Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

Featured Replies

43 minutes ago, Nathamuni said:

காந்தி சிலையை இந்தியா காசு போட்டு கட்டினால் ஒகே. மக்களுக்கான பணத்தில் வேண்டாம்.

சில உண்மைகள் கசப்பானவை.  கண்டு கொள்ளப் படாமல் உள்ள நாணயத்தின் மறுபக்கங்கள்.

1. காந்தியே பாகிஸ்தானின் விடுதலைக்கும் போராடினார்.

2. இலங்கையில் பிரிவினைகாக போராடிய அதே பிரபாகரனே, இலங்கையின் ஒருமைப்பாட்டுக்காக, சிங்கள பிரேமதாச அரசுடன் சேர்ந்து, இந்தியர்களுடன்,  போரிட்டார்.

3. துரோகத்தனத்தாலே தமிழர் வரலாறு வீழ்ந்தது. போர்க்களத்தில் அடைக்கலம் புகுந்து அல்லது புறமுதுகிட்டு அல்ல... இலங்கையின் கோட்டை ராசதானி மன்னன் தனது ஆட்சியை காக்க, பௌத்தத்தில் இருந்து கத்தோலிக்கனாக, டான் யுவான் தர்மபால ஆகினான். ஆனால், யாழ்ப்பாண தமிழ் மன்னன் சங்கிலியன், கண்டி தமிழ் மன்னன் கண்ணப்பன், வன்னி தமிழ் மன்னன் எல்லோரும் துரோகத்தால் போர்க்களத்தில் வீழ்ந்தார்கள்.

எங்களின்ட்டை காசு எண்டபடியால் நாங்கள் உடைக்கலாம்?

  • Replies 67
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இது

எட்டாப்பழம் புளிக்கும் என்பது போல இருக்கு...

காந்தியை பற்றி கதைக்க சொன்னால் இந்த மனுசன் கல்யாணத்தை பற்றி கதைக்குது இதை வன்மையாக கண்டிக்கிறேன் tw_blush:
 
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, முனிவர் ஜீ said:

தமிழர்கள் நாலைஞ்சு பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் ஓரளவு கட்டுப்படுத்தலாம் 

அப்ப

இதென்ன ஊருக்கு உபதேசமா ராசா....??

3 minutes ago, முனிவர் ஜீ said:

காந்தியை பற்றி கதைக்க சொன்னால் இந்த மனுசன் கல்யாணத்தை பற்றி கதைக்குது இதை வன்மையாக கண்டிக்கிறேன் tw_blush:
 
4 minutes ago, முனிவர் ஜீ said:

காந்தியை பற்றி கதைக்க சொன்னால் இந்த மனுசன் கல்யாணத்தை பற்றி கதைக்குது இதை வன்மையாக கண்டிக்கிறேன் tw_blush:
 
சீதா கல்யாண வைபோகமே, ராம கல்யாண வைபோகமே,
காந்தி கல்யாண வைபோகமே :)

ஆர் குற்றி எண்டாலும் அரிசியானால் சரிதான் (தமிழர் குடிப்பரம்பல் பெருகினால் என்று வாசிக்கவும்).

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அப்ப

இதென்ன ஊருக்கு உபதேசமா ராசா....??

எனது சூழ் நிலை சரிவந்த பிறகே அண்ணே ஸ்சபா முடியல :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியோ_நக்கீரன் said:

சீதா கல்யாண வைபோகமே, ராம கல்யாண வைபோகமே,
காந்தி கல்யாண வைபோகமே :)

ஆர் குற்றி எண்டாலும் அரிசியானால் சரிதான் (தமிழர் குடிப்பரம்பல் பெருகினால் என்று வாசிக்கவும்).

நித்திரை கொள்பவனை எழுப்பலாம்

இவர்.....???

அதிலும் நல்ல முனிவராம்....

14 minutes ago, முனிவர் ஜீ said:

நான் நல்ல துறவியா போவது என முடிவெடுத்துள்ளேன்  :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியோ_நக்கீரன் said:

எங்களின்ட்டை காசு எண்டபடியால் நாங்கள் உடைக்கலாம்?

தாய் பிச்சை எடுக்க மகன் சத்திரத்தில அன்னதானமாம்.

முதலில் தாயை மகன் கவனிக்கட்டும். பின்னர் அன்னதானம் குறித்து யோசிக்கலாம்.

