Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-?

காதல் வயப்பட்டவர்கள். காதல் வயப்பட இருப்பவர்கள், காதலால் இம்சிக்கப்பட்டவர்கள் இப்படி..............................................................

.................நீண்டு கொண்டே போகும்.

உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

  • Replies 54
  • Views 12.1k
  • Created
  • Last Reply

நாம காதலினால் இம்சிக்கப்பட்டவர்கள். நம்மைப் பொறுத்தவரை காதலர் தினம் என கொண்டாடப்படும் பெவ்ப்ரவரி14 சர்வதேச துக்க தினமாக, ஒவ்வொரு ஆண்மகனும் கறுப்புபட்டி அணிந்து கொண்டாட வேண்டும். வாயிற்கும் அன்று கறுப்புத் துணியால் கட்டி மெளன விரதமாகவும் கொண்டாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும். கள்ளக் காதலிகள் பக்கட்டில் உள்ள காசை பாகா பண்ணிவிடாது இருக்கவும் இந்த மெளனவிரத ஐடியா உதவும்.

பையன்கள் பொண்ணுகளுக்கு தாஜ் மகால் சிலைகள், கிறீட்டிங்ஸ் கார்ட், பூச் செண்டுகள், விலை உயர்ந்த பேர்பியூம்கள், விலை உயர்ந்த நகைகள் என வாங்கிக் கொடுத்து காதலர் தினமன்று காசைக் கரியாக்கிறாங்கள். யாராவது பொண்ணு பையனுக்கு இவ்வாறு செலவளிக்கிறாளா? பொண்ணுகளிற்கு ஓசியில் காதல் சவாரி செய்ய நல்லாத்தான் பிடிக்கும்.

எமது ஆஸ்தான குரு ஐயா நெடுக்கு இன்னும் சிறிது நேரத்தில் யாழ் களத்தில் ஆஜாராகி, சர்வதேச நீதிமன்றம் வரை கூட இப்பிரச்சனையை தாங்கிச் சென்று பாதிக்கப்பட்ட ஆண் குலத்து பாலகர்களிற்காக வாதாடி நீதியை நிலைநாட்டுவார் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்! :lol::lol::lol:

இது ஒரு வியாபார நோக்கமே தவிர வேறொன்ர்மில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாயிற்கும் அன்று கறுப்புத்துணியால் கட்டி மெளன விரதமாக கொண்டாடினால் கவனம் மாப்பிளை உங்க பணத்தை எல்லாம் அபேஸ் பண்ணிட்டு போயிடுவாங்கள்.

பொண்ணுகளிற்கு ஓசியில் காதல் சவாரி செய்ய நல்லாத்தான் பிடிக்கும்

:lol::lol:

உங்கள் பதிவிற்கும் நன்றிகள்

காதலர் தினமென்பது காலத்தால் அழியாத

காதலரின் பொக்கிசம்....இநந்த காதலை

மேற்கொள்பவர்கள் இருவரும் ஒருவரையொருவர்

புரிந்து கொண்டு விட்டு கொடுத்து அனுசரித்து போவார்களேயானால்

அந்த காதல் புனிதமாக ..தூய்மையான காதலாக இருக்கும்...

ஆனால் பருவத்தின் அவசரத்தில் ஆசை பசிக்கு

மேனியை தொட்டு ருசித்து விட்டெறிந்து போக எண்ணும் போதே

பல காதல் ..பல காதலர்கள் செத்து போகிறது.....

இது அறியாமை தனத்தின் மேல் குந்திய பருவ புணர்ச்சியின்

பக்குவமற்ற தன்மையே இந்த கீழ் நிலைகளை

உருவாக்கி ஒரு புனித மனதில் கறை படித்து

அந்த மனித குலம் அந்த மனித குலத்தை அழித்தொழிக்கிறது....

ஒருவர் மீது ஒருவர் தீராத காதல் கொண்டு அதில் ஒருவர்

மாற்றாரை நோகடித்து தனது மனதை மாற்றுகின்ற போது...அல்லது எண்ணத்தில்

மாறுதல் அடைகின்ற போது இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் நடைபெற்று விடுகிறது..

