Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'எந்த இடத்தில் எந்த காரணத்திற்காக நீங்கள் உதாசீனப்படுத்தப்பட்டதாய் உணர்கிறீர்களோ... அங்கு தான் இருக்கிறது உங்கள் வெற்றிக்கான முதல் படி...'

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

84070734_2790881050995268_6390805860641144832_o.jpg?_nc_cat=102&_nc_sid=110474&_nc_ohc=LJOYp1tmzx8AX8cP6Y3&_nc_ht=scontent-frt3-1.xx&_nc_tp=7&oh=eb6ac05a5a396907dfb10833e1521b31&oe=5E847210

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....
பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு.....

பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு.....

ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்...
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெ:மார்பின் அகலம்,குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்...
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெ:மார்பின் அகலம், குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

ஆ:மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு
அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்......!

---ஆரம்பகாலம் ஒரு பக்கத்தாளம்---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: flower, text that says 'உன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று கவலைப்படுவதற்கு நீ சந்தையில் நிற்கும் பொம்மை அல்ல நீ என்பது நீயே உன்னை உனக்கு பிடித்தால் போதும்...'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: possible text that says 'கேட்கும் போதெல்லாம் மறுக்காமல் உதவிகள் செய்யும் வரை தான் நீ மதிக்கப் படுவாய்...! ஒரு முறை செய்ய முடியாமல் மறுத்து விட்டாலே போதும்... நிரந்தரமாக நீ வெறுக்கப் படுவாய்...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

என்ன சுவி இங்கே நிறையபேர் விண்ணப்படிவத்துடன் வருகிறார்கள், பின்பு வகுப்புகளுக்கு யாரும் வருவதில்லையே.....!

இது கேம்பிரிட்ஜை விட கொடுமையானது என்று நினைக்கிறார்கள் போல....வினாத்தாளையே வீசிவிட்டுப் போகிறார்கள்....தமிழ்சிறி.....! 

  • கருத்துக்கள உறவுகள்

நான் வகுப்புகளுக்கு ஒழுங்கா வருகிறேன். பதிவுகள் தான் போடவில்லை. பங்களிக்கவும்  இல்லை. தவறுதான் 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்... எவ்வளவு கவலைப்பட்டாலும் நடப்பது தானாக நடந்து கொண்டுதான் இருக்கும்!'

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்........!

என்ன சுவி இங்கே நிறையபேர் விண்ணப்படிவத்துடன் வருகிறார்கள், பின்பு வகுப்புகளுக்கு யாரும் வருவதில்லையே.....!

இது கேம்பிரிட்ஜை விட கொடுமையானது என்று நினைக்கிறார்கள் போல....வினாத்தாளையே வீசிவிட்டுப் போகிறார்கள்....தமிழ்சிறி.....! 

 

19 hours ago, nilmini said:

நான் வகுப்புகளுக்கு ஒழுங்கா வருகிறேன். பதிவுகள் தான் போடவில்லை. பங்களிக்கவும்  இல்லை. தவறுதான் 

என்ன இருந்தாலும்.... ஒரு வரியில், கருத்து எழுதினால்... எமக்கும்,  உற்சாகமாக இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'எல்லோர் மனதிலும் என்ன இருக்கிறது என்பதே தெரியாமல் பேசுகிறார்கள் சிலர் எல்லோருக்கும் மனம் இருக்கிறது என்பதே தெரியாமல் பேசுகிறார்கள் பலர்...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை.......!

---அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்---

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இருந்து எழுதுவதாக இருக்கிறேன். படங்கள் தரவேற்றம் லிங்க் ஒருமுறை பகிர முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 12:13 AM, suvy said:

வணக்கம் வாத்தியார்........!

என்ன சுவி இங்கே நிறையபேர் விண்ணப்படிவத்துடன் வருகிறார்கள், பின்பு வகுப்புகளுக்கு யாரும் வருவதில்லையே.....!

இது கேம்பிரிட்ஜை விட கொடுமையானது என்று நினைக்கிறார்கள் போல....வினாத்தாளையே வீசிவிட்டுப் போகிறார்கள்....தமிழ்சிறி.....! 

நாங்க காலேயிக்கு போகாமலே கல்விமந்திரி ஆகிற ஆக்களெல்லோ!

5 minutes ago, nilmini said:

படங்கள் தரவேற்றம் லிங்க் ஒருமுறை பகிர முடியுமா? 

ரீச்சருக்கு எத்தனை தடவை சொல்லியாச்சு.
வாறன் தடியோடை.

  • கருத்துக்கள உறவுகள்

டீச்சருக்கு ஞாபக மறதி  கூட 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nilmini said:

இப்ப இருந்து எழுதுவதாக இருக்கிறேன். படங்கள் தரவேற்றம் லிங்க் ஒருமுறை பகிர முடியுமா? 

காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும்.

இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம்.

பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

இது கிருபனின் முறை.சிலர் பின்பற்றுகிறார்கள்.

அடுத்தது

https://postimages.org/

இரண்டாவது முறை காலப் போக்கில் காணாமல் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி. நான் செய்த உணவு வகைகளை செய்முறையோடு பதிவேற்ற இருக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nilmini said:

மிகவும் நன்றி. நான் செய்த உணவு வகைகளை செய்முறையோடு பதிவேற்ற இருக்கிறேன் 

மேலே உள்ளது வேறொரு திரியில் கிருபன் எழுதியது.
அதை காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

இப்ப இருந்து எழுதுவதாக இருக்கிறேன். படங்கள் தரவேற்றம் லிங்க் ஒருமுறை பகிர முடியுமா? 

மிக்க நன்றி,நில்மினி. 
உங்களது சோம்பலை முறித்து, எழுதத்  தூண்டிய சுவியருக்கும் நன்றி.

உங்கள் சந்தேகத்துக்கு... ஈழப்பிரியன் பதிலளித்து விட்டமைக்கும் நன்றி.
நாமெல்லாம்...ஒரு உறவுகள். வேறு சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.
தாராளமாக... யாழ்.கள உறவுகள் ஆவலுடன் உதவி செய்வார்கள்.   :)

  • கருத்துக்கள உறவுகள்

சுவிக்கும்  கிருபனுக்கும் எனது நன்றிகள். 

சிறி எப்படி சுகங்கள் ? சோம்பல்  இல்லாமல் எழுதத்தான் வேணும். உற்சாகம் தந்தமைக்கு நன்றி 

 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அற்ப செயலுக்கு இப்படியும் மன
அவஸ்தை பட விடுவாயோ !

கற்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை
காண்பதும் உன் செயலாலே
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்
கசந்திடும் உன் மொழியாலே....!

சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ.....!

---சிற்பி செதுக்காத பொற்சிலையே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த மாமன் வரட்டுமா
கண்மணியே...
வழியில பூத்த சாமந்தி நீயே
விழியிலே சேத்த பூங்கொத்து நீயே
அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் தேரழகே
நிழலாட்டம் பின்னால.......!
 
---ஒத்தையடி பாதையிலே---
 
 
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Image may contain: 1 person, possible text that says 'நம்மள பத்தி தப்பான விஷயம் கேள்விப்பட்ட இவன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்னு... /alwzsmle யாரோ டக்குன்னு சொல்ற மாதிரி ஒரு நண்பனையாச்சும் சம்பாதிக்கணும்..'

  • கருத்துக்கள உறவுகள்


 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: ocean, outdoor and water, text that says 'ஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும் வாழ்வை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்... அவரவர் பாதை அவரவர் மனம் அவரவர் வாழ்க்கை....'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.