Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனை ஏகமனதாக கம்பனியும் வாழ்த்துகின்றது....! tw_blush:

  • Replies 636
  • Views 40.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கேள்வி   39 க்கு  புள்ளிகள் வழங்கப்படுகிறது....

 

இந்த கேள்விக்கான 8 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது..

 

1. ஜீவன் சிவா  43 புள்ளிகள்

2. nesen 42 புள்ளிகள்

3. வாத்தியார்  39 புள்ளிகள்

4. ஈழப்பிரியன்  39 புள்ளிகள்

5. suvy  38 புள்ளிகள்

6. தமிழினி  38  புள்ளிகள்

7.கறுப்பி  38 புள்ளிகள்

8. விசுகு  37 புள்ளிகள்

9. பகலவன் 36 புள்ளிகள்

10. vasanth1  36 புள்ளிகள்

11. Ahasthiyan   36  புள்ளிகள்

12. Athavan CH  36 புள்ளிகள்

13. குமாரசாமி  36 புள்ளிகள்

14. கிருபன் 36 புள்ளிகள்

15. Eppothum Thamizhan  35 புள்ளிகள்

16. kalyani  34 புள்ளிகள்

17. ரதி  34  புள்ளிகள்

18. நந்தன்  32 புள்ளிகள்

19. நவீனன்  31 புள்ளிகள்

20. nunavilan  31 புள்ளிகள்

21. பரியாரி  31 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தேர்தலில் பிரித்தானியா ஐரோப்பாவிலிருந்து வெளியேறவேண்டும் என்று வாக்களித்ததால், ஆங்கிலேய விளையாட்டு வீரர்கள் மக்களின் குரலுக்கு தலை சாய்த்து ஐஸ்லாந்துடனான போட்டியில் தோல்வியடையும் வகையில் விளையாடியுள்ளார். தங்கள் திறமைகளைக் காட்டாது ஆங்கிலேய மக்களின் பக்கம் நின்ற வீரர்களுக்கு தலைவணங்குகின்றேன். 

வேல்ஸ் அடுத்த போட்டியில் தோற்று Brexit ஐ முழுமையடையச் செய்யும் என்பது திண்ணம்:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு  கிரீடம் ஏறும் நாள் வெகுதூரமில்லை :grin:

  • தொடங்கியவர்

13528530_1168643786521799_78830130485068

கால் இறுதி போட்டிகள்

9 hours ago, நந்தன் said:

நந்தனுக்கு  கிரீடம் ஏறும் நாள் வெகுதூரமில்லை :grin:

போற போக்க பாத்தால் நான் அடுத்தமுறை கூட்டணியை கலைச்சுட்டு தனியா 234 தொகுதியிலயும் கேட்கலாம் போல கிடக்குது. :grin:

Edited by ஜீவன் சிவா

நிரந்தர முதல்வர் பெயிலில வர எப்படியும் 2 நாள் ஆகுமாம்.

அடேய் பன்னீர் அதுவரை நீதான்டா  முதல்வர்.

happy dance emoticon

THURSDAY 30TH JUNE 2016 QUARTER-FINAL

  • Poland20:00Portugal
  • தொடங்கியவர்
29 minutes ago, ஜீவன் சிவா said:

நிரந்தர முதல்வர் பெயிலில வர எப்படியும் 2 நாள் ஆகுமாம்.

அடேய் பன்னீர் அதுவரை நீதான்டா  முதல்வர்.

happy dance emoticon

THURSDAY 30TH JUNE 2016 QUARTER-FINAL

  • Poland20:00Portugal

பன்னீர் கனக்க ஆட வேண்டாம்...:)

ஏதாவது ஒரு கேள்விக்கு புள்ளியை போட்டு முதல்வர் பதவி இல்லாமல் செய்ய வழி இருக்கு..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

17 minutes ago, நவீனன் said:

பன்னீர் கனக்க ஆட வேண்டாம்...:)

ஏதாவது ஒரு கேள்விக்கு புள்ளியை போட்டு முதல்வர் பதவி இல்லாமல் செய்ய வழி இருக்கு..tw_blush:

ஒரு ஜனநாயக தேர்தலில் உப்படி எல்லாம் அளாப்ப கூடாது ராசா.

18 minutes ago, suvy said:

 

ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி

பன்னீர் பாக்கத்தான் சுமார்
நெருங்கிவந்தா 
.
.
.

இன்னும் ரொம்ப கேவலமான சுமார் மூஞ்சியோட இருப்பான்.:grin:

ஆமா சொல்லிப்புடடேன் - பி கேர்புல் 

 

img1140205021_1_3.jpg

  • தொடங்கியவர்
3 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு ஜனநாயக தேர்தலில் உப்படி எல்லாம் அளாப்ப கூடாது ராசா.