இதற்க்கு அடிப்படை காரணம்..பருவப் புணர்ச்சியின் அறியாமை..அடுத்து காம மோகம்...

புரிந்துணர்வு இல்லாதது..பக்குவப் படாமை...என்பனவே இந்த விபத்துகளிற்கு காரணம்..

ஆனால் உண்மையில் காதல் என்பது புனிதமானது..தூய்மையானது..

நேர்மையானது..தீங்கற்றது..ஆனால

காதல் என்பது கடவுள் போன்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தா! காதலர் தினம் பற்றி பதித்த கருத்து பதிவு அழகு.

பதிவிற்கும் நன்றி.

காதல் என்பது கடவுள் போன்றது

காதலை கடவுளாய் போற்றவும் முடியும் தூற்றவும் முடியும்.

உங்க பதிவிற்கும் நன்றி சபேசன்

காதலர் தினமென்பது காலத்தால் அழியாத

காதலரின் பொக்கிசம்....இநந்த காதலை

மேற்கொள்பவர்கள் இருவரும் ஒருவரையொருவர்

புரிந்து கொண்டு விட்டு கொடுத்து அனுசரித்து போவார்களேயானால்

அந்த காதல் புனிதமாக ..தூய்மையான காதலாக இருக்கும்...

ஆனால் பருவத்தின் அவசரத்தில் ஆசை பசிக்கு

மேனியை தொட்டு ருசித்து விட்டெறிந்து போக எண்ணும் போதே

பல காதல் ..பல காதலர்கள் செத்து போகிறது.....

இது அறியாமை தனத்தின் மேல் குந்திய பருவ புணர்ச்சியின்

பக்குவமற்ற தன்மையே இந்த கீழ் நிலைகளை

உருவாக்கி ஒரு புனித மனதில் கறை படித்து

அந்த மனித குலம் அந்த மனித குலத்தை அழித்தொழிக்கிறது....

ஒருவர் மீது ஒருவர் தீராத காதல் கொண்டு அதில் ஒருவர்

மாற்றாரை நோகடித்து தனது மனதை மாற்றுகின்ற போது...அல்லது எண்ணத்தில்

மாறுதல் அடைகின்ற போது இவ்வாறான துன்பியல் நிகழ்வுகள் நடைபெற்று விடுகிறது..

இதற்க்கு அடிப்படை காரணம்..பருவப் புணர்ச்சியின் அறியாமை..அடுத்து காம மோகம்...

புரிந்துணர்வு இல்லாதது..பக்குவப் படாமை...என்பனவே இந்த விபத்துகளிற்கு காரணம்..

ஆனால் உண்மையில் காதல் என்பது புனிதமானது..தூய்மையானது..

நேர்மையானது..தீங்கற்றது..ஆனால

  • கருத்துக்கள உறவுகள்

காதல் புனிதமானது. மனதளவில் உணர்வளவில் அதுவும் ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்தால்..! :lol:

அதற்காக காதலர் தினம் வைச்சுத்தான் காதல் உணர்வை பகிர வேண்டும் என்பது சுத்த போலித்தனமானது. காதல் எப்பவுமே உணரப்படும். கணப்பொழுதும் அது நினைவறாது.

காதலர் தினம் காதலுக்கான மரியாதை தினமாக இருந்தால் சிறப்பு. கேலிக்கிடமான நிலையை உண்டு பண்ணக் கூடாது. :lol:

காதல் புனிதமானது. மனதளவில் உணர்வளவில் அதுவும் ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்தால்..! :lol:

அதற்காக காதலர் தினம் வைச்சுத்தான் காதல் உணர்வை பகிர வேண்டும் என்பது சுத்த போலித்தனமானது. காதல் எப்பவுமே உணரப்படும். கணப்பொழுதும் அது நினைவறாது.

