Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் விக்னேஸ்வரன் மறுபடியும் தன்னை இன‌வாதியாக‌ காட்டியுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் விக்னேஸ்வரன் மறுபடியும் தன்னை இன‌வாதியாக‌ காட்டியுள்ளார்.

வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கு இந்தியா அழுத்த‌ம் கொடுக்க‌ வேண்டும் என‌ வ‌ட‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்னேஸ்வ‌ர‌ன் கோரிக்கை விடுத்திருப்ப‌து கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ப‌ற்றி சிந்திக்காத‌ அவ‌ர‌து எதேச்ச‌திகார‌த்தையும் த‌மிழ் பேரின‌வாத‌ வெறியையும் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் அ.இ.ம‌க்க‌ள் காங்கிர‌சின் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ப‌ட்டிய‌ல் வேட்பாள‌ருமான‌  முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ம‌த்தியில் அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து, வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌ய‌த்தில்  வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் அடிக்க‌டி தான் தோண்றித்த‌ன‌மான‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்து வ‌ருகிறார். வ‌ட‌க்கும் கிழ‌க்கும் விக்னேஸ்வ‌ர‌னின் த‌ந்தை வ‌ழி சொத்த‌ல்ல‌. இங்கு ப‌ல் இன‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். குறிப்பாக‌ கிழ‌க்கு ம‌க்க‌ள் இணைப்பை விரும்ப‌வில்லை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் இந்தியாவின் அழுத்த‌த்தை கோருவ‌து விக்னேஸ்வ‌ர‌னின் மேலாதிக்க‌ வெறியை காட்டுகிற‌து.

வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌யத்தில் முஸ்லிம்க‌ளும் இண‌ங்கினாலேயே த‌லையிட‌ முடியும் என‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இந்தியா தெளிவாக‌ தெரிவித்திருந்தும் இந்தியாவிட‌ம் அழுத்த‌த்தை கோருவ‌து முஸ்லிம்க‌ளை கிள்ளுக்கீரையாக‌ விக்னேஸ்வ‌ர‌ன் நினைத்துக்கொண்டிருப்ப‌தையே காட்டுகிற‌து. ஆக‌வே வ‌ட‌மாகாண‌ ச‌பை முத‌ல்வ‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் முத‌ல்வ‌ர் என‌ நினைத்துக்கொண்டிருப்ப‌த‌ன் மூல‌ம் த‌ன்னை இன‌வாதியாக‌ தொட‌ர்ந்தும் காட்டிக்கொண்டிருப்ப‌து ப‌டித்த‌ ம‌னித‌ருக்கு அழ‌கான‌த‌ல்ல‌ என்ப‌தை சொல்லிக்கொள்கிறோம்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=221895 .

                          அறிவு முகம்                                                          இது என்ன முகம்....???         

Bildergebnis für முகங்கள்

                                                                                  அறிவு முகம்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு துவேச பேச்சுத்தானே....இதை அனுமதிக்கலாம் என்றால்....  ஏன் என்னுடைய கருத்தை நீக்க வேண்டும்...இங்கும் ரிசாத்து நானா புகுந்துவிட்டாரா......இந்த  இனாவாதியின் முகத்தை ப் பொங்கல்  நாளில் பார்த்து அவர் கருத்தை நாம் வாசிக்க வேண்டிய தலை எழுத்து..

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை தமிழர்கள் வாழும் ஒரு மாகாண முதல்வர் இன்னொரு பெரும்பான்மை தமிழர்கள் வாழும் மாகாணத்தை ஒன்றிணைக்க கேட்பது எந்த வகையில் இனவாதமாகும்?

பெரும்பான்மை தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு, அதன் முதல்வருக்கே எந்த அதிகாரமும் தராமல் இழுத்தடிக்கும் சிங்களவன், இன்னொரு மாகாணத்தை வடக்குடன் இணைக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டான் என்று தெரிந்தும் இவர்கள் குமுறுவதற்கு பெயர்தான் இனவாதம்!

