Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் நாங்க தான் சொந்த காசில் வாங்க வேணுமோ?இல்லாட்டி அது தயாரிப்பாளரின் செலவிலா?

இதென்ன கேளவி . :rolleyes: நான் இந்த சீாயல் பற்றி கதை தொடங்கிய நாளில் இருந்தே சாப்பிடுவது இல்லை.பின்பு ஒரேயடியா தயாரிப்பாளரின் செலவில் உடம்பைத்தேத்தலாம் என்று :lol:

  • Replies 278
  • Views 31.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இறுதி அழைப்பு! இறுதி வாய்ப்பு!

செல்வன்மெகா சீரியலில் நடிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நாளையுடன் முடிவடைகின்றது February 28, 2007 23:59:59 YST (Yarl Standard Time). சின்னத்திரையில் நடித்து வாழ்வில் வெற்றி நடை போடுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்! தவறவிட்டு பின் தவிர்க்காதீர்கள்! நாளையின் பின் வரும் விண்ணப்பங்கள் சீரியலில் தேவைப்படும் எடுபிடி பாத்திரங்களின் அமைவைப் பொறுத்தே பரிசீலிக்கப்படும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<<<

உங்களின் கற்பனா சக்தியில் மெய் சிலிர்க்குது!! நல்ல நகைச்சுவையாய் கொண்டுபோறீங்கள்...வாழ்த்துக்

gladiator.jpg

என்ன தைரியம் இருந்தால் இந்த மக்ஸிமஸை விட்டுட்டு மெகா சீரியல் போசுவீங்க :P போர்களத்தில் பூந்து விளையாடுற மாதிரி எனக்கு ஒரு கதாபாத்திரம் வேணும் அதில வாள் சண்டை கட்டாயம் இருக்கணும் :P

இது மக்ஸிமஸின் கட்டளை :P

:P :huh::huh::huh::lol::lol::lol::o:D:(:( :P

ஆதி கொஞ்சம் ஓவராய் இல்லையா உங்களுக்கு :P :P :P :P :(:(:(:(:(:(:(:( :P :P :P :P

அட 85 ஆம் அவதாரமே!

நடிப்பென்று வந்துட்டா ஓவரா ஆக்ட் பண்ணனும் இல்லைன்னா ஹீரோ அந்தஸ்து பறிபோயிடும். இப்பவே செல்வன் ஹீரோவாக ஆதியைப் போடக்கூடாது என்று ஒரு கூட்டம் ஆப்போட அலையுது, மாப்பு வாங்கின லோனுகளுக்கு கதா நாயக அந்தஸ்து இடம் மாறும் போல இருக்கு.... இங்கால ஒரு குத்தியன் ஆதியின் இயல்பு வாழ்வை ஏளனப்படுத்தி ஏலம் விடுறான். அதுக்கு மான நட்ட வழக்குப் போடுறதா? வேண்டாமா? என்று மாப்பு, யாழ்க்கள வக்கீல் நித்திலாவிடம் ஆலோசனை கேட்டுச் சொல்றதாச் சொல்லி இருக்கார். இத்தினை பிரச்சினையோட நகரவே கஸ்ரப்படுற செல்வனில் இதைத்தன்னும் ஓவராப் பண்ண விடமாட்டேங்கிறியேப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பொறுத்து பொறுத்து பாத்திட்டன் எனக்கு ஒரு பாத்திரமும் தாற மாதிரி தெரியேல்லை அதுக்காக பிச்சை பாத்திரத்தை தந்திடாதேங்கோ அது ஏற்கனவே சின்னப்புக்கு குடுத்தாச்சு எனக்கு கதாநாயகனை விட கதாநாயகி அடிக்கடி வந்து சந்திக்கிற கள்ளசாமியார் இல்லாட்டி கள்ளசாத்திரியார் வேடம் தந்தாலே காணும். நான் குசியா இருப்பன். :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பொறுத்து பொறுத்து பாத்திட்டன் எனக்கு ஒரு பாத்திரமும் தாற மாதிரி தெரியேல்லை அதுக்காக பிச்சை பாத்திரத்தை தந்திடாதேங்கோ அது ஏற்கனவே சின்னப்புக்கு குடுத்தாச்சு எனக்கு கதாநாயகனை விட கதாநாயகி அடிக்கடி வந்து சந்திக்கிற கள்ளசாமியார் இல்லாட்டி கள்ளசாத்திரியார் வேடம் தந்தாலே காணும். நான் குசியா இருப்பன். :o