அது என்ன ஜனநாயகம்... :unsure: கிலோ என்ன விலை அது..:grin:

நமக்கு தெரிந்ததது எல்லாம் கன்ரைனர் டீல்தான்

  • தொடங்கியவர்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

 

இங்கு பலரும் பதிலாக தந்த müller  இதுவரை எந்த கோலும் அடிக்கவில்லை...:(

 
Top scorers

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, நவீனன் said:

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

 

இங்கு பலரும் பதிலாக தந்த müller  இதுவரை எந்த கோலும் அடிக்கவில்லை...:(

 
Top scorers

 

கூத்தாட்டம் போட்டாக்களெல்லாம் இந்த விசையத்தைப் பாத்தாப்பிறவு
ஆடிப்போயி அசையாமல் இருக்கினம் Smiley Katzengesicht mit herzförmigen Augen - U+1F63B

  • கருத்துக்கள உறவுகள்

250019498.jpg

3

நெறிமாறி வந்ததாலே  நகைப்பானதே என் வாழ்வே ,

கனமேனும் சாந்தி இலையே அனுதினமும் சோதியாதே....!

 

ரொனால்டோவை நம்பினேன், பெனால்டியைக் கூட பணாலாக்கிட்டார்....! :cool:

 

9 minutes ago, பரியாரி said:

கூத்தாட்டம் போட்டாக்களெல்லாம் இந்த விசையத்தைப் பாத்தாப்பிறவு
ஆடிப்போயி அசையாமல் இருக்கினம் Smiley Katzengesicht mit herzförmigen Augen - U+1F63B

என்ன செய்யுறது தலைவா

நானும் கொஞ்ச நாளைக்கு முதல்வர் கதிரையில் இருந்து நாலு காசு பாப்பம் எண்டா  விடமாட்டான் எண்டுறாங்கள்.

  • தொடங்கியவர்
1 hour ago, suvy said:

 

ரொனால்டோவை நம்பினேன், பெனால்டியைக் கூட பணாலாக்கிட்டார்....! :cool:

 

Top scorers
  • கருத்துக்கள உறவுகள்

 அண்ணன் நாளைக்கு  இரண்டு கோல் போட்டாத்தான் நான் கெத்தாய் வாழ முடியும்....! :rolleyes:  tw_blush:

  • தொடங்கியவர்
40 minutes ago, suvy said:

 அண்ணன் நாளைக்கு  இரண்டு கோல் போட்டாத்தான் நான் கெத்தாய் வாழ முடியும்....! :rolleyes:  tw_blush:

அண்ணனை போலந்து நாளைக்கு ஊருக்கு அனுப்பி வைக்கும்..:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் எறும்பு விட்டு பிடிச்ச ஆள் ,ரொனால்டோ ...லேசில போகமாட்டார்

19 hours ago, நவீனன் said:

இங்கு பலரும் பதிலாக தந்த müller  இதுவரை எந்த கோலும் அடிக்கவில்லை...:(

இதிலிருந்து புரிந்த தத்துவம்

கும்பலோட சேர்ந்து கோவிந்தா போடக்கூடாதென்பது :grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

நான் எறும்பு விட்டு பிடிச்ச ஆள் ,ரொனால்டோ ...லேசில போகமாட்டார்

நந்தன் நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்... உண்மையான  சத்தியமான  நேர்மையான எறும்புதானே பிடிச்சுவிட்டு ரொனோவைப் பிடிச்சனிங்கள்....!

கரும்புண்டு போதையேறி குறும்பு செய்யும் எறும்பு இல்லைத்தானே....!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நந்தன் நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்... உண்மையான  சத்தியமான  நேர்மையான எறும்புதானே பிடிச்சுவிட்டு ரொனோவைப் பிடிச்சனிங்கள்....!

கரும்புண்டு போதையேறி குறும்பு செய்யும் எறும்பு இல்லைத்தானே....!  tw_blush:

 

ரொனோல்டாவின்,கரும்புவரை போயிருக்காது.

 

நம்பிக்கை தானே வாழ்க்கை,பாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தும் அவுட்டு...ரதியக்காவும் அவுட்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலிபீசுக்காரரோடே இசுப்பானியரையும் செத்திருந்தாக் கவலையில்லை
பெல்சியக்காரர் ஒரு கரை காணுறன் எண்டு நிக்குறதாலை
என்ரை இடத்தை நெனைக்கக் கஸ்டமா இருக்கு  Whatsapp Smiley ist vor Angst erstarrt - U+1F631

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.