தற்கால அரசியலில் சிங்களவர்களுக்கு தமிழர்களைவிட முஸ்லீம்களையே அவர்களுக்கு பிடிக்காது என்ற நிலை இருந்தாலும், தமிழருக்கெதிரான கருத்துக்களை கூற உங்களை சுதந்திரமாக அனுமதித்திருப்பது, வடக்கு கிழக்கை ஒருபோதும் சேரவிடாமல் தடுக்க உங்களைவிட்டால்,அவர்களுக்கு உதவ வேற பச்சோந்தி  ஆள் இல்லையென்பதுதான் ஒரேயொரு காரணம்!

வடக்கில் முஸ்லீம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள் என்ற ஒரேயொரு துருப்பு சீட்டை கையில் வைத்துக்கொண்டு ,தமிழர்கள் இனவாதிகள் இனவாதிகள் என்று கூறிக்கொண்டு

இன்று வடக்கின் மூலை முடுக்கெல்லாம் குடியேறிவிட்ட முஸ்லீம்கள்  தம் காரியங்களை சாதிப்பது ,

எந்த வகையில் தமிழர்களை இன்னும் இனவாதிகள் என்று கூறிக்கொள்ள முடிகிறது?

 புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றம் என்ற ஒன்றைவைத்து , புற்றுநோய்போல் தமிழர் நிலங்கள்,அரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம்,வழிபாடுகள் என்ற அனைத்திலும் கைவைக்கும் முஸ்லீம்கள்...

பிச்சைக்காரனுக்கு புண் வந்தமாதிரி புலிகளால் நடந்த அந்த ஒரு சம்பவம் வரலாற்று சோகம்,எங்களால் அதை மறக்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டாலும் , உள்ளுக்குள் அதை ரசிக்கிறார்கள்  அனைத்திலும் அதை ஆறவிடாமால் காட்டி காட்டியே தம் காரியத்தை சாதிக்கிறார்கள் என்பதே நடைமுறை யதார்த்தம்!

ஏனென்றால் அதைவிட்டால் தமிழர்களுக்கு எதிராக அரசியல் செய்ய அவர்களிடம் பலமான ஆயுதம் ஒன்றில்லை!

தமிழர்களால் முஸ்லீம்கள்பட்ட துன்பத்தைவிட. முஸ்லீம்களால் தமிழர்கள் பட்ட துன்பம்தான் அதிகம் ,

இருந்தாலும் தமிழர்கள் அதுபற்றி வாராவாரம் பேசுவதும் இல்லை, ஆவணங்கள் சேர்த்து வைப்பதுமில்லை, நினைவுதினங்கள் அனுசரிப்பதும் குறைவு!

முஸ்லீம்கள் இந்த உலகத்தின் புற்றுநோய் என்று உலகமெல்லாம் குண்டுவெடிக்கும்போது வெள்ளைக்காரர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கிறார்கள், இந்த இறுதிவரி மட்டும் என்னோட இனவாத கருத்தாக இருக்கலாம் அதுகூட என் சொந்த கருத்தல்ல  யாரோ சொன்னதை எடுகோள்காட்டினேன்!

இதுதான் உண்மை....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

தமிழர்களால் முஸ்லீம்கள்பட்ட துன்பத்தைவிட. முஸ்லீம்களால் தமிழர்கள் பட்ட துன்பம்தான் அதிகம் ,

இருந்தாலும் தமிழர்கள் அதுபற்றி வாராவாரம் பேசுவதும் இல்லை, ஆவணங்கள் சேர்த்து வைப்பதுமில்லை, நினைவுதினங்கள் அனுசரிப்பதும் குறைவு!

சிங்களவர்களே பயந்து வாழும் அளவிற்கு அவர்களிடையே காடையர்களும், குண்டர்களும் நிறைந்திருந்தார்கள். இருக்கின்றனர் என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன.
 
ஆன்மீக வழிகளில் தமிழர் வாழ முற்பட்டமையே பிற இனங்கள் தமிழினத்தை ஏறி மிதிப்பதற்கு ஏதுவாகியுள்ளது. இன்று இளம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு போதைப் பொருட்களையும், கொலை. கொள்ளை, வன்புணர்வு, அடாவடித்தனங்கள் போன்ற தீய பழக்கங்களையும் அரச உதவியோடு தமிழின விரோதிகள் புகட்டி வருகின்றனர். இதன்தாக்கம் தமிழினத்தைப் பாதித்து அவர்களிடையே காடையர் கும்பலை வளர்க்கும் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இந்தக் காடையர் கும்பல்களால் தமிழினம் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகமாட்டாது. இனிவரும் காலங்களில் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்குமே தமிழர்களாலும் அவலங்கள் வந்துசேரப்போவதை  தடுக்க முடியாது.   
  • கருத்துக்கள உறவுகள்