இதென்ன கோதாரி?உண்மையிலேயே நீர் கள்ள சாத்திரிதானே!!!!!!பிறகென்னத்துக்கு வேடம்?????? :angry:

  • தொடங்கியவர்

இதென்ன கோதாரி?உண்மையிலேயே நீர் கள்ள சாத்திரிதானே!!!!!!பிறகென்னத்துக்கு வேடம்?????? :angry:

:o:o:D:lol::lol::huh::huh::huh::huh::huh::huh::huh::huh::huh::huh::huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கோதாரி?உண்மையிலேயே நீர் கள்ள சாத்திரிதானே!!!!!!பிறகென்னத்துக்கு வேடம்?????? :angry:

ஒய் கு சா நான் எப்பவாது சொன்னனானா நான் நல்ல சாத்திரியெண்டு சாத்திரம் எண்டிறதே களவுதானே அதுக்கை நல்லது கள்ளம் எண்டு இருக்கோ??? சரி இதுக்கை என்ரை வந்து என்ரை இமேச்சை குறைக்காமல் ஒரு ஓரமா நிண்டு படபிடிப்பை பாத்து விசிலடிச்சிட்டு ஒடிடும்சொல்லிட்டன் :angry: :angry:

என்ன சாத்திரி இப்பிடி வெருட்டுறீர்!விசிலடிக்கவே விடுகுறாங்களில்லையப்பா??????????? :o

இறுதி அழைப்பு! இறுதி வாய்ப்பு!

செல்வன்மெகா சீரியலில் நடிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நாளையுடன் முடிவடைகின்றது February 28, 2007 23:59:59 YST (Yarl Standard Time). சின்னத்திரையில் நடித்து வாழ்வில் வெற்றி நடை போடுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்! தவறவிட்டு பின் தவிர்க்காதீர்கள்! நாளையின் பின் வரும் விண்ணப்பங்கள் சீரியலில் தேவைப்படும் எடுபிடி பாத்திரங்களின் அமைவைப் பொறுத்தே பரிசீலிக்கப்படும்!

ஆகா லேட்டாப்போச்சு. மாப்பிளை ஏதோபார்த்து நெளியாத பாத்திரமா கிளைமாக்ஸில என்றி ஆகிறமாதிரி தரமுடியுமா? அதில லேட்டா வந்தாலும் லேட்டஸ்ரா என்கிறமாதிரி ஒரு டயலாக்கும் போட்டால் சும்மா தூக்கிக்கொண்டு ஓடும்.

மாப்பு பஞ்ச் டயலக் விடுற பஞ்ச் கரக்டர் இருந்தா சொல்லுப்பா..... மாப்புக்காக ப்றீயா நடிச்சுத் தாறேன்,

அப்புரம் மக்ஸ்மிஸ் கூட பைட் பன்னுற சீனும் இருக்கனும்,

5மணி நேரம் ப்ந்தினதுக்கு மன்னிக்கனும், பில் கேல்ட்ஸ் கூட 1 சின்ன மீட்டிங்ல இருந்தேன் அதுதான்ப்பா லேட்

Edited by Prashanna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அப்பு இன்னமும் தெளியவில்லையா? அங்க எழுதுறதை இங்கயும் இங்க எழுதுறதை அங்கையும் எழுதி இருக்கிறீர்? அல்லது காலையிலேயே தொடங்கி விட்டீரா? :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாக்கம் கிசு கிசு

ஆக்கம்: டாக்குத்தர் வடிவேல் 007

மிக பரபரப்பாக உருவாகி வரும் செல்வன் மெகா சிரியலின் கதாநாயகிக்கும் கதாநாயகனும் கிளுப்கிளுப்பான ஒரு குளியல் காட்சி சுவிசில் படமாக்குவதற்காக செல்வன் குழு சென்றிருந்தது.

