Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உதுகளை நாங்கள் வீடுவளியை வைச்சு வளர்க்கிறேல்லை..

ஏன் நாவூறு பட்டிடும் எண்டோ ????

இது என் வீட்டது இல்லை. வீதியில் கண்டதும் காரை நிறுத்திவிட்டு படம் எடுத்தேன்.எடுத்து முடிய  என் வீட்டை ஏன் படம் எடுக்கிறாய் என்று ஒரு வெள்ளை வெளியே வந்து கத்த, போனில் படத்தைக் காட்டி வீட்டைப் படம் எடுக்கவில்லை என்று கூறி வந்து சேர்ந்தன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 120
  • Views 14.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டிலை வளர்க்கிறதுக்கெண்டும் மரங்கள் இருக்கு........காட்டிலை பாலைவனங்களிலை இருக்கிறதெல்லாத்தையும்  வீட்டுக்கை கொண்டு வரக்கூடாது.

12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது என் வீட்டது இல்லை. வீதியில் கண்டதும் காரை நிறுத்திவிட்டு படம் எடுத்தேன்.எடுத்து முடிய  என் வீட்டை ஏன் படம் எடுக்கிறாய் என்று ஒரு வெள்ளை வெளியே வந்து கத்த, போனில் படத்தைக் காட்டி வீட்டைப் படம் எடுக்கவில்லை என்று கூறி வந்து சேர்ந்தன்.

இல்லை தெரியாமல் கேக்கிறன் இப்ப நாடு இருக்கிற பிரச்சனையளுக்கை உதெல்லாம் இப்ப தேவையே? ஏற்கனவே வெள்ளையள் எங்கடை கலரை பாத்தாலே கொஞ்சம் எட்டத்தை எட்டிவைச்சு நடக்குதுகள்.....இதுக்கை படம் எடுத்தால் சும்ம விடுங்களே???? :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

வீட்டிலை வளர்க்கிறதுக்கெண்டும் மரங்கள் இருக்கு........காட்டிலை பாலைவனங்களிலை இருக்கிறதெல்லாத்தையும்  வீட்டுக்கை கொண்டு வரக்கூடாது.

இல்லை தெரியாமல் கேக்கிறன் இப்ப நாடு இருக்கிற பிரச்சனையளுக்கை உதெல்லாம் இப்ப தேவையே? ஏற்கனவே வெள்ளையள் எங்கடை கலரை பாத்தாலே கொஞ்சம் எட்டத்தை எட்டிவைச்சு நடக்குதுகள்.....இதுக்கை படம் எடுத்தால் சும்ம விடுங்களே???? :grin:

அதுக்காகப் படம் எடுக்காமல் விட ஏலுமே.????வெள்ளைகளாவது பரவாயில்லை. எங்கட சனம் எல்லோ எங்களில துவேசம்.

14440673_10205986464694291_5675571463199

14368705_10205986464454285_3852399643986

14316896_10205961083339773_1366371737591

14364754_10206011893770002_2713473425184

  • கருத்துக்கள உறவுகள்

சுமே...இது நேற்றுப் பின்னேரம் எடுத்த படம்!

ஐரோப்பிய , கனேடிய சொந்தங்களின்...வயித்தெரிச்சலைக் கிளறும் எண்டு தெரிஞ்சாலும்...படம் எனக்குப் பிடிச்சுக்கொண்ட படியால்  போட்டுத் தானே ஆகவேண்டும் என்ற நிலை எனக்கு...!

போன ஆவணியிலை நட்டது....இந்தப் பங்குனியில காய்க்குது எண்டால்...நம்பவா போறீங்கள்?:unsure:

murunkai.jpg.da3f9904fb9ec0f004c0678dd6b40699.jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் போலவே இருக்கு.நல்லது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

சுமே...இது நேற்றுப் பின்னேரம் எடுத்த படம்!

ஐரோப்பிய , கனேடிய சொந்தங்களின்...வயித்தெரிச்சலைக் கிளறும் எண்டு தெரிஞ்சாலும்...படம் எனக்குப் பிடிச்சுக்கொண்ட படியால்  போட்டுத் தானே ஆகவேண்டும் என்ற நிலை எனக்கு...!

