Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடகி சுசித்ரா தனுஷ் தொடர்பில் பரபரப்பு தகவல் : டுவிட்டரில் சர்சையான படங்களும் பதிவேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நவீனன் said:

அந்த போட்டோ என்னுடையதல்ல: சஞ்சிதா ஷெட்டி விளக்கம

சஞ்சிதா ஷெட்டி பெயரில் உலவும் நிர்வாண போட்டோ தன்னுடையதல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

201703051148451780_Suchi-leaks-Glamour-p
 
பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான வீடியோக்களும், போட்டோக்களும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், அந்த டுவிட்டர் கணக்கில் இன்னும் பல பிரபலங்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், இது எல்லாவற்றயும் தான் செய்யவில்லை என்று சுசித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் கணக்கை யாரோ ஒருவர் முடக்கிவிட்டதாகவும், தான் எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும், அவரது பெயரில் வெளியிடப்பட்ட போட்டோக்களில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண புகைப்படமும் இடம்பிடித்திருந்தது.

EE42CAC6-9EE2-4066-9C51-56DFB71328C9_L_s

இதுகுறித்து, சஞ்சிதா ஷெட்டி அளித்துள்ள விளக்கத்தில், சமூக வலைத்தளத்தில் நேற்று முதல் நடப்பவற்றையெல்லாம் நான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன். என் பெயரில் உலவும் நிர்வாண போட்டோ என்னுடையதல்ல என்று கூறியுள்ளார். சஞ்சிதா ஷெட்டி தமிழில், ‘வில்லா’, ‘சூது கவ்வும்’, ‘என்னோடு விளையாடு’, ‘ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/05114844/1071945/Suchi-leaks-Glamour-photo-not-me-sanchita-shetty-explain.vpf

போட்டோவில் இருப்பது எல்லாம் இவருடையது .....
என்றால் எப்படி போட்டோவில் இருப்பது இவர் இல்லாமல் போகும் ?

நான் வடிவாக அடிமட்டம் வைத்து பார்த்தேன் 
அது இவர் தான். 

பிள்ளை சுசித்திரா .......
திங்கள் ஒரு வீடியோ 
செவ்வாய் ஒரு வீடியோ ..... வெளிவிட போவதாக அறிவித்து இருக்கிறார் 

ட்விட்ட்டார் இப்பவே களை கட்டிக்கொண்டு இருக்கு 

Edited by Maruthankerny
sexual content deleted belong to this link https://www.youtube.com/watch?v=fY4oc9v8dkY

  • Replies 51
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

போட்டோவில் இருப்பது எல்லாம் இவருடையது .....
என்றால் எப்படி போட்டோவில் இருப்பது இவர் இல்லாமல் போகும் ?

நான் வடிவாக அடிமட்டம் வைத்து பார்த்தேன் 
அது இவர் தான். 

பிள்ளை சுசித்திரா .......
திங்கள் ஒரு வீடியோ 
செவ்வாய் ஒரு வீடியோ ..... வெளிவிட போவதாக அறிவித்து இருக்கிறார் 

ட்விட்ட்டார் இப்பவே களை கட்டிக்கொண்டு இருக்கு 

இந்த சுள்ளானுக்குத் தான் எத்தனை பிரச்சனை.....!tw_dissapointed_relieved:

On 23/02/2017 at 10:43 AM, நந்தன் said:

காயம்பட்டது, கையா காலாtw_blush:

தண்ணீ... தலவா..

கையா, காலா என்று அவிங்களுக்கு தெரீல்ல.

இப்ப தான் படத்தப் பார்த்து.... வடிவேலு ஸ்ரைல்ல, 'கையா அது... அப்ப சொல்லவே இல்ல' என்று சுள்ளான் புலம்பப் போறாரு. :grin:

ஆமா, போறபோக்கப் பாத்தால்
தமிழ் நாட்டில ஒருத்தரும் மிஞ்சமாட்டாங்கள் போலிருக்கே!!!

  • தொடங்கியவர்

இன்று மாலை 6 மணிக்கு கமல்-ஆண்ட்ரியா லீலை வெளியீடு: சுசித்ரா அறிவிப்பு

சென்னை: இன்று மாலை 6 மணிக்கு கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை வீடியோவை வெளியிடப் போவதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டார், வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் வீடியோக்களை பார்க்கவே பலர் தூங்காமல் ட்விட்டரும், கையுமாக உள்ளனர்.

Kamal-Andrea leelai release today: Tweets Suchitra

இந்நிலையில் சுசித்ரா புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார். முன்னதாக அனிருத்-ஆண்ட்ரியா புகைப்படத்தை வெளியிட்ட அவர் தற்போது ஆண்ட்ரியா வேறு ஒருவருடன் இருப்பதை வெளியிட உள்ளாராம்.

இது குறித்து சுசி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தயாராகுங்கள். #Viswaroopam #Liplock என தெரிவித்துள்ளார்.

http://tamil.filmibeat.com/news/kamal-andrea-leelai-release-today-tweets-suchitra-045071.html

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

ஆபாச வீடியோவில் இருப்பது சஞ்சிதாஷெட்டிதானா?: சமூக வலைத்தளத்தில் புதிய சர்ச்சை

ஆபாச வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டிதானா? என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.

