Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் 

பட்டுப் பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் 

சொர்க்கம் தேடி செல்லட்டும் ஆசை எண்ணங்கள் 

அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் 

சொல்லித்தாருங்கள் பள்ளிப்பாடங்கள் 

இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் 

தங்கப்பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் 

தத்தைபோல் மெத்தைமேல் ஏந்திக்கொள்ளுங்கள்.....!

---ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உன்ன விட்டா யாரும் எனக்கில்லை பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள 

உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூறைக்காற்று 

பலநூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும்  கூத்து 

அடியே கூட்டைத்தாண்டி பறந்து வா வெளியில.....!

---உன்னை விட்டா---

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இஞ்சு இஞ்சா உன்னை பார்த்து நானும் ஏங்கி போனேனே 

பஞ்சு பஞ்சா என்னை ஆக்கி ஆளும் சோடி நீதானே 

போறபோக்கில போட்டுத்தாக்கிற 

துண்டு துண்டா ஒடைஞ்சேன் 

தின் தாக்கு  தீம் தரிகிட ---- தின் தாக்கு தீம் (3 தரம்).

மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டுபாரேன் என்ன ப்பத்தி 

குண்டுகட்டா கட்டி துக்க போறேன் கண்ண பொத்தி 

தின் தாக்கு தீம் தரிகிட (3 தரம்)

தின் தாக்கு தீம் தக திமி தக ஜினு 

சீனி பேச்சுல சீன ஓட்டுற கண்ணுக்குள்ள நுழைஞ்சே  

ஆணிவேரையும் ஆட்டி பாக்குற நெஞ்சுக்குள்ளே ஒளிஞ்சே 

கூரை ஏறவும் சாங்க மாத்தி போற நீ கலைவாணி பேத்தி.....!

---மச்சக்கன்னி--- 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம் வாத்தியார்......!

கரை வேட்டிகள் அங்கங்கு சிலை -- எங்கள் 

வேர்வையும் ரத்தமும் விலை 

வெறும் வேதனையே இங்கு நிலை 

எழு மாற்ற பறவையே 

நீதியை கொல்கிறான் மௌனமாய் போகிறோம் 

ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் 

மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் வாழ்கிறோம் 

போர்களை தாண்டித்தான் சோத்தையே காண்கிறோம் 

துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம் 

அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம் 

---ஒரு விரல்--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண்ணே உன்னை பார்த்தா என் நெஞ்சில் புது டியூனு 

உன் மூச்சு காத்து பட்டா அது சுவிட்சு இல்லா  பாஃனு 

நீ ஓரக்கண்ணால் பார்த்தா செம கூலாகுது வெயிலு 

நீ நடந்து வரும் ஸ்டையிலு அது புது மெட்ரொ ரெயிலு 

ஆடி யாரு உன்னை பெத்த ஆத்தா கால தொடுவேன் அவங்களை பார்த்தா 

அட எங்கே உன்னுடைய அப்பா கும்புடுவேன் கோயில் கட்டி 

யெப்பா....யெப்பா....யெப்பா .....!

---புது மெட்ரொ ஸ்டைல்--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அன்பில் மலரும் அற்புதமெல்லாம் அன்னையின் விளையாட்டு 

அலையும் மனதில் அமைதியை வைப்பது அன்னையின் தாலாட்டு 

என்னை பார்த்த அன்னையின் முகத்தை ஏழை பார்த்ததில்லை 

கண்ணே...கண்ணே....கண்ணே...என்று

கொஞ்சிய வார்த்தை காதில்  கேட்டதில்லை......

எத்தனை செல்வங்கள் வந்தாலுமே 

எத்தனை இன்பங்கள் தந்தாலுமே 

அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா...அம்மா....அம்மா....

எனக்கது நீயாகுமா........!

---தாயின் மடியில்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கனவோடு நீ பேசு , உன் கண்மூடி பேசு 

வாய் மூடி பேசு, யார் என்ன சொன்னாலும் கேட்காம பேசு 

கனவோடு நீ ஆடு,உன் கை கோத்து ஆடு 

நாளெல்லாம் ஆடு,உன் பூமி நின்னாலும் நிக்காதடி 

ஹேய் செல்லம்மா ....ஹேய் செல்லம்மா 

உன் ட்ரீமை உன் பிரண்டா மாத்து -- ஹே  செல்லம்மா 

காத்தோட உன் பாட்டா மாத்து....

