Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை மட்டுமல்ல கதிரவெளியும் போட்டுதாம்!

Featured Replies

கிடைத்த ஒரு தகவலின்படி மட்டக்களப்பு கதிரவெளியையும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து விட்டதாம்! ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை!

நாம் யுத்த நிறுத்ததுக்கு முன் 70% நிலப்பரப்பை கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் இன்று யுத்த நிறுத்த காலத்தில் .....??????????

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கத்தான் விளிப்பதைப் போல, நாமும் கடைசியில் வன்னியை சிங்களவன் அடிக்கத்தான் நாம் போராட முற்படப் போகிறோம் போலிருக்குது!!! வன்னியும் ........???????????????????

  • கருத்துக்கள உறவுகள்

வாகரை போனாப்பிறகு கதிரவெளியை தக்கவைக்கமுடியாது என்பது தெரிந்தவிடயம்தானே. பிடித்த பிரதேசங்களை தக்கவைக்க பெரிய இராணுவ முகாம்களை அமைக்கவேண்டும், வழங்கல் பாதைகளைப் பாதுகாக்கவேண்டும். எனவே கிழக்கில் மீண்டும் கெரில்லாப் போராட்டம்தான்..

வாகரையும் கதிரவெளியும் போனது என கவலைப்படாமல் வரிப்புலி சீருடை அணிந்து போய் பிடியும் உம்மால் முடியுமா?

விட்டுங்க கிருபன் சொல்லி புரிய வைக்கமுடியாதவர்கள் இவர்கள்

கிடைத்த ஒரு தகவலின்படி மட்டக்களப்பு கதிரவெளியையும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து விட்டதாம்! ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை!

நாம் யுத்த நிறுத்ததுக்கு முன் 70% நிலப்பரப்பை கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் இன்று யுத்த நிறுத்த காலத்தில் .....??????????

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கத்தான் விளிப்பதைப் போல, நாமும் கடைசியில் வன்னியை சிங்களவன் அடிக்கத்தான் நாம் போராட முற்படப் போகிறோம் போலிருக்குது!!! வன்னியும் ........???????????????????

*******

தொட்டுவிடும் தூரம் தான் வானம்! எட்டி விடும் தூரம் தான் வெற்றி!

விட்டு விடு சுட்டுவிடும் அச்சம்! பட்டு விடும், கெட்டு விடும் நெஞ்சம்!

*******

"Evade when the enemy is strong, appear when you are not expected

execute as per your plans, eliminate at a time u choose"

மேலே ஒரு ஆங்கில தளபதி சொன்னவை தான் திறமையான இராணுவத் தளபதிகளின் அடையாளம்! அடுத்து புலிகள் என்ன செய்ய போகிறார்கள் என்று சாதாரண மக்களுக்கு புரியாத வரை, புலிகள் வெற்றி பாதையில் பயணிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

தலை சிறந்த இராணுவ விற்பன்னர்களுக்கே புரிந்து கொள்ள முடியாத புலிகளின்

இராணுவத் தந்திரங்கள், எனக்கும் உனக்கும் புரிய வேண்டும் என்று நினைப்பது கோமாளித்தனம்.

_|_ Justice May Be Delayed But Will Never Be Denied _|_

நாம் எண்டா சோழன் நீங்களே இவ்வளவு நாளும் கட்டுப்பாட்டுக்க வச்சிருந்தனீங்கள்?

அப்ப ஏன் இப்ப கட்டுப்பாட்டை இழந்தனீங்கள்? உங்களிட்ட இருக்கிற மந்திர சக்தியால அதை மீட்கலாம் தானே?

இப்ப என்ன உமக்கு எவனோ சாவான்,யாரோ மக்கள் சாவினம் நீர் இணயத்திலையும், ரேடியோவிலயும் நாங்க அங்க அடிச்சம் வீழ்த்தினம் எண்டு ஸ்கோர் கேக்க வேணும்.

நிலங்கள் இழப்பதுவும் மீட்பதுவும் போராடுபவர் எடுக்க வேண்டிய முடிவுகள். நீங்கள் எடுக்க வேண்டிய விடயங்கள் இல்லை.வன்னியில் நிலம் இழக்கப்பட்டது பின்னர் மீண்டும் எடுக்கப்பட்டது.எங்க எப்ப என்பதைத் தீர்மானிப்பது போராடாடுபவர் கலரியில இருந்து விசிலடிக்கும் நீங்கள் இல்லை.

நாரதர் சரியாகச் சொன்னீர்கள்

குறுகிய பிரதேசமான வாகரைப் பகுதியைத் தொடர்ந்து தக்க வைப்பதென்றால் ஆளனி இழப்புக்களை தொடர்ந்து விடுதலைப் புலிகள் சந்திக்கவேண்டும். அத்துடன் ஆயுத வழங்களையும் இழக்க வேண்டி வரும். அதற்குமேலாக இப்பகுதியை தொடர்ந்து தக்க வைக்கப் போராடினால் கடந்த பல மாதங்களாக உணவுத் தட்டுப்பாட்டாலும், குண்டு வீச்சாலும், எறிகணை வீச்சாலும் தினந்தினம் செத்துக் கொண்டிருந்த வாகரை மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக வேண்டும்.

