Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது .. பிரதமர் மோடிமஸ்தான் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது .. பிரதமர் மோடிமஸ்தான் அறிவிப்பு#

Image result

Image result

#நாளை வங்கிகள் இயங்காது.

#நவம்பர் 11  வரை ATM கள்  இயங்காது.

#டிசம்பர் 31 வரை  கால அவகாசம் கொடுக்கபட்டுள்ளது .. வங்கிகளில் உங்களின்ட பெயரில் அக்கவுண்ட் இருந்தால் டெபாசிட் செய்யலாம் .. அக்கவுண்ட் இல்லையென்றால் அந்த 500 மற்றும் 1000 ரூபா தாள்களை கொண்டு நாக்கு வழிக்கலாம் ..

#ஒருவர் ஒரு வாரத்திற்கு இந்திய ரூபா 20.000 மட்டுமே நேரடி பணபரிவர்த்தனை செய்ய இயலும்..

டிஸ்கி :

அவசரத்திற்கு நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்பவர்கள் கவனத்திற்கு "பிணம்" என்றே .... உங்களின்ட 100 ரூபாய் தாள் அல்லது 50 அல்லது 10 ரூபாய் தாள் தேவையான அளவு இருந்தால் ஒருவேளை நோயாளி பிழைக்கலாம்..

டிஸ்கிக்கு டிஸ்கி :

 நமக்கு களத்தில் கருத்தெழுத வேண்டிய கடமை அழைப்பதால் ..மேலதிக தகவல்களை தோழர் நவீனன் இணைப்பார்..!!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பணபதுக்கல் நபர்களுக்கு மரண அடி
 
கடந்த முறை ஹலிடே போயி.... மிஞ்சிய பணத்தில் நம்மகிடட ஒரு 2000 சொச்சம் மாட்டிக்கிச்சே...

தமிழ் நாட்டில தேர்தல் பணப் பட்டுவாடா ஒன்று இல்லாமல் போகும் அல்லது ரொம்ப அதிகமா இருக்கும். நம்ம வைச்சு இருந்து ஒண்ணுமே பண்ண முடியாது. நீங்களே பாங்குக்கு போயி மாத்திக்குங்க...

நம்ம அப்புறம் உங்ககிடட இருந்து உருவிக்கிறம் என்று சொல்லப் போறாங்க. 

  • கருத்துக்கள உறவுகள்

இதிலையும் மோ(ச)டியா ஆமா இது எந்த நாடு?

  • கருத்துக்கள உறவுகள்

பன்னீரு...

அம்மாகிட்ட சொல்லிடாதீங்க்கப்பு.

அதிர்ச்சில ஒண்ணுக்கிடக்க, ஒன்னு ஆகிடப் போகுது மக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் முன்பு இப்படி ஒருமுறை செய்திருந்தார்கள்.

பதுக்கி வைத்திருக்கும் பணங்களை வெளி கொண்டு வர அப்படி செய்தார்கள்.
புது நோட்டுகள் அடித்துவிட்டு .....
ஒரு மாதத்தில் பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்கள்.

அந்த ஜனாதிபதியின் பெயர் ஞாபகத்தில் வருக்குதில்லை.

அந்த முறைமை எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று.கள்ள கறுப்பு பணத்திட்கு 
ஆப்பு அடிக்க அதுதான் சிறந்த வழி !!  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

அது என் எம் பெரேரா.

சிறிமாவோ பண்டாரநாயகே காலத்து இலங்கையின் புகழ் மிக்க நிதி அமைச்சர்.

இவரது முன்மாதிரியைதான் இந்தியா உட்படட பல நாடுகள் பின் பற்றின...  இன்னும் பின் பற்றுகின்றன. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பணபதுக்கல் நபர்களுக்கு மரண அடி
 
கடந்த முறை ஹலிடே போயி.... மிஞ்சிய பணத்தில் நம்மகிடட ஒரு 2000 சொச்சம் மாட்டிக்கிச்சே...

தமிழ் நாட்டில தேர்தல் பணப் பட்டுவாடா ஒன்று இல்லாமல் போகும் அல்லது ரொம்ப அதிகமா இருக்கும். நம்ம வைச்சு இருந்து ஒண்ணுமே பண்ண முடியாது. நீங்களே பாங்குக்கு போயி மாத்திக்குங்க...

நம்ம அப்புறம் உங்ககிடட இருந்து உருவிக்கிறம் என்று சொல்லப் போறாங்க. 

நம்மகிட்ட 10 மேல சிக்கிடிச்சு...... ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maruthankerny said:

இலங்கையிலும் முன்பு இப்படி ஒருமுறை செய்திருந்தார்கள்.

பதுக்கி வைத்திருக்கும் பணங்களை வெளி கொண்டு வர அப்படி செய்தார்கள்.
புது நோட்டுகள் அடித்துவிட்டு .....
ஒரு மாதத்தில் பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்கள்.

அந்த ஜனாதிபதியின் பெயர் ஞாபகத்தில் வருக்குதில்லை.

அந்த முறைமை எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று.கள்ள கறுப்பு பணத்திட்கு 
ஆப்பு அடிக்க அதுதான் சிறந்த வழி !!  

