Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை: மலேசியாவில் ரஜினி பேச்சு

Featured Replies

தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை: மலேசியாவில் ரஜினி பேச்சு

 

தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை என மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசினார். #Malaysia #Rajinikanth

 
 
201801062321122077_actor-Rajini-s-speech
 
மலேசியா:
 
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன.
 
இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.
 
201801062321122077_1_malaysia%20-%20Copy
 
அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று (6-ந்தேதி) இந்த விழா தொடங்கியது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்-கமலஹாசன் உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 
 
கலை நிகழ்ச்சியில் ரஜினி ரஜினிகாந்த் பேசியதாவது:
 
201801062321122077_2_malaysia1._L_styvpf
 
என்னை வாழவைத்த தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை. நான் சிறுவயதில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பட்டோடி. இந்திய வீரரில் தோனியை பிடிக்கும், ஆனால் எப்போதும் எனக்கு பிடித்த வீரர் சச்சின் தெண்டுல்கர்தான்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/01/06225133/1138855/actor-Rajini-s-speech-I-wish-people-of-Tamil-Nadu.vpf

 

 

 

மலேசியாவில் ரஜினி - கமல் சந்திப்பு

 

 
mal_rajini_kamal1999

 

மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திரக் கலை விழாவில் ரஜினியும் கமலும் சந்தித்து உரையாடினார்கள்.

மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது.

நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். இதற்காக தமிழ்த் திரையுலகின் அத்தனை முன்னணி நடிகர் நடிகைகளும் மலேசியாவுக்குச் சென்றுள்ளார்கள். விஜய். அஜித் ஆகிய இருவர் மட்டும் மலேசியா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ரஜினியும் கமலும் கலை விழா அரங்கில் சந்தித்துக்கொண்டார்கள். பிறகு இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள். இருவரும் சந்தித்துக்கொண்டபோது அதைப் பார்த்த பலரும் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அப்புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. அரசியல்வாதியான பிறகு ரஜினியும் கமலும் முதல்முறையாகச் சந்தித்துள்ளார்கள்.

mal_rajini_kamal177.jpg

mal_rajini_kamal1.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/06/rajini-meets-kamal-haasan-2840099.html

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நவீனன் said:

தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை: மலேசியாவில் ரஜினி பேச்சு.

 

இன்னும் நல்லா,அதிகபட்சமா வாழவைக்கவேண்டும் என்று நீங்க ஆசைப்படுவது, தமிழக மக்களையா, அல்லது தமிழகத்தில் இருக்கும் உங்க மகள்களையா தலைவரே?

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி ரசிகனுக்கு இம்புட்டு அறிவா....!

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

 

 
 

mal_rajini_kamal1.jpg

 

 

பார்ப்பன  அரசியலின் தீவிரம் அறியாமல் 
அழிந்துபோனதுதான் ஈழ போராட்டம்.

உலகில் எல்லா மனிதரும் சுயலவாதிகள் ஆகினும் 
அடுத்தவனை எந்த மன இரக்கமும் இன்றி 
தாழ்த்தி இழிவு படுத்தி எந்த மன உளைச்சலும் இன்றி 
வாழும் கூட்டம் பார்ப்பன கூட்டம்.
இஸ்திரேலிலேயே பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க 
அவர்களுக்காக போராட என்று சில அமைப்புகள் இருக்கின்றன 
சியோனிஸ்ட்டுகளை அவர்கள் காலம் காலமாக எதிர்க்கிறார்கள்.

எமக்கு அருகிலேயே இருக்கும் இந்த கொடிய பார்ப்பனிய 
கூட்டம் பற்றி அறிதலின்றி இருப்பதனால் தமிழன் இன்னமும் 
இழக்காது கொஞ்சம் தமிழ் மட்டுமே ......
அதுவும் இனி கரை ஏறும். 

பார்ப்பானை எதிர்ப்பது என்பதை முடிடாள்தனமாக மேடை 
போட்டோ வெளிப்படையாக செய்ய கூடியது அல்ல ...
அவனை போல பாம்பு ஊர்வதை போல .... மெதுவாக அகற்ற வேண்டிய 
ஒரு கொடிய விஷ பாம்பு கூட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்

DS5rU9GUMAAihAh.jpg:large

மலேசியா என் இரண்டாவது வீடு - ரஜினி அந்த மொதோ வீட்டுக்கு வாடக பாக்கி...???

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

ரஜினி ரசிகனுக்கு இம்புட்டு அறிவா....!

 

அப்ப தலைவருக்கு எம்பிட்டு அறிவு இருக்கும்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

பார்ப்பன  அரசியலின் தீவிரம் அறியாமல் 
அழிந்துபோனதுதான் ஈழ போராட்டம்.

உலகில் எல்லா மனிதரும் சுயலவாதிகள் ஆகினும் 
அடுத்தவனை எந்த மன இரக்கமும் இன்றி 
தாழ்த்தி இழிவு படுத்தி எந்த மன உளைச்சலும் இன்றி 
வாழும் கூட்டம் பார்ப்பன கூட்டம்.
இஸ்திரேலிலேயே பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க 
அவர்களுக்காக போராட என்று சில அமைப்புகள் இருக்கின்றன 
சியோனிஸ்ட்டுகளை அவர்கள் காலம் காலமாக எதிர்க்கிறார்கள்.

எமக்கு அருகிலேயே இருக்கும் இந்த கொடிய பார்ப்பனிய 
கூட்டம் பற்றி அறிதலின்றி இருப்பதனால் தமிழன் இன்னமும் 
இழக்காது கொஞ்சம் தமிழ் மட்டுமே ......
அதுவும் இனி கரை ஏறும். 

பார்ப்பானை எதிர்ப்பது என்பதை முடிடாள்தனமாக மேடை 
போட்டோ வெளிப்படையாக செய்ய கூடியது அல்ல ...
அவனை போல பாம்பு ஊர்வதை போல .... மெதுவாக அகற்ற வேண்டிய 
ஒரு கொடிய விஷ பாம்பு கூட்டம். 

உடும்பைப் பிடித்து, அது தப்பி ஓடிவிடாதபடி அதனுடைய வாலைக்கொண்டே கட்டி, வாலின் நுணியை அதன் வாயில் வைத்துவிட்டால் பிடித்துக்கொள்ளுமாம். பிடித்த பிடியை விடாதாம். அதுபோலவே பார்ப்பனர்கள் தமிழர்களைப் பிடித்து கடவுள் என்னும் தமிழர்களின் கடவுள் நம்பிக்கையின் கயிற்றால் கட்டி, அதன் நுணியை தமிழர்களின் கைகளிலேயே கொடுத்துள்ளார்கள். உடும்பைப் போலவே தமிழர்களும் பிடித்தால், பிடித்த பிடியை உயிர் போனாலும் விடமாட்டார்கள். தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகளே இதற்குச் சாட்சி. பார்ப்பனியக் கூட்டம் தங்களை மாற்றிக்கொள்ள முயன்றாலும் தமிழர்கள் விடமாட்டார்கள். பார்ப்பனர்களை உலங்கு வானூர்தியில் என்றாலும் அழைத்துவந்து பார்ப்பன முறைப்படியே சடங்குகளை நிறைவேற்றிச் சாந்தியடைவதை இன்றும் காணலாம்.  
 

"பாம்பு ஊர்வதை போல .... மெதுவாக அகற்ற வேண்டிய ஒரு கொடிய விஷ பாம்பு கூட்டம்." உண்மைதான்.! அகற்ற முயற்சிப்பவர்களும் அதற்குள் சென்று கடிவாங்கித்தான் அகற்றமுடியும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.