Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒரே மாதிரியான செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாகத் தமிழீழம் செய்திகள் பிரிவில் ஏற்கனவே ஒருவரினால் இணைக்கப் பட்ட செய்திகள் மீண்டும் மீண்டும் வேறு உருப்பினர்களினால் இணைக்கப் படுகின்றன.

இதேபோல ஒரே செய்தி இன்னுமொரு ஊடகங்களில் வரும் போது அதனை வேறு புதிய தலைப்பில் உருப்பினர்களினால் இணைக்கப் பட்டு வருகின்றன. அண்மைக்காலத்தில் அதிகளவில் இவ்வாறு இணைப்புக்கள் நடைபெறுகிறது. இணைக்கும் போது ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து இணைத்தால் நல்லது. நேற்றும் இன்றும் இவ்வாறு இணைக்கப்பட்ட ஒரே மாதிரியான தலைப்புக்களில் சில.

1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18479

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18487

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18500

2) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18546

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18549

3) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18524

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18533

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18538

4) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18535

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18541

5) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18515

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18542

6) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18530

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18537

7) http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=254931

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18550

Edited by கந்தப்பு

  • Replies 65
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கந்தப்பு. சொல்லப் போனால், இச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்தா, அல்லது விவாதத்துக்கு பொருத்தமானவையா என்று கூடக் கணக்கில் எடுக்காமல், வெட்டி ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். களத்தைப் பார்த்தாலே தெரியும். குறித்த செய்தி மறுமொழி ஒன்றுமில்லாமலே கழிந்து போவதை.

அதையும் மீறிய நிலை தான், நீங்கள் காட்டுவது போன்ற, ஒரே செய்தியை இணைப்பது. யாழ்களம் ஒரு விவாதக் களம் என்பதைப் புரிந்து கொண்டு செய்தி இணைத்தால் நல்லது. மற்றும்படி, இவர்கள் செய்திகளை எடுத்துப் போடுகின்ற சங்கதியாட்டும், புதினமாகட்டும், பதிவாகட்டும். அனைத்து தளங்களுக்கும் யாழ்கள உறுப்பினர்கள் சென்று வருகின்றபோது, முக்கியத்துவம் இல்லாத செய்திகளை இணைப்பது பொருத்தமான விடயம் அல்ல.

உண்மை தான்..சில வேளைகளில் தொல்லையாக கூட இருக்கே..

  • 3 weeks later...

திரும்பவும், திரும்பவும் ஒரே செய்திகள் (ஒரே செய்தி மூலங்களுடன்) இணைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இதனால் கருத்தாடுவது கடினமாக உள்ளது.

செய்தியை ஒட்டும் வீரர்கள் சிறிது பிரயாசைப்படுவதன் மூலமே இதனைத் தடுக்க முடியும்.

இவ்வாறான Duplicate இணைப்பை ஒவ்வொரு முறையும் நாம் யாழ் களத்தில் காணும் போது Report மூலம் அறிவித்து அதை நிருவாகத்தின் பார்வைக்கு கொண்டு வர முடியுமா? Report கிடைத்ததும் நிருவாகம் செய்தியை அகற்ற அல்லது கருத்துக்களை ஒண்றிணைக்க முடியும்!

  • 2 weeks later...

யாழ் களத்தில் தொடர்ந்தும் ஒரே மாதிரியான செய்திகள் ஒட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவ்வாறான செய்திகளை நான் ஒவ்வொரு முறையும் காணும்போதும் நிருவாகத்திற்கு ரிப்போர்ட் எனப்படும் பதில் எழுதும் முறையின் மூலம் அறிவித்து வருகிறேன். தனிமடல் மூலமும் புதியவர்களிற்கு அவர்கள் விடும் இந்தப் பிழையை சுட்டிக்காட்டியுள்ளேன். மற்றைய கள நண்பர்களும் இவ்வாறு செய்வார்களானால் இந்தப்பிரச்சனையை காலப்போக்கில் நாங்கள் முற்றாகத் தடுக்க முடியும்.

இப்போது தோன்றியுள்ள அடுத்த பிரச்சனை யாழ் களத்தில் செய்திகளின் மூலத்தை போடாது யாரோ சொல்வதைக் கேட்ட செய்திகளை யாழ் களத்தில் ஒட்டுகின்றார்கள். வெறும் ஒரு வசனத்துடன் கூட செய்திகள் ஒட்டப்பட்டுள்ளது. இவை யாழ் களத்திற்கு ஆரோக்கியமான விடயங்கள் அல்ல.

