Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 557
  • Views 43.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13217440_618334211664055_468683247871931

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CiwukImXIAECFQO.jpg:large

அம்மா முதலமைச்சர்-------ஐயா எதிர்க்கட்சி

விட்டதை புடிச்சிடுங்கோ......tw_blush:

Ciy1YSYVAAAoE5T.jpg

இனி வழக்கம்போல நமக்கு நாமே திட்டம் அதிகாலையில் மட்டும் நடைபெறும் ??

Ci46YHMUUAAzlSR.jpg

 

Ci4orvTUoAAEN7i.jpg

கண்ண லேச மூடுனாலே. . வைகோ தான்டா முன்னாடி வாரான். .. . ... சில்லு சில்லா சிதைச்சிட்டியேடா

Ci1U1kNUoAANoc5.jpg

எப்படிடா தோக்கடிக்க மனசு வந்துச்சு. .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13256243_862726107166894_140050130158084

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13230190_712445802229283_672588453432088

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CfhKka1UMAAZiae.jpg

  • கருத்துக்கள உறவுகள்

13240692_230663433969003_197575623648505

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13260249_135515776861592_132432364038129

13254385_1085413478162163_30106286156729

13220967_1612988745694248_19017427488776

 

 

13226981_10207676226125412_2635214280064

13260067_1002710969766550_63968686565735

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13254267_531020060439573_459260651837914

 

ஆமா  இதுல சேரவா சீமான் இவ்வளவு ஆசைப்பட்டாரு.  

troll face evil laugher emoticon

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சீமான் பேசும் இந்த காணொளியை புலிகளின் தலைவர் “வே. பிரபாகரன்” பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார்??

சீமான் பேசும்  இந்த காணொளியை புலிகளின் தலைவர் “வே. பிரபாகரன்”  பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார்??

புலம்பெயர்  தமிழர்கள்   வெளிநாடுகளில்  வந்து, அவர்கள்   வசிக்கும்  நாடுகளில்   அகதி   அந்தஸ்தை பெறுவதற்காக   ஆயிரம்  ஆயிரம்  பொய் சொல்லியிருப்பார்கள்.

ஆனால்… பாருங்கோ!  சீமான் பேசுகின்ற  பொய் பேச்சோடு  ஒப்பிட்டுப்பார்த்தால்,    நாங்கள்  ஒட்டுமொத்தமாக  உலகம்  முழுவதும்  புலம்பெயர்ந்து  வாழுகின்ற  தமிழர்களும்   சொன்ன பொய்கள்  யாவும்   ஒன்றுமே  இல்லாதது.

ஒருவேளை.. “இந்த  காணொளியை  புலிகளின்  தலைவா் பிரபாகரன்  பார்த்திருந்தால், கட்டாயம்  சீமானை  தற்கொலைப்படைத்  தாக்குதல்  மூலம்  சாகடித்திருப்பார்  என்பது  உறுதி.  

நீங்களே இந்த  காணொளியை பாருங்கள்… “சீமான் சிரிக்கிற சிரிப்பை பார்த்தாலே “பச்சைப் பொய்யை” சொல்லுகிறான் என்பது புரியும். அதைவிட ஏளனசிரிப்பு சிரிக்கிறான்.

2008 ஆம் ஆண்டு சீமானுக்கு பிரபாகரன் ஆயுதப்பயிற்சியளித்தவராம்?  என்னமா கதைவிடுகிறான்.

சீமான்   போன்ற “பொய்யன்கள்”  சொல்லுகிற   பொய்களை அப்படியே  ஜீரணித்துக் கொள்ளுகின்ற   கூட்டங்கள்   வெளிநாடுகளிலும்,  தமிழகத்திலும்  இருக்கத்தான்  செய்கிறார்கள்.

கடைசிக்கட்டப்  போர் நடந்தபோது,  இந்த  தமிழகத்து  போலி சினிமாக்காரர்களும், போலி    அரசியல் வாதிகளும் தங்களை  காப்பாற்றுவார்கள்  என்ற நம்பிக்கையில்தான்   பிரபாகரன்  மக்களையும்   கூட்டிக்கொண்டு  நந்திக்கடல் வரை  நகர்ந்தாரோ?

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை பிரபல ஈழ வியாபாரி  என்கிற செபஸ்டின் சீமான் சந்தித்தது எப்படி?

