Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக்கட்சியின் மாவை, ஆர்னோல்ட், துரைராசசிங்கம் நிதிசேர்க்க கனடா பயணம்!

Featured Replies

mavai-senathirajah.jpg

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கனடா நாட்டுக்குப் பயணம் செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தென்னமரவாடி கிராம மக்களின் அபிவிருத்தித் தேவைக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதற்காகவே குறித்த மூவரும் கனடாவிற்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இன்றும் நாளையும் தெருவிழா நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் நாளில் ஸ்காபரோவில் நிதிசேர் நடைபவனியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவே இவர்கள் கனடாவிற்குப் பயணம் செய்துள்ளனர்.

இரண்டு வாரம் கனடா நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

http://thuliyam.com/?p=77166

தமிழின அழிப்புக்கு துணைசெய்ய பணம் சேகரிக்க கிளம்பியுள்ளார்கள் இந்த அரைவேக்காட்டு அரசியல்வாதிகள். 

தென்னமரவாடி கிராம அபிவிருத்திக்கு உதவ விரும்புபவர்கள் நேரடியாக அவற்றை செய்வது மக்களுக்கு கூடிய பலனைத் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை வெளிநாடுகளில் சேர்த்த பணத்துக்கு கணக்கு காட்டியுள்ளார்களா இவர்கள் அப்படி சேர்த்து செய்த பணி தான் என்னவோ எங்க கனடா வாழ்  நட்புகள் 

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா..கலச்சாரம் ,பண்பாடு பற்றி பாடம் எடுத்துப்போட்டு...நல்லாட்சி அரசிற்கும் நற் சன்றிதழ் வழ்ங்கினது மட்டுமில்லை....உங்கடை காணீக்கு வாருங்கொ...இப்ப நல்ல கால்ம் என்றும் கூறீ.... நடை பவனிக்கும் கட்டாயம் காசோடை வாங்கோ என்றும் சொன்னார்....புலிப்பேரைச் சொல்லி வளந்த சி.ரி.சி...விழாவில் மாவையின் ஜொள்ளு ..இது பாருங்கோ.

  • தொடங்கியவர்

கலக்சனுக்கு கனடா வந்தடைந்தார் மாவை சேனாதி

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா,
 
ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கனடா வந்தடைந்துள்ளனர்.
 
தாயக மக்களின் அபிவிருத்தித் தேவைக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதற்காகவே குறித்த மூவரும் கனடாவிற்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இதுவரை த.தே.கூட்டமைப்பின் சார்பில் திரட்டப்படும் நிதி யாவும் தமிழரசுக்கட்சியின் ஓரிருவராலேயே கையாளப்படுவதாகவும் ஏனைய கட்சிகளுக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்தப்படுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

21056111_1650434311654621_76767526049690

21082840_1409129259199545_68572627722316

21122369_892174100949619_251500964471877

கனடாவில் இன்றும் நாளையும் தெருவிழா நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் நாளில் ஸ்காபரோவில் நிதிசேர் நடைபவனியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவே இவர்கள் கனடாவிற்குப் பயணம் செய்துள்ளனர்.
 
இரண்டு வாரம் கனடா நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

http://www.tamilkingdom.com/2017/08/456_26.html

  • கருத்துக்கள உறவுகள்
On 27.8.2017 at 4:05 AM, தனி ஒருவன் said:

இதுவரை வெளிநாடுகளில் சேர்த்த பணத்துக்கு கணக்கு காட்டியுள்ளார்களா இவர்கள் அப்படி சேர்த்து செய்த பணி தான் என்னவோ எங்க கனடா வாழ்  நட்புகள் 

Bildergebnis für மாவையின் புதிய வீடு.