201703051736033991_Sanchita-Shetty--glam
 
கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மூடப்பட்டு விட்டாலும், அவரது பெயரில் மேலும் ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, முன்னணி நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு திரையுலக பிரபலங்களிடையே மிகப்பெரிய அச்சத்தை கொடுத்துள்ளது. அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களில் இருந்த சில நடிகைகள் அது தாங்கள் இல்லை என்பதுபோல் தங்களது விளக்கத்தையும் அளித்துள்ளனர். அவர்களின் சஞ்சிதா ஷெட்டியும் ஒருவர்.

4CD76126-0A72-494A-8E04-7D8A76056665_L_s

சுசித்ரா டுவிட்டரில் வெளியான ஆபாச வீடியோக்களில், ‘சூது கவ்வும்’, ‘ரம்’, ‘என்னோடு விளையாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டியின் வீடியோவும் ஒன்று. அந்த வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டி என்ற அறிவிப்போடு வெளிவந்த அந்த வீடியோவை பார்த்ததும் சஞ்சிதா ஷெட்டி கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். உடனடியாக, ஒரு வீடியோவை பதிவு செய்து, அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது என்று தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டார்.
எப்போதும், இதுபோன்ற வீடியோக்கள் வெளிவரும்போது அனைத்து நடிகர்களும் சொல்லும் விஷயங்கள்தான். ஆனால்,  சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த விவகாரத்தை எளிதில் விடவில்லை. அந்த வீடியோவில் உள்ளது சஞ்சிதா ஷெட்டிதான் என்பதற்கான ஆதாரத்தை ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீம்ஸ்களாக உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள்.

A94F7936-EEF0-4756-9EBF-4749B54FEDE4_L_s

அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணிண் வலது புருவத்தின் கீழே ஒரு மச்சம் இருக்கிறது. அதேபோல், அந்த இடது கையில் வளையம் போன்ற ஒரு மோதிரம் உள்ளது. இந்த இரண்டையும் வைத்தும், சஞ்சிதா ஷெட்டியின் புகைப்படத்தையும் வைத்து பார்க்கும்போது, அது சஞ்சிதா ஷெட்டியோடு ஒத்துப் போகிறது என அவர்கள் நியாயம் பேசுகின்றனர். அந்த ஆதாரத்திற்குண்டான புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/05173602/1071997/Sanchita-Shetty--glamour-videos-new-controversy-in.vpf

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

ஹ்ம்ம்ம் சுசித்திராவுக்கு நன்றி! இல்லாட்டி எனக்கு எப்படி சஞ்சிதா ரெட்டியின் (சூது கவ்வும் படத்தின நாயகி) அற்புதமான வீடியோவும்,நகரம் / சிவா மனசில சக்தி / நண்பன் படங்களில் நடித்த Anuya Bhagvath வின் எழில்மிகு படங்களும் பார்க்க கிடைத்து இருக்கும்?tw_blush:

என்னாது ...? சஞ்சிதா ரெட்டியின் வீடியோ உங்களிடம் இருக்கா ....? எமாத்திபுட்டாங்கப்பா .....எனக்கு போட்டோ மட்டுமே கிடைத்தது 
ஒருக்கால் நமக்கும் WhatsApp பக்கம் தட்டி விடுறது ....

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

என்னாது ...? சஞ்சிதா ரெட்டியின் வீடியோ உங்களிடம் இருக்கா ....? எமாத்திபுட்டாங்கப்பா .....எனக்கு போட்டோ மட்டுமே கிடைத்தது 
ஒருக்கால் நமக்கும் WhatsApp பக்கம் தட்டி விடுறது ....

சீச்சீ அதை சின்னப்பிள்ளைகள் பாக்க கூடாதாம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்னாது ...? சஞ்சிதா ரெட்டியின் வீடியோ உங்களிடம் இருக்கா ....? எமாத்திபுட்டாங்கப்பா .....எனக்கு போட்டோ மட்டுமே கிடைத்தது 
ஒருக்கால் நமக்கும் WhatsApp பக்கம் தட்டி விடுறது ....

என்னங்க நீங்க..... அப்பாவியா இருக்கிறீங்க !

நான் இரண்டு வீடியோ இணைத்த கருத்தை  மேல் இருந்து இறுதிவரை 
வடிவாக வாசியுங்கள் 

எங்கு வழிமுறைகள் இருக்கு 

யாழ் களத்தை அசிங்க படுத்த கூடாது அல்லவா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, நவீனன் said:

இன்று மாலை 6 மணிக்கு கமல்-ஆண்ட்ரியா லீலை வெளியீடு: சுசித்ரா அறிவிப்பு

சென்னை: இன்று மாலை 6 மணிக்கு கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை வீடியோவை வெளியிடப் போவதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டார், வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் வீடியோக்களை பார்க்கவே பலர் தூங்காமல் ட்விட்டரும், கையுமாக உள்ளனர்.