போன ஆவணியிலை நட்டது....இந்தப் பங்குனியில காய்க்குது எண்டால்...நம்பவா போறீங்கள்?:unsure:

murunkai.jpg.da3f9904fb9ec0f004c0678dd6b40699.jpg

காயும் பிஞ்சுமா நிக்குது. நம்பாமல் இருக்க முடியுமா??? கன்றாக நட்டீர்களா. அல்லது விதை போட்டதா ???

நான் கொன்சவேற்றியினுள்  நட்டிருந்தேன். குளிருக்குப் பட்டுப் போய்விட்டது. முருங்கை இல்லையும் நல்ல இரும்புச் சத்து. வறுக்கலாம்.

பக்கத்தில நிக்கிறது எலுமிச்சையோ???

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காயும் பிஞ்சுமா நிக்குது. நம்பாமல் இருக்க முடியுமா??? கன்றாக நட்டீர்களா. அல்லது விதை போட்டதா ???

நான் கொன்சவேற்றியினுள்  நட்டிருந்தேன். குளிருக்குப் பட்டுப் போய்விட்டது. முருங்கை இல்லையும் நல்ல இரும்புச் சத்து. வறுக்கலாம்.

பக்கத்தில நிக்கிறது எலுமிச்சையோ???

சுமே...இந்த முருங்கை வகையை..நரி முருங்கை..என்று ஊரில் சொல்லுவார்கள்!

மற்றைய முருங்கையைப் போல...இதுக்குப் பத்தியம் ஒண்டும் பாக்கத் தேவையில்லை!

எனது நண்பரொருவர் வீட்டை விற்கும் போது...வாங்கின வெள்ளை...அந்த முருங்கை மரம் தனக்கு வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டுது!

நம்ம இனத்துக்குத் தான் எதையும் எறிய மனம் வராதே! அவரும்...முருங்கையைத் தடிகளாக வெட்டிப் பெரிய பெரிய பொட்ஸ்களில் (பூந்த்தொட்டிகளுக்குள்) நட்டு வைத்திருந்தார்!

புது வீட்டுக்குப் போன பிறகு..அவரின்ரை மனுசி...ஏனப்பா...ஒரே குப்பையாக் கிடக்குது....ஆருக்காவது தெரிஞ்ச ஆக்களுக்குச் சும்மாவாவது குடுத்து விடுங்கோ,,,என்று அதிரடி உத்தரவு போட்டு விட்டுது!

நல்ல வேளை..நானும் அவருக்குத் தெரிஞ்ச ஆளைப் போட்டன்! நான் போனபோது என்னிடம் கேட்டார்!

ம்ம்ம்...சரி பாப்பம்..எண்டு இழுக்க..அவரும்...ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ..அவரே உங்கட வீட்டை கொண்டு வந்து தருவார் எண்டு மனுசி சொல்லிச்சுது!

நாங்களும்...இலேசுப்பட்ட ஆக்களோ.....! எதுக்கும் யோசிப்பம் எண்டு இழுக்க ( உள்ளுக்குள்ள வலு சந்தோசம்) ..அவரே தனது வாகனத்தில் ஏத்தி..வீட்டிலை கொண்டு வந்து இறக்கி விட்டார்!

இந்த வருஷம் வழக்கத்தை விடவும்..கொஞ்சம் வெயில் அதிகமாய் இருந்ததால,,காய்க்கத் துவங்கீற்ற்து! எனக்கும் காயை விடவும் இல்லை தான் விருப்பம்!

அருகில நிக்கிறது எலுமிச்சை மரம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புங்கையூரன் said:

நம்ம இனத்துக்குத் தான் எதையும் எறிய மனம் வராதே! அவரும்...முருங்கையைத் தடிகளாக வெட்டிப் பெரிய பெரிய பொட்ஸ்களில் (பூந்த்தொட்டிகளுக்குள்) நட்டு வைத்திருந்தார்!

