Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பென்சன் எடுத்திட்டு எனய்யா உங்களுக்கு இந்த வேலை?? மட்டக்கிளப்பு என்ன சுற்றுலா இடமே போய் பாக்கிறதுக்கு? வயசு போன காலத்தில பேசாமல் வீடுவளிய இருங்கய்யா....

  • Replies 152
  • Views 22.4k
  • Created
  • Last Reply

திருவிழாவில் கோயிலைச் சுற்றியபின் சாமி வசந்தமண்டபத்திற்கு காவிவரப்படும் காட்சி!

isgeazs39270207142337phcq0.jpg

காயமடைந்த படங்கள் கிடைக்கேல்யாடா பொடியள் :o :o ;)

இனி இந்தியாக்காரனும் சீனாக்காரனும் மன்னாருக்கும் சாம்பூருக்கும் போகக் கொஞ்சம் யோசிப்பினம்.

ஈழத்திலிருந்து

ஜானா

கிகிகி மாப்பு, சாம்மிகே ஆப்பா..........?

இனி இந்தியாக்காரனும் சீனாக்காரனும் மன்னாருக்கும் சாம்பூருக்கும் போகக் கொஞ்சம் யோசிப்பினம்.

நாமயே புலிகளை மாட்டிவிட்டுடுவம் போல் இருக்கே.... போற போக்க பாத்தா... :o :o :o

பக்கத்து வீட்டுக்குள்ள போகேக்க கதவைத் தட்டிட்டுத்தான் போகவேணும். அது தான் பண்பாடு அடாவடியா நுழைஞ்சா.....!

ஈழத்திலிருந்து

ஜானா

பக்கத்து வீட்டுக்குள்ள போகேக்க கதவைத் தட்டிட்டுத்தான் போகவேணும். அது தான் பண்பாடு அடாவடியா நுழைஞ்சா.....!

இதைத்தான் விளக்கமாக தமிழ்தம்பியும் நானும் கூறியிருந்தோம்...

குறுக்கால குளப்பியதால் நீண்ட நாட்களின் பின் மோகனை தரிசிக்க வாய்புகிடைத்தது B) :o நன்றி

யாழ்கள வாசகர்களின் கருத்துக்களை இன்று இரவு வரை அவதானித்த பின்னரே சம்பவம் பற்றி அமெரிக்கா தனது அறிக்கையை வெளியிடவுள்ளதாக நம்பிக்கையில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில என்னமாய் நடிக்கிறாங்களப்பா? ஏதோ அமெரிக்கனுக்கு சிராய்ப்பு வந்ததால தங்களுக்கு உயிர் போறமாதிரி (உள்ளுக்கு இவன் சாகாமல் விட்டானே எண்டு அங்கலாய்த்திருப்பினம்)

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில என்னமாய் நடிக்கிறாங்களப்பா? ஏதோ அமெரிக்கனுக்கு சிராய்ப்பு வந்ததால தங்களுக்கு உயிர் போறமாதிரி (உள்ளுக்கு இவன் சாகாமல் விட்டானே எண்டு அங்கலாய்த்திருப்பினம்)

இந்த நேரத்தில் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்த நேரத்தில், துவக்கினால் உச்சந்தலையில் அடித்த படத்தைப் போட்டால் மிக நன்றாக இருக்கும். மண்டைப் பிழை என்று ஜேஆர் மன்னித்து விட்டாலும், சென்ற தேர்தலில் கூட அவன் போட்டி போட்டிருந்தான்

யாழ்கள வாசகர்களின் கருத்துக்களை இன்று இரவு வரை அவதானித்த பின்னரே சம்பவம் பற்றி அமெரிக்கா தனது அறிக்கையை வெளியிடவுள்ளதாக நம்பிக்கையில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் சாணக்கியன் என்ற பெயருடைய சாணக்கியமான ஆய்வாளரின் சாணக்கியமான கருத்துக்கள் சாணக்கியமான முறையில் எழுதிமுடிக்கப்பட்ட பின்பே, சாணக்கியமான அமெரிக்கா தனது சாணக்கியமான அறிக்கையை சாணக்கியமான முறையில் தயாரித்து சாணக்கியமாக வெளிவிடும் என்று வேறு சில சாணக்கியமான தகவல்கள் சாணக்கியமாகத் தெரிவிக்கின்றன! :P :P :P :P :P :P :P :P :P

