Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/17/2019 at 9:15 PM, ரதி said:

 மனிசரை வெறுப்பேத்துறதுக்கெண்டே தங்கச்சி கொண்டுவந்து இணைச்சிருக்கு... :(

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

 மனிசரை வெறுப்பேத்துறதுக்கெண்டே தங்கச்சி கொண்டுவந்து இணைச்சிருக்கு... :(

இனி மேல் ஊருக்குப் போனால் ஒரு தடவையாவது சங்கரக்காராவின் உணவகத்திற்கு போகாமல் வாறதில்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரதி said:

இனி மேல் ஊருக்குப் போனால் ஒரு தடவையாவது சங்கரக்காராவின் உணவகத்திற்கு போகாமல் வாறதில்லை 
 
Ministry of Crab சங்கரக்காராவின் உணவகம் இல்லையே!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Nathamuni said:

Ministry of Crab சங்கரக்காராவின் உணவகம் இல்லையே!!!

மஹேல & சங்க !

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Nathamuni said:

Ministry of Crab சங்கரக்காராவின் உணவகம் இல்லையே!!!

அப்ப யாற்றை?...மீரா சொன்ன மாதிரி மஹேலவினதும்,சங்காவினதும் உணவகம்...நண்டுகளுக்கு இலங்கை தான் பெஸ்ட் ...இன்னும் இரண்டு,மூன்று வீடியோக்கள் பார்த்தேன் நண்டுகளை அந்த மாதிரி சமைத்து காட்டுகிறார்கள் ...பார்க்க வாய் ஊறுது 😋

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/20/2019 at 8:32 PM, ரதி said:

இனி மேல் ஊருக்குப் போனால் ஒரு தடவையாவது சங்கரக்காராவின் உணவகத்திற்கு போகாமல் வாறதில்லை 
 
எல்லாத்தையும்  பாக்கா வாயூறுதுதான் தங்கச்சி!

வெளிநாட்டிலையிருந்து 20,30 நாள் கொலிடேயிலை போறவையள் நண்டு றால் எண்டு கண்டகண்ட இடங்களிலை உதுகளை வாங்கி அமுக்க வெளிக்கிட்டு வயித்தாலை வாயாலை  அடிக்க வெளிக்கிட்டால் ....... அதிலையே கொலிடே முடிஞ்சுடுமே தங்கச்சி ? :rolleyes:

வெளிநாட்டிலையிருந்து போறவையள்  குடிக்கிற தண்ணி முதல் கொண்டு எல்லாத்திலையும் வலு கவனமாய் இருங்கோ எண்டு போய் வந்த சனம் வெருட்டிக்கொண்டெல்லே திரியினம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, குமாரசாமி said:

எல்லாத்தையும்  பாக்கா வாயூறுதுதான் தங்கச்சி!

வெளிநாட்டிலையிருந்து 20,30 நாள் கொலிடேயிலை போறவையள் நண்டு றால் எண்டு கண்டகண்ட இடங்களிலை உதுகளை வாங்கி அமுக்க வெளிக்கிட்டு வயித்தாலை வாயாலை  அடிக்க வெளிக்கிட்டால் ....... அதிலையே கொலிடே முடிஞ்சுடுமே தங்கச்சி ? :rolleyes:

வெளிநாட்டிலையிருந்து போறவையள்  குடிக்கிற தண்ணி முதல் கொண்டு எல்லாத்திலையும் வலு கவனமாய் இருங்கோ எண்டு போய் வந்த சனம் வெருட்டிக்கொண்டெல்லே திரியினம்...:cool:

On 1/20/2019 at 7:32 PM, ரதி said:

இனி மேல் ஊருக்குப் போனால் ஒரு தடவையாவது சங்கரக்காராவின் உணவகத்திற்கு போகாமல் வாறதில்லை 
 
உவன் பாவி அடிக்கிற அடிக்கி..... ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே திரியுது ஆள்.

சும்மா பயப்பட்டு சரிவராது அக்கோய்.... வயத்தால அடிக்கிறதை நிப்பாட்டுற மருந்தோடை போய் இறங்க வேண்டியது தான்...

மினிஸ்ட்ரி ஒப் கிராப் இங்க இருந்தே ஒன்லைன் புக்கிங் செய்துட்டு தான் போகவேணும்.... நான் இரண்டு தரம் போய் திரும்பினானான் இடம் இல்லாமல். 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, suvy said:

சீனி????😨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Nathamuni said:

சீனி????😨

சீனி அதிகம் என்கிறீர்களா , அப்படி என்றால் குறைத்துப் போடுங்கள். ஆனால் டேஸ்ட்  லாஸ்ட்டாயிடும் ......!  😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

அப்ப யாற்றை?...மீரா சொன்ன மாதிரி மஹேலவினதும்,சங்காவினதும் உணவகம்...நண்டுகளுக்கு இலங்கை தான் பெஸ்ட் ...இன்னும் இரண்டு,மூன்று வீடியோக்கள் பார்த்தேன் நண்டுகளை அந்த மாதிரி சமைத்து காட்டுகிறார்கள் ...பார்க்க வாய் ஊறுது 😋

இங்கு கடல் நண்டு or இறால் பயன்படுத்துவதில்லை, எல்லாம் பண்ணைகளில் வளர்க்கப்படுபனவே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, suvy said:

சீனி அதிகம் என்கிறீர்களா , அப்படி என்றால் குறைத்துப் போடுங்கள். ஆனால் டேஸ்ட்  லாஸ்ட்டாயிடும் ......!  😉

இல்லை....

சீனியும், பால் டின்னும் .... வட்டில் ஆப்பத்துக்கு ஆப்பு.

கருப்பட்டியும்.... தலை, தேங்காய்ப்பாலும் தான் வட்டில் ஆப்பம். 

எங்கண்ட  ஊரில...அந்த நிறத்தையும், செய்முறையையும் பாருங்கவன்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் வடடலப்பம் பற்றி அதிகம் தெரியாது. வெகுகாலத்துக்கு முன் கொழும்பில்  எனது நண்பனின் மனைவி பலதடவை செய்து தந்திருக்கின்றார்.மிகவும் சுவையாக இருக்கும். உங்களின் தகவல் அருமை.மிக்க நன்றி நாதம்ஸ் .....!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, MEERA said:

இங்கு கடல் நண்டு or இறால் பயன்படுத்துவதில்லை, எல்லாம் பண்ணைகளில் வளர்க்கப்படுபனவே.

அதான் எல்லாம் பெரிசாய் இருக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழி பணியாரம் .. 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதுரை ஜிகர் தாண்டா

😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழனி பஞ்சாமிர்தம் 😋

பகுதி -- 1

பகுதி -- 2

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.