பெரும்பாலும் புதியவர்களே இந்தப் பிழையை விடுகின்றார்கள் என்றாலும், பழையவர்கள் கூட பொறுப்பில்லாமல் செய்திகளை ஒட்டுகிறார்கள்.

செய்திகளை ஒட்டுவதற்கு ஒரு உறுப்பினர் ஆககுறைந்தது ஒரு மாதமாவது யாழ் களத்தில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் அல்லது ஆகக்குறைந்தது 50 கருத்துக்களை எழுதி களத்தில் பிரசுரித்து இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு கொண்டுவருவது சிறப்பானது என்பது எனது கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு யாழ்களத்தில் குறைந்தது 50 கருத்துக்கள் பதிந்தால் தான் தமிழீழம் செய்திகள் பிரிவில் கருத்து எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான் கண்ட ஒரே மாதிரியான செய்திகள் சில

முதலில் இணைக்கப்பட்ட செய்தி முதலாவதாகவும், பிறகு இணைக்கப்பட்ட செய்தி 2வதாகவும் இணைத்துள்ளேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19659

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19699

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19643

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19701

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19110

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19136

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19199

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19203

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19250

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19251

Edited by கந்தப்பு

யாழ் களத்தில் ஒரே மாதிரியான செய்திகள் அப்படியே ஒரே மூலங்களில் இருந்து எடுத்து ஒட்டப்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நான் சுமார் ஒரு மணித்தியாலத்தில் சுமார் ஐந்து செய்திகள் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளேன். செய்திகள் ஒட்டும் நண்பர்கள் செய்தியை ஒட்டும் முன் செய்தி ஏற்கனவே யாழ் களத்தில் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியபின் ஒட்டுங்கள். இவ்வாறு ஒரே செய்தியை திரும்பவும் ஒட்டுவதில் உங்களுக்கு என்ன சுகம் கிடைக்கிறதோ தெரியாது!

திரும்பவும் திரும்பவும் ஒரே செய்திகள் ஒட்டப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கு இன்றிலிருந்து ஒரு புதுமையான வேலை செய்யப்போகின்றேன். அதாவது செய்திகளை ஒட்டுபவர்கள் பிழைவிடும் போது அவர்கள் ஒட்டும் Duplicate பிரதிகளை எண்ணப்போகின்றேன். ஒட்டும்படைவீரர்களின் பெயர்களுடன் அவர்கள் ஒட்டிய Duplicate பிரதிகளின் எண்ணிக்கை தினமும் Update செய்யப்படும்.

ஒட்டும்படை வீரர்---------------------------------ஒட்டிய Duplicate News Items எண்ணிக்கை

இறைவன்-------------------------------------------------------------------0

பிரசண்ணா-----------------------------------------------------------------0

புரபசர்------------------------------------------------------------------------0

வசந்தன்----------------------------------------------------------------------0

நுணாவிலான் -------------------------------------------------------------0

கஜன்kk----------------------------------------------------------------------0

பனங்காய்-------------------------------------------------------------------1

Edited by மாப்பிளை

னுனாவிலான்-------------------------------------------------------------0

நுணாவிலான் எண்டு தான் எழுதணும். தமிழிலை னு மொழிக்கு முன்னுக்கு வரதெல்லோ

நுணாவிலான் எண்டு தான் எழுதணும். தமிழிலை னு மொழிக்கு முன்னுக்கு வரதெல்லோ

தமிழை திருத்தியதற்கு நன்றி! :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழை திருத்தியதற்கு நன்றி! :mellow:

<<

திருத்தியது தமிழை அல்ல எழுத்தை! :P !

ஆண்டவன் சந்நிதியில் இருந்து பொறுப்பாக பணி ஆற்றும் உங்கள் சேவை கண்டு வியக்கின்றேன் தொடரட்டும் உங்கள் பணி!.