Kamal-Andrea leelai release today: Tweets Suchitra

இந்நிலையில் சுசித்ரா புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார். முன்னதாக அனிருத்-ஆண்ட்ரியா புகைப்படத்தை வெளியிட்ட அவர் தற்போது ஆண்ட்ரியா வேறு ஒருவருடன் இருப்பதை வெளியிட உள்ளாராம்.

இது குறித்து சுசி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தயாராகுங்கள். #Viswaroopam #Liplock என தெரிவித்துள்ளார்.

http://tamil.filmibeat.com/news/kamal-andrea-leelai-release-today-tweets-suchitra-045071.html

களம்புகுந்தோர் களமறியார்

களமறிந்தோர் களமிறங்கார்

களமிறங்கார் கோழையலர்

களத்திரந்தோர் வீரரலர்

பிறந்தழிதல் பிழையுமல

நிறையுமல

  • தொடங்கியவர்

கணவரை விவாகரத்து செய்கிறேன்: பாடகி சுசித்ரா அறிவிப்பு

suchitra541xx

கணவரும் நடிகருமான கார்த்திக்கை தான் விவாகரத்து செய்ய உள்ளதாக பாடகி சுசித்ரா பேட்டியளித்துள்ளார்.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. இதையடுத்து சுசித்ராவின் சர்ச்சைப் பதிவுகளுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்று நம்பப்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டதன் காரணத்தையும் சுசித்ராவுக்கு நேர்ந்துள்ளது குறித்தும் அவருடைய கணவர் நடிகர் கார்த்திக் விளக்கம் அளித்தார். கடைசியாக, சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு சுசித்ரா பேட்டியளித்தபோது கூறியதாவது:

என்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்னுடைய வழக்கறிஞர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது யார் செய்திருப்பார் என்று என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. என்னுடைய கணவர் உள்ளிட்ட பலருடைய சமூகவலைத்தளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. வேண்டுமானால் என்னுடைய கணவரிடம் கேட்டுக்கொள்ளலாம். என்னுடைய சமூகவலைத்தளக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் என்னால் எதையும் மறுத்தும் தெரியாது என்றும்தான் கூறமுடியும்.  

ஜல்லிக்கட்டு சமயத்தில் என்னுடைய ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. 3 வாரங்களுக்கு முன்பு என்னுடைய ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டு பலவிதமான ட்வீட்கள் வெளியாகின. ட்விட்டர் நிர்வாகத்திடம் என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கும்படி எழுதி அனுப்பினேன். அதோடு அது முடிந்துவிட்டது என்றுதான் எண்ணியிருந்தேன். இருநாள்களுக்கு முன்பு இரவில் பாடல் ஒலிப்பதிவு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கிவிட்டேன். அப்போது தனுஷ் அலுவலகத்தில் இருந்து காலையில் 9 மணிக்கு எனக்கு போன் வந்தது. உங்கள் ட்விட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை உடனே கவனியுங்கள் என்று கூறப்பட்டது. அப்போதுதான் நடந்தவற்றை நான் கவனித்தேன். என்னால் முடிந்தவரை அனைத்தையும் நீக்க முயற்சி செய்தேன். ஆனால், பல்வேறு தளங்களிலிருந்து அவை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டன. மற்ரவர்களை மானபங்கப்படுத்தும்படி பதிவுகள் வெளியிடப்படுவதால் நான் காவல்துறையை அணுகியுள்ளேன். என்னுடைய ட்விட்டர் கணக்கை மூடச் சொல்லி ட்விட்டருக்குக் கோரிக்கை விடுத்தபிறகு நான் சொந்தமாக ஒரு ட்வீட் கூட எழுதவில்லை. 

என்னுடைய ட்விட்டர் கணக்கில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்ளார்கள். ஆனால் என்னுடைய ட்விட்டர் கணக்குக்கு ப்ளூ டிக் கிடையாது. எனவே இதுபோன்ற ட்விட்டர் கணக்கைச் சுலபமாக ஹேக் செய்துவிடமுடியும். ட்விட்டர் கூட காப்பாற்றாது. எனக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருப்பதால் ஒருவர் மீதான வன்மத்தைப் பயன்படுத்த என்னுடைய ட்விட்டர் கணக்கை மேடையாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என எண்ணுகிறேன். யாருக்கு யார் மீது பொறாமை, யார் யாரைப் பழிவாங்குகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த 10 வருடங்களாகத் திருமண வாழ்க்கையில் இருந்தேன். என் திருமண வாழ்க்கை விவாகரத்து நோக்கி உள்ளது. அது என் சொந்த வாழ்க்கை. அதையும் இவர்கள் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நீங்கள் ஒருவரை வெறுத்தாலும் மனிதாபிமானமில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது. 