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புங்கையூரன் said:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

அங்க என்றால் இப்ப தடியும் இருந்திருக்காது.....வேலிக்கரை என்றபடியால் பகலில் வந்து இரண்டு காயை புடுங்கலாம்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

சாமி அவுசுக்கு வார நேரம் வேலிக்கரையால பாதயாத்திரை போகத்தான் இருக்கு....!  tw_blush:

என்னிடம் பிள்ளைக் கத்தாழை மல்லிகை எல்லாம் நிக்குது. பாரிசுக்கு போய் வாற நேரம் நானும் முருங்கை அகத்தி, கருகப்பிலை  எல்லாம் குருத்தை ஒடிச்சு கிளாசில் தண்ணிக்குள்,உருளைக் கிழங்கில் ஓட்டை போட்டு, மற்றும் தடிகளை நட்டு எல்லாம் வைத்துப் பார்க்கிறானான் இன்னும் ம்கூம் ....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு நீக்கப் பட்டது!

akatthi.jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

சிலுக்கைத் திருப்பிக் கூப்பிடத்தான் இருக்கு....யாரிட்ட ....!  :rolleyes:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு முன்னால் இருக்கும் park க்கு எட்டி ஒரு நடைபோய் எடுத்த படங்கள் அதிகமாக இருக்கின்றன. வெளியில் எடுத்த படங்களில் உள்ள இடங்கள் ஏன் மரங்கள் கூட எனக்கு அத்துப்படியாகத் தெரியும் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

அவர் போல் ஐவரும் காரில் கொண்டுவந்து இறக்குவார் எண்டுநீங்கள் எதிர்பாக்கிறது தப்பு.  நீங்கள் போனால் ஒரு தடி வெட்டிப் புங்கை தர மாட்டாரா என்ன.

9 hours ago, suvy said:

சாமி அவுசுக்கு வார நேரம் வேலிக்கரையால பாதயாத்திரை போகத்தான் இருக்கு....!  tw_blush:

என்னிடம் பிள்ளைக் கத்தாழை மல்லிகை எல்லாம் நிக்குது. பாரிசுக்கு போய் வாற நேரம் நானும் முருங்கை அகத்தி, கருகப்பிலை  எல்லாம் குருத்தை ஒடிச்சு கிளாசில் தண்ணிக்குள்,உருளைக் கிழங்கில் ஓட்டை போட்டு, மற்றும் தடிகளை நட்டு எல்லாம் வைத்துப் பார்க்கிறானான் இன்னும் ம்கூம் ....!  tw_blush:

உங்கள் பாரிஸ் குளிரில வராது

9 hours ago, புங்கையூரன் said:

பதிவு நீக்கப் பட்டது!

akatthi.jpg

அடஅகத்தியோ ???

4 hours ago, கிருபன் said:

வீட்டுக்கு முன்னால் இருக்கும் park க்கு எட்டி ஒரு நடைபோய் எடுத்த படங்கள் அதிகமாக இருக்கின்றன. வெளியில் எடுத்த படங்களில் உள்ள இடங்கள் ஏன் மரங்கள் கூட எனக்கு அத்துப்படியாகத் தெரியும் :)

நல்லா விடுங்கோ.பாக்கின் மரங்களும் இருக்குத்தான்.ஆனாக் கற்றாளை எடுத்தது தூரத்தில.

8 hours ago, suvy said:

சிலுக்கைத் திருப்பிக் கூப்பிடத்தான் இருக்கு....யாரிட்ட ....!  :rolleyes:  tw_blush:

ஏன் அண்ணா ஏன் ????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடஅகத்தியோ ???

ஓம், சுமே!

சுவியருக்குக் கொதி ஏத்திறதுக்காக ..பின் வளவுக்குள்ள ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து போட்ட படம்!

அகத்தி இரவில நித்திரை கொள்ளிற நேரத்தில படம் எடுத்த படியால...அவ்வளவு உசாரைக் காணேல்லை!

சுவியர் ..சிலுக்கைத் துருச்சாமியில இருந்து திருப்பி எடுக்கப் போறதாகச் சொன்ன படியால....பதிவை நீக்கியாச்சு!

எனக்கெல்லோ தெரியும்....சிலுக்குவை துருச்சாமி கதையுக்கிள்ள கொண்டு வரப்பட்ட பாடு!:unsure:

இற் இஸ் நொற் வேர்த் .....றிமூவிங் 'சிலுக்கு' புறம் துருச்சாமி! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி நாங்கள் அந்தப்பக்கம் எட்டிப் பாக்கிறமாதிரியோ சுவி அண்ணா எழுதிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

நான் அப்படி செய்வேனா புங்கை .... நானும் சிலுக்கின் பரமரசிகன். பிள்ளைகள் இப்பவும் பகிடி பண்ணுவினம்.....! tw_blush:

சிலுக்கை உள்ளே கொண்டுவர நீங்கள் ஒரு உந்துகோலாய் இருந்தது நான் செய்த பாக்யம்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனி நாங்கள் அந்தப்பக்கம் எட்டிப் பாக்கிறமாதிரியோ சுவி அண்ணா எழுதிறார்.