இங்கே வருகிறது பெரிய ஆப்பு...
முதலில் ஒருசதம் இரண்டு சதம் இல்லாமல் போகப்போகுது.
பிறகு சில்லறைக்காசு இல்லாமல் போகப்போகுது...
அதுக்குப்பிறகு காசே இல்லாமல் போகப்போகுது.
எல்லாம் பாங்க் காட்டாலைதான்  அலுவல் முழுக்க.....
அதாகப்பட்டது.....ஒருத்தர்ரை காசு முழுக்க வங்கியிலைதான் இருக்கும்.வெளியிலை வைச்சிருக்க சந்தர்ப்பமேயில்லை. காசு வாற இடம் போற இடம் எல்லாம் அச்சொட்டாய் கண்காணிப்பிலை இருக்கும் எண்டு சொல்லீனம்

  • கருத்துக்கள உறவுகள்

15037314_769727563180731_343495500908498

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலேயே.... அதிக பணம் கொடுத்து, வாக்குகளை சேகரிப்பது தமிழ் நாட்டில்தான்...
அதுகும்.... தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி போன்ற தொகுதிகளில், 
இன்னும் 10 நாளில்... இடைத்தேர்தல் வர இருப்பதால். 
தி. மு.க., அ. தி. மு.க.எப்படி வாக்காளர்களை... வசீகரிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

15027778_336344710060273_5388980394867980974_n.jpg?oh=a8b6fccd50c01f1d44215bb72f39eded&oe=58C8BB13

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

இலங்கையிலும் முன்பு இப்படி ஒருமுறை செய்திருந்தார்கள்.

பதுக்கி வைத்திருக்கும் பணங்களை வெளி கொண்டு வர அப்படி செய்தார்கள்.
புது நோட்டுகள் அடித்துவிட்டு .....
ஒரு மாதத்தில் பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்கள்.

அந்த ஜனாதிபதியின் பெயர் ஞாபகத்தில் வருக்குதில்லை.

அந்த முறைமை எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று.கள்ள கறுப்பு பணத்திட்கு 
ஆப்பு அடிக்க அதுதான் சிறந்த வழி !!  

இலங்கையில்.... ஸ்ரீமாவோ பிரதமராக இருந்த போது,  என்.எம்.பெரேரா நிதியமைச்சர்.
அவர்களின்  காலத்தில்... பழைய நோட்டுக்கள் செல்லாது என்று, புதிய நோட்டுக்களை கொண்டு வந்தார்கள்.
எந்த ஆண்டு (1975 ?) என்று சரியாக நினைவு இல்லை.  அதுகும் ஒரு திடீர் அறிவிப்புதான்.  

14993348_685201461656479_3351186588639284351_n.jpg?oh=572631c874279fd64b4930c97d945924&oe=58939D25

14925641_1618661075097572_5040154854668248134_n.jpg?oh=8213ccad9b81a45e6474f7f1e48130ca&oe=58C8603E

14980626_1618661101764236_8353472632403342770_n.jpg?oh=62dbc6a43f7c6dc044c133accf729eb9&oe=58CDE0CB

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

15036650_769966026490218_8453665924004114749_n.jpg?oh=f9a930d0e122e292295639792fc3e81a&oe=58CD991E

  • கருத்துக்கள உறவுகள்

14937194_769951123158375_3643172710981003572_n.jpg?oh=792899205ade3bf6a015ee23d0e38d8a&oe=58CA0C45

  • கருத்துக்கள உறவுகள்

15032249_206540999789923_8318113970927068916_n.jpg?oh=0f093ead21d3104d907d98df04e301cf&oe=5891A9B9

  • கருத்துக்கள உறவுகள்

14991206_676175329207762_5789859694693342505_o.jpg

14925762_676175362541092_2341413814814055019_n.jpg?oh=eb9aa5ee5832ac31548261aed09f3da8&oe=5892AB7C

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இங்கே வருகிறது பெரிய ஆப்பு...
முதலில் ஒருசதம் இரண்டு சதம் இல்லாமல் போகப்போகுது.
பிறகு சில்லறைக்காசு இல்லாமல் போகப்போகுது...
அதுக்குப்பிறகு காசே இல்லாமல் போகப்போகுது.
எல்லாம் பாங்க் காட்டாலைதான்  அலுவல் முழுக்க.....
அதாகப்பட்டது.....ஒருத்தர்ரை காசு முழுக்க வங்கியிலைதான் இருக்கும்.வெளியிலை வைச்சிருக்க சந்தர்ப்பமேயில்லை. காசு வாற இடம் போற இடம் எல்லாம் அச்சொட்டாய் கண்காணிப்பிலை இருக்கும் எண்டு சொல்லீனம்

அப்படி கொண்டுவருவதால் சில பாதகமும் இருக்கிறது 
அதுதான் தாமதம் !

இன்டர்நெட் கொள்ளையர்கள் சுலபமாக விளையாடடை தொடங்கிவிடுவார்கள்.

மற்றது ஒரு கொம்பனியை (தனியார்) சார்ந்து அரசு இயங்க வேண்டிய சூழ்நிலை. 

பொருளாதார ஏற்ற இறக்கம் பற்றிய அன்றாட புள்ளி விபரங்களை 
எளிதாக மாற்றி பண பலம் வாய்ந்தவர்கள் ஏய்த்து பிழைக்க ஈஸியா இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

15027953_685990564910902_7429747399651992049_n.jpg?oh=761218f7b8720a0511651d173236e9f9&oe=5889CA2D

இப்ப உனக்கு, இதுல.... GPS இருக்கானு check பண்ணனும்  அவ்வளவுதானே... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.