என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியானதைப் பார்க்கவேண்டாம் என என் வழக்கறிஞர் கூறியுள்ளார். எனவே நானும் எதையும் பார்க்கக்கூட இல்லை. நான் இப்போது சென்னையில் தான் உள்ளேன். இப்போதுகூட த்ரிஷா படத்துக்காகப் பாடல் ஒன்றைப் பாடிவிட்டு வந்தேன். நான் மருத்துவமனையில் இருந்தேனா, பாடல் பதிவில் இருந்தேனா என்று இசையமைப்பாளர் அம்ரீஷிடம் கேட்டுக்கொள்ளலாம். என் வேலை சகஜமாகப் போய்க்கொண்டுதானிருக்கிறது. 

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளேனா என்று கேட்கிறீர்கள். அது என் சொந்த வாழ்க்கை. என் விவாகரத்துடன் தொடர்புடையது. அதுகுறித்து பேச விரும்பவில்லை. ஆமாம். என்னைக் கடந்த ஒரு வாரத்தில் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அது என் விவாகரத்துடன் தொடர்புடையதால் என் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 

எனக்கு எதிரிகள் கிடையாது. ரேடியோ மிர்ச்சியில் 10 வருடங்கள் வேலை செய்தபோதுகூட ஆதரவாளர்கள்தான் நிறைய பேர் இருந்தார்கள். வேண்டுமானால் நான் நிறைய ஆங்கிலம் கலந்து பேசுகிறேன் என்று விமரிசனம் செய்தவர்கள் உண்டு. இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவள். 

என்னுடைய புகழைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என் கணவர் கார்த்திக் இதைச் செய்கிறாரா என்று கேட்கிறீர்கள். அவர் இதைச் செய்யமாட்டார். அவர் ராமர். தங்கமான மனிதர். ராமரை பூமியில் பார்த்தேன் என்றால் அது கார்த்திக்தான். நாங்கள் விவாகரத்து செய்ய உள்ளோம் என்பது எனக்குத் தெரியும். இந்த முடிவு இரு தரப்புக்கும் கடினமான ஒன்று. தீர்க்கமுடியாத ஒரு பிரச்னையால்தான் விவாகரத்து செய்யவேண்டிய நிலைமை உருவானது.   

யார் ஹேக் செய்தார்கள் என்பதைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்தாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தபோது ஒரு தனியார் அமைப்பை அணுகி இதுகுறித்து விசாரித்து யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க அணுகினேன். இப்போது எனக்கு ஓர் அறிக்கை அவர்களிடமிருந்து வந்துள்ளது. சென்னையில் உள்ள ஓர் அலுவலகத்தில் இக்காரியத்தைச் செய்துள்ளார்கள். ஹேக்கர் அலுவலகம், மொழிபெயர்ப்பு மையம் என்பதாகத் தகவல் வந்துள்ளது. 

இந்தப் பிரச்னை குறித்து புகார் அளிக்க சரியான அமைப்பு நம்மிடம் கிடையாது என்பது துரதிர்ஷ்டம். எந்தக் காவல் அலுவலகத்துக்கு போன் செய்தாலும் எங்களுக்கே இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள் என்றே கூறுகிறார்கள். எனக்கு வேறு ஒரு சின்ன மிரட்டல் உள்ளதால் என்னால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியவில்லை. காவல் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளிக்கமுடியாமல் உள்ளேன். 

என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் ஒரு குழுவாகச் செயல்படுகிறார்கள். எனக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள் வழியில் நான் சென்றது கிடையாது. அவர்களைப் பற்றி நல்லவிதமாகவும் சொன்னது கிடையாது. கெட்ட விதமாகவும் சொன்னது கிடையாது. என்னை விட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/mar/06/கணவரை-விவாகரத்து-செய்கிறேன்-பாடகி-சுசித்ரா-அறிவிப்பு-2661119.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி ........ வீடியோ ஒண்டும் வராதா ?
ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தோமே .........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

பாப்பா! ஒரு விவாகரத்துக்கு எவ்வளவு சிம்பிளாய் விளக்கம் குடுக்குது பாத்தியளே.tw_yum:

விடிய விடிய கும்மாளாம்........விடிஞ்சாப்பிறகு விவாகரத்து. இதுதான் இன்றைய நவநாகரீக உலகமாம்.tw_angry:

  • தொடங்கியவர்

சுசித்ரா டுவிட்டரில் வெளியான ஆபாச படங்களுக்கு திரிஷா பதில்

பாடகி சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் வெளியான ஆபாச சர்ச்சை படங்கள் குறித்து நடிகை திரிஷா கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

201703071149380886_Suchitra-release-phot
 
சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வாரமாக நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை அந்தரங்க வீடியோக்களும் அடுக்கடுக்காக குவிந்து திரையுலகை பரபரப்பாக்கியது. நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்டிரியா, ஹன்சிகா ஆகியோர் பெயர்களில் படங்கள் வெளியிடப்பட்டது. அனுயா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரின் ஆபாச படங்கள் வெளிவந்தன. டைரக்டர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் அவரும் ஆண்ட்ரியாவும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ உரையாடலும் வெளியானது.