காதலர் தினம் காதலுக்கான மரியாதை தினமாக இருந்தால் சிறப்பு. கேலிக்கிடமான நிலையை உண்டு பண்ணக் கூடாது. :lol:

ஐயா நெடுக்கு இப்படிக் கவிழ்த்துப் போட்டீரே? நானும் நீர் வந்து ஏதாவது புரட்சி செய்வீரென்று பார்த்தா சீ வெட்கக்கேடு இப்படி சரன்டர் ஆகீட்டீர்! உம்மை நம்பி நான் இனி ஸ்டேட்மென்டுகள் விடமுடியாது போல் உள்ளது. அல்லது இன்று அக்கா உமக்கு சமைத்துத் தந்த முருங்கக்காய் சரக்குக் கறி தான் இப்படி வித்தியாசமாக உம்மை கதைக்கவைக்குதோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்கு இப்படிக் கவிழ்த்துப் போட்டீரே? நானும் நீர் வந்து ஏதாவது புரட்சி செய்வீரென்று பார்த்தா சீ வெட்கக்கேடு இப்படி சரன்டர் ஆகீட்டீர்! உம்மை நம்பி நான் இனி ஸ்டேட்மென்டுகள் விடமுடியாது போல் உள்ளது. அல்லது இன்று அக்கா உமக்கு சமைத்துத் தந்த முருங்கக்காய் சரக்குக் கறி தான் இப்படி வித்தியாசமாக உம்மை கதைக்கவைக்குதோ? :lol:

முருங்கக்காய் கத்தரிக்காய் என்று சொல்லாதிங்க சார். நம்கிட்ட அது எல்லாம் வேர்க் ஆகாது சார். நாங்க எப்பவும் தெளிவானவங்க சார்.

காதலுன்னு தப்புப் பண்ணுனாங்க என்று வையுங்களேன் தண்டனை கொடுக்கப்படனும் என்றதில பாகுபாடே காட்டமாட்டங்க சார். :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் அருமையான சொல்.இந்தச்சொல்லுக்கே ஒரு கவர்ச்சி உன்டு.இதாலே கவுன்டவர்களும் இல்லாமல் இல்லை.எதுக்கும் மறு பக்கம் என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்.எது எப்படியோ எதையும் வியாபாரத்துக்கு பயன்படுத்தும்

உலகம் இதையும் விட்டுவைக்கவில்லை.அம்மாக்கு

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினம் கொண்டாடுவது சரி ஆனால் காதலியின் பணத்தில் கொண்டாடினால் மிக்க நன்று,அது சரி இருவரும் உண்மையாக ஒருவரை ஒருவர் காதலிக்கின்றார்கள் என்பதை எப்படி விஞ்ஞான பகுப்பாய்வு செய்து பார்ப்பது.

:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
காதலர் தினம் கொண்டாடுவது சரி ஆனால் காதலியின் பணத்தில் கொண்டாடினால் மிக்க நன்று
:lol:
  • கருத்துக்கள உறவுகள்

புத்தா நீங்கள் தொடங்கி சாதாரண பாமர ஆண் வரை பெண்களிடம் ஏதோ ஒருவகையில் தோற்றதுதான் வரலாறு.

இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??! முட்டாள் ஆண்கள்.

இப்படித்தான் ஆண்கள் எங்கும் முட்டாள் ஆக்கப்படுகின்றனர். புறக்கணிப்போம் பெண்களின் தந்திரோபாயங்களை முறியடிப்போம். இதுவே இந்த காதலர் தின செயல்வாசகமாகும். :lol::lol:

புத்தா நீங்கள் தொடங்கி சாதாரண பாமர ஆண் வரை பெண்களிடம் ஏதோ ஒருவகையில் தோற்றதுதான் வரலாறு.

இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??! முட்டாள் ஆண்கள்.

இப்படித்தான் ஆண்கள் எங்கும் முட்டாள் ஆக்கப்படுகின்றனர். புறக்கணிப்போம் பெண்களின் தந்திரோபாயங்களை முறியடிப்போம். இதுவே இந்த காதலர் தின செயல்வாசகமாகும். :rolleyes::D

அப்பாடா..இப்பவாவது ஒத்து கொண்டீர்களே பெண்கள் புத்திசாலிகள் என்று!