17553965_1164970436947488_7686016020834138359_n.jpg

17554453_1164971213614077_7399613826870987707_n.jpg

மாவை...  இது வரை சேர்த்த பணத்தில், என்ன செய்தார்கள் என்று  கணக்கு காட்டவில்லை   என்றால்.
அவர்  250 லட்ச ரூபாய்க்கு,  புதிய வீடு, கட்டி முடிந்த பின், 
"கருங்கல்லில்...  சுத்து மதில்"  கட்ட,  காசு தேவைப்படுகின்றது என்று...
நானும்....   ஊர் சனங்களும்  நினைப்பதை,  தவிர்க்க முடியாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

மாவை...  இது வரை சேர்த்த பணத்தில், என்ன செய்தார்கள் என்று  கணக்கு காட்டவில்லை   என்றால்.
அவர்  250 லட்ச ரூபாய்க்கு,  புதிய வீடு, கட்டி முடிந்த பின், 
கருங்கல்லில்...  சுத்து மதில் கட்ட காசு தேவைப்படுகின்றது என்று,  
நானும்....   ஊர் சனங்களும்  நினைப்பதை,  தவிர்க்க முடியாது.

ஏதோ சாமி நீங்கள் மக்களுக்கும் சேவைக்குமென ( மக்களுக்கும் ) என கொடுக்கும் நிதியால் உங்களுக்கு நல்லா நாமம் போடுகிறார்கள் என்பது கூட தெரியவில்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனி ஒருவன் said:

ஏதோ சாமி நீங்கள் மக்களுக்கும் சேவைக்குமென ( மக்களுக்கும் ) என கொடுக்கும் நிதியால் உங்களுக்கு நல்லா நாமம் போடுகிறார்கள் என்பது கூட தெரியவில்லை :rolleyes:

தனி ஒருவன் அவர்களே....
இவர்களுக்கு... யாரிடம் காசு கறக்க முடியும் என்று தெரிந்து தான்,  கனடா பக்கம் போகின்றார்கள். :D:

ஜேர்மனியில், இவர்கள் நிதி திரட்ட வந்தால், ஒரு செப்புக் காசும் கிடைக்காது, 
அதற்கு பதிலாக...  செருப்படி விழும்  என்று, நன்கு தெரிந்து வைத்திருக்கும்,....சுத்து மாத்து அரசியல் தலைவர்கள். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27.8.2017 at 4:18 AM, alvayan said:

அய்யா..கலச்சாரம் ,பண்பாடு பற்றி பாடம் எடுத்துப்போட்டு...நல்லாட்சி அரசிற்கும் நற் சன்றிதழ் வழ்ங்கினது மட்டுமில்லை....உங்கடை காணீக்கு வாருங்கொ...இப்ப நல்ல கால்ம் என்றும் கூறீ.... நடை பவனிக்கும் கட்டாயம் காசோடை வாங்கோ என்றும் சொன்னார்....புலிப்பேரைச் சொல்லி வளந்த சி.ரி.சி...விழாவில் மாவையின் ஜொள்ளு ..இது பாருங்கோ.

காசு குடுக்காட்டில்........

புரட்சி வெடிக்கும்.:338_boom:

புரட்சி வெடிக்கும்:338_boom:

புரட்சி வெடிக்கும்:338_boom:

புரட்சி வெடிக்கும்:338_boom:

புரட்சி வெடிக்கும்:338_boom:

புரட்சி வெடிக்கும்:338_boom:

புரட்சி வெடிக்கும்:338_boom:

புரட்சி வெடிக்கும்:338_boom:

On 8/26/2017 at 10:00 PM, போல் said:

தமிழின அழிப்புக்கு துணைசெய்ய பணம் சேகரிக்க கிளம்பியுள்ளார்கள் இந்த அரைவேக்காட்டு அரசியல்வாதிகள். 

தென்னமரவாடி கிராம அபிவிருத்திக்கு உதவ விரும்புபவர்கள் நேரடியாக அவற்றை செய்வது மக்களுக்கு கூடிய பலனைத் தரும்.

தென்னைமரவடி மக்களின் பிரச்சனைகள் ,எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய பல கட்டுரைகள் யாழ் இணையத்திலும் வந்தன ,அப்போதெல்லாம் வேடிக்கை பார்த்தநீங்கள் எதாவது செய்திருக்கலாமே ?குரைக்கின்றதுகள் எப்பொழுதும் குரைத்துக்கொண்டுதான் இருக்கும் கடிக்காது .இதை நாங்கள் தான் முன்னெடுக்கின்றோம் அந்த மக்கள் 1984இல் பாதிக்கப்பட்டதில் இருந்து எங்களால் முடிந்ததை செய்துகொண்டுதான் இருக்கின்றோம் .அந்த மக்களும் எங்களிடம் தான் உரிமையோடு உதவிகளை கேட்க்கின்றார்கள் .