நடிகை அமலாபால், பார்வதி நாயர் உள்ளிட்ட மேலும் பலரது படங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் நடிகர் நடிகைகள் அதிர்ச்சியானார்கள். தொடர்ச்சியாக மது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ், தமன்னா, பூனம்பாஜ்வா ஆகியோர் ஆடுவது போன்ற வீடியோவும் வெளியானது. நடிகர்-நடிகைகள் மது அருந்தும் காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தன.

இதனால் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் குவியத்தொடங்கினார்கள். அதில் வெளியாகும் படங்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பினார்கள். சுசித்ரா, நடிகர்- நடிகைகள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சியொன்றில் தாக்கப்பட்டதாகவும் அதற்கு பழிவாங்குவதற்காகவே இந்த ஆபாச படங்களை அவர் வெளியிட்டு வருவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா மறுத்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ‘ஹேக்’ செய்து ஊடுருவி இந்த படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள் என்றும் நடிகர்-நடிகைகள் மீதான வன்மத்தை காட்ட எனது டுவிட்டரை அவர்கள் மேடையாக பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினார். பின்னர் திடீரென்று டுவிட்டர் கணக்கை மூடிவிட்டு வெளியேறி விட்டார்.

FC7AB911-0AB9-4690-9DD2-99CAA6087A72_L_s

ஆனாலும் புதிதாக சுசித்ரா பெயரில் பல டுவிட்டர் பக்கங்கள் முளைத்துள்ளன. அவற்றில் தொடர்ந்து ஆபாச படங்கள் வெளியாகி வருகிறது. நடிகர்-நடிகைகளின் அந்தரங்க படங்கள் மர்ம நபர்களுக்கு எப்படி கிடைத்தன என்பது மர்மமாக உள்ளது. திரையுலகில் இருப்பவர்களே இந்த படங்களை வெளியிட்டு வருகிறார்களா? அல்லது மர்ம நபர்கள் ஹேக் செய்து திருடி வெளியிடுகிறார்களா? என்று தெரியவில்லை.

இந்த நிலையில் சுசித்ரா டுவிட்டரில் வெளியான தனது படம் குறித்து நடிகை திரிஷா கருத்து வெளியிட்டு உள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“பழிவாங்க வேண்டிய தேவை இல்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்வார். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு அளிப்பார்.”

இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

கர்மா(முன்வினை) என்ற தலைப்பில் இந்த கருத்தை அவர் பதிவிட்டு இருக்கிறார். நடிகை சஞ்சிதா ஷெட்டி, “ஆபாச படத்தில் இருப்பது நான் இல்லை” என்று மறுத்து இருக்கிறார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/07114937/1072274/Suchitra-release-photos-in-tweeted-Trisha-Reply.vpf

  • கருத்துக்கள உறவுகள்

Quote

“பழிவாங்க வேண்டிய தேவை இல்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்வார். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு அளிப்பார்.”

அடேங்கப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

“பழிவாங்க வேண்டிய தேவை இல்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்வார். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு அளிப்பார்.”
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

Cv_HxgiVYAAFqZ7_zpse63p5qhv.jpg

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு 
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் 
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு..

  • தொடங்கியவர்

பிரபலங்களின் லீலைகளை வெளியிட்ட பாடகியின் லீலைகளும் வெளியானது

திரையுலக பிரபலங்களின் லீலைகளை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகியின் லீலைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

201703101803231999_Playback-singer-glamo
 
திரையுலக பிரபலங்கள் பலரின் திரைமறைவு லீலைகளை பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி திரையுலகையே பரபரப்பாகியது. அதில், கொலவெறி நடிகரை சுற்றித்தான் நிறைய புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தது. அதேபோல், கொலவெறி நடிகர் மீதான தாக்குதல்கள்தான் அந்த டுவிட்டரில் அதிகப்படியாக இருந்தது.

இந்நிலையில், கொலவெறி நடிகரின் ரசிகர்கள் அந்த பின்னணி பாடகிக்கு எதிராக கிளம்பியுள்ளார்களாம். தங்களுடைய தலைவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடும் பின்னணி பாடகி மட்டும் ஒழுங்கா? என்று கேள்விகளும் எழுப்பி வருகிறார்களாம். மேலும், பின்னணி பாடகி, பொது மேடையிலேயே மற்ற நடிகர்களுடன் எப்படி நெருக்கமாக ஆடிப்பாடுகிறார்? என்பதற்கு சான்றாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

அந்த வீடியோவில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றில் பாடகி, தான் பாடிய பாட்டுக்கு ஒரு நடிகரோடு சேர்ந்து நடனமாடுகிறார். நடனத்தின்போது அந்த நடிகரை வலியப் போய் பாடகி இழுத்து, கட்டிப் பிடித்து ஆடுவதுபோல் உள்ளது. நடிகருடன் வலியப்போய் நெருங்கி ஆடும் இந்த பின்னணி பாடகி, மற்றவர்களின் அந்தரங்கத்தை பற்றி குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதுதான் அந்த ரசிகர்களின் ஆதங்கம் என்று கூறப்படுகிறது. 