இணைந்திருந்த, நஜவஞ்ச்கமாய்  பிரிக்கப்பட்ட்ட வட கிழக்கை மீண்டும் முன்பு  இருந்தபடியே இணைக்க கேட்பது எவ்வாறு இனவாதமாகும்? இவர்களை, எங்களைக் கேட்டா இணைந்திருந்ததை பிரித்தார்கள்? கூலிக்காக யாரோ சொல்லிக் கொடுத்ததை  ஒப்புவிக்குது. உப்பிடியே பேசிப்  பேசி எல்லாப்பக்கமும்  குடியேறி விடுவார்கள். தமிழர்  வாய் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.  இதுகளோடை சேர்ந்திருக்குமட்டும் நாம் முன்னேறவே முடியாது. எங்காவது உதுகளை பிரித்துவிட்டால் தெரியும் எம்மவரின் அருமை.  இவர்களுடைய சந்தர்ப்பவாதம் ஒருநாள் இவர்களை தனிமைப்படுத்தவே செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

முதல்வர் விக்னேஸ்வரன் மறுபடியும் தன்னை இன‌வாதியாக‌ காட்டியுள்ளார்.

வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கு இந்தியா அழுத்த‌ம் கொடுக்க‌ வேண்டும் என‌ வ‌ட‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்னேஸ்வ‌ர‌ன் கோரிக்கை விடுத்திருப்ப‌து கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ப‌ற்றி சிந்திக்காத‌ அவ‌ர‌து எதேச்ச‌திகார‌த்தையும் த‌மிழ் பேரின‌வாத‌ வெறியையும் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் அ.இ.ம‌க்க‌ள் காங்கிர‌சின் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ப‌ட்டிய‌ல் வேட்பாள‌ருமான‌  முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ம‌த்தியில் அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து, வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌ய‌த்தில்  வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் அடிக்க‌டி தான் தோண்றித்த‌ன‌மான‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்து வ‌ருகிறார். வ‌ட‌க்கும் கிழ‌க்கும் விக்னேஸ்வ‌ர‌னின் த‌ந்தை வ‌ழி சொத்த‌ல்ல‌. இங்கு ப‌ல் இன‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். குறிப்பாக‌ கிழ‌க்கு ம‌க்க‌ள் இணைப்பை விரும்ப‌வில்லை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் இந்தியாவின் அழுத்த‌த்தை கோருவ‌து விக்னேஸ்வ‌ர‌னின் மேலாதிக்க‌ வெறியை காட்டுகிற‌து.

வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌யத்தில் முஸ்லிம்க‌ளும் இண‌ங்கினாலேயே த‌லையிட‌ முடியும் என‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இந்தியா தெளிவாக‌ தெரிவித்திருந்தும் இந்தியாவிட‌ம் அழுத்த‌த்தை கோருவ‌து முஸ்லிம்க‌ளை கிள்ளுக்கீரையாக‌ விக்னேஸ்வ‌ர‌ன் நினைத்துக்கொண்டிருப்ப‌தையே காட்டுகிற‌து. ஆக‌வே வ‌ட‌மாகாண‌ ச‌பை முத‌ல்வ‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் முத‌ல்வ‌ர் என‌ நினைத்துக்கொண்டிருப்ப‌த‌ன் மூல‌ம் த‌ன்னை இன‌வாதியாக‌ தொட‌ர்ந்தும் காட்டிக்கொண்டிருப்ப‌து ப‌டித்த‌ ம‌னித‌ருக்கு அழ‌கான‌த‌ல்ல‌ என்ப‌தை சொல்லிக்கொள்கிறோம்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=221895 .

13 hours ago, valavan said:

பெரும்பான்மை தமிழர்கள் வாழும் ஒரு மாகாண முதல்வர் இன்னொரு பெரும்பான்மை தமிழர்கள் வாழும் மாகாணத்தை ஒன்றிணைக்க கேட்பது எந்த வகையில் இனவாதமாகும்?

