Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 51 members have voted

  1. 1. வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம்

    • பொருத்து வீட்டுத் திட்டத்தினை எதிர்க்கின்றேன்
      30
    • இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அடிப்படை வசதியாக இருப்பதால் ஓரளவு ஆதரிக்கின்றேன்
      16
    • கருத்து எதுவுமில்லை
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

ஏன் பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம் என்று யாராவது ஒழுங்காக பதில் தாருங்கள். அதாவது கீழே குறிப்பிட்ட கேள்விகளுக்கு

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் ஏன்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் எந்த கதிர்கள் 
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் ஏன்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் ஏன்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் ஏன்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் ஏன்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் ஏன்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்  ஏன் 
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும் எப்படி

இந்த பொருத்து வீடுகள் பற்றி எதிராக பேசும் ஒருவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான ரீதியிலான பதில்களை இதுவரை தரவில்லை. இது வெறும் அரசியல் + வாய்ச்சவடால் என்பது இப்போது நன்கு புரிகிறது. எனக்கு, எனது மக்களுக்கு ஒரு குடிசையாவது கிடைக்கணும் (மழை காற்று வெய்யிலில் இருந்து தப்ப). உங்கள் விதண்டாவாதங்களை உங்களுடனேயே வைத்திருங்கள்.

இங்கு ஆக்கபூர்வமான விஞ்ஞான ரீதியிலான பதில்களை நான் காணாதவரை - இங்கு எனக்கு வேலை இல்லை.

எனக்கு வேறு வேலை இருக்குது.  

மறுபடியும் கோடாலியை எகிரப்பண்ண நான் விரும்பவில்லை.
 
இரும்புகளால் கட்டப்படும்  பொருத்து வீடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று தெரிந்தவர்கள் அதை எதிர்க்கின்றார்கள்.
அதன் பாதிப்புக்கள் என்னவென்று தெரியாத நீங்கள் இந்தத் திரிக்குள் கருத்து எழுதுவது தான் வியப்பாக இருக்கின்றது.
முதலில் உங்கள் அருகில் இருக்கும் பாடசாலையில் உயர்கல்வி கற்கும் ஒரு மாணவனிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்.
அதன் பின்னர் வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

  • Replies 167
  • Views 30.3k
  • Created
  • Last Reply
14 minutes ago, வாத்தியார் said:

இரும்புகளால் கட்டப்படும்  பொருத்து வீடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று தெரிந்தவர்கள் அதை எதிர்க்கின்றார்கள்.

நான் மொக்கு - நீங்களாவது கொஞ்சம் எனக்கு விளங்கப்படுத்தலாமே.

நிச்சயமாக புரிந்து கொள்ள்வேன்.

உங்களாலும் முடியவில்லை என்றால் பூவரசம் கட்டையும் வீண்தான்.

முதலில் உங்கள் அருகில் இருக்கும் பாடசாலையில் உயர்கல்வி கற்கும் ஒரு மாணவனிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்.
அதன் பின்னர் வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

மன்னிக்கவும் உங்களிடம் மேற்கூறிய கேள்வியை கேட்டதற்கு. 

Edited by ஜீவன் சிவா

நான் வாசித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து -
- பொருத்து வீடுகள் விலை கூடியுது ஆனால் இலகுவாகக் கட்டக் கூடியது.
- வெயில் வெப்பத்தையோ குளிரையோ ஒலியையோ தாங்காது (இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்று தெரிய வேண்டும்)
- வீட்டிற்குள் தீ ஏற்பட்டால் இலகுவாக இடிந்துவிடும்
- சரியான பராமரிப்பு இல்லையெனில் அதிக காலம் பாவிக்காது
- பராமரிப்பு இலகுவாக இருந்தாலும் திருத்த வேலைகள் செய்வது அல்லது பெருப்பித்தல் இலகுவானதல்ல

மேற்கூறியவைகள் பொதுவானவை. கட்டப்பட இருக்கும் வீடுகள் எவ்வாறு வடிவமமைக்கப் பட்டுள்ளன என்று விபரமாக ஆராய்ந்தால் மட்டுமே சரியான நன்மை தீமை பற்றி எழுதலாம்.

பிரான்சில் பொதுவாக இரும்பு வீடு அமைப்பதற்கு இலகுவாக அனுமதி தர மாட்டார்கள்.

