Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வீட்டில் பூத்த வெள்ளைசெம்பருத்தி பூ

 

                                                                      20170120_125550.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

 

வீட்டில் பூத்த வெள்ளைசெம்பருத்தி பூ

 

                                                                      20170120_125550.jpg

முனிவர் ஜீ... படம் எடுத்த கோணம்.... பூவின் அழகை, மேலும் அழகாக காட்டுகின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... படம் எடுத்த கோணம்.... பூவின் அழகை, மேலும் அழகாக காட்டுகின்றது. :)

மழைக்குள் எடுத்தது அதுதான் கொஞ்சம் தெளிவு இல்லை இருட்டாக இருந்தது  ஆனால் அழகாக இருந்தது மழைதுளியில் குளிர்த்த பூ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, முனிவர் ஜீ said:

 

வீட்டில் பூத்த வெள்ளைசெம்பருத்தி பூ

 

                                                                      20170120_125550.jpg

சிவப்பு செவ்வரத்தம் பூமரம் இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சிவப்பு செவ்வரத்தம் பூமரம் இல்லையோ?

இருக்கு ஆனால் அது  சாமிக்கு போய் விட்டது இது வீட்டுக்கு பின்னால் நிற்பதால் தப்பி விட்டது சாமியார் 4 மணிக்கு தடியுடன் அலைகிறார்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pflanze, Baum, im Freien und Natur

காய்த்து குலுங்கும்.... முருங்கக் காய்.

Link to comment
Share on other sites

எல்லோரும் சுவர் எழுப்பினாலும் சில இடங்களில் இதைப் இப்போதும் பார்க்க முடிகிறதே. 

Image may contain: outdoor and text

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel, im Freien, Natur und Wasser

அழகான... கிராமத்து வாழ்க்கை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Vogel

தாங்கி பிடிக்க தாயும்.... தூக்கி நிறுத்த தந்தையும், இருக்கும் வரை.... 
எந்த உறவும் வீழ்ந்து போவதில்லை...

Edited by தமிழ் சிறி
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2017 at 4:38 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Text

குரங்குக்குட்டி வளர்ந்த பிறகு ...குரைக்கப் போகுது!:cool:

5 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Vogel

தாங்கி பிடிக்க தாயும்.... தூக்கி நிறுத்த தந்தையும், இருக்கும் வரை.... 
எந்த உறவும் வீழ்ந்து போவதில்லை...

தந்தை..எங்க தாங்கிறார்..?

தாயின் பாரத்தைக் கூட்டிற மாதிரி எல்லோ கிடக்குது?

பறக்கிறதுக்கு  ரெயினிங் நடக்குது போல கிடக்குது..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Baum, Himmel, im Freien und Natur

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Surveyor said:

Image may contain: 2 people, people standing

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. படத்தில் உள்ளது போலவே இருக்க வேண்டும்.

அசல் அசல் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎.‎02‎.‎2017 at 6:31 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

அப்படி ஒரு வாத்தியாருகெண்டாலும் பயப்புடாத பய புள்ளைகளாக இருக்கே.... :shocked: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17264250_1629300444045718_36417102538419

17308754_1629300527379043_28996454195392

17098367_1629300484045714_9097353145987917155570_1629300410712388_21765992960361

கச்சதீவின் நடைபெற்ற நிகழ்வின் படங்கள் நன்றி நண்பா ( போட்டோக்கு உதவியவர் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Pflanze und im Freien

உருத்ராச்ச மரம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Vogel

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2017 at 6:52 AM, MEERA said:

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. படத்தில் உள்ளது போலவே இருக்க வேண்டும்.

அசல் அசல் தான்

உள்ளூரில் அந்த அளவிட்கு எடுக்க முடியாது இருந்து இருக்கலாம் ........
அதனால் ஏன் வில்லங்கம் என்று மூடி விட்டார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: im Freien

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Katze und im Freien

Bild könnte enthalten: Katze, Pflanze, im Freien und Natur

Bild könnte enthalten: im Freien

வெள்ளை அணில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2017 at 4:34 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen

இந்த படத்தில் நிறைய செய்தி இருக்கிறது ..........
 

முதலாளித்துவ எகோபத்தியத்தை யாராலும் தடுக்க முடியாது.
நாங்கள் அடிமைகள் என்ற உணர்வே எமக்கு வராது ...
நாம் முன்னேறுவதுபோல் மிகவும் இனிப்பாக இருக்கும். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.