Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை !

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது.

TNA.jpg

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய  மாபெரும் பிரசார கூட்டம் மாலை 6 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு வருகைதந்த  பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் பூரண உடல் பரிசோதனை மற்றும் உடமைகள் அனைத்தும் பரிசோதனை மேற்கொள்ள பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க பட்டதை  அவதானிக்க முடிந்தது.

media-share-0-02-03-17c22df2b8ab62cd100d

இதனால் கூட்டத்துக்கு வருகைதந்த மக்கள் எமது கூட்டத்துக்கு வருகைதரும் எமக்கே பரிசோதனை, இது என்ன நிலைமை என விசனம் தெரிவித்ததை அவதானிக்க முடிந்தது.

media-share-0-02-03-4415d1c7ecb42fd5e923

media-share-0-02-03-34778c77f29fdabb6cd7

media-share-0-02-03-b86ddd8fc77b1d3fe665

media-share-0-02-03-c9d2e99174d6e4e221cf

media-share-0-02-03-c79b1f70a6a8fcefd14c

media-share-0-02-03-c89abfa8b0d3f2eba7fb

media-share-0-02-03-edad3aa7ef09c1371438

http://www.virakesari.lk/article/30074

  • தொடங்கியவர்

புதுக்குடியிருப்பு தேர்தல் பிரச்சார கூட்ட உரை 29.01.2018

புதுக்குடியிருப்பில் சுமந்திரன் ஆற்றிய உரை

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் வேணும்

இதற்கு மேலேயும் வேணும்.

இனி வரும் காலங்களில் கூட்டத்தில் அடி விழுந்தாலும் விழும்.

  • தொடங்கியவர்
  •  
  • கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­துக்கு சோத­னை­யின் பின் மக்­களுக்கு அனு­மதி!!
TNA-Sampanthan-Sumanthiran-600x359.jpg

கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­துக்கு சோத­னை­யின் பின் மக்­களுக்கு அனு­மதி!!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் கலந்து கொள்­ளச் சென்ற பொது­மக்­கள் அனை­வ­ரும் சோத­னை­யின் பின்­னரே பொலி­ஸா­ரால் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னின் பாது­காப்­புக்­கா­கவே சோதனை நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கப் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்று இடம்­பெற்­றது. பெருந் திர­ளான மக்­கள் கலந்து கொண்­டி­ருந்­தார்­கள்.

கூட்­டத்­தில் கலந்து கொள்­ளச் சென்ற பொது­மக்­கள் அனை­வ­ரும் உடல்­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­க­ளது உடைமை­க­ளும் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டன. எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் கூட்­டத்­துக்கு வருகை தந்த பின்­னரே பொலி­ஸார் சோதனை நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­னர்.

எதிர்க்கட்­சித் தலை­வ­ரின் பாது­காப்­புக் கரு­தியே சோதனை நட­வ­டிக்கை தம்­மால் முன்­னெ­டுக்­கப் பட்­டதாக பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

http://newuthayan.com/story/65611.html

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இதுவும் வேணும்

இதற்கு மேலேயும் வேணும்.

இனி வரும் காலங்களில் கூட்டத்தில் அடி விழுந்தாலும் விழும்.

சிங்கன் வென்று தருவான் நீங்கள் வாக்கு போடுங்கோ....உவங்களை விட்டால் வேறு யார் தான் எங்களுக்குtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 30/01/2018 at 5:28 AM, நவீனன் said:
  •  
  • கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­துக்கு சோத­னை­யின் பின் மக்­களுக்கு அனு­மதி!!
TNA-Sampanthan-Sumanthiran-600x359.jpg

கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­துக்கு சோத­னை­யின் பின் மக்­களுக்கு அனு­மதி!!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் கலந்து கொள்­ளச் சென்ற பொது­மக்­கள் அனை­வ­ரும் சோத­னை­யின் பின்­னரே பொலி­ஸா­ரால் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னின் பாது­காப்­புக்­கா­கவே சோதனை நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கப் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்று இடம்­பெற்­றது. பெருந் திர­ளான மக்­கள் கலந்து கொண்­டி­ருந்­தார்­கள்.

கூட்­டத்­தில் கலந்து கொள்­ளச் சென்ற பொது­மக்­கள் அனை­வ­ரும் உடல்­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­க­ளது உடைமை­க­ளும் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டன. எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் கூட்­டத்­துக்கு வருகை தந்த பின்­னரே பொலி­ஸார் சோதனை நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­னர்.

எதிர்க்கட்­சித் தலை­வ­ரின் பாது­காப்­புக் கரு­தியே சோதனை நட­வ­டிக்கை தம்­மால் முன்­னெ­டுக்­கப் பட்­டதாக பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

http://newuthayan.com/story/65611.html

இவர்கள் கலந்து கொண்ட கிழக்கு/ மூதூர் கூட்டங்களில் இப்படியான சோதனைகள் நடத்தப்படவில்லை, வடக்கில் மட்டும் ஏன்?

உதயன் / சரவணபவன் தனது டமிழரசு விசுவாசத்தை எப்படியெல்லாம் காட்ட வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தங்களை பிரபல்யப் படுத்துவதற்காக செய்யப்படும் சோதனைகள், சோடனைகள்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎.‎01‎.‎2018 at 6:28 AM, நவீனன் said:
  •  
  • கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­துக்கு சோத­னை­யின் பின் மக்­களுக்கு அனு­மதி!!
TNA-Sampanthan-Sumanthiran-600x359.jpg

கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­துக்கு சோத­னை­யின் பின் மக்­களுக்கு அனு­மதி!!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் கலந்து கொள்­ளச் சென்ற பொது­மக்­கள் அனை­வ­ரும் சோத­னை­யின் பின்­னரே பொலி­ஸா­ரால் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னின் பாது­காப்­புக்­கா­கவே சோதனை நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கப் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்று இடம்­பெற்­றது. பெருந் திர­ளான மக்­கள் கலந்து கொண்­டி­ருந்­தார்­கள்.

கூட்­டத்­தில் கலந்து கொள்­ளச் சென்ற பொது­மக்­கள் அனை­வ­ரும் உடல்­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­க­ளது உடைமை­க­ளும் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டன. எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் கூட்­டத்­துக்கு வருகை தந்த பின்­னரே பொலி­ஸார் சோதனை நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­னர்.

எதிர்க்கட்­சித் தலை­வ­ரின் பாது­காப்­புக் கரு­தியே சோதனை நட­வ­டிக்கை தம்­மால் முன்­னெ­டுக்­கப் பட்­டதாக பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

எங்களிடம் வரும் மக்களை நீங்கள் சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் எங்கள் தொண்டர்களை வைத்து நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் போகலாம் என்று இந்தப் பெரிசுகள் அரச காவலை திருப்பி அனுப்பியிருக்கலாம். அது நடைபெறவில்லை. இந்தக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழ்மக்கள், சோதனையைப் புறக்கணித்து கூட்டத்திற்குச் செல்லாமல் திரும்பிச் சென்றிருக்கலாம். அதுவும் நடைபெறவில்லை. இத்தகயவர்களை வைத்துத் தனது விருப்பம்போல்  சிங்களம்  தமிழர்களை அடக்கி, அடிமைகளாக்கி ஆள்வதற்கு என்ன தடை இருக்கப்போகிறது.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30.1.2018 at 8:03 AM, putthan said:

சிங்கன் வென்று தருவான் நீங்கள் வாக்கு போடுங்கோ....உவங்களை விட்டால் வேறு யார் தான் எங்களுக்குtw_blush:

சரியாச்சொன்னியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தானியங்கு மாற்று உரை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.