Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c4041de0f480e76fb7ca271b1778a9b4.jpg 

  • Replies 5.9k
  • Views 327.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா

என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே.மனம் ஏங்குதே....

மீண்டும் காண மனம் ஏங்குதே........!

--- மனம் விரும்புதே  உன்னை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஆண் : ஹோ தன்னா தினக்கு தின தானானா
பூ போல குத்தும் முள்ளு நீதான
எப்பேர் உன் நிறத்துக்கும்
எப்பேர் உன் தரத்திற்கும்
பித்தாகி புத்தி கெட்டனா

பெண் : நீ சிக்கனத்தில் முத்தம் தரும்
லக்கனத்தில் பொறந்தவனா
முத்தம் ஒண்ணுதான

ஆண் : உன் மோகம் தீர்த்து இவன்
முத்தம் போடும் மிஷினா
காம வைத்தியனா
பெண் : நீ மேடு பள்ளம்
கோடு போடும் ஒவியனா ஆ…..

ஆண் : மாட்டு மாட்டு நீ…..
ஹே மாட்டு மாட்டு நீ……
ஹே மாட்டு மாட்டு நீமாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பெண் : பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நீதான்
பூட்டயா பூட்டு

பெண் : முதலில் நீ முடிச்சு போடு
பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு
தொட்டு தொட்டு சுளுக்கு எடு.....! 

--- மாட்டு மாட்டு நீ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்
ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

---பூமி என்னை சுற்றுதே---

  • கருத்துக்கள உறவுகள்

125150217_3671289542928429_3460459300498391651_n.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=ynIHZwRd1YgAX-V6opD&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5b861924cb36231a434e5fb00a6296ab&oe=5FD636BC

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

3 hours ago, தமிழ் சிறி said:

125150217_3671289542928429_3460459300498391651_n.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=ynIHZwRd1YgAX-V6opD&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5b861924cb36231a434e5fb00a6296ab&oe=5FD636BC

உண்மைதான்.... காதலியுடன் கோவித்துக்கொண்டு அவள் கணவனுடன் கதைக்காமல் இருப்பதுபோல....!  😎

  • கருத்துக்கள உறவுகள்

125186830_764053114324636_1258185759593863412_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=qXulLYl21uwAX9JYDts&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c83cfab291ecc3fc94ba367a2876f411&oe=5FD95D67

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201117-130407.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இந்தப் பேரழகு பெட்டகத்தை
ஆடை மறைப்பதோ – இல்லை
பருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை
ஆசை மறைப்பதோ

உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது
உள்ளம் தெரியுமா - அந்த
உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே
உறவு புரியுமா..........(கண்)

நல்ல கோடைக்கால நேரத்திலும்
குளிரெடுப்பதேன் – உடல்
குளிரெடுக்கும் காலத்திலும்
கொதித்திருப்பதேன்

இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும்
காரணம் என்ன – உன்
பால் விழிகள் சிவந்திருக்கும்
காரியம் என்ன.............!

--- கண் பட்டது கொஞ்சம் ---

  • கருத்துக்கள உறவுகள்

maveeram.jpg

  • கருத்துக்கள உறவுகள்

120889706_3363459023737465_6402457838733821092_n.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=01tXogCZM-MAX9593yD&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b5bb7672e830be61f1f0d9e9a27faa8a&oe=5FD92B6B

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

126428421_3489583094458390_3257460305234961866_n.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=ai8695DAUYAAX_GAvgf&_nc_oc=AQmOD4YAPM9bAtD7lAaVxMjZ0jiMBDrHNub2aOuv176juo2YwDb3S_x_YL3bUllkQN8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=8d8dbe3624dd41912e331cf5ae52990f&oe=5FDECE14

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண் : வசந்தம் வந்த
செய்தியினை வண்டுக்கு
எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா
இரண்டிலுமா

பெண் : தேனை நீ தந்து
எதை நீ பெறுவாய்
பூவே பூவே

பெண் : உன் தேகம்
தீண்டி பறந்து சென்ற
வண்டு பிற பூவை
பார்த்தால் கோபம்
உனக்கு வருமா

பெண் : பூவே எந்தன்
கூந்தலில் உன்னை
நான் சூடிட என்ன
விலை நீ என்னிடம்
கேட்பாயோ

பெண் : { பூவ பூவ
பூவ பூவ பூவே } (3)
பூவ பூவ பூவே.....!

--- பூவ பூவ பூவ பூவே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : நாடென்ன செய்தது நமக்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நாடென்ன செய்தது நமக்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு

ஆண் : மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது
மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது

பெண் : கொடியில் பிறந்த மலரால்
எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால்
என்ன பயன்தான் விளைந்தது

---நான் ஏன்  பிறந்தேன்---

  • கருத்துக்கள உறவுகள்

kann.jpg 

கண்ணதாசன் ஆன்ம தரிசனம் .👌

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....! 

கண்களிலே நாணம் வரும்

கைகளினால் மூடிவிட்டேன்
கைகளினால் மூடி விட்டால்

காதலுமா ஓடிவிடும்
கன்னங்களில் என்னனவோ

மின்னல் விளையாடும்
தாங்கவோ தழுவவோ

உண்ணவோ உருகவோ.....!

---பூங்கொடியே பூங்கொடியே---

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்

ஆண் : {மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன் பக்கம் பார்த்திருக்கும்
என்பதை தானறிய மறந்திருப்பார்} (2)

ஆண் : பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ.....!

---அறிவுக்கு வேலை கொடு---

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-11-23-14-30-28-210-org-m 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்ணழகு நாடி கன்னி இடை நாடி

சின்ன இதழ் மீதிருக்கும் தேனமுதம் நாடி

கொஞ்சும் மொழி நாடி கோலமுகம் நாடி

பிஞ்சு வடிவாயிருக்கும் வஞ்சிக்கனி நாடி

பட்டு மெத்தை நாடி தொட்டு விளையாடி

பட்டத்து ராணி என்னும் பதவியை நாடி

பள்ளியறை நாடி துள்ளி விளையாடி

அள்ளி அள்ளி உண்ணுகின்ற அதிசயம் நாடி ......!

--- நாடி துடிக்குது---

  • கருத்துக்கள உறவுகள்

127531850_1966577626829046_1853238735386126023_n.png?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=_s1OvmVPmBoAX8YI0bB&_nc_ht=scontent-frx5-1.xx&oh=f10801ac1e0def8a01d95eb18645dcbf&oe=5FE4679C

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கி வரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி

ஆண் : மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

ஆண் : மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழை முகில்......!

--- மாஞ்சோலை கிளிதானோ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
ஆண் : ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஆண் : சேவை செய்யும் தியாகி
ஸ்ரீங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
 

--- சமரசம் உலாவும் இடமே ---

உள்ளேன் ஐயா.

யாழ் களத்திற்கு அடிக்கடி வருவதில்லை ஆனால் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 தவறாமல் எங்கள் காவல் தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (இடமாக)யாழ் களத்திற்கு வந்துவிடுவேன்.
நன்றி
கிளியவன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா வந்தால்
தெரியும் சேதியடா

ஆண் : சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு…..
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு…..

ஆண் : குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா……அண்ணா…..
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு

ஆண் : அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால்
தோல்வி இல்லையடா.....! 

---நான் செத்து பொழைச்சவன்டா--- 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.