முன்னர் சொன்னதுபோல் இத் திட்டத்தால் மக்கள் பயன் அடைவதை விட இத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்களே அதிக பயன் அடைவார்கள். அவர்களிடம் பேசி மாற்றீடான திட்டத்தைக் கொண்டு வர முடியுமானால் நல்லது.

1 minute ago, இணையவன் said:

உங்களுக்கு சில கிழமைகளுக்குள் பதில் தருகின்றேன்
ஊகத்தில் இல்லை 
விஞ்ஞான ரீதியாக + மக்களின் மனம் ரீதியாக

மக்களின் அவலங்களை படம் எடுக்க விரும்பாத என்னையும் உங்கள் அறியாமையால் அதற்குள் தள்ளுகிறீர்கள்

நல்லது நடந்தால் சரி.

38 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கு சில கிழமைகளுக்குள் பதில் தருகின்றேன்
ஊகத்தில் இல்லை 
விஞ்ஞான ரீதியாக + மக்களின் மனம் ரீதியாக

மக்களின் அவலங்களை படம் எடுக்க விரும்பாத என்னையும் உங்கள் அறியாமையால் அதற்குள் தள்ளுகிறீர்கள்

நல்லது நடந்தால் சரி.

மக்கள் மக்கள் என்று மூச்சுக்க்கு முன்னூறு தடவை போலியாக பாசாங்கு செய்யும் நீங்கள் சுவாமிநாதனை சந்தித்து குறைந்த செலவில் அதிகளவு கல் வீடுகளை கட்ட செய்து அதிகளவான மக்களுக்கு பலன. கிட்டும படி செய்யலாம்.  மக்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக அடிக்கடி தங்களை காட்டிக்கொள்வதால் அதை செய்யலாம் என்றே கூறினேன். எப்படியும் உங்கள் பதில்   "நீங்கள் அதை செய்யலாமே"என்றும்  "வெளிநாட்டில் உல்லாசமாக வாழும் உங்களுக்கென்ன தெரியும்" என்பது போன்ற சில்லறைத்தனமாகவே இருக்கும்  என்பது எல்லோருக்கும் தெரியும். 

மற்றப்படி இங்கு கருத்து தெரிவிக்கும் யாழ்களத்தின் உறவுகள் மிக சாதாரண  மக்களே. அவர்ளின் கருத்துக்கள்  சுவாமிநாதன் போன்ற அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நபர்கள மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படியும் தனக்கு பயன் கிடைக்க கூடிய திட்டதைத் தான் செய்வார் ஆகவே இங்கு நேரத்தை செலவழித்து உங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது தேவையற்றது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 

எனவே உங்கள் நேரத்தை இங்கு சாதாரண மக்களுடன. விரயமாக்காமல்,  தாயகத்தில் பொருத்து வீடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் மக்கள்  பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பிரனர்களுக்கும் *தங்களால் தொடரந்து மேற்கொள்ளப்பட்டு வரும்   பொருத்து வீட்டு ஆதரவு  campaign* செய்வது உங்களுக்கு பலனைக் கொடுக்கலாம். 

Edited by trinco

1 minute ago, trinco said:

மக்கள் மக்கள் என்று மூச்சுக்க்கு முன்னூறு தடவை போலியாக பாசாங்கு செய்யும் நீங்கள் சுவாமிநாதனை சந்தித்து குறைந்த செலவில் அதிகளவு கல் வீடுகளை கட்ட செய்து அதிகளவான மக்களுக்கு பலன. கிட்டும படி செய்யலாம்.  மக்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக அடிக்கடி தங்களை காட்டிக்கொள்வதால் அதை செய்யலாம் என்றே கூறினேன். எப்படியும் உங்கள் பதில்   "நீங்கள் அதை செய்யலாமே"என்றும்  "வெளிநாட்டில் உல்லாசமாக வாழும் உங்களுக்கென்ன தெரியும்" என்பது போன்ற சில்லறைத்தனமாகவே இருக்கும்  என்பது எல்லோருக்கும் தெரியும். 

மற்றப்படி இங்கு கருத்து தெரிவிக்கும் யாழ்களத்தின் உறவுகள் மிக சாதாரண  மக்களே. அவர்ளின் கருத்துக்கள்  சுவாமிநாதன் போன்ற அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நபர்கள மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படியும் தனக்கு பயன் கிடைக்க கூடிய திட்டதைத் தான் செய்வார் ஆகவே இங்கு நேரத்தை செலவழித்து உங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது தேவையற்றது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 

மறுபடியும் இன்னொரு பூவரசம் கட்டை.