ஒட்டும்படை வீரர்---------------------------------ஒட்டிய Duplicate News Items எண்ணிக்கை

இறைவன்-------------------------------------------------------------------0

பிரசண்ணா-----------------------------------------------------------------0

புரபசர்------------------------------------------------------------------------0

வசந்தன்----------------------------------------------------------------------0

நுணாவிலான் -------------------------------------------------------------2

கஜன்kk----------------------------------------------------------------------0

பனங்காய்-------------------------------------------------------------------1

Edited by மாப்பிளை

உலகக்கிண்ண துடுப்பாட்டப்போட்டி முடிந்தவுடன், யாழில் அதிகம் யார் செய்திகளை மறுபடியும் ஒட்டுகிறார்கள் என்ற போட்டியினை வைக்கலாம் போல இருக்குது

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் செய்திகள் (குறிப்பாக தமிழீழம் பகுதியில்) இணைப்பவர்கள் மீண்டும் மீண்டும் இணைத்த செய்திகளை மறுபடியும் யாழில் இணைக்கிறார்கள். சிலர் ஒரே மாதிரியான வெவ்வேறு ஊடகங்களில் வந்த ஒரே செய்தியை ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்பில் இடுகிறார்கள். இணைக்கும் போது search மூலம் அச்செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டதா என்று பார்த்தபின்பு இணைக்கவும்.

உ+ம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22271

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22319

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஏன் புலம், தமிழீழம் பகுதியில புதிய பக்கத்தை திறக்கமுடியாமல் இருக்கின்றது? :o

என்னவோ புதிய புதிய சட்டங்களை எல்லாம் கொண்டுவாறீங்க, போற போக்கைப்பார்த்தால் டைகர் பமிலி செய்யிற கிறேட் வேலை தான் செய்யனும் போல இருக்கு.. :angry: (அதுதான், அரட்டை அடிச்சுட்டு போறது :lol: ).

மோகன்/வலைஞன்..

நான் இப்ப யாழ்களத்தில இருக்கிறமாதிரி தெரியல்லை, யாழ்ப்பாணத்தில இருக்கிறமாதிரி இருக்கப்பு, ஏனெண்டால் அங்கதானே இராணுவ காவலரண்களை போட்டு, உயர் பாதுகாப்பு வலையம், அந்த வலையம் இந்த வலையமெண்டு பெயருகளையும், வைச்சுக்கொண்டு, அந்த பகுதியுக்க போககூடா, இந்த பகுதிக்கை வரலாம் ஆனால் கால் வைக்ககூடாது, எண்டு சட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறாங்க,

சரி ஒரே மாதிரியான செய்திகளை பலர் போடுகின்றார்கள் எண்டதற்காக இப்படி செய்கின்றீர்கள் என்று வைத்துக்கொண்டால், அந்த பகுதியுக்கு மட்டும், சில மட்டுறுத்தினர்களை போட்டுவிடுங்களேன்? (டைகர் பமிலி அல்லது சீறோ பமிலியை போட்டுவிடுங்க ஏனெண்டால் 24 மணி நேர சேவைக்கு அவங்கதான் பொருத்தம்).

அதைவிட்டுட்டு செய்திகளை போடுவதற்கு என்று ஒரு சிலர், அதை வெட்டுறதுக்கு ஒரு சிலர் என்று சின்னப்பிள்ளையள்ட விளையாட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறிங்க.. :angry:

Edited by Danklas

மாப்பு செய்வது போல ரிப்போர்ட் முறையை நானும் செய்யலாம் என இருக்கின்றேன்..

மற்றும்படி இதெல்லாம் சொன்னால் ;) எப்படி மாப்பு நீங்க மட்டும் தப்புறிங்க?

"பெரும்பாலும் புதியவர்களே இந்தப் பிழையை விடுகின்றார்கள் என்றாலும், பழையவர்கள் கூட பொறுப்பில்லாமல் செய்திகளை ஒட்டுகிறார்கள்."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தளங்களில் வரும்( உதயன், பதிவு, தினக்குரல், புதினம்) எல்லாச் செய்திகளையும் ,அச்செய்தி முக்கியாமா அல்லது முக்கியமற்றதா என்பதை யோசிக்காமல் யாழில் இணைக்கிறார்கள். ( நானும் இப்படியான பிழைகளை முன்பு விட்டனான். ) உண்மையில் எல்லாச் செய்திகளையும்(பிரயோசனமற்ற) யாழில் இணைக்க வேணுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தளங்களில் வரும்( உதயன், பதிவு, தினக்குரல், புதினம்) எல்லாச் செய்திகளையும் ,அச்செய்தி முக்கியாமா அல்லது முக்கியமற்றதா என்பதை யோசிக்காமல் யாழில் இணைக்கிறார்கள். ( நானும் இப்படியான பிழைகளை முன்பு விட்டனான். ) உண்மையில் எல்லாச் செய்திகளையும்(பிரயோசனமற்ற) யாழில் இணைக்க வேணுமா?