எதுக்கும் ஒரு கால நேரம் உண்டு. அது புரியாமல் இந்த அவசரக் குடுக்கை வேலைகளை செய்வதால், மதிப்பு மிக்க காந்திக்கு, முல்லை தமிழருக்கும் அவமானம்.

நீங்களோ எய்தவரை விட்டு அம்பை நோகிறீர்கள் .
 
  • கருத்துக்கள உறவுகள்

காந்தியை விடுங்கள் அவர் ஈழத்திற்கு தேவையில்லைதான் இந்திய கலாச்சாரங்கள், நடைமுறைகள் உள்ள பூந்து வறுத்தெடுப்பதை ஏன் கண்டு கொள்ளவில்லை 

அந்த கலாச்சாரம் எப்போதே புகுந்து விட்டதே அதற்கு என்ன செய்யலாம் ஈழ தமிழர் வாழ்வில்  முதலில் அதை களைய வேண்டும் 

13 minutes ago, Nathamuni said:

தாய் பிச்சை எடுக்க மகன் சத்திரத்தில அன்னதானமாம்.

முதலில் தாயை மகன் கவனிக்கட்டும். பின்னர் அன்னதானம் குறித்து யோசிக்கலாம்.

எதுக்கும் ஒரு கால நேரம் உண்டு. அது புரியாமல் இந்த அவசரக் குடுக்கை வேலைகளை செய்வதால், மதிப்பு மிக்க காந்திக்கு, முல்லை தமிழருக்கும் அவமானம்.

நீங்களோ எய்தவரை விட்டு அம்பை நோகிறீர்கள் .
 
அண்ணா, உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். 
அதற்காக கட்டிய சிலையை உடைப்பது அல்லது உடைப்பதை ஆதரிப்பது மூடத்தனம். தராகி கூறுவது போல் வெங்காய வேலை.
இப்போதுள்ள நிலையில் எமக்கே இந்தியாவை கூடுதலாகத் தேவை. 
எமது நிலம் மேலும் பறிபோகாது தடுப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டும், இதற்காக சாத்தனுடனும் சமரசம் செய்யத்தான் வேண்டும் (செய்த வரலாறும் உண்டுதானே) .

10 minutes ago, முனிவர் ஜீ said:

காந்தியை விடுங்கள் அவர் ஈழத்திற்கு தேவையில்லைதான் இந்திய கலாச்சாரங்கள், நடைமுறைகள் உள்ள பூந்து வறுத்தெடுப்பதை ஏன் கண்டு கொள்ளவில்லை 

அந்த கலாச்சாரம் எப்போதே புகுந்து விட்டதே அதற்கு என்ன செய்யலாம் ஈழ தமிழர் வாழ்வில்  முதலில் அதை களைய வேண்டும் 

நிதர்சனம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சொந்தக்காசில் கட்டுவதன்றாலும் சொந்த நிலத்தில்கட்டட்டும் .நிலத்தின் உரிமையாளர்கள் வானம் பார்திருக்க காந்திக்கு ஏன் இங்குசிலை.தலைவர்பிரபாகரனுக்கு இந்தியாவில் சிலை வைக்க அவர்கள் அனுமதித்தால் டீல் ஓகே,டீலா.நோ டீலா?

25 minutes ago, புலவர் said:

இந்தியா சொந்தக்காசில் கட்டுவதன்றாலும் சொந்த நிலத்தில்கட்டட்டும் .நிலத்தின் உரிமையாளர்கள் வானம் பார்திருக்க காந்திக்கு ஏன் இங்குசிலை.தலைவர்பிரபாகரனுக்கு இந்தியாவில் சிலை வைக்க அவர்கள் அனுமதித்தால் டீல் ஓகே,டீலா.நோ டீலா?

மேலே நான் எழுதியவைகளை திரும்பவும் வாசிக்குமாறு தயவு கூர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 
உங்களது deal எனக்கும் விருப்பம்தான், ஆனால் என்ன செய்வது, 
பிச்சைக்காரனுக்கு தெரிவுகள் இல்லை (beggers have no choices).

மறு வளமாக கூறுவதாயின்--

உங்களுக்குத் தரப்பட்ட  சீட்டுகள் முக்கியமல்ல, எப்படி விளையாடுவது என்பதே முக்கியமானது.
"It's not about the cards you're dealt, but how you play the hand.”
― Randy Pausch, The Last Lecture.