நன்றி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??!

ஏணுங்க நெடுக்ஸ் அலுத்துக்கிறீங்க . ஆண்கள் பக்கம் பக்கமாய் எழுதுறாங்க. எண்டு

(நீங்களே ஆண்களை தாழ்த்திக்கொள்ளலாமா?மாப்பிளை விசயத்திலம் சரண்டர் ஆகிட்டிங்கள்)

வரி வரியாய் எழுதுவது இந்த கறுப்பிக்காகவா எழுதுறாங்க, இல்லையே

காதல் என்ற மூன்றெழுத்துக்காகத்தான்.

கருத்துக்களை வரவேற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கறுப்பி அக்கோய் என்ன யுத்த களம் நடத்துறதா எண்ணமோ. சரண்டர் ஆகவும் பின்வாங்கவும் திருப்பிப் பாயவும். நாங்க சரணடைந்து பழக்கப்பட்டவர்களே அல்ல. அநாவசியமா பித்தலாட்டங்களோட மோதிக்கிறதால பயனில்லை. அதால மோதல் அவசியமில்லை என்று நினைக்கிறம். பலசாலிகலோடுதான் மோத வேணும் பலவீனமானதுகளோட மோதுறது கோழைத்தனம். பெண்கள் பலவீனமானவர்கள் என்பது தெரிஞ்ச சங்கதிதானே..! :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்ப்பாவிங்களா இங்கேயும் துவங்கியாச்சா :angry:

காசைக்கரியாக்காமல் வெளியில போகாமல் 14ம் திகதி லீவு எடுத்துட்டு வீட்டில படுக்கோ அது நல்லது செலவு வராது

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

14ந் தேதி மாலையும் யாழில் நின்று எழுதிக்கொண்டிருப்பவர்களுக்

என்ன கறுப்பி அக்கோய் என்ன யுத்த களம் நடத்துறதா எண்ணமோ. சரண்டர் ஆகவும் பின்வாங்கவும் திருப்பிப் பாயவும். நாங்க சரணடைந்து பழக்கப்பட்டவர்களே அல்ல. அநாவசியமா பித்தலாட்டங்களோட மோதிக்கிறதால பயனில்லை. அதால மோதல் அவசியமில்லை என்று நினைக்கிறம். பலசாலிகலோடுதான் மோத வேணும் பலவீனமானதுகளோட மோதுறது கோழைத்தனம். பெண்கள் பலவீனமானவர்கள் என்பது தெரிஞ்ச சங்கதிதானே..! :D:lol:

யாரு பித்தலாட்டம் என்று சொல்லுறிங்க?பிச்சு போடுவம் பிச்சு! :angry: நீங்க ஒரு பெண்ணால் பாதிக்கபட்டு, மனவேதனை பட்டு, கடைசியாக, மனநோய் ஏற்பட்டு, அங்கோடயுலிருந்து தப்பி வந்ததற்காக, எல்லா பெண்களிலும் குறை காண்பது முறை அல்ல! :icon_idea: ..நீங்கள் மிகவும் பாதிக்கபட்டிருங்கீங்க?..உங்களை பாதிப்படைய வைத்தது யார்? ஒரு பெண், ஆகையால் உங்களை விட அந்த பெண் தான் பலசாலி! உங்கள், தெளிவற்ற, கலங்கிய மனதிற்கு இதெல்லாம் புரிவது கஸ்டம் தான்! நீங்கள் சீக்கிரமே குணம் பெற்று தெளிவடைய இறைவனை பிரார்த்திகிறோம்! :P

கறுப்பி அக்கா, இந்த ஆளை கொன்டே எதாவது ஒரு Home for the mentally disabled இல் சேர்த்து விட முடிஞ்சா சேர்த்து விடுங்கோ! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள், தெளிவற்ற, கலங்கிய மனதிற்கு இதெல்லாம் புரிவது கஸ்டம் தான்! நீங்கள் சீக்கிரமே குணம் பெற்று தெளிவடைய இறைவனை பிரார்த்திகிறோம்! :P

