Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'ShareChat @310776696 நமக்கு கிடைத்த வாழ்க்கை கூட கிடைக்காத சிலர், இங்கு இந்த உலகில் இருக்கிறார்கள்... அதை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்...'

  • Replies 5.9k
  • Views 327.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை


நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்


சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி.....!

---சின்ன கண்ணன் அழைக்கிறான்---

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2021 at 10:09, suvy said:

வணக்கம் வாத்தியார்.....!

 Top 30 River Of Blood GIFs | Find the best GIF on Gfycat                                              Plastic Pollution Arg GIF - Plastic Pollution Arg - Discover & Share GIFs

Air Pollution 2 GIF | Gfycat

அதுக்குத்தான் கடுமையாக உழைத்து உயர்த்திக்கொண்டு இருக்கிறோம் தோழர்........!  😢

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் உலகினை அழித்திடுவோம்' என்று பாரதி பாடினான். தனி ஒரு தமிழனுக்கு உலகில் வாழ உரிமை இல்லை எனிலும், உலகினை அழித்திடுவோம் என்று உலக மக்களே உழைக்கிறார்களே! என்னே கருணை.!! 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய-காலை-வணக்கம் வணக்கம் எதுவுமே சரியில்லாத போதும் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நம்புவது தான்.. வாழ்க்கை.'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு


இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே….....!

---சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு---

  • கருத்துக்கள உறவுகள்

Wikipedia        எனக்கு
                          எல்லாம்
                          தெரியும்

Facebook      எனக்கு   
                      எல்லாரையும்
                      தெரியும்

Google        என்கிட்டதான்
                      எல்லாமே
                      இருக்கு

Internet        நான்
                      இல்லைன்னா
                      நீங்க
                      மூணுபேரும்
                    அம்பேல்தான்

Electricity    என்னடா
                      அங்க சத்தம்?
Bildergebnis für %e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........! 

ஆண் : { ஊர்வலத்தில் ஆடிவரும்
நண்டுதானே நாட்டியம் ஏ மேள
தாளம் முழங்கிவரும் வஞ்சிர
மீனு வாத்தியம் } (2)

ஆண் : பாறை மீனு நடத்தி
வரார் பார்ட்டியும் நம்ம
பாறை மீனு நடத்தி வரார்
பார்ட்டியும் அங்கு தேர் போல
போகுதையா
{ ஊர்கோல காட்சியும் } (2)

ஆண் : { கூவம் ஆறு கடலில்
சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க
இத பார்த்து விட்ட உழுவ மீனு
வச்சதையா வட்டிங்கோ } (2)

ஆண் : { பஞ்சாயத்து தலைவரான
சுறா மீனு தானுங்கோ } (2)
அவர் சொன்ன படி இருவருக்கும்
நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது
பாருங்கோ

ஆண் : வால மீனுக்கும்
விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
ஊர்கோலம்.....!

---வாழை மீனுக்கும்---

  • கருத்துக்கள உறவுகள்

44062461_749456542064370_295281329472274

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஹே நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும் நானும்
செவக்க மாப்பிள்ளை வேணும்

பெண் : தாலி கட்டியதும்
தாளிக்க வேணும்

ஆண் : தாமர பூவும்
இருக்கு சந்தன பூவும்
இருக்கு ரெண்டுல
ஒன்னு பாக்கட்டுமா

பெண் : ஹா கற்பனை
எல்லாம் உனக்கு கட்சிதமாக
இருக்கு கண்டதையெல்லாம்
கழிக்கட்டுமா

ஆண் : ஹே பொத்தி
மறைச்ச ஆசைகளாலே
பொட்டு துடிக்குது
புருவத்தின் மேலே

பெண் : ஹான் கத்திரி
வெயிலு கொதிப்பது
போலே காய்ச்சல்
அடிக்குது இடுப்புக்கு
மேலே

ஆண் : காதல் பொறப்பது
கழுத்துக்கு கீழே

ஆண் : ஹே கொட்டா......!

---கொடடை பாக்கும் கொழுந்து வெத்திலையும்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'உயர்வான எண்ணமும், விரிவான சிந்தனையும், நேர்மையான செயல்பாடும் இருந்தால் உங்களை வீழ்த்த யாராலும் முடியாது...!! இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : காகிதம் போலே ஒன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்

ஆண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்

ஆண் : இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை
பெண் : ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே

ஆண் : மழலை போலவே மடியில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
பெண் : இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை

ஆண் : கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
பெண் : காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்…….ஓ….

ஆண் : பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன்
பெண் : புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்

ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கரைகள் என்பதே இல்லை
பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை

ஆண் மற்றும் பெண் :
வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே

ஆண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

ஆண் மற்றும் பெண் :
ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்

ஆண் மற்றும் பெண் :
இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்....!

 

---காத்தோடு காத்தானேன்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சூாியன ரெண்டு துண்டு
செஞ்சு கண்ணில் கொண்டவளோ
ஓ ஓ
சந்திரன கள்ளுக்குள்ள
ஊர வெச்ச பெண்ணிவளோ
ஓ ஓ

ராத்திாிய தட்டித்தட்டி
கெட்டி செஞ்சி மையிடவோ
ஓ ஓ
மின்மினிய கன்னத்துல
ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
ஓ ஓ

துறவி என்னத் தொலைச்சிபுட்ட தூக்கம்
இப்ப தூரமய்யா தலைக்கு
வெச்சி நான் படுக்க அழுக்கு
வேட்டி தாருமய்யா தூங்கும் தூக்கம் கனவா

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே......!

---அழகான ராட்ஷசியே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்
பட்டி மன்றம் நடக்கும்
என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்
அடி கிடைக்கும், கிடைக்கும்...