அட இங்க காவிக் கொண்டு போகினம். சக்திடிவியில ஏதோ தள்ளுவண்டியில வைச்சு தள்ளிக் கொண்டு போரமாதிரிக் காட்டினம். இத்தாலிக்கு தலையில தானே அடி பிறகேன் தள்ளு வண்டி. அமெரிக்கனுக்கு இன்னும் பயம் தெளிஞ்சிருக்க வாய்பில்லை தெளிஞ்ச பிறகு ஜின் அடிச்சிட்டு அறிக்கை விடுவினம்.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேரத்தில் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்த நேரத்தில், துவக்கினால் உச்சந்தலையில் அடித்த படத்தைப் போட்டால் மிக நன்றாக இருக்கும். மண்டைப் பிழை என்று ஜேஆர் மன்னித்து விட்டாலும், சென்ற தேர்தலில் கூட அவன் போட்டி போட்டிருந்தான்

சரியாய்ச்சொன்னீர்கள் தூயவன். எங்கட இராணுவ ஆய்வாளர்கள் புலி எப்ப பாயும் என்ற ஆய்வை விட்டு, "சிறிலங்கா அரசுகளும் வெளிநாட்டு இராச தந்திரிகளின் பாதுகாப்பும் (subsequent Sri Lankan governments and the (neglected) security of foreign diplomats )" என்று ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாக கிடைத்த எனது புலநாய்வு தகவல்களின் படி:

இப்போதைக்கு டாக்டர்களால் எதுவும் தெளிவாக சொல்ல முடியவில்லையாம். 24 மணி நேரம் களிச்சு தான் சொல்ல முடியுமாம்.

அதிலும் சாணக்கியன் என்ற பெயருடைய சாணக்கியமான ஆய்வாளரின் சாணக்கியமான கருத்துக்கள் சாணக்கியமான முறையில் எழுதிமுடிக்கப்பட்ட பின்பே, சாணக்கியமான அமெரிக்கா தனது சாணக்கியமான அறிக்கையை சாணக்கியமான முறையில் தயாரித்து சாணக்கியமாக வெளிவிடும் என்று வேறு சில சாணக்கியமான தகவல்கள் சாணக்கியமாகத் தெரிவிக்கின்றன! :P :P :P :P :P :P :P :P :P

பத்துத் தடவைகள் "சாணக்கிய" என்ற ஒரே சொற்தொடரை மீண்டும் மீண்டும் எழுதியதால் நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறீர்கள்.

********

இளந்திரையனின் பேட்டியின் படி, ஐ.நா அமைப்பு கிளிநொச்சிக்கு ஐயோ ஐயோ நிப்பாட்டுங்கோ எண்டு சொன்னதும் அங்க மட்டக்களப்பில

புலிகளின் ஆட்லெறி பரல்கள் ஓய்வுக்கு வந்தன!!!!

******** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இதிலை நீக்குவதுக்கு என்ன அண்ணை இருக்கு???? முன்னறிவித்தல் இல்லாமை மோகன் நீக்கிப்போட்டார். இல்ல கேக்க்கிறன் எங்கட பெடியளுக்கு பிரதானிகள் போறது தெரியாமலா???

அதிலும் சாணக்கியன் என்ற பெயருடைய சாணக்கியமான ஆய்வாளரின் சாணக்கியமான கருத்துக்கள் சாணக்கியமான முறையில் எழுதிமுடிக்கப்பட்ட பின்பே, சாணக்கியமான அமெரிக்கா தனது சாணக்கியமான அறிக்கையை சாணக்கியமான முறையில் தயாரித்து சாணக்கியமாக வெளிவிடும் என்று வேறு சில சாணக்கியமான தகவல்கள் சாணக்கியமாகத் தெரிவிக்கின்றன!

