல்லாமல் எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும்.

---

3. கருவேப்பிலை நெத்திலி மீன் வறுவல்

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

பச்சை மிளகாய் – 3

வெங்காயம் – 1

கருவேப்பிலை – 1 கைப்பிடி

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை விழுது அரைக்கவும்.

2. மீனை அதில் ஊறவைக்கவும்.

3. வெங்காயம் வதக்கி, ஊறவைத்த மீன் சேர்த்து வறுக்கவும்.

4. மணமிக்க கருவேப்பிலை நெத்திலி வறுவல் தயார்.

---

4. குர்குரா நெத்திலி மீன் வறுவல் (Crispy)

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

கார்ன் பிளோர் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – ஆழ்வறுக்க

செய்முறை:

1. மீனை மசாலா, அரிசி மாவு, கார்ன் பிளோருடன் கலக்கவும்.

2. எண்ணெயில் ஆழ்வறுத்து மொறு மொறுப்பாக எடுத்துக்கொள்ளவும்.

3. சூடாக சாப்பிட அருமை.

---

5. கொத்துமல்லி நெத்திலி மீன் வறுவல்

பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்

கொத்தமல்லி இலை – ½ கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – 4 பல்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – வறுக்க

செய்முறை:

1. கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும்.

2. மீனை அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.

3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.

4. பச்சை மணம் மிக்க வறுவல் கிடைக்கும்.

தமிழ்நாடு ரெசிப்பீஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

5- வகையான நெத்திலி மீன் வறுவல் செய்முறைகள்..

புரட்டாதி வந்தாலே இப்பிடியான செய்முறைகளை தேடித்தேடி வாசிக்கச்சொல்லும். ஏனெண்டால் வீட்டு நிலைமை அப்படி.😂

உங்கடை நெத்தலி செய்முறையளுக்கு ஒருத்தர் ஓடி வந்து தாங்ஸ் பண்ணியிருக்கிறார். அந்த தாங்ஸ் ஆயிரம் கதை சொல்லும்.🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.