காட்சியமைப்பின்படி கதாநாயகன் குளித்துக்கொண்டிருக்க திடீரென்டு ஒரு பாம்பு உள்ளே நுளைந்து விடுகிறது. கதாநாயகன் பாம்பு பாம்பு என்று கத்துகிறார். கதாநாயகி மின்னல் வேகத்தில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து கதாநாயகனை காப்பாத்துகிறார். இது தான் கதை.

திட்டமிட்டபடி சீனில் பாம்பும் உள்ளே வந்தது. கதாநாயகியோ கதாநாயகனை இடுப்பில் பிடித்து தூக்கிவிட்டார் என்று இருவருக்குமிடையில் தீ பிடித்தது.

செல்வன் யுனிட் இருவரையும் சமாதானம் செய்வதற்கு ஒரு சமாதானக்குழுவையும் ஒரு கண்காணிப்புக்குழுவையும் உருவாக்கியுள்ளார்.

இதனால் திட்டமிட்டபடி செல்வன் சீரியல் வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது என நம்பமுடியாத வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.

யாழ்பாக்கம் செய்திகளுக்காக டாக்குத்தர் வடிவேல் நாட் நாட் செவன்

லேட்டஸ்ட் கிசு கிசு, செல்வன் தொடரில் இருந்து வடிவேலு007 விலககப் பட்டுள்லார் என்று நம்மத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளது, அதை உண்மை என்று நிரூபிக்க்கும் வகையில் வடிவேலு007 இங்கே வதந்தி ஒன்றை கிளப்பி விட்டு இருக்கின்றார். தகவல்களின் உன்மைத் தன்மையை அறிவதற்க்கு களத்தின் புலனாய்வுக்குளு விசாரனையை முடக்கிவிட்டுள்ளனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தோடு செல்வன் தொடரில் நடைக்கும் P யில் தொடங்கும் பெயரை கொண்ட ஒரு நடிகையின் குளியல் காட்சிக்கு தான் தான் தண்ணீ அள்ளி கொடுப்பேன் என்று வேலு என்று முடியும் பெயரை கொண்ட ஒருவருக்கும் பி** னா என்று முடியும் பெயரை கொண்ட ஒருவருக்கும் கடும் போட்டில்யில் செல்வன் படப்பிடிப்பு குழுவுக்குள் மிக பெரிய உள் முரன்பாடுகள் தொடங்கி இருப்பதாகவும்,

கடைசியில் P நடிகையின் தலையீட்டை தொடர்ந்து ஒருவர் அவரின் பாவடையை தோய்ப்பதுக்கும் ஒருவர் குளிக்க ஆத்தில் தண்ணீ அள்ளி கொடுப்பது என்று சேவைகளை பிரித்து கொடுத்து பிரச்சனைகளை முலையிலே வெட்டி எறிந்து விட்டாராம் :rolleyes:

அது போக வேலு என்ற பெயரை கொண்டவர் சொல்லி திரிகிறாராம் P யின் பாவாடை தோய்பது என்பது தனது பிறப்பின் பலன் என்றும் தண்ணி அள்ளி கொடுப்பது தனது வாழ்க்கையில் பெரிய சாதனை என்று பி** னா வும் தங்கள் நன்பர்களிடம் பெருமையாக கூறுகிறார்களாம்.

தகவல்

யாழ்கள செய்தியாளர்

ஆர்யா .

