Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

பெண்களை கண்டாலே மனம் போலெ .....!   😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பெண்:  விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, கண்ணோடு கொஞ்சும் கலையழகே, இசையமுதே, இசையமுதே, விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..

ஆண்: அலைபாயும், கடலோரம், இளமான்கள் போலே, அலைபாயும், கடலோரம், இளமான்கள் போலே, விளையாடி..

பெண்: இசை பாடி..

இருவரும்: விழியாலே, உறவாடி, இன்பம் காணலாம்..

ஆண்: விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே,

பெண்: கண்ணோடு கொஞ்சும், கலையழகே, இசையமுதே, இசையமுதே..

இருவரும்: விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே..

ஆண்: தேடாத செல்வசுகம், தானாக, வந்ததுபோல், ஓடோடி வந்த சொர்க்க போகமே, ஓடோடி வந்த சொர்க்க போகமே..

பெண்: காணாத இன்பநிலை, கண்டாடும் நெஞ்சினிலே, ஆனந்த போதையூட்டும், போகமே, வாழ்விலே, விளையாடி..

ஆண்: இசை பாடி..

இருவரும்: விழியாலே, உறவாடி, இன்பம் காணலாம், விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே..

ஆண்: சங்கீத தென்றலிலே, சதிராடும் பூங்கொடியே, சந்தோஷம் காண, உள்ளம் நாடுதே, சந்தோஷம் காண, உள்ளம் நாடுதே..

பெண்: மங்காத தங்கமிது, மாறாத வைரமிது, ஒன்றாகி, இன்ப கீதம், பாடுவேன் வாழ்விலே, விளையாடி..

ஆண்: இசை பாடி..

இருவரும்: விழியாலே, உறவாடி, இன்பம் காணலாம்..

பெண்: ஆஆஆ.., ஆ.., ஆஆஆ.., ஆ..,   ஆஆஆ.., ஆஆ..,  

இருவரும்: விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே, கண்ணோடு கொஞ்சும், கலையழகே, இசையமுதே, இசையமுதே, விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Posted

 

தேசம் ஞானம் கல்வி 
ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி 
ஈசன் பூசை எல்லாம்
காசு முன் சொல்லாதடி குதம்பாய் 
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்கு பின்னாலே
குதம்பாய் காசுக்கு பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டு போனபின் 
சாட்சி Court ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டு போனபின்
சாட்சி Court ஏறாதடி குதம்பாய் 
சாட்சி Court ஏறாதடி
பைபையாய் பொன் கொண்டோர் 
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி குதம்பாய் 
மெய் மெய்யாய் போகுமடி

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது குதம்பாய் நாடு மதிக்காது 
கல்வி இல்லாத மூடரை 
கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளி பணமடியே குதம்பாய் 
வெள்ளி பணமடியே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே
உள்ளே பகை வையடா தாண்டவகோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே
உள்ளே பகை வையடா தாண்டவகோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே சில
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே
கட்டி அழும் போதும் தாண்டவகோனே பிணத்த
கட்டி அழும் போதும் தாண்டவகோனே 
கட்டி அழும் போதும் தாண்டவகோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவகோனே
கட்டி அழும் போதும் தாண்டவகோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவகோனே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே

படம்: பராசக்தி 
இசை: R.சுதர்சனம் 
பாடலாசிரியர்: உடுமலை நாராயணகவி 
பாடியவர்:- C.S.ஜெயராமன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் 

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் 

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா 

எங்கள் இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா....

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் 

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

இப்படி எத்தனை பேருக்கு சொல்லியிருப்பீர்கள்.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஈழப்பிரியன் said:

இப்படி எத்தனை பேருக்கு சொல்லியிருப்பீர்கள்.?

ரகசியம் எத்தனை இருந்தால் என்ன பரகசியம் ஒன்றல்லவா......!   😊

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/11/2019 at 12:05 AM, ஈழப்பிரியன் said:

இப்படி எத்தனை பேருக்கு சொல்லியிருப்பீர்கள்.?

தோட்டம் துரவு, வயல்  வரம்பு  வாய்க்கால்  கிணத்தடி எண்டு        அவையள் போற வாற  இடமெல்லாம்  வேகுபாடில்லாமல்     என்ரை ரகசியத்தை சொல்ல வெளிக்கிட்டு....😍

அவையின்ரை அண்ணை தம்பிக்காரன் தாய் தேப்பன் எல்லாரும் சேர்ந்து துரத்த வெளிக்கிட ....

அப்ப    நான் ஓடின ஓட்டத்துக்கு இப்பவும்     மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது..... 

