Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனே 

உன்னுள்ளே உன்னுள்ளே மெய்காண நின்றேனே 

ஒரு சொட்டு கடலும் நீ ஒரு சொட்டு வானம் நீ 

ஒரு துள்ளிப் புயலும் நீ பிரமித்தேன்  ஓ....ஓ ....

ஒளிவீசும் இரவும் நீ உயிர் தீண்டும் அமுதம் நீ 

இமை மூடும் விழியும் நீ யோசித்தேன்.....!

---முதன் முதலாக---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வணக்கம் வாத்தியார்......!

"வாலைக்குமரி வண்ணப்  பந்தாடுகிறாள்". 

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட 

உடல் மங்குலி வண்டு கலந்தது  கண்டு மதஞ்சிலை வண்டோட

இனி இங்கிது கண்டு என்பரும் என்பரும் என்றிடை திண்டாட 

உடன் பங்குயர் மங்கை வசந்த சௌந்தரி பந்து பயின்றாட....!

---குறவஞ்சி---

 

Edited by suvy
எழுத்து பிழை திருத்தம்.
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

என்னாசை ராஜா உன்னோடு வாழ்ந்தால் 

மண்வீடும் மாளிகையா மாறுமையா 

பொன்னாலே நகை செய்து போட்டாலும்  வேண்டாம் 

புன்னகை செய்தால் போதுமையா 

கண்ணே உன் கையால் கஞ்சி தந்தாலும் 

கற்கண்டு பாகுபோல ஆகுமடி 

எண்ணாத வேதனை வந்தாலும் உந்தன் 

அன்பான பார்வையில் தீருமடி ......!

---மாறாத காதல்---

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஆடைகள் அழகை மூடியபோதும் 

ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் 

மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் 

வாழ்ந்திடும் காலம் நூறாகும்.....

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் 

புண்ணகை என்றே பேராகும் 

கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் 

பெண்மையில் என்றே பேறாகும்....

--- m.g.r & k.r. vijaya --- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள்....   வயித்தெரிச்சல் பட ஒரு செய்தி !!!!! :grin:
ஜாலி...   ஜேர்மனியில், நான் வசிக்கும் மாகாணத்தில்,
நாளையும்,  நாளை மறு  தினமும் லீவு நாள். :grin:  :D:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

பண்ணீர் பூப்போன்ற பார்வையும் 

நெற்றி பரப்பினிலே முத்தான வேர்வையும் 

பின்னி வரும் நாணம் என்னும் போர்வையும் -- சுற்றி 

பின்னலிட்ட கூந்தல் எனும் தோகையும் கொண்டு 

கனி முகத்தை காட்டினாள் 

நேர்வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள்.....!

---கண்ணெதிரே தோன்றினாள்----

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வல்வை சகாறா said:

22853257_1498575623564136_51304098875109

DMmaASKUIAABxPC.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோகங்களல்ல வாழ்வு
சோகங்களைக் கடந்து 
வெல்வதே வாழ்வு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஆலயகலசம் ஆவதும் நானே 

மின்னுதல் போலெ மின்னுது இங்கே 

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் 

நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய் 

எதை தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் 

உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்

அழகே வா......!

 ---அழகு அழைக்கின்றது---

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

22894321_1575725422473580_64734670004417

  • கருத்துக்கள உறவுகள்
Posted

22814064_1007352662751552_9039234293288756974_n.png?oh=f3756a0b47b2948cfd93cc30defb15cd&oe=5A64C1EF

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, text

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.