மிலான் இந்தாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லேட்டஸ்ட் கிசு கிசு, செல்வன் தொடரில் இருந்து வடிவேலு007 விலககப் பட்டுள்லார் என்று நம்மத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளது, அதை உண்மை என்று நிரூபிக்க்கும் வகையில் வடிவேலு007 இங்கே வதந்தி ஒன்றை கிளப்பி விட்டு இருக்கின்றார். தகவல்களின் உன்மைத் தன்மையை அறிவதற்க்கு களத்தின் புலனாய்வுக்குளு விசாரனையை முடக்கிவிட்டுள்ளனர்

கடைசியாக வந்த ஆர்யாவின் செய்தின் படி ப்ரி நடிகையின் மீது ஏற்ப்பட்ட போட்டியில் வேலு அவர்களை பிர*** என்பவர் ஒரங் கட்டி விட்டார் என்றும்

இதனால் வேலர் கடும் கடுப்பில் இருபதாக பலர் இடுப்பில் தட்டி எடுப்பாக சொல்லுவதாக இங்கு சிலர் இடறுகிறார்கள்.......

முக்கிய செய்திகள்.....

மாப்பின் செல்வன் தொடரில் வாய்ப்புக் கிடைக்காத சில விஷமிகள், தொடர் பற்றி வீன் வதந்திகள் பரப்புவதாக தகவல்கள் கிடைகிண்றன. அதுவும் கள புலனாய்வுத்துறையின் பெயரைப் பாவிபப்தாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உலக கால்பந்து சாம்பியன் நாட்டில் இருந்தே இந்த தீவிரவாத அமைப்பு செயல்படுவதாக தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசு கிசு பாகம் 2

ஆக்கம்: டாக்குத்தர் வடிவேல் நாட் நாட் செவன்

செல்வன் கதாநாயகன் நீக்கப்பட்டதால் அத் தொடரின் கதாநாயகி மீது கதாநாயகன் மிகவும் கடுப்பாக உள்ளார். அவர் மேல் உள்ள கோவத்தில் இருவரும் நெருக்கமாக இருந்த நேரங்களில் கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்திருக்கிறார். அதனை இப்பொழுது கதாநாயகியை பழிவாங்குவதற்காக கொசுமெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

இது பற்றி சம்மந்தப்பட்ட கதாநாயகியிடம் கேட்ட போது:

நானும் அவரும் நல்ல நண்பர்களாக இருந்த போது இப்படி நெருக்கமாக இருந்திருக்கின்றோம். நட்புக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என்பதை தெரிந்து கொண்டவர் , எனக்கு உயிர் வேண்டாம் ஒரு லிப் ரு லிப் முத்தம் தா என்று கேட்டார். என்னால் மறுக்க முடியாமல் நானும் சம்மதித்தேன். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நான் இப்பொழுது புரிந்துவிட்டேன். அவர் தனது புத்தியை காட்டி விட்டார் என சம்மந்தப்பட்ட கதாநா(ய்)கி புலம்பித்தள்ளினார்.

இது பற்றி சம்மந்தப்பட்ட கதாநாயகனிடம் விசாரிக்க தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது அவரின் தொலைபேசி தொலைந்துவிட்டது என்று சொல்லி லைனை கட் பண்ணி விட்டார். பின்னர் அவரின் செல்லுமிடம் பேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவர் அவசரமாக சென்று கொண்டிருப்பதால் பேச முடியாமல் உள்ளது என்று சொல் லைனை மறுபடியும் கட் பண்ணி விட்டார்.