http://cinema.maalaimalar.com/Cinema/Gossip/2017/03/10180322/1073007/Playback-singer-glamour-videos-release-gossip.vpf

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

பிரபலங்களின் லீலைகளை வெளியிட்ட பாடகியின் லீலைகளும் வெளியானது

...............................இந்நிலையில், கொலவெறி நடிகரின் ரசிகர்கள் அந்த பின்னணி பாடகிக்கு எதிராக கிளம்பியுள்ளார்களாம். தங்களுடைய தலைவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடும் பின்னணி பாடகி மட்டும் ஒழுங்கா? என்று கேள்விகளும் எழுப்பி வருகிறார்களாம். மேலும், பின்னணி பாடகி, பொது மேடையிலேயே மற்ற நடிகர்களுடன் எப்படி நெருக்கமாக ஆடிப்பாடுகிறார்? என்பதற்கு சான்றாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

அந்த வீடியோவில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றில் பாடகி, தான் பாடிய பாட்டுக்கு ஒரு நடிகரோடு சேர்ந்து நடனமாடுகிறார். நடனத்தின்போது அந்த நடிகரை வலியப் போய் பாடகி இழுத்து, கட்டிப் பிடித்து ஆடுவதுபோல் உள்ளது. நடிகருடன் வலியப்போய் நெருங்கி ஆடும் இந்த பின்னணி பாடகி, மற்றவர்களின் அந்தரங்கத்தை பற்றி குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதுதான் அந்த ரசிகர்களின் ஆதங்கம் என்று கூறப்படுகிறது. 

இதுவா அது? tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vaasi said:

இதுவா அது? tw_blush:

no..noo....இதை விட வேறை வில்லங்கமான வீடியோ வெறி சிம்பிளாய் காத்தோடை காத்தாய் வீசுக்கொண்டிருக்குதாம்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

no..noo....இதை விட வேறை வில்லங்கமான வீடியோ வெறி சிம்பிளாய் காத்தோடை காத்தாய் வீசுக்கொண்டிருக்குதாம்..:cool:

இதல்லாம் ஜுஜுபி. சும்மா Sun tv ல வந்தது எல்லாம் மேட்டரே கிடையாது.

அதுக்கு அங்க போயி தவமிருக்கணும். 

வராது... ஆனா வரும்...:cool:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

‘சுச்சி லீக்ஸ்’ சொல்லிச் சென்றவை என்ன?
 
16-03-2017 12:17 PM
Comments - 0       Views - 48

article_1489648813-260-new.jpg

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

சமூக ஊடக வலையமைப்புகளில், தமிழர்களை உங்கள் நட்பு வட்டாரங்களில் கொண்டிருந்தீர்கள் என்றால் அல்லது கிசு கிசு செய்திகளை வழங்கும் இணையத்தளங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவர் என்றால், “சுச்சி லீக்ஸ்” என்ற சொற்றொடர், பழக்கமானதான ஒன்றாக இருக்கும்.

அதை அறியாதவர்களுக்காக ஓர் அறிமுகம்: தென்னிந்தியாவைச் சேர்ந்த பாடகியும் அறிவிப்பாளரும் நடிகையுமான சுச்சித்ரா கார்த்திக்கின் டுவிட்டர் கணக்கில், தமிழகத்தைச் சேர்ந்த நடிக, நடிகையர் சிலரின், அந்தரங்கப் புகைப்படங்கள், காணொளிகள் வெளியாகியிருந்தன. விக்கி லீக்ஸ் என்ற பெயரை ஒத்ததாக, அவை “சுச்சி லீக்‌ஸ்” என்று அழைக்கப்பட்டன.  

இந்த சுச்சி லீக்ஸ், தமிழக சினிமா பிரபலங்களை ஆட்டிவைத்திருந்தது. அதைவிட, சினிமா இரசிகர்களில் கணிசமானோரை, சுவாரசியப்படுத்தியிருந்தது. என்றாலும், அதன் விளைவுகள் பற்றியும் அதற்கான எதிர்வினைகள் பற்றியும், போதுமானளவு பேசப்படவில்லை என்பது தான் உண்மையானது.  

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகரொருவரும் அவருக்கு நெருக்கமான பிரபல இசையமைப்பாளரொருவரும், தன்னைத் தாக்கினர் எனத் தெரிவித்தே, சுசித்ராவின் டுவிட்டர் கணக்கிலிருந்து, இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

ஆனால், வெளியிடப்பட்டு சில நிமிடங்களில், அப்புகைப்படங்கள் அழிக்கப்பட்டுவிடும் எனவும் “என்னுடைய கணக்கு, ஹக் செய்யப்பட்டு விட்டது” என்று பதியப்படும் என்று, அந்த டுவீட்களைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

article_1489648790-new1.jpg  

எனவே, சுசித்ராவே அந்தப் புகைப்படங்களை வெளியிட்டாரா அல்லது அவர் சொல்வது போல, அவரது டுவிட்டர் கணக்கு, உண்மையாகவே ஹக் செய்யப்பட்டதா என்பது, இதுவரை உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகவே அமைந்துள்ளது.