Vadivelu Runing GIF - Vadivelu Runing Tamil GIFs

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்.....!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..?
காதல் கண்கள் உறங்கிடுமா...
(தென்றல்..)
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
(ஒன்று..)

நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா

இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
வானம்பாடி ஜோடி நாமும் பாட மயங்குமா
வாசப்பூவும் தேனும் போல வாழ பழகுமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. காதல் கண்கள் உறங்கிடுமா.. 😇

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீயா இல்லை நானா நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது .......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ......!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாடல் : ஒரு நாள் இரவு ..

பாடியவர் : P சுசீலா

இசை : M S  விஸ்வநாதன்

படம் : காவிய தலைவி(1970)

≠========================

டிஸ்கி :

ஏனோ "மாலை பொழுதின் மயக்கத்திலே"  பாடலின் சாரம் தெரிகிறது .. 😇

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகையிலே......!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகையிலே......!  😁

அருமை அருமை
இணைப்புக்கு நன்றி.

On 3/17/2019 at 10:25 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாடல் : ஒரு நாள் இரவு ..

நல்லதொரு பாடல்.
செளகார்ஜானகிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் ஒன்று.
இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாப்பிடத்தான் தெரியும் எனக்கு சமைக்கத் தெரியலையே .....!  🌻

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நான் ஒரு கதாநாயகி ஒரு வழியினில் நான் ஓர் சகுந்தலை,ஒரு வகையினில் நான் ஓர் அகலிகை.......!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தண்ணிலவு தேனிறைக்க ......!  🌷

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

படம் : பார்த்தீபன் கனவு (1960)

இசை : வேதா

பாடல் : கவியரசு கண்ணதாசன்

பாடியவர்கள்: A.M  ராஜா & P.சுசீலா

பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா?
பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா?

பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே உன்
கைகளினால் வந்த குணமே உன்
கைகளினால் வந்த குணமே

வேலாலெறிந்து வெல்லும் உங்கள்
வீரமும் காதல் சொல்லும்
வேலாலெறிந்து வெல்லும் உங்கள்
வீரமும் காதல் சொல்லும்
பால்போல் தெளிந்த முகமும்
பால்போல் தெளிந்த முகமும் நான்
பார்த்ததும் ஆசையில் துள்ளும்

சித்திர வடிவம் போலே தங்கச்
சிலையைக் கண்டதினாலே
சித்திர வடிவம் போலே தங்கச்
சிலையைக் கண்டதினாலே
நித்திரை தீர்ந்தது கனியே
நித்திரை தீர்ந்தது கனியே உன்
நினைவில் வீழ்ந்தது மனமே

உங்கள் அழகிய மேனி சுகமா உன்
காவலன் மேனி சுகமே

பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா?
பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே உன்
கைகளினால் வந்த குணமே உன்
கைகளினால் வந்த குணமே

வளரும் காதலின் எல்லை இதை
மறுப்பவர் யாரும் இல்லை
வளரும் காதலின் எல்லை இதை
மறுப்பவர் யாரும் இல்லை
வளரும் காதல் வளரும்
வளரும் காதல் வளரும் நம்
வாழ்வினில் அமைதி நிலவும் உங்கள்

அழகிய மேனி சுகமா உன்
காவலன் மேனி சுகமே
பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா?
பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே உன்
கைகளினால் வந்த குணமே உன்
கைகளினால் வந்த குணமே ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மார்கழி பனியில் மயங்கிய நிலவில்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

பெளர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

On 3/26/2019 at 1:56 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா?
பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா?

அருமையானதொரு பாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

திரைப்படம்: மஞ்சள் மகிமை(1959)
இசை: மாஸ்டர் வேணு;
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி;
பாடியவர்: பி. சுசீலா, கண்டசாலா;

சுசீலா: humming
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
 
 கண்டசாலா : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
 
  சுசீலா: இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே
மறைந்தேன் இந்நாளே
  கண்டசாலா:உறவோடு ஓடியாடி உயர் காதலாலே
உவந்தே மென்மேலே
 
சுசீலா: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
 
  இருவரும்: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
 
கண்டசாலா: ஆ...
சுசீலா: ஓ...
கண்டசாலா: ஆ...
சுசீலா: ஓ...
 
  கண்டசாலா: இன்னலாகத் தோன்றும் மின்னல்
இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
 
  சுசீலா: கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே
களிப்போடு சென்றே
 
கண்டசாலா: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
 
  இருவரும்: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
 
  கண்டசாலா:ஆ.....
  சுசீலா: ஓ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  
    • படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான்          முள்ளிவாய்க்காலில் பண்டுவம் அளிக்கையில்  
    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்         கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.