பெரும்பான்மை தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு, அதன் முதல்வருக்கே எந்த அதிகாரமும் தராமல் இழுத்தடிக்கும் சிங்களவன், இன்னொரு மாகாணத்தை வடக்குடன் இணைக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டான் என்று தெரிந்தும் இவர்கள் குமுறுவதற்கு பெயர்தான் இனவாதம்!

தற்கால அரசியலில் சிங்களவர்களுக்கு தமிழர்களைவிட முஸ்லீம்களையே அவர்களுக்கு பிடிக்காது என்ற நிலை இருந்தாலும், தமிழருக்கெதிரான கருத்துக்களை கூற உங்களை சுதந்திரமாக அனுமதித்திருப்பது, வடக்கு கிழக்கை ஒருபோதும் சேரவிடாமல் தடுக்க உங்களைவிட்டால்,அவர்களுக்கு உதவ வேற பச்சோந்தி  ஆள் இல்லையென்பதுதான் ஒரேயொரு காரணம்!

வடக்கில் முஸ்லீம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள் என்ற ஒரேயொரு துருப்பு சீட்டை கையில் வைத்துக்கொண்டு ,தமிழர்கள் இனவாதிகள் இனவாதிகள் என்று கூறிக்கொண்டு

இன்று வடக்கின் மூலை முடுக்கெல்லாம் குடியேறிவிட்ட முஸ்லீம்கள்  தம் காரியங்களை சாதிப்பது ,

எந்த வகையில் தமிழர்களை இன்னும் இனவாதிகள் என்று கூறிக்கொள்ள முடிகிறது?

 புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றம் என்ற ஒன்றைவைத்து , புற்றுநோய்போல் தமிழர் நிலங்கள்,அரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம்,வழிபாடுகள் என்ற அனைத்திலும் கைவைக்கும் முஸ்லீம்கள்...

பிச்சைக்காரனுக்கு புண் வந்தமாதிரி புலிகளால் நடந்த அந்த ஒரு சம்பவம் வரலாற்று சோகம்,எங்களால் அதை மறக்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டாலும் , உள்ளுக்குள் அதை ரசிக்கிறார்கள்  அனைத்திலும் அதை ஆறவிடாமால் காட்டி காட்டியே தம் காரியத்தை சாதிக்கிறார்கள் என்பதே நடைமுறை யதார்த்தம்!

ஏனென்றால் அதைவிட்டால் தமிழர்களுக்கு எதிராக அரசியல் செய்ய அவர்களிடம் பலமான ஆயுதம் ஒன்றில்லை!

தமிழர்களால் முஸ்லீம்கள்பட்ட துன்பத்தைவிட. முஸ்லீம்களால் தமிழர்கள் பட்ட துன்பம்தான் அதிகம் ,

இருந்தாலும் தமிழர்கள் அதுபற்றி வாராவாரம் பேசுவதும் இல்லை, ஆவணங்கள் சேர்த்து வைப்பதுமில்லை, நினைவுதினங்கள் அனுசரிப்பதும் குறைவு!

முஸ்லீம்கள் இந்த உலகத்தின் புற்றுநோய் என்று உலகமெல்லாம் குண்டுவெடிக்கும்போது வெள்ளைக்காரர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கிறார்கள், இந்த இறுதிவரி மட்டும் என்னோட இனவாத கருத்தாக இருக்கலாம் அதுகூட என் சொந்த கருத்தல்ல  யாரோ சொன்னதை எடுகோள்காட்டினேன்!

தம்பி  வளவனை களத்தில் புதிதாக கண்டாலும் வெட்டொன்று துண்டு இரண்டாக கருத்து  வைப்பது  எனக்கு பிடிச்சிருக்கு.

கள்ளக்காணி முஸ்லீம்களும் முஸ்லீம் இனவாதிகளும் தமிழ் மண்ணில் இருக்கும்வரை நிரந்தர அமைதிக்கான வாய்ப்புக்கள் குறைவே!

17 minutes ago, போல் said:

கள்ளக்காணி முஸ்லீம்களும் முஸ்லீம் இனவாதிகளும் தமிழ் மண்ணில் இருக்கும்வரை நிரந்தர அமைதிக்கான வாய்ப்புக்கள் குறைவே!

அவர்களை ஏன் திட்டுவான்?? நாம் கவலையீனமாகா இருந்து விட்டு அவர்களை திட்டுவதில் பயன் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.