மச்சி தல இந்தா மாலை
உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா
ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே
இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா

Am a Bad Bad Bad Bad Boy...
am a Bad boy, am a Bad boy


 வருஷத்துல பாதி நாளு
நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு
பாரு பாரு பாரு கேட்டுப்பாரு

 நல்லவனா? கிடையாது
அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது
காது காது காது புடிக்காது

கேடி, ரவுடி, மொல்லமாரி
அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா
பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என்
தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா
Am a Bad......!

---எல்லோருக்கும் வணக்கம்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'பேசி முடிவிற்கு வரலாம் என்பவர்களிட ம் பேசுவதுளளி ஆனால்..... இதுதான் பேசவேண்டும் என முடிவெடுத்துவிட்டு பேசுபவர்களிடம் பேசுபவர் நியாயங்களை எடுத்துரைப்பது முட்டாள் தனம்.... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211115-115052.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : நான் செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டுல தம் இருக்கு உசுர
விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவாத

ஆண் : கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னிக்கி தான் முக்கியம்
தான் அழுது சாவாத

ஹே ஏன்டி என்ன கொன்ன } (2)

ஆண் : என்ன கொன்ன
என்ன கொன்ன என்ன கொன்ன

ஆண் : ஏ ஓலை எல்லாம்
பின்னி பின்னி கோட்டை
ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தான்டி
ராணி நீ தான்டி

ஆண் : ரா பகலா வேலை
செஞ்சு காசு எல்லாம் நா
கொட்டின எல்லாம் வீணாடி
லூசு நானாடி

ஆண் : ஹே உள்ளுக்குள்ள
ஒன்னும் இல்ல சத்தியமா
நீ தான் புள்ள ராசாத்தி கமப
கமப கமப கமப கம கம கம
கமப கமப.....!

---சாத்தியமா நீ எனக்கு ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை வணக்கம் கொட்டும் தேனிக்களைத் தாண்டி தான் சுவை மிகுந்த தேன் உண்டு. கடினமான வலிகளைத் தாண்டி தான் வாழ்வில் வெற்றி உண்டு.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .....!  



என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்


அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்

என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்

கவிதை ஒன்றை எழுதினாய்

அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே

பார்வையாலே சொல்கிறாய்

உன்னோடு நானும் வாழ

உன்னோடு நானும் சாக

உன் மடி சாய வா

உன் மடி சாய வா

உன் பார்வை என்னை கொள்ள

சாய்ந்தேனே நானும் மெல்ல

நீ தான் என் மன்னவா

நீ தான் என் மன்னவா

ஓ உனது சிரிப்பினில்

சிதறும் அழகினை

பூக்கள் ரசித்தே வாசம் பறந்ததோ

வேர்வை துளிகளும் தீர்த்தம் போல

என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

இருவர் வாழும் உலகிலே

உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே

இரவில் தீயும் நிலவிலே

நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே

அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்

இறகை போலே பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்

உன் பார்வை என்னை கொள்ள.....!

சாய்ந்தேனே நானும் மெல்ல

---அடி பெண்ணே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண்: உயிர் உருவாத
உருக்குளைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத

ஆண்: திசை அறியாத
பறவையைப்போல
பறக்கவும் ஆச
உன்கூட தூர

பெண்: வாழ்கை தீர தீர
வா என் நிழலாக் கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவை

பெண்: உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

பெண்: மனசுல ஒரு வித வழிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா

பெண்: கண்ணே கண்ணே
காலம் தோறும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்.....!

---உயிர் உருவாத---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '22:24 அடுத்த நிலையை அடைய முயற்சி செய் அடுத்தவன் நிலையை அல்ல இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்

ஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா
ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளே
வானவில்லு நீ பின்னி மில்லு நான்
என்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே
மாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போல
நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன்

ஏ தேங்கா பத்த போல் வெள்ள பல்லால
ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே
மாஞ்சா கண்ணாலே அறுத்துபுட்டாளே
நான் கரண்ட்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே
நீ வெண்ணிலா மூட்ட இவன் வண்ணாரபேட்ட
மொத தபா பாத்தேன் உன்ன.......!
 

---மொததபா பார்த்தேன் உன்னை---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை குத்தி கிழிக்கின்ற வணக்கம் முள்ளாக இருந்தாலும் சரி.. குத்திக்காட்டும் மனிதர்களாக இருந்தாலும் சரி.. தூக்கி ஓரமாய் போட்டு விடுங்கள் இல்லையென்றால், மறுபடியும் நாம் தான் காயப்படவேண்டி இருக்கும்...'

May be an image of 1 person and text that says 'சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள் புத்தகத்திலும் இருப்பதில்லை...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ

செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம் வாழ்வின்
துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம் வாழ்வின்
இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ

ஏ பெண்ணே
காதல் என்பது இனிக்கும்
விருந்து கல்யாணம் என்பது
வேப்பங் கொழுந்து ஏ கண்ணே

ஓ நிறையை மட்டுமே
காதல் பாா்க்கும் குறையை மட்டுமே
கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா

காதல் பாா்ப்பது
பாதி கண்ணில் கல்யாணம்
பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

கிளிமூக்கின் நுனிமூக்கில்
கோபங்கள் அழகென்றால் ரசிக்கும்
ரசிக்கும் காதல் கல்யாணம் ஆனாலே
துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன்
மோதல் பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்காறுதல் கிடைக்காது

பெண்களே உலகில்
இல்லையென்றால் ஆறுதலே
தேவை இருக்காது......!

---துன்பம் தொலைந்தது எப்போ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.