Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவலுடன் இணைந்த புகைப்படம்


Recommended Posts

  • 2 weeks later...
  • Replies 249
  • Created
  • Last Reply
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

pic167ep7.jpg

காடே வீடாச்சி... மரக்கிளையே பாயாச்சி... குண்டுச்சத்தம் கேட்கும்முன்னே கண்ணுறங்கு பொன்மகளே...

Link to comment
Share on other sites

pic167ep7.jpg

காடே வீடாச்சி... மரக்கிளையே பாயாச்சி... குண்டுச்சத்தம் கேட்கும்முன்னே கண்ணுறங்கு பொன்மகளே...

அட..நெஞ்சை கனக்க வைக்கும்..ம்..படம்...ஆனாலும் அந்த பச்சை பிஞ்சிற்கு நடப்பது தெரியவா போகின்றது கறுப்பி அக்கா..கா.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவு;வொரு படங்களுமே சொல்கிறதே

நாங்கள்தான் கவிதைகளுக்கு கருத்துக்களே!!!

நன்றி சோதரி! தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

pic198ri8.jpg

தரைமேல் பிறக்க வைத்தான் - இலங்கை

ராணுவத்தில் சிக்க வைத்தான்

குமுதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறூப்பி ..........எனக்கு அந்த படம் ஆழிப்பேரலை போல இருக்கு ......

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

ஓரு துளி பாலிற்காய் பல லட்சம் குழுந்தைகள் இந்தியாவில் மட்டுமல்ல எம்மண்ணிலும் கஸ்டப்படுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் அருமை

தொடருங்கள் கறுப்பி.

பாராட்டுகள்.

நன்றிங்கோ...............

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

pic254ke9.jpg

இங்க பேசிக்கிட்டே இருக்காங்க... அங்க செத்துக்கிட்டே இருக்காங்க..!

குமுதம்

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

8333.jpg

ராஜீவ்வின் சமாதிக்கு நினைவஞ்சலி செலுத்த செல்லும் பூரிப்பில் அவரது குடும்பத்தினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mahindasonia1.jpg

sl20090521001f.jpg

இந்த அற்புத படத்தையும் இங்கு இணைத்து விடுகின்றேன் வினித் .

ஒருகாலம் , இது எல்லாம் அருங்காட்சி பெட்டகம் .

குமாரசாமி அண்ணா , மற்றும் கள நண்பர்களே ..... காலத்தின் தேவை கருதி நீங்கள் இதில் முக்கியமான படங்களை இணையுங்கள் . ப்ளீஸ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.