ஹந்த்ஸ் உங்க கருத்தைப்பார்த்தால், களத்தில 3000, 4000ம் எண்டு அரட்டை அடிக்கிறவங்களை களத்தில வைச்சிருக்கனுமா எண்டு கேக்கிறமாதிரி இருக்கே??? :o:mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹந்த்ஸ் உங்க கருத்தைப்பார்த்தால், களத்தில 3000, 4000ம் எண்டு அரட்டை அடிக்கிறவங்களை களத்தில வைச்சிருக்கனுமா எண்டு கேக்கிறமாதிரி இருக்கே??? :o:mellow:

நான் சொல்வது தமிழீழம் செய்திகள் பிரிவைப்பற்றி

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது தமிழீழம் செய்திகள் பிரிவைப்பற்றி

நான் சொல்வது யாழ்களத்தைப்பற்றி... :mellow: ஒர் பானை பிரியாணிக்கு ஒரு கோழிக்கால் பதம் (புதுமொழி) :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நான் பதில் எழுதப் போய் ஏன் வீண் வம்பு டண்?. முடிவுகள் எடுப்பது நிர்வாகத்தின் கையில்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நான் பதில் எழுதப் போய் ஏன் வீண் வம்பு டண்?. முடிவுகள் எடுப்பது நிர்வாகத்தின் கையில்

ஹந்த்ஸ் நான் என்ன சொல்ல வந்தனான் எண்டால்,, தமிழீழபகுதியில் செய்திகளை பிரசுரிப்பதற்கு ஒரு குழுமத்தை உருவாக்கி அவர்கள் தான் அதை போடனும் எண்டு சொல்லி இருக்கிறார்கள், சப்போஸ் என்னிடம் ஒரு செய்தி இருந்து அதை போடுவதற்கு அவர்களைத்தான் அனுகவேண்டும், அந்த நேரத்தில் அவர்கள் களத்தில் இருப்பார்களா? அவர்களுக்கு தனிமடல் போட்டு காத்துகொண்டு இருக்கவேண்டுமா? அதிலும் விட அந்த அந்த பிரிவுகளுக்குள் (தமிழீழம், புலம், போன்ற முக்கிய பிரிவுகளுக்கு) மேலதிகமான மட்டுறுத்தினர்களை போட்டு அவர்களை கண்காணிக்க விட்டால் பிரச்சினை இல்லையே?

ஓரிருவர் தானே இப்படிப்பட்ட பிழைகளை விடுகின்றனர்? அவர்களுக்கு சில எச்சரிக்கைகளை விடலாமே? அதைவிடுத்து இப்படி செய்வது நன்றாக படவில்லை. :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது

யாழ் செய்தி பிரிவை உருவாக்கி அதன் பின் அப்பிரிவில் இணைய விரும்பும் எல்லோருக்கும் அனுமதி வழங்கியதே இந்த பிரச்சினைக்கு காரணம்.தயவு செய்து தேவையில்லாத நக்கல் நளினங்களுடன் கூடியதுமான அரட்டைகளை தவிருங்கள்.கருத்துக்களை அரட்டை அடித்து கூட்டி செல்வதால் உங்கள் பெயர் கின்னஸில் வரபோவதில்லை என்பதை கொஞ்சம் யோசியுங்கள் இனியாவது பிரியோசனமான பதிவை வைப்போமே.அப்படி மீறுபவர்களுக்கு நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்ட கண்ட இடமெல்லாம் அதிக கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிர்வாகம் அரட்டைகளை கணக்கில் எடுக்காததன் மர்மம் என்ன இது புற்று நோயாகி யாழ் களத்தை அரிக்க முதல் நடவடிக்கை எடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு அரட்டை பெட்டிகள் மீது நிர்வாகம் நடவடிக்கைஎடுக்காதவரை யாழ் உருப்படுறது சாத்தியம் இல்லை

Edited by Sivakolunthu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.