கறுப்பி அக்கா, இந்த ஆளை கொன்டே எதாவது ஒரு Home for the mentally disabled இல் சேர்த்து விட முடிஞ்சா சேர்த்து விடுங்கோ! :icon_idea::lol:

அவர் இப்போ அப்படிப்பட்ட ஒரு இடத்திலதான் இருக்கின்றார். யாரோ புண்ணியவான்/புண்ணியவதி இன்ரனெற் கொனெக்சன் எடுத்துக் கொடுத்திருக்குதுகள்.. அதனாலைதான் இப்படியாவது இருக்கின்றார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தைத் தேடி நீங்கள் போக வேண்டும் என்றால் ஆன்மீகத்தை நாடுங்கள். சொர்க்கம் உங்களைத்தேடி வரவேண்டும் என்றால் காதலை நாடுங்கள் அந்தக் காதல் பூமியில் ஏற்றுக் கொள்ளப்படுகிற போது வானத்தில் ஒரு நட்சத்திரம் உதிக்கின்றது.

மனித உரிமையில் முதல் உரிமை காதலிக்கும் உரிமையாக; பாவத்தின் சம்பளம் மரணம் புண்ணியத்தின் சம்பளம் காதலாக மலர்கின்றது.

காதலை நேசிக்க மறந்தவர்களை, ஒரு போதும் நேசிப்பதும் இல்லை; காதலிப்பது வலிமையைக் கொடுக்கிறது. காதலிக்கப்படுவது தைரியம் தருகிறது ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கும் போதுதான் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் ஆசைகள் வெளிவரத் தொடங்கும்.

அப்போதுதான் உலகத்தின் முதல் பரிசுப்பொருளாய் அமைந்ததும் பூக்கள்தான். பரிமாறிக்கொண்டவர்களும் காதலர்கள்தான்

காதலர் தினத்தில் மட்டுமில்லை ஒவ்வொருநாளும் காதலர் தினமாய் மனதில் காதல் தீபம் ஏற்றி கொண்டாடுவோம்.

அன்பே சிவம் காதலே சக்தி.

காதலர் தினம் கொண்டாடுவது சரி என்பதே என் அபிப்பிராயம்.

கருத்துக்கள் முன் வைத்த அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரு பித்தலாட்டம் என்று சொல்லுறிங்க?பிச்சு போடுவம் பிச்சு! :angry: நீங்க ஒரு பெண்ணால் பாதிக்கபட்டு, மனவேதனை பட்டு, கடைசியாக, மனநோய் ஏற்பட்டு, அங்கோடயுலிருந்து தப்பி வந்ததற்காக, எல்லா பெண்களிலும் குறை காண்பது முறை அல்ல! <_< ..நீங்கள் மிகவும் பாதிக்கபட்டிருங்கீங்க?..உங்களை பாதிப்படைய வைத்தது யார்? ஒரு பெண், ஆகையால் உங்களை விட அந்த பெண் தான் பலசாலி! உங்கள், தெளிவற்ற, கலங்கிய மனதிற்கு இதெல்லாம் புரிவது கஸ்டம் தான்! நீங்கள் சீக்கிரமே குணம் பெற்று தெளிவடைய இறைவனை பிரார்த்திகிறோம்! :P

கறுப்பி அக்கா, இந்த ஆளை கொன்டே எதாவது ஒரு Home for the mentally disabled இல் சேர்த்து விட முடிஞ்சா சேர்த்து விடுங்கோ! :lol::lol:

நீங்கள் இருக்கும் இடம் போல எங்களையும் அங்கு கூப்புடுறதிலேயே தெரியுது.

உவர் கிருபன்ஸுக்கு சரியான இடம் கூப்பிட்டு பக்கத்தில வைச்சிருந்தா விலாவாரியா கற்பிப்பார் புரட்சி உலகம் பற்றி..! :lol::D

மோகனும் தான் சொல்லிப் பார்கிறார் உந்த கிருபன்ஸுக்கு புத்தில ஏறிறதா..அவ்வளவுக்கு பீதி.. மன வியாதி. :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.