On 8/26/2017 at 10:05 PM, தனி ஒருவன் said:

இதுவரை வெளிநாடுகளில் சேர்த்த பணத்துக்கு கணக்கு காட்டியுள்ளார்களா இவர்கள் அப்படி சேர்த்து செய்த பணி தான் என்னவோ எங்க கனடா வாழ்  நட்புகள் 

இவர்கள் சேகரித்த நிதிகளை பட்டியல் இடுங்கள் ,சும்மா வாயால் வடை சுடாமல் உருப்படியாக ஏதாவதை செய்ய முயறசியுங்கள் .கேள்விச் செவியன் ஊரை கெடுத்த மாதிரித்தான் உங்களது கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Gari said:

இவர்கள் சேகரித்த நிதிகளை பட்டியல் இடுங்கள் ,சும்மா வாயால் வடை சுடாமல் உருப்படியாக ஏதாவதை செய்ய முயறசியுங்கள் .கேள்விச் செவியன் ஊரை கெடுத்த மாதிரித்தான் உங்களது கருத்து .

யார் பட்டியல் இடுவது பெற்றவர்களா கொடுத்தவர்களா  நாங்கள் வடையோ வாய்ப்பனோ சுடுறம்  உருப்படியாக என்னத்தங்க செய்யுறது ஆரம்பிக்க போனால்  கமிஷன் வரைக்கும் இருக்கும்  இதையெல்லாம் விபரிக்க போனால் விடுங்க சார்  அவங்களே செய்யட்டும்  தென்னைமரவாடி கிராமம் அபிவிருத்தி அடைந்தால் சந்தோஷம் சார் அப்படியே இன்னும் சிறிய சிறிய கிராமங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது  வேண்ணுமானால் அதையும் அவர்கள் கண்களுக்கு ஞாபகப்படுத்த்தலாமே:104_point_left:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1.9.2017 at 7:09 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für மாவையின் புதிய வீடு.

17553965_1164970436947488_7686016020834138359_n.jpg

17554453_1164971213614077_7399613826870987707_n.jpg

மாவை...  இது வரை சேர்த்த பணத்தில், என்ன செய்தார்கள் என்று  கணக்கு காட்டவில்லை   என்றால்.
அவர்  250 லட்ச ரூபாய்க்கு,  புதிய வீடு, கட்டி முடிந்த பின், 
"கருங்கல்லில்...  சுத்து மதில்"  கட்ட,  காசு தேவைப்படுகின்றது என்று...
நானும்....   ஊர் சனங்களும்  நினைப்பதை,  தவிர்க்க முடியாது.

பின்னுக்கு பனைமரம் நிக்கிற படியாலை படம் உண்மை எண்டு நம்புறன்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

17553965_1164970436947488_7686016020834138359_n.jpg

மாவையாரின் கனவு நனவாகிறது. சிங்கம் போராடி வென்றிட்டுது. எனி என்ன.. ஊருக்கு உண்டியலை கிலுக்க வேண்டியான். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இவர்களுக்கு நிதி கொடுக்க மறுத்தாலும், ஏற்கெனவே மக்கள் புலிகளுக்குக் கொடுத்த பெரும் நிதியைக் கொள்ளையடித்துக் கொடிகட்டிப் பறக்கும் புலிப் பினாமிகள், தங்களது வருங்கால வாழ்வுக்கு வெள்ளையடிக்க ஏதோ கொடுத்து உதவத்தான் போகிறார்கள். :shocked:  

Edited by Paanch

  • 2 weeks later...
On 9/4/2017 at 9:55 PM, Gari said:

குரைக்கின்றதுகள் எப்பொழுதும் குரைத்துக்கொண்டுதான் இருக்கும்

உண்மை தான் திருடர்களைப் பார்த்து நாய்கள் குரைத்தாலும் திருட்டுக்கள் அகாங்கே நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இவர்கள் திருடர்கள் என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2017 at 1:09 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für மாவையின் புதிய வீடு.