11 minutes ago, ஜீவன் சிவா said:

மறுபடியும் இன்னொரு பூவரசம் கட்டை.

தங்களால் இடைவிடாது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருத்து வீட்டு ஆதரவு campaign சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒரே technic பயன்படுத்தாமல் புதிய புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் campaign ஐ தொடருங்கள். Bravo!!!!!!!!!!!

முதலில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள் - எனக்கு இந்த வீடுகளைப்பற்றி தெரியாது 
எனது மக்களுக்கு ஒரு இருப்பிடம் வேண்டுமென்றதே எனது கருத்து.

இங்கு கருத்தை பகிர்ந்த எவருக்குமே எதுவும் தெரியாது  என்ற எடு கோளில் இருந்து நான் புறப்படுகின்றேன். ஆனால் மறுபடியும் நொட்டை பிடிக்க ஆசைப்படும் விண்ணர்களுக்கு நான் பதில் அளிக்கமாட்டேன்.  அவர்களின் அறிவு அம்புட்டுத்தான் என்று விட்டு விடலாம். 

தமக்கு தெரியாது என்பதைக்கூட சிலர் அழகாக நாசூக்காக சொல்கிறார்கள் - தமிழின் பெருமை.

முதலில் கீழுள்ள கேள்வியை எடுப்போம்

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

யாராவது இது ஏன் எமது சூழலுக்கு பொருந்தும் என்று உங்கள் அறியாமையால் கேட்டால் - சிரித்துவிட்டு போய்விடுவேன் உங்கள் அறியாமையை எண்ணி.

இந்த வீடுகள் ஏன் எமது சூழலுக்கு பொருத்தமில்லை என்று யாராவது சொல்லுங்கள். அங்கிருந்து எனது தேடலை ஆரம்பிக்கின்றேன்.

9 minutes ago, trinco said:

தங்களால் இடைவிடாது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருத்து வீட்டு ஆதரவு campaign சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒரே technic பயன்படுத்தாமல் புதிய புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் campaign ஐ தொடருங்கள். Bravo!!!!!!!!!!!

ஏன் என்ற கேள்விக்கு பதில் தரமுடியாதது எல்லாம் 

மறுபடியும் இன்னொரு + இன்னொரு பூவரசம் கட்டை.

Edited by ஜீவன் சிவா

இந்த பொருத்து வீடுகள் அனைத்தும்  கல் வீடுகளாக கட்டப்படும் போது உள்ளூர்  ஏழை மக்களுக்கு கிடைக்கும வேலை வாய்பபு அதன் மூல் அவர்களின் வாழ்ககைத்தரம் உயர்வடையும் வாய்பபு போன்ற சாதாரணவிடயங்களைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படுவதாக முதலைக்கண்ணீர் வேறு.  

3 minutes ago, trinco said:

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி நான் ஏற்கனவே பொருளாதார ரீதியில் யாழில் எழுதியுள்ளேன் - வாசிச்சிட்டீங்கள் போல இருக்குது. 

முடிந்தால் இந்த கேள்விக்கு பதில் தாருங்கள் - எனது + மற்ற கள உறவினர்களின் தேடலுக்கு உதவியா இருக்கும்.

16 minutes ago, ஜீவன் சிவா said:

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

இல்லை - எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
யாழில் நிறைய வாசிக்க இருக்கு.

1 hour ago, ஜீவன் சிவா said:

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

உலோகம் வெப்பத்தை மிக இலகுவாக கடத்தும் என்பதால், பகல் வேளைகளில் வீட்டுக்குள் வெப்பம் மிக அதிகமாக காணப்படும். வெப்பத்தடுப்பு கொண்ட வீடு கட்டலாம் ஆனால் கட்டுமான செலவு மற்றும் பராமரிப்பு செலவு மிக அதிகம். எனவே இது வெப்ப வலைய பிரதேசங்களுக்கு பொருத்தம் இல்லாதது.

6 minutes ago, Surveyor said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர். அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர். அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே?