இறுதியாக அவரின் கைத்தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, கையில் வேலையாக உள்ளேன் என்று சொன்னவரை கையும் களவுமாக பிடித்தோம். கொசுமெயில்களில் உலாவரும் கிசு கிசு போட்டோ பற்றி கேட்ட போது: வேல் நானும் அவங்களும் நல்ல ப்ரன்சா இருந்தம். இப்ப அவங்க பிசியா இருக்கிறதால நாங்க எங்கட பியுச்சர் பற்றி யோசிச்சு எங்கட நட்படை குறைச்சுக் கொண்டம். எங்கடை நட்பை கலங்கப்படுத்த யாரோ இப்படி கிராபிக் செய்து போட்டோ வெளியிட்டுட்டாங்க, என்று சொல்லிவிட்டு லைனை கலைத்துவிட்டார்.

இருவரும் நெருக்கமாக இருந்த பலான பலான போட்டோ....

00057724-531B-1C75-9B81809EC588EF21_arch2.jpg

மேலதிக செய்திகள் அடுத்த இதழில்....

Edited by வடிவேல் 007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கிய செய்திகள்.....

மாப்பின் செல்வன் தொடரில் வாய்ப்புக் கிடைக்காத சில விஷமிகள், தொடர் பற்றி வீன் வதந்திகள் பரப்புவதாக தகவல்கள் கிடைகிண்றன. அதுவும் கள புலனாய்வுத்துறையின் பெயரைப் பாவிபப்தாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உலக கால்பந்து சாம்பியன் நாட்டில் இருந்தே இந்த தீவிரவாத அமைப்பு செயல்படுவதாக தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. :rolleyes::rolleyes:

செல்வன் படப்பிடுப்பி குழுவின் அந்தரங்கள் ஆர்யாவால் ஆதரத்தோடு வெளியிடப்பட்டதை தொடர்ந்து செல்வன் படப் குழ்வினர் கடும் அதிர்ச்சியில்

திகைத்து போய் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்த போது இந்த சந்தர்ப்பத்துக்கே என்று காத்து இருந்த வேலு அவர்கள் ப்ரி நடிகையை கட்டி பிடிப்பதுக்கு பதிலாக அவரின் மகளை கட்டிபிடித்உவிட்டார் இதனால் அங்கு சின்ன சுனாமியே வ்நது விட்டதாம் நல்ல காலம் அங்கு இருந்த ச ****** முகியால் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் வேலு அவர்களுக்கு கையில் கட்டு போடும் அளவுக்கு அங்கு இருந்த ப்ரியின் அந்தரங்க நாய்கன் பிரச*** வால் நினைவுபரிசு கொடுக்கப்படுள்ளது.

மேலும் தொடரும்............................

தகவல்

யாழ்கள செய்தியாளர்

ஆர்யா

மிலான்

இந்தாலி

லேட்டஸ்ட் தகவல்

செல்வன் பற்றி வீண் வதந்திகளைப் பரப்பி செல்வன் தொடரை விளம்பரப் படுத்த முயல்வதாக மாப்பு மேல் குற்றம் சாட்ட்ப் பட்டுள்லது. இது பற்றி கேட்பதுக்கு மாப்பை தொடர்பு கொள்ள முயன்றபோது, லொக்கேஷன் பார்பதற்காக எதியோப்பியா மற்றும் சோமாலியாவிற்கு சென்று இருப்பதாக 1 செய்தி கிடைத்தது. மாப்பு மீண்டதும் இந்த குற்றச்சாட்டுக்கு கள அன்பர்களுக்கு விளக்கம் அளிப்பார் என்று நம்பப்படுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விலைபோகாத ஊடகவியாளன் ஆர்யா

செல்வன் படகுழுவினரின் அந்தரங்க செய்திகளை சுட சுட வெளியே கொண்டு வருவதால் ஆர்யா அகிய என்னை வேலை பேசினார்கள்

அதுவும் பிரிய நடைகையோடு ஒரே ஒரு தடவை மட்டும் *******************

ஆம் நீங்கள் நினைப்பது சரி தான் ஒரே ஒரு தடவை மட்டும் ஆசை தீர பேட்டி எடுக்கலாம் என்று அனுமதி தந்தார்கள் ஆனா ஒரு உண்மையான ஊடகவியாளன் விலை போக மாட்டான் என்பதை என் ஊடக நன்பர்கள் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்......