ஆனால், சுசித்ராவின் கணவனின் கருத்துப்படி, மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மன அழுத்தத்துக்கான சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிவித்ததோடு, அவர் தான் இப்புகைப்படங்களை வெளியிடக்கூடும் என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியிருந்தார். இவை தான், இதன் பின்புலத் தகவல்களாக உள்ளன.  

அதில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் உண்மையானவை என்ற ஆய்வு, தேவையற்றது. அதன் உண்மைத்தன்மையை அறிந்து, எதையும் நிரூபிக்கப் போவதில்லை. மாறாக, வேறு சில விடயங்களை ஆராய வேண்டியிருக்கிறது.  

முதலாவதாக, இந்த வெளியீடுகளுக்குக் கிடைத்த வரவேற்றை, சற்றுக் கவனத்துடன் நோக்க வேண்டியிருக்கிறது. சுசித்ராவின் கணக்கிலிருந்து புகைப்படங்கள் வெளியாகின்றன என்று தகவல்கள் கசிந்தவுடன், அந்தக் கணக்கைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக அதிகரித்தது.

அவரது கணக்கில் புகைப்படமோ அல்லது காணொளியோ வெளியாகி, உடனேயே நீக்கப்படுகிறது என்பதால், “கண்ணில் எண்ணெய் ஊற்றி”, ஒரு சிலர் விழிப்பாக இருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.  

அந்தக் கணக்கில் வெளியாகும் புகைப்படங்கள் அல்லது காணொளிகள், தாங்களாக விரும்பி, சிலர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களாகவோ, காணொளிகளாகவோ தான் அமைந்தன.

ஆகவே, அந்தப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதில், எந்தவிதக் குற்றமும் இருக்கவில்லை. அப்படியான புகைப்படங்களை, பொதுவெளியில் பகிர்வதற்கு இவ்வளவு ஆர்வம் இருக்கின்றமை, வருந்தத்தக்கதாக இருந்தது. நடிக, நடிகையராக இருந்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்ற போதிலும், அவர்களது தனியுரிமையைப் பற்றிச் சிந்திப்பதற்கு, அநேகமானோர் தயாராக இருந்திருக்கவில்லை என்பதே உண்மை.  

அதேபோன்று இவ்வெளியீடுகள், மாபெரும் இடையூறாகவும் அமைந்திருந்தன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, நெடுவாசலில் அமைக்கக்கூடாது என்று, பெருமளவில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஆனால் அந்தப் போராட்டங்கள் பற்றிய பேச்சு, திடீரென வந்த “சுச்சி லீக்ஸ்” மூலமாகத் திசைதிருப்பப்பட்டன. இதைத் திசைதிருப்புவதற்காகத் தான், இப்புகைப்படங்களை அவர் வெளியிட்டார் என்ற சதிக்கோட்பாட்டை முன்வைக்காவிட்டாலும், ஜெயலலிதாவின் மரணம், சல்லிக்கட்டு, தமிழக அதிகாரப் போட்டி, ஹைட்ரோ கார்பன், இவ்வெளியீடுகள் என, ஒவ்வொரு பிரச்சினையின் பின்னர் எழுகின்ற மற்றைய பிரச்சினைகள் காரணமாக, முன்னைய பிரச்சினைகள் மறக்கப்பட்டிருக்கின்றன என்பது தான், வருந்த வேண்டிய யதார்த்தமாக இருக்கிறது. 

அதேபோல், புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகின்றன என்ற தகவல்கள் வெளியாகியவுடன், பேஸ்புக்கிலும் ஏனைய சமூக ஊடக வலையமைப்புகளிலும், அது தொடர்பான தகவல்கள் பரவியிருந்தன. அதில், அந்த வெளியீடுகளைப் பார்த்ததாகவும் இன்னும் நிறைய எதிர்பார்ப்பதாகவும் கூறப்படும் பதிவுகளை, பலர் பகிர்ந்திருந்தனர்.

இது, அடுத்தகட்டத்தில் இருந்தது. தனியாரின் அந்தரங்கப் புகைப்படங்களை, அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவதை எதிர்பார்ப்புடன் காணப்படுவது ஒன்று என்றால், “அவற்றை நான் பார்த்தேன், இன்னும் எதிர்பார்க்கிறேன்” என்று சொல்வது, அடுத்த கட்டமே.   

அந்தப் புகைப்படங்களை யார் வெளியிட்டிருந்தாலும், அப்புகைப்படங்களை வெளியிட்டமை, சட்டத்துக்குப் புறம்பானதே, அத்தோடு, விழுமியங்களுக்கு முற்றிலும் புறம்பானது.