ஜீவன் ஒரு தகரத்தின் கீழ் நிற்பதற்கும் கொங்ரீட் பிளேட் இன் கீழ் நிற்பதற்கும் வெக்கை வித்தியாசம் தற்போது இல்லையா? மக்களின் உடல் நிலை உந்த வெக்கையை தாங்கும் நிலைக்கு வந்துவிட்டதா? முன்னர் நான் இருந்த காலத்தில் தகரத்தின் கீழ் சரியான வெக்கையாக இருக்கும். நீங்கள் தானே மக்களோடு மக்களாக இருக்கிறீர்கள்.

ஒரு கல்வீட்டின் உயரமும் உந்த பொருத்து வீட்டின் உயரமும் ஒன்றா? நான் அறிந்தவரை பொருத்து வீட்டின் உயரம் குறைவானது. 

(தயவுசெய்து ஓலைக்குடிசைகளிலும் தரகக்கொட்டில்களிலும் உள்ள மக்களுக்கு இது நல்லது தானே என்று காரணம் கூறாதீர்கள்)

12 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. OK

ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர்.

சீமெந்து தூணில் உள்ள உலோகம் சீமெந்துக்கு உள்ள இருப்பதால், சீமெந்து ஒரு வெப்ப தடுப்பு போல செயல்படும். அதை விட அந்த உலோகம் நேரடியாக சூழலுக்கு தொடர்பற்றது. எனவே அந்த உலோகத்தினால் அதிகளவான வெப்பத்தினை கடத்த முடியாது (வெப்ப கடத்துதல் என்பது உலோகத்தின் நிறையில் சம்பந்தப்பட்ட்தில்லை. அது சூழலுடன் நேரடி தொடர்பில் உள்ள உலோகத்தின் மேட்பரப்பளவில் தங்கியுள்ளது). ஆனால் இந்த பொருத்து வீட்டில், சுவர் சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படாமல், வேறு பொருட்கள் மூலம் (தகரம் மற்றும் அதற்கு ஈடான பொருட்கள் ) காட்டுவதால், சுவரின் அதிக மேட்பரப்பு காரணமாக, சீமெந்து மற்றும் செங்கல் சுவர்களை விட அதிகளவான வெப்பத்தினை வீட்டுக்குள் கடத்தும். எனவே சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படும் வீடுகளை விட இந்த பொருத்து வீட்டில் வீட்டின் உள்பகுதி மிகவும் வெப்பமாக இருக்கும்

அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே? 

வீடு கட்டிய புதிதில், சீமெந்தின் வெப்ப தாக்கம் இருக்கு. இதை ஒண்டும் செய்ய முடியாது. ஆனால் கொஞ்ச காலம் போக, சீமெந்தின் வெப்பம் படிப்படியாக்க குறைந்து விடும். ஆனால் பொருத்து வீட்டில், வீடு உள்ளவரை வீட்டுக்குள்ள வெப்பம் அதிகமாக இருக்கும். கரணம் பொருத்து வீடுச்சுவர் வெப்பத்தினை சூழலில் இருந்து வீட்டுக்குள் கடத்துவதால். சீமெந்து வீட்டில் இந்தப் கடத்தல் என்பது பொருத்து வீடுச்சுவருடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 

3 minutes ago, MEERA said:

ஜீவன் ஒரு தகரத்தின் கீழ் நிற்பதற்கும் கொங்ரீட் பிளேட் இன் கீழ் நிற்பதற்கும் வெக்கை வித்தியாசம் தற்போது இல்லையா? மக்களின் உடல் நிலை உந்த வெக்கையை தாங்கும் நிலைக்கு வந்துவிட்டதா? முன்னர் நான் இருந்த காலத்தில் தகரத்தின் கீழ் சரியான வெக்கையாக இருக்கும். நீங்கள் தானே மக்களோடு மக்களாக இருக்கிறீர்கள்.

இவர்கள் இப்போது வசிப்பது இங்கு

IMG_6866.jpg

உங்களது மனதில் இதுதான் உள்ளது என்று புரிகிறது
ஆனால் இப்போதெல்லாம் வேறுவகை மீரா
 
Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இவர்கள் இப்போது வசிப்பது இங்கு

IMG_6866.jpg

உங்களது மனதில் இதுதான் உள்ளது என்று புரிகிறது
ஆனால் இப்போதெல்லாம் வேறுவகை மீரா
 
Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 
நான் ஏற்கனவே எழுதியது உந்த படத்தை எத்தனை நாட்களுக்கு காட்டப்போகிறீர்கள்?