இதில தமிழர் கோட்டை விடக்கூடாது என்பது எம் நோக்கம்.

Edited by நியோ_நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

நியோ இப்ப சிலையை உடைந்ததுடையது சரியா தவறா? உடைத்தது எந்தத்தரப்பாக இருந்தாலும் ,,,,

19 minutes ago, நியோ_நக்கீரன் said:

மேலே நான் எழுதியவைகளை திரும்பவும் வாசிக்குமாறு தயவு கூர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 
உங்களது deal எனக்கும் விருப்பம்தான், ஆனால் என்ன செய்வது, 
பிச்சைக்காரனுக்கு தெரிவுகள் இல்லை (beggers have no choices).

மறு வளமாக கூறுவதாயின்--

உங்களுக்குத் தரப்பட்ட  சீட்டுகள் முக்கியமல்ல, எப்படி விளையாடுவது என்பதே முக்கியமானது.
"It's not about the cards you're dealt, but how you play the hand.”
― Randy Pausch, The Last Lecture.

இதில தமிழர் கோட்டை விடக்கூடாது என்பது எம் நோக்கம்.

ஏற்கனவே குரங்குக்கு கோயில் கட்டி விட்டார்கள் ,இனி காந்தி,ரஜிவ்காந்தி,ஏன் கருணாநிதி,ரஜனிக்கும் சிலை எழுப்புவார்கள்.மறுவளமாக போகிப்பண்டிகை,சிவசேனா என்று இந்தியர்களின் ஊடுருவல் மொத்ததில் நமக்கும் நமது தனித்துவத்துக்கும் ஊறு விளைவிக்கும் செயற்பாடுகளே இவை.

சிங்களத் தரப்புத்தான் உடைத்து என நிறுவ முடிந்தால் நம் பரப்புரைகளுக்கு வலு சேர்க்கும். 
எங்களது அதி தீவிரவாத மேதாவிகள் என்றால் வெங்காயங்களை என்ன செய்வது என்பதே முன்னிற்கும் வினா.

Edited by நியோ_நக்கீரன்
Spelling correction

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

யார் பெத்த பிள்ளையோ? 

இன்னும்..... உலகம்  அறியாத  பிள்ளை போல் இருக்கு.
அதான்... இப்பிடி கதைக்குது. :grin:

On 27/12/2016 at 3:56 PM, nedukkalapoovan said:

பிறை தெளிவாகத் தெரியாத போதே ஒரு ரவுட் இருந்தது. எதுஎப்படியோ முல்லை மாவட்டம் முஸ்லீம் மயமாகி வருவது யதார்த்த நிகழ்வு தானே.

அது நிதர்சனமான உண்மை! கடும் முயற்சிகள் முஸ்லீம் அமைச்சர்களால் எடுக்கப்பட்டன. அந்த முயற்சிகளுக்கு பிற்காலத்தில் சிங்கள-பௌத்த இனவாதிகளால் முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன.  

பின்னர் குடும்பத்துக்கு குறைந்தது 4 குழந்தைகள் வேண்டும் என்று வன்னி மாவட்ட பள்ளிவாசல்கள் அறிவுறுத்தல்கள் விடுத்ததாக பரவலான செய்திகள். தற்போதைய நிலை இது.

32 minutes ago, போல் said:

போல் வன்னியில் முஸ்லீம் மக்களின் தொகை என்ன?  தமிழ் மக்களின் தொகை என்ன ?

இஸ்லாமிய மயமாக்களை தடுக்க நாம் ஏன் ஒருமுகப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு/ எதிர்ப்பு நடவடிக்கசிகளை ஆரம்பிக்க முடியாது??

அதை விட  இங்கு நாம் அவதானிக்க வேண்டியது என்னவென்றால் முட்டு கட்டை போடுவது சிங்களவர் தான்!! அவர்கள் இல்லை என்றால் இப்பொழுது வன்னி எங்கும் இஸ்லாம் தான் !!!

20 hours ago, தமிழ் சிறி said:

இன்னும்..... உலகம்  அறியாத  பிள்ளை போல் இருக்கு.
அதான்... இப்பிடி கதைக்குது. :grin:

ஓம் அண்ணை.

அப்பிடி போலத்தான் இப்போதைக்கு!

???☠️

இந்தியர்களே காந்தியை மதிக்கவில்லை. பிறகு என்னத்துக்கு முல்லைத்தீவில் சிலை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.