அப்படியிருக்க, அந்தப் புகைப்படங்களை அல்லது காணொளிகளைப் பார்த்ததை ஒத்துக் கொண்டதோடு, மேலும் எதிர்பார்ப்பதாகத் தெரிவிப்பது, தனியாரின் உரிமைகளை, இச்சமூகம், எவ்வளவு தூரத்துக்கு மதிக்கத் தயாராக இருக்கிறது என்பதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

அவர்கள் என்னதான் நடிக, நடிகையராக இருந்தாலும், அவர்கள் என்னதான், பொதுவெளியில் பரிச்சயமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கான தனியுரிமையை மதிக்க வேண்டியது கடமையாகும்.

அவர்களது தனியுரிமை ஒருபக்கமிருக்க, பொறுப்புமிக்க பிரஜைகளாக, இவ்வாறான வெளியீடுகளை எதிர்க்க வேண்டிய கடப்பாடு, எம்மனைவருக்கும் உண்டு. இன்று, நடிக, நடிகையரின் புகைப்படங்கள் வெளியாகலாம்.

ஆனால் நாளை, எமது தனிப்பட்ட இரகசியங்கள் வெளியாகக்கூடும். எம்மனைவரிடமும், மற்றையவர் பார்க்க விரும்பாத இரகசியங்கள் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, இவ்வாறான செயற்பாடுகளை, ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது.  

அடுத்ததாக, மன அழுத்தத்தின் காரணமாகத் தான், அப்புகைப்படங்களை, காணொளிகளை, சுசித்ரா வெளியிட்டார் என்ற செய்தி உண்மையானால், அந்த விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் (அது இலங்கையாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி), மன அழுத்தம் என்பதை, முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்வதில்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும் கூட, அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வது, அரிதிலும் அரிது. மன அழுத்தத்துக்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டால், “அவருக்கு ‘மென்டல்’, ‘லூஸ்’, ‘பைத்தியம்’” என்று அழைக்கும் நிலைமை, இன்னமும் காணப்படுகிறது என்பது தான் யதார்த்தமானது.

இந்த நிலை, மாற்றப்பட வேண்டும். மன அழுத்தம் அல்லது மனம் சார்ந்த ஏனைய நோய்கள், அனைவருக்கும் ஏற்படக்கூடியது என்பதையும் அவற்றுக்குச் சிகிச்சை பெற்றுக் கொள்வது என்பது, எந்த விதத்திலும் தவறாகிப் போய்விடாது என்பதையும், எங்களது சமூகங்களுக்குள் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, அனைவரிடமும் காணப்படுகிறது.  

அடுத்த மிக முக்கியமான விடயமாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் எமது சமூகத்தில் காணப்படும் இரட்டை நியமங்களை, இந்த வௌியீடுகள் வெளிக்காட்டின. அந்த வெளியீடுகளில் பிரபலமான ஆண்களும் பெண்களும் இடம்பெற்றிருந்தார்கள்.

இதில் ஆண்கள் பற்றிய கருத்து “அவன் கெட்டிக்காரன். கமுக்கமா எல்லாத்தையும் முடிச்சிட்டான்” என்பதாக இருக்க, பெண்கள் பற்றிய கருத்துகள், அவர்களது நடத்தைகளைக் கேள்விக்குட்படுத்துவனவாக இருந்தன.   

இது, காலங்காலமாக, எமது சமூகத்தில் காணப்படும் நிலையாகும். பாலியல் விடயங்களில், பழைமைவாதத்தைக் கடைப்பிடிக்கும் எமது சமூகம், ஆண்களுக்கு மட்டும், அவ்வப்போது அதிலிருந்து விலக்களித்துவிடுகிறது.

பெண்களின் சுதந்திரமான பாலியல் தெரிவுகளை ஏற்றுக் கொள்ளும் பண்பு, இங்கு காணப்படவில்லை. அதையும், இந்த வெளியீடுகள் காட்டிச் சென்றன. இந்த வெளியீடுகள், சர்வதேச பெண்கள் தினத்துக்குச் சில நாட்கள் முன்னரேயே வெளியாகியிருந்தன.

இல்லாவிடில், “பெண்கள் நாட்டின் கண்கள்” என்று கூறிக் கொண்டே, இந்த இரட்டை நியமத்தைப் பெண்கள் மீது திணிப்பதைக் கண்டிருக்க முடியும்.  

ஆணாதிக்கமுள்ள சமூகத்திலேயே, பெண்களின் பாலியல் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தமிழ்ச் சமூகமும், அவ்வாறான சமூகம் என்ற அடிப்படையில், அதன் போக்குக் காணப்படுகிறது. எனவே, இதுபற்றிய கலந்துரையாடல்களை ஆரம்பித்து, முன்னேற்றங்களைக் காண்பது பற்றி ஆராய வேண்டும்.

உடனடியாகவே முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் கூட, “சங்கடமான கலந்துரையாடல்களே, மாற்றங்களைக் கொண்டுவரும்” என்பதை மனதில் நிறுத்திச் செயற்பட வேண்டும்.  

- See more at: http://www.tamilmirror.lk/193288/-ச-ச-ச-ல-க-ஸ-ச-ல-ல-ச-ச-ன-றவ-என-ன-#sthash.OhTHKqmV.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.