இந்த இணைப்பையும் பாருங்கள்

9 minutes ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 
வடிவம் மட்டுமே மாறியுள்ளது. But there are no changes on properties of this material.

tin is always tin.

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

நான் மீண்டும் மீண்டும் கூறுவது 

பொருத்து வீட்டை கல்வீடாக மாற்றுங்கள்.

5 minutes ago, Surveyor said:

5 minutes ago, Surveyor said:

சீமெந்து தூணில் உள்ள உலோகம் சீமெந்துக்கு உள்ள இருப்பதால், சீமெந்து ஒரு வெப்ப தடுப்பு போல செயல்படும். அதை விட அந்த உலோகம் நேரடியாக சூழலுக்கு தொடர்பற்றது. எனவே அந்த உலோகத்தினால் அதிகளவான வெப்பத்தினை கடத்த முடியாது (வெப்ப கடத்துதல் என்பது உலோகத்தின் நிறையில் சம்பந்தப்பட்ட்தில்லை. அது சூழலுடன் நேரடி தொடர்பில் உள்ள உலோகத்தின் மேட்பரப்பளவில் தங்கியுள்ளது). ஆனால் இந்த பொருத்து வீட்டில், சுவர் சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படாமல், வேறு பொருட்கள் மூலம் (தகரம் மற்றும் அதற்கு ஈடான பொருட்கள் ) காட்டுவதால், சுவரின் அதிக மேட்பரப்பு காரணமாக, சீமெந்து மற்றும் செங்கல் சுவர்களை விட அதிகளவான வெப்பத்தினை வீட்டுக்குள் கடத்தும். எனவே சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படும் வீடுகளை விட இந்த பொருத்து வீட்டில் வீட்டின் உள்பகுதி மிகவும் வெப்பமாக இருக்கும்

6 minutes ago, Surveyor said:

வீடு கட்டிய புதிதில், சீமெந்தின் வெப்ப தாக்கம் இருக்கு. இதை ஒண்டும் செய்ய முடியாது. ஆனால் கொஞ்ச காலம் போக, சீமெந்தின் வெப்பம் படிப்படியாக்க குறைந்து விடும். ஆனால் பொருத்து வீட்டில், வீடு உள்ளவரை வீட்டுக்குள்ள வெப்பம் அதிகமாக இருக்கும். கரணம் பொருத்து வீடுச்சுவர் வெப்பத்தினை சூழலில் இருந்து வீட்டுக்குள் கடத்துவதால். சீமெந்து வீட்டில் இந்தப் கடத்தல் என்பது பொருத்து வீடுச்சுவருடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

5 minutes ago, ஜீவன் சிவா said:

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

நான் எழுதியுள்ளது உங்களுக்கு விலங்காவிட்டால், ஒண்டும் செய்ய முடியாது 

3 minutes ago, Surveyor said:

tin is always tin.

புரிந்தது அவ்வளவுதான் - நன்றி

எனக்கு புரிந்ததும் அதுதான்  - tin is always tin.

  • கருத்துக்கள உறவுகள்

IMG_4488.jpg

17 minutes ago, ஜீவன் சிவா said:

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

எங்களுக்கும் பொருத்து வீடு போன்ற கட்டமைப்பை கொண்ட சைட் ஆஃபீசில வேலை செய்த அனுபவம் எல்லாம் நிறைய இருக்குது. சீமெந்து வீட்டுடன் ஒப்பிடும்போது, பொருத்து வீட்டில் வெப்பம் மிக அதிகம். அனுபவத்தில் கண்ட உண்மை.

நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் எண்டால், நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.

Edited by Surveyor

2 minutes ago, MEERA said:

IMG_4488.jpg

இந்த கூரையில் உள்ள தகரமோ என்ன கோதாரியோ முதலில் அதுக்கு வருவோம் - அது என்ன மீரா?

1 minute ago, Surveyor said:

நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் எண்டால், நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.

தப்பு 

இல்லை நான் பிடித்த முயலுக்கு மூண்டரைக்கால் 
நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for roofing sheet

6 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த கூரையில் உள்ள தகரமோ என்ன கோதாரியோ முதலில் அதுக்கு வருவோம் - அது என்ன மீரா?

தப்பு 

இல்லை நான் பிடித்த முயலுக்கு மூண்டரைக்கால் 
நன்றி வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.