சகோதரி நீங்கள் ஒரு எழுத்தாளர், நீங்களே இப்படி சொன்னால் எப்படி. இது ஒரு பொது வெளி, ஆயிரக் கணக்கானவர்கள் வந்து போகும் இடம். கள உறவுகளில் பல பெண்கள் இருக்கின்றனர் அவர்களை சகோதரி என்றே விளிக்கின்றேன். எனது கணனி எனது வீட்டின் ஹாலில்தான் இருக்கு. அதை மனைவி, மகள்,சிலசமயம் நண்பர்கள் பார்ப்பினம் பாவிப்பினம். யாழில் எனக்கு ஒரு பெயர் வைத்து என்னை இணைத்து விட்டதே எனது மகள்தான்.அவளும் யாழ் இணையத்தின் வாசகி. இங்கு பொறுப்பில்லாமல் நான் ஒன்றும் எழுதமாட்டேன். அப்படி இருந்தால் நிர்வாகம் அதை இந்நேரம் எடுத்திருக்கும். ஒரு திருக்குறள்,ராமாயணம், பாரதம், பாகவதம் சொன்னதை விட நான் ஒன்றும் அதிகமாய் சொல்லவில்லை. இவைகளை நீங்கள் பாடசாலைகளிலேயே படித்திருப்பீர்கள். அதில் இருக்கும் ஒரு பத்துவரி பந்தி படிக்கிறதால கெட்டுப் போகுமளவுக்கா பலவீனமாய் இருக்கின்றிர்கள்....!

இது கிருபன்....!

காலம்காலமாக தலைக்குள்ள பெளத்திரமாக ஒளித்து வைத்ததை பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்கின்றார் என்றுதான் நினைக்கின்றேன். கடைசியாக வந்த பதிவை நான் கலாதியான "கலைப்படங்களில்"கூடப் பார்க்கவில்லை.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அண்ணா நீங்கள் எழுதுபவற்றைப் பார்த்துக் கெட்டுப் போகும் அளவா நான் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் கடைசியாக எழுதியது உங்கள் எழுத்தாழுமையையும் நகைச்சுவையையும் காட்டினாலும் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா நீங்கள் எழுதுபவற்றைப் பார்த்துக் கெட்டுப் போகும் அளவா நான் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் கடைசியாக எழுதியது உங்கள் எழுத்தாழுமையையும் நகைச்சுவையையும் காட்டினாலும் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது அழகு ... எனக்குப் பிடித்திருக்கு....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எல்லாம் அழகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்சனங்கள் எல்லாம் வயித்தெரிச்சலைக்கிளப்புறதுக்கெண்டே கிளம்பி இருக்குங்களோ?

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. நமக்குத்தான் இன்னு; சில மாதங்கள் சென்றால் நல்ல அழகழகான இயற்கையான பசுமைகளைப் பதிவேற்றமுடியும் இப்போது முடியாதே...விறைத்த வெறுமைகளைப் படமாக்க மனதிற்குப் பிடிக்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/03/2017 at 5:38 PM, ரதி said:

படங்கள் எல்லாம் அழகு

நன்றி ரதி வருகைக்கு

5 hours ago, வல்வை சகாறா said:

இந்தச்சனங்கள் எல்லாம் வயித்தெரிச்சலைக்கிளப்புறதுக்கெண்டே கிளம்பி இருக்குங்களோ?

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. நமக்குத்தான் இன்னு; சில மாதங்கள் சென்றால் நல்ல அழகழகான இயற்கையான பசுமைகளைப் பதிவேற்றமுடியும் இப்போது முடியாதே...விறைத்த வெறுமைகளைப் படமாக்க மனதிற்குப் பிடிக்கவில்லை

சில மாதங்களில நீங்கள் போடுங்கோ. நாங்கள் வேண்டாம் என்றா சொல்லுறம் tw_smiley:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17796501_10207416518284737_7526587892485

17800231_10207416518364739_2932430832386

17634707_10207416518444741_4955788949659

17523312_10207416518484742_4275429289767

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.