இதனைக் கருத்திற்கொண்டு தமிழர் தலைமை சரியான முடிவை எடுத்துள்ளது. மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிவரை கெரில்லாப் போர் அரங்காக இருந்த தென்தமிழீழப் பகுதிகள் நில மீட்பிற்கான பெரும்பாய்ச்சல்கள் தொடங்கும்வரை தொடர்ந்தும் கெரில்லாப் போரங்காகவே இருக்கும்.

இவர்கள் எதிர்பார்ப்பது சாத்தியமில்லாத இடங்களுிலும் புலிகள் போராடி அழியவேண்டுமென்று.புலிகள் யாழ்நகரைவிட்டு வெளியேறியபோது புறணி பாடியவர்களதான் முல்லைத்தீவை மீட்டபோது பரணி பாடினார்கள். மீண்டும் இவர்கள் பரணி பாடத்தான் போகின்றார்கள் .இது புலிகளின் காலம். இப்போது புறணிபாடுகின்ற இந்த அசிங்கமான குரல்கள் பரணிபாட எந்த முகத்துடன் யாழ் களத்துக்கு வரப்போகின்றார்கள்?.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய களநிலவரங்களை பார்க்கும் போது புலிகள் கிழக்கிலிருந்து படிப்படியாக வெளியேறுவதற்கான சாத்தியங்களே தென்படுகிறன்றது.

யுகே ராஜ் அப்படியெல்லாம் கனவு காணவேண்டாம்.

முன்னரும் வாகரை சம்பூர் வெருகல் என்பன இராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.

ஆனால் பிரதான தளங்கள் குடும்பி மலைப் பகுதியில்தான் இருந்தன.

ஒட்டுமொத்தமாக குடும்பி மலையையும் இழந்தால் கெரில்லாப் போரிலும் ஈடுபடமுடியாத நிலை புலிகளிற்கு ஏற்படும். எனவே கிழக்கில் நிச்சயமாக நிரந்தர ஒரு தளத்தை புலிகள் கொண்டிருக்க வேண்டும்.

வாகரையை தக்கவைப்பதைவிட அங்குள்ள போராளிகளை ஆயுத வளங்களை குடும்பிமலைக்கு கொண்டு சென்று அங்குள்ள பிரதான தளங்களைப் பலப்படுத்துவதே மேல். அதன் காரணமாகவே வாகரையில் ஆளணி, ஆயுத தளபாட இழப்பைத் தவிர்த்து விடுதலைப் புலிகள் தமது பிரதான தளங்களிற்கு எதுவித இழப்புமின்றிச் சென்றுள்ளனர். இனி அவர்கள் குடும்பிமலையை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை எதிரியின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளிற்குள் ஊடுருவி அவனுக்கு தலைவலியைக் கொடுக்கக்கூடியமாதிரி கெரில்லாப்பாணியிலான தாக்குதல்களை நடத்துவர்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

கதிரவெளியில் 37 உடல்கள் கண்டெடுக்கப்பட்டனவாம். இன்றுவரை 14 பேர் சரணடந்துள்ளனராம். தப்பியோடியவர்களை கருணா கும்பல் வேட்டயாடியதாம்; அத்துடன் ஒரு ஆட்டிலறி, பல வாகனங்கள் என்பனவெல்லால் அழிக்கப்பட்டிருந்தனவாம்...

கதிரவெளியில் 37 உடல்கள் கண்டெடுக்கப்பட்டனவாம். இன்றுவரை 14 பேர் சரணடந்துள்ளனராம். தப்பியோடியவர்களை கருணா கும்பல் வேட்டயாடியதாம்; அத்துடன் ஒரு ஆட்டிலறி, பல வாகனங்கள் என்பனவெல்லால் அழிக்கப்பட்டிருந்தனவாம்...

உண்மையாகவா?

அய்யய்யோ அய்யய்யோ பொங்கலோ பொங்கல் என்றியள் அப்ப அலரிமாளிகையில்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா?

Sri Lanka says dozens of dead rebels found in key outpost Sun Jan 21, 12:33 AM ET

COLOMBO (AFP) - Sri Lanka's military said the bodies of at least 37 Tamil Tigers were found in a key rebel outpost in the northeast captured last week, sending the toll from weeks of fighting above 400.

Ground troops who captured the Tiger stronghold of Vakarai on Friday moved further into areas held by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the district of Batticaloa, a military official said on Sunday.

The Tigers have not yet admitted they lost Vakarai, but have said they withdrew from key locations leading to the town. A pro-rebel website acknowledged that troops held the town.

"We found an artillery gun that had been destroyed by the terrorists before they fled from Vakarai," a military official involved in the offensive said by telephone.

He said the bodies of 37 Tigers were seen by security forces who moved into the area. The defence ministry said on Friday that it lost 45 soldiers and killed at least 331 Tiger rebels in the weeks-long battle for Vakarai.

Vakarai originally housed about 35,000 civilians, but an estimated 20,000 have fled the area in recent weeks. The others started fleeing to government-controlled areas from Friday.