:P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரும் அந்த ராஜீவ் காந்தியை துவக்குப்பிடியால தக்கின படம் கிடந்தால் போடுங்கோவன். நானும் தேடுறன் அம்பிடுகுதில்லை :o

உங்கட கருதுக்களை வாசிக்கச் சிரிப்பாக் கிடக்கு, எங்க சமாதானம் அண்ணையக் காணன், அமெரிக்காக்காறன் சூனியம் செய்யப் போறான் எண்டு எழுதுவார் பொறுத்திருந்து பாருங்கோ?

கிழக்கு விடுதலை அடைன்ச்சுட்டுது எண்ட விம்பத்துக்கும்,புலிகளை புறந்தள்ளிவிட்டு நாங்கள் கிழக்கில காலடி எடுத்து வைக்கலாம் எண்ட நினைப்புக்கும் விழுந்த அடிக்கு ஒரு சில எறிகணைகள் மட்டுமே பதில் சொல்லி இருக்கு.

வாகரையில் மக்கள் மத்தியில் புலிகளைத் தாக்குகிறோம் என்று சிறிலங்கா அரசு அடித்த ஏவுகணைகளும் அப்போது அதனை ஏற்றுக் கொண்டவர்களும் இப்போது அதனையே பெற்று இருக்கிறார்கள்.படிப்பினைகள் பாடமாகுமா? புரிந்து கொள்வார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
rajiv1987hitrb4.jpg

EU condemns helicopter attack

(LeN2007Feb27,9.00pm) The European Union condemned Today's attack on a diplomatic helicopter by LTTE in Batticaloa in Sri Lanka, calling on both sides to halt the violence and return to negotiations.

The U.S. and Italian ambassadors to Sri Lanka were lightly injured when their helicopters were targeted by mortars.

The Foreign Ministry in Germany, which holds the rotating EU presidency, said the bloc "emphatically calls on both sides to immediately halt the violence" in Sri Lanka.

"The European Union calls on both sides to return immediately to the negotiating table and to work on the basis of a constructive proposal of a sustainable resolution to the conflict," the ministry said in a statement.

http://www.lankaenews.com/English/news.php?id=3818

உங்கட கருதுக்களை வாசிக்கச் சிரிப்பாக் கிடக்கு, எங்க சமாதானம் அண்ணையக் காணன், அமெரிக்காக்காறன் சூனியம் செய்யப் போறான் எண்டு எழுதுவார் பொறுத்திருந்து பாருங்கோ?

வளமையா சமாதானம் எழுதின பிறகுதான் நீங்க வாறநீங்க.

இந்த முறை எவ்வளவோ பொறுத்திருந்து பார்த்தும் அவர் வரேல்ல எண்ட ஆதங்கத்தில எழுதின மாதிரி கிடக்கு?

:o

  • கருத்துக்கள உறவுகள்

" உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல் "

இது பற்றிய மேலதிகமான தகவல்களுக்காக காத்திருக்கிறேன். கிடைத்ததும் விபரமான கருத்துக்களுடன் விரைவில் மீண்டும் வருகிறேன்.

" நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக இது உலகத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவி, சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்கு சிறீ லங்கா அரசு ஆடும் கபட நாடகத்தின் ஒரு மேடைக்காட்சியே இது!

<<<<< மிகச் சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள் நீங்கள். எம்மவர்கள் தாக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெளிவாக முன்னெடுத்து வைத்துள்ளார்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- சிங்களத்தின் சதி/ இத்தனை நாள் பிடித்துவிட்டோம் பிடித்துவிட்டோம் என்று சொன்ன பொய்யும் புரட்டும் வெளிவந்து விட்டது.

- எம்மவர்கள் பிரச்சனைகளை கையாளும் விதம் .

துரோகிகுழுவும் இங்குள்ள ஊடகங்களும் செய்திகளை எப்படித் திரிக்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..

'வெளிநாட்டுக்காரர் எல்லாம் மூளையை தங்கட நாட்டிலேயே கழட்டி வைச்சுட்டோ வந்தவை?!!. இல்லை சிங்களத்தை நம்பினால் பங்கம் தான்...என்பதை உணர்ந்தினம் என்றால் சரி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.