17553965_1164970436947488_7686016020834138359_n.jpg

17554453_1164971213614077_7399613826870987707_n.jpg

மாவை...  இது வரை சேர்த்த பணத்தில், என்ன செய்தார்கள் என்று  கணக்கு காட்டவில்லை   என்றால்.
அவர்  250 லட்ச ரூபாய்க்கு,  புதிய வீடு, கட்டி முடிந்த பின், 
"கருங்கல்லில்...  சுத்து மதில்"  கட்ட,  காசு தேவைப்படுகின்றது என்று...
நானும்....   ஊர் சனங்களும்  நினைப்பதை,  தவிர்க்க முடியாது.

Gari,

நீங்கள் உரிமையுடன் தமிழரசு கட்சி சார்பில் எழுதுகிறீர்கள். ஆகவே இந்த வீடு பற்றி தெளிவு படுத்தலாமே?

இது மாவையின் வீடு தானா?

மாவையின் சம்பளத்தில் இந்த வீடு கட்ட வருமானம் காணுமா?

வெளிநாட்டு நன்கொடையில் வீடு கட்டினால் அந்த நன்கொடை பற்றிய விளக்கம் என்ன?

On 9/4/2017 at 12:25 PM, Gari said:

தென்னைமரவடி மக்களின் பிரச்சனைகள் ,எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய பல கட்டுரைகள் யாழ் இணையத்திலும் வந்தன ,அப்போதெல்லாம் வேடிக்கை பார்த்தநீங்கள் எதாவது செய்திருக்கலாமே ?குரைக்கின்றதுகள் எப்பொழுதும் குரைத்துக்கொண்டுதான் இருக்கும் கடிக்காது .இதை நாங்கள் தான் முன்னெடுக்கின்றோம் அந்த மக்கள் 1984இல் பாதிக்கப்பட்டதில் இருந்து எங்களால் முடிந்ததை செய்துகொண்டுதான் இருக்கின்றோம் .அந்த மக்களும் எங்களிடம் தான் உரிமையோடு உதவிகளை கேட்க்கின்றார்கள் .

உங்களால் முடிந்தது ஏன் மிகவும் சொற்பமாக இருக்கிறது? நிதி இல்லாத காரணத்தாலா?

மாவையின் வீடு இந்த அளவு படாடோபத்தில் சாத்தியமாக இருக்கிறதே? எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2017 at 5:25 PM, Gari said:

பதில் வராது ?

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, house and outdoor

அண்மையில் நம்ம எளிமையே உருவான அண்ணல் காந்திக்கு நிகரான சம்பந்தன் ஐயாவின் கொட்டில் வீடு இதுதான் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

Image may contain: one or more people, house and outdoor

அண்மையில் நம்ம எளிமையே உருவான அண்ணல் காந்திக்கு நிகரான சம்பந்தன் ஐயாவின் கொட்டில் வீடு இதுதான்

21271207_10155117329778002_8146627253894.

கல் வீடா அல்லது இது பொருத்து வீடா பெருமாள் சாமி 

நான் எதாவது கிடைக்க வேண்டும் என்று கருத்திட்டது இதற்க்காகதான் அது பொருத்து வீடு  முதலில் கிடைக்க போவது என்று  தெரிந்தும் அதற்க்கான ஆதரவை ஏன் கொடுத்தேன் என்பதும் இந்த இரண்டாம் படத்திலிருப்பதற்குத்தான் இதை போல் எத்தனையோ இன்னும் இருக்கிறது 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்

ஈழத்துச் சன்னி லியோன் மாவை சேனாதிராஜாவுடன் உண்பதற்கு 100 டொலர்!

c46873ea03dd52dcf944161527b28da8_XL.jpg

அண்மையில் கனடா நாட்டிற்கு நிதி சேகரிக்கச் சென்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தன்னுடன் இரவுணவுண்ண வருபவர்களுக்கு 100 டொலர் ரிக்கற் போட்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

21751884_1548804955181504_85804756122628

http://thuliyam.com/?p=79147

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.