An escalation in violence since December 2005 has killed over 3,800 people, despite a Norwegian-arranged truce in place since 2002.

Over 60,000 people have been killed in Sri Lanka's Tamil separatist conflict in the past 35 years.

http://news.yahoo.com/s/afp/20070121/wl_st...st_070121053349

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இழப்போடதான் பின்வாங்கினவை என்று சொல்ல வருகினம் போல..! எதுக்கும் தங்க சிங்க வீரத்தைக் காட்ட வேணாமோ..??! 11 புலிகள் சரண் என்று போட்டு இடம்பெயர்ந்து போன 11 பேரைப் பிடிச்சிருக்கிறது தெரியவந்திருக்குது..!

வழமையா சும்மா பிடிக்கிற வாகரையை...இப்ப இப்படிப் பிடிச்சிட்டு..கதையோ கதை...! ம்ம்..எல்லாம் புலிகள் ஏற்படுத்திய பிரமை தந்த விளைவு..! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பிரமையை ஏற்படுத்தவில்லை. புலத்து ஊடகங்களும், புலத்து மக்களும்தான் பிரமைகளை ஏற்படுத்தினர். தற்போது சித்தப்பிரமையில் பினாத்துகின்றனர்.

அண்ணாமாரே குறை நினைக்காமல் ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் / ஓயாத அலைகள் 3 ஒளிநாடாவை எடுத்து ஒருதடவை பார்க்கவும். பார்த்துவிட்டு 90 நாட்கள் இந்த யாழ் களப்பக்கம் வராமல் எங்காவது விடுமுறையில் சென்றுவிடுங்கள். மீண்டும் 90 நாட்கள் கழித்து நீங்கள் யாழ்க்களம் வரும் போது இங்கு அன்றைய யுத்த செய்திகள் / மீட்கப்பட்ட பிரதேசங்களை பார்க்கலாம்.

சரி ஒரு கேள்வி!

இவ்வளவு ஆக்ரோசம் அடைகிறீர்களே....... தாயகம் வந்து இழந்த மண்ணை மீட்க எத்தனை பேர் வரிப்புலி உடையை அணிய தயார்?

அத்தோடு நீங்கள் வெளிநாடுகளில் வசிப்பவர் என்றால் மண் மீட்பிற்காய் 2000 உங்கள் நாட்டு பணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டை உங்கள் சொந்த விபரங்களை மறைத்த பின் இந்த இடத்திலே காட்ட முடியுமா?

மிகுதியை இதன் பின் சொல்கிறேன்.

எனக்கு ஒன்றமா புரியுதில்லை புலிகளை குறை கூறிஎழுதும் நண்பர்களே உங்களுக்கு உங்கள் சொந்தமண் தேவை இல்லையா

கதிரவெளியில் 37 உடல்கள் கண்டெடுக்கப்பட்டனவாம். இன்றுவரை 14 பேர் சரணடந்துள்ளனராம். தப்பியோடியவர்களை கருணா கும்பல் வேட்டயாடியதாம்; அத்துடன் ஒரு ஆட்டிலறி, பல வாகனங்கள் என்பனவெல்லால் அழிக்கப்பட்டிருந்தனவாம்...

அட அப்பிடியா? :lol::lol::o

அடங்கொக்காமக்கா எனக்கு சொல்லவே இல்லை. :D:D:lol:

ஏதோ குறை சொல்ல வேண்டும் என வெளிக்கிட்டுவிட்டீர்கள். சொல்லுங்கள்

கொக்கட்டிச்சோலையும் தொப்பிகலயும் விரைவில் போகப்போகுதாம்.

Army chief vows to clear East of LTTE

By: Norman Palihawadane

Courtesy: The Island - Janaury 22, 2007

Army Commander Sarath Fonseka said that after Vakarai, the troops would clear the Thoppigala and Kokkadicholai areas of the LTTE.

He said that the LTTE cadres who retreated and escaped from Vakarai had sought refuge in the Thoppigala camp but would soon be chased out of the Eastern Province. He said that Thoppigala and Kokkadicholai were the last two strongholds of the LTTE in the East and of them Thoppigala is the base camp.

...

http://www.tamilcanadian.com/page.php?cat=501&id=4748

குறுக்கால போவாருக்கு சந்தோசமாம் !

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்படைகளுக்குத் தெரியும் வடக்கைப் அவர்களால் லேசாகப் பிடிக்கேலாது என்று. எனவே, பிடிக்கக் கூடிய இடங்களைப் பிடித்து மகிந்தவைக் மகிழ்ச்சியில் குளிப்பாட்டுகின்றார்கள்..

Territorial control where possible; withdrawal where necessary.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரையும் கதிரவெளியும் போனது என கவலைப்படாமல் வரிப்புலி சீருடை அணிந்து போய் பிடியும் உம்மால் முடியுமா?

விட்டுங்க கிருபன் சொல்லி புரிய வைக்கமுடியாதவர்கள் இவர்கள்


TY8586

தொப்பிகல் காட்டுப்பகுதியா? காட்டுப்பகுதி எண்டா புலிகள் காடுகளுக்குள்ள

வரவிட்டு குடுப்பபினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.