Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chicken Biryani For Rs.15 | 150 ரூபாய் செலவில் 10 பார்சல் பிரியாணி | Jabbar Bhai

Ration rice 1 kg
Onion 400 grm
Cardamom 4
Cinnamon 2grm
Clove 4
Star Anise 2
Oil 200 ml
Coriander 1/4 bunch
Mint 1/4 bunch
Green Chilli 3
Garlic 50grm & Ginger 100grm paste
Kashmiri Chilli 2 tbsp
Curd 200ml
Salt 2 tbsp
Tomato 400 grm
Chicken 1/2 kg
Water 1 ltr

 

  • Replies 1.8k
  • Views 281.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • கருத்துக்கள உறவுகள்

Dindiugul Style Chicken Biryani 🐔 😋 | திண்டுக்கல் பிரியாணி | Jabbar Bhai

Rice 1 kg
Chicken 1 kg
Clove 12
Star Anise 3
Cinnamon 3 grm
Cashew 20
Bay leaf 3
Nutmeg 1/4 tbsp
Cardamom 12
Black Stone flower 5 grm
Small Onion 30
Garlic 100 grm & Ginger 100 grm
Green Chilli 7
Oil 200 ml
Ghee 2 tbsp
Water ml
Red Chilli 1 tbsp
Coriander powder 2 tbsp
Cumin powder 1 tbsp
Curd 150 ml
Salt 2 tbsp
Lemon 1
Coriander & Mint 1/4 bunch
Water 1.25 ltr
Ghee 2 tbsp
Coriander & Mint few leaves

 

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சி சம்பலும் பால் பொங்கலும்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருத்தரும் தீபாவளி பலகாரங்கள் செய்யும் முறையை இணைக்க காணோம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இன்னும் ஒருத்தரும் தீபாவளி பலகாரங்கள் செய்யும் முறையை இணைக்க காணோம் 
 

வேற பிரச்சனையில் மினக்கெட்ட படியால் சமையலுக்கு நேரம்வரவில்லை

1 கப் மாவு இருந்தா பாம்பே அல்வா இதுபோல செஞ்சி பாருங்க

தீபாவளிக்கு 4 விதமான ஸ்வீட் இதுபோல செஞ்சி பாருங்க

1kg அரிசி மாவில் தீபாவளிக்கு முறுக்கு இதுபோல செஞ்சி பாருங்க

1

  • கருத்துக்கள உறவுகள்

1 கிலோ முறுக்கு மாவு அரைப்பது 60 முறுக்கு வெள்ளையான மொறு மொறு முறுக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்

பேக்கரி சுவையில் குலாப் ஜாமூன்

 

  • கருத்துக்கள உறவுகள்

ருசியான ஆப்பிள் பாயாசம்

 

  • கருத்துக்கள உறவுகள்

1kg மாவில் 2kg பிஸ்கட் தீபாவளிக்கு இப்படி செஞ்சி பாருங்க

 

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் புதுசா டிஃபரண்டான சுவையில் மொறு மொறுப்பான ஸ்னாக்ஸ்

 

  • கருத்துக்கள உறவுகள்

பேரீச்சம்பழ பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

ரவை  300g
பேரீச்சம்பழம்  200g
தேங்காய்ப்பூ 50g
சீனி 50g
பயறு 50g
வேர்கடலை(கச்சான்) 25g
முந்திரி பருப்பு (கஜு) 25g
ஏலக்காய் தூள் 1தே.க
நெய் 21/2மே.க
உப்பு தேவையான அளவு 

கோதுமை மாவு 3மே.க
மஞ்சள்த்தூள் 1/2தே.க
உப்பு தேவையான அளவு

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு 5 விதமான முறுக்கு ரொம்ப ஈஸியா இதுபோல செய்ங்க

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாறி மாறி இணைக்கினம்.. தீபாவளிக்கென்ற அதிரசத்தை காணமப்பா .. 😢 ஈழ உணவு பழக்கத்தில் அதிரசம் இல்லையோ.? ரெல் மீ கிளியர்லி .! 👌

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

தீபாவளிக்கு 5 விதமான முறுக்கு ரொம்ப ஈஸியா இதுபோல செய்ங்க

 

என்னுடைய முறுக்குரலில், சில்லுகளை போட்டு [துலைந்து விடும் என்ர பயத்தில் ]வைத்திருந்தேன் ...கண காலத்திற்கு பிறகு எடுத்து பார்த்தேன்  சில்லுகள் வெளியில் வர மாட்டேங்குது..யாருக்காகவாது  