Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13442237_495948930600840_6121837283393790946_n.jpg?oh=dff92fea252a38a03bc86e9e658b83a3&oe=586C4A2D

வீதி மேலும் பிரியாமல் இருக்க.... ஒட்டு போடப்பட்டுள்ளது. :D:

  • Like 1
  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14316968_560102420848399_4533100582144748945_n.jpg?oh=157f5cbabf2a27f919391b349ee8968c&oe=5877F4F0

காவிரி நீரை,  சரி சமமாக.... பிரிக்கும்,  மத்திய அரசின் அதிகாரி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/18/2016 at 2:28 PM, Maruthankerny said:

47 வயதில் 20 வயது பெண் கேட்க்குது .....

"கௌரவ குடும்பம்"
இப்பிடி நாட்டை   ஏமாற்றுபவன்தான் யாழ்ப்பாண தமிழன்!  

எங்க மருதர் இருபது கேக்குது?

எனக்கென்னவோ முப்பது கேட்ட மாதிரி தான்..தெரியுது?

பத்து வருஷம்  சின்ன வித்தியாசமில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14291718_1817573028487317_72123577706562

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14358761_1087999404571252_62147739849515

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழரசு said:

14358761_1087999404571252_62147739849515

அட பாவிகளா எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

14358738_1043352699115068_16497912203282

 

Edited by நந்தன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நந்தன் said:

14358738_1043352699115068_16497912203282

 

14370269_1062518303844678_6549326265257272923_n.jpg?oh=77d7609ff6855c9c5df6a944dddb6b6b&oe=586D4BF1  :grin: :D:

14322214_736948599791961_3220636393600002467_n.jpg?oh=560cafa6d2b77a7dd9c66dd2ef09f114&oe=583BF332

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனைவி: நான் அவ்வளவு   புடவை  செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லி பேக் செஞ்சாரே ஏன்?

கணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான்..
ஹி... ஹி... நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர் கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்..

 

Posted

ஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.
அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.
எலி என்ன சொல்லி அழுதிருக்கும்???
.
.
.
.
.
.
.
.
.
அடப் பாவி.. 
ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு.. 
ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே..
வாட்சப்பதிவு :p

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14355531_1075500615903732_73953292063692

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14445978_738264049660416_683962770722108

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14445997_634878253360629_813757459791867

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14449864_1188278801233465_13258066377475

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நந்தன் said:

14358968_1045860625530942_53360070580214

அடுத்த 12 மணித்தியாலத்தில் நந்தனின் பதிவு இங்கு இடம்பெறவில்லையெனில் அவர் அம்மா வீட்டுக்குப் போயிருப்பார் என்பதை  ஆழ்ந்த வருத்தத்துடன்  கம்பெனி தெரிவித்துக் கொள்ளுகின்றது...!  :unsure:  tw_blush:

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.