என்னை பல சமுக விரோத செய்ற்பாடுகளில் தொடர்பு இருபதாகவும் அல் ஹைடா பின் லேடனுக்கு எப்படி Bush மாதிரி பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்தாக கள்ள பெட்டிசம் எழுதி போட்டு இருக்கிறார்கள் இது எல்லாம் எனக்கு தூசிக்கு சமன் என்று நிருபித்து காட்ட இந்த உண்மை ஊடகவியாளன் ஆர்யா தயார்....................

மாப்ப்பின் முக்கிய அறிவித்தல்.

செல்வன் படப்பிடிப்பு தொடங்காமலே பலர் வீண்வதந்திகளை பரப்புகின்றனர். அதுவும் களத்தின் செய்தியாலர் என்ற போர்வயில். செல்வன் தொட்ருக்கன எந்த ஒரு செய்தியாலரும் தெரிவி செய்யப் படவில்லை. வெகு விரைவில் தெரிவு செய்யப் படுவார். சில புற்றீசல்களிப் பொய் வதந்திகளை நம்ப வேண்டாம். அந்த புற்றீசல்களை பிடிப்பதற்கு தூயவன் தலமையில் ஒரு குழு ஆரம்பிக்கப் பட்டுள்ளது,

வீண் வதந்திகளை நம்பாதீர்கள். செல்வன் படப்பிடிப்பு என்னும் ஆரம்பிகப் படவே இல்லை தற்போதுதான் நடிக நடிகைகள் தேர்வு நடை பெறுகின்றது

ஆமாம். கடைசியில் எனக்கு புற் ஈசல் பிடிக்கின்ற வேலையா? இது எல்லாம் நல்லா இல்லை சொல்லீட்டன். குறைந்த நேரத்தில் இவ்வளவு கிசுகிசுவா? எனக்கு என்னவோ, மாப்பிள்ளை தான், சீரியலின் பெயரை உயர்த்திப் பேசுவதற்காக, கிசுகிசுவைக் காசு கொடுத்து உலவ விட்டிருக்கின்றார் போலிருக்கின்றது.

இப்படி ஏதும் கதை கிளப்பி விட்டால் தானே சனம் பார்க்குங்கள். நீங்கள் என்ன சொல்லுறியள்? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்ப்பின் முக்கிய அறிவித்தல்.

செல்வன் படப்பிடிப்பு தொடங்காமலே பலர் வீண்வதந்திகளை பரப்புகின்றனர். அதுவும் களத்தின் செய்தியாலர் என்ற போர்வயில். செல்வன் தொட்ருக்கன எந்த ஒரு செய்தியாலரும் தெரிவி செய்யப் படவில்லை. வெகு விரைவில் தெரிவு செய்யப் படுவார். சில புற்றீசல்களிப் பொய் வதந்திகளை நம்ப வேண்டாம். அந்த புற்றீசல்களை பிடிப்பதற்கு தூயவன் தலமையில் ஒரு குழு ஆரம்பிக்கப் பட்டுள்ளது,

வீண் வதந்திகளை நம்பாதீர்கள். செல்வன் படப்பிடிப்பு என்னும் ஆரம்பிகப் படவே இல்லை தற்போதுதான் நடிக நடிகைகள் தேர்வு நடை பெறுகின்றது

தேர்வில் நடப்பவையை தான் இந்த செய்தியாளன் குறிப்பிட்டு சொல்கிறேன்.

அதுவும் வெளியே சொல்ல முடியாத சில அந்தரங்க கேள்விகளை கேட்ட்டு வேலு அண்ட் பிரசன்னா கொம்பனி செய்யும் வீர தீர சகாசங்கள் மிக வெகு விரவில் இந்த உண்மை செய்தியாளன் சுடச் சுட யாழில் கொண்டு வருவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.