நேத்து கண்ட கனா  உண்மையான கனா வானம் போல கனா 

விரிஞ்சிட ...விரிஞ்சிட ......!

--- ஹேய் செல்லம்மா---

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அடி உன் வீடு தல்லாகுளம் என் வீடு  தெப்பக்குளம் 

நீரோடு நீர் சேரட்டுமே 

அழகர்மலை கோவில் யானை வந்து அல்வாவை தின்பதுபோல் 

என் ஆசை உன்னை தின்னட்டுமே 

ஒத்தைக்கொத்தை அழைக்கும் அழகு  ஒத்தை பக்கம் ஒதுங்கும் பொழுது 

புத்திக்குள்ள அரிக்குது, நெத்திக்குள்ள துடிக்குது 

வெள்ளமுழி வெளிய தெரிய  கள்ளமுழி முழிக்கும் பொழுது 

என் உசிரு ஒடுங்குது, ஈரக்குலை நடுங்குது 

சின்ன சின்ன பொய்யும் பேசுற, சில்லுன்னுதான் சூடும் ஏத்துற 

நீ பாத்தாக்க  தென்னமட்டை , பாஞ்சாக்க தேகம் கட்ட 

பாசாங்கு வேணாம் சுந்தரனே 

நீ தேயாத நாட்டுக்கட்ட தெரியாம மாட்டிகிட்ட 

என் ராசி என்றும் மன்மதனே.....!

---கண்டாங்கி  கண்டாங்கி---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தினம் நீ குளித்ததும் என்னைத் தேடி 

என் சேலை நுனியால் உன்தன்  தலை துடைப்பாயே 

அது கவிதை 

திருடன்போல் வருந்திவந்து பின்னால் இருந்து 

என்னை நீ அணைப்பாயே அது கவிதை 

யாரேனும் மணி கேட்டால்  அதை சொல்ல கூட தெரியாதே 

காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே.....!

---வசீகரா---- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நடந்தால் ஆறு, எழுந்தால் அருவி, நின்றால் கடலல்லோ 

சமைத்தால் குமரி,  மணந்தால் மனைவி, பெற்றால் தாயல்லோ 

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே,

நுரைகளில் இவள் முகமே 

தினம் மோதும் கரைதோறும் அட ஆறும் இசை பாடும் 

ஜில் ஜில் ஜில் என்ற சுதியிலே 

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருநை வரும் 

ஜெல் ஜெல் ஜெல் என்ற நடையிலே 

காதலி அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில் 

நீரின் அருமை அறிவாய் கோடையிலே 

வெட்கம் வந்தால் உறையும்,விரல்கள் தொட்டால் உருகும் 

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே 

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ 

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ.....!

---நதியே நதியே----

இரண்டாவது வரியில் முதலாவது சொல்லை சமைந்தால் குமரி என்று பாடவும். அதுவும் நன்றாய் இருப்பதால் அப்படியே விடப்பட்டுள்ளது. குட்டிய ஜீவனுக்கு நன்றி.....!

 

 

 

Edited by suvy
பொருட்பிழை.
  • Haha 1
Link to comment
Share on other sites

வணக்கம் வாத்தியார்.....!

36 minutes ago, suvy said:

சமைத்தால் குமரி

அட பாவி, எப்பவுமே சாப்பாட்டு யோசனைதானா?

சமைத்தால் குமரி இல்லை தலைவா

சமைந்தால் குமரி 

donald duck lol GIF

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ 

போவாயோ கானல் நீர் போலே தோன்றி 

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் 

எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம் 

ஒருநாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் 

உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே .....!

---மன்னிப்பாயா---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 எங்க ஊரு பிடிக்குதா? எங்க தண்ணி இனிக்குதா?

சுத்தி வரும் காத்துல .... சுட்ட ஈரல் மனக்குதா?

முட்டை கோழி பிடிக்கவா? முறைப்படி சமைக்கவா?

எலும்புங்க கடிக்கையில் என்னைக் கொஞ்சம் நினைக்கவா

கம்மஞ்சோறு ருசிக்கவா  சமைச்சா கைய கொஞ்சம்  ரசிக்கவா 

மொடக்கத்தான் ரசம் வைத்து மடக்கத்தான் பாக்குறேன் 

ரெட்டை தோசை சுட்டு வைத்து காவக்காக்குறேன் 

முக்கண்ணு நொங்கு நா நிக்கிறேன் 

மண்டு நீ கங்கம் ஏன் கேக்கிறே.....!

---சர சர  சாரக்காத்து---

  • Like 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.