1459330080-7025  சீமான் பேசும்  இந்த காணொளியை புலிகளின் தலைவர் "வே. பிரபாகரன்"  பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார்?? 1459330080 7025
விடுதலைப் புலிகள் இயக்கம் பல குழுக்களை உள்ளடக்கியது. அதில் ஒரு குழு ‘கலை பண்பாட்டுக்குழு’ என்பதாகும்.

புலிகள் மற்றும் தமிழ் மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரங்களை, பாடல், இசை மற்றும் கலைநிகழ்ச்சி மூலம் உலகிற்க்கு காணொளி காட்சியாக எடுத்துச்சொல்ல இக்குழு இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் நடிகர் ராஜ்கிரண் மற்றும் சிலர் அடங்கிய குழுவை ஈழத்திற்க்கு அழைத்தது.

அப்படி புறப்பட்டு சென்ற குழுவினரின் கைகால்களில் விழுந்து ஈழத்திற்க்கு சென்றவர் இந்த ‘ஈழ வியாபாரி’ சீமான்.

அண்ணன் பொட்டு அம்மனே விரும்பினாலும், தேசிய தலைவர் பிரபாகரனை பலகட்ட சோதனைக்கு பின்னரே சந்திக்க இயலும்.

அப்படி பலகட்ட சோதனைகளை தாண்டி இக்குழுவினரோடு ஒட்டிக்கொண்டு உள்ளே சென்ற ‘ஈழ வியாபாரி’ சீமான், ‘நான் ஒரு தமிழ் இயக்குநர்’ என தலைவரிடம் அறிமுகம் செய்துகொண்டு, கெஞ்சி கூத்தாடி எடுத்த புகைப்படம்தான் இது.

தமிழகத்தில் இருந்து எவர் ஈழத்திற்க்கு சென்றாலும் அவர்களுக்கு மரியாதை அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் புலிகள் அமைப்பினர். அப்படி நடந்த ஒரு நிகழ்வே இது.

வானவில், பட்டாசு என இந்த ‘ஈழ வியாபாரி’ உளரியதெல்லாம் சுத்த வடிகட்டின பொய். தேசியத்தலைவரிடம் ஒட்டுமொத்த குழுவும் செலவிட்ட நேரம் மொத்தமே ஒரு நிமிடம்.

vaiko 1  சீமான் பேசும்  இந்த காணொளியை புலிகளின் தலைவர் "வே. பிரபாகரன்"  பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார்?? vaiko 1
மேலும் புலிகள் அமைப்பின் சீறுடையை அணிந்த வெளியாட்களில் ஒரேஒரு நபர் வைகோ மட்டுமே.

நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, காசி ஆனந்தன் இவர்கள் ஈழத்தைப் பற்றி பேசுவார்கள் அவ்வளவே. ஆனால் அதை வெளியில் சொல்லி ஓட்டுப் பொருக்குவது இல்லை.

இந்த ‘ஈழ வியாபாரி’ சீமான் அரசியல் லாபத்திற்க்கு ஈழத்தையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்.

அரசியல் காழ்புணர்ச்சியால் தலைவர் கலைஞரை விமர்சித்துவந்த ஈனப்பிறவி சீமான், தற்போது தேசியத்தலைவர் பிரபாகரனையும் ஏளனப்பொருளாக்கியது வருந்தத்தக்க செயல்.

இனிமேலாவது புலம்பெயர்ந்த தமிழர்கள் சீமானுக்கு கோடிகோடியாக கொடுப்பதை நிறுத்தவேண்டும்.

ஒரு நாளும் தமிழக அரசியல் ஈழம் பெற்று தராது என்பதை உணர வேண்டியது அங்கும் இங்கும் உள்ள தமிழர்கள் தாம்

http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3/

இந்த சீமான் ஒவ்வொரு முறையும்   சிரிக்கும்பொது பொய் சொல்கிறார் என்றே தோணினது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13256079_1024114241002367_51736095480382

  • கருத்துக்கள உறவுகள்

13260154_675794915907330_417851021804451

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13237780_790808321018864_612403227134476

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13323170_228210967562406_845004000781466

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

13315814_10208559296732495_5316124638480

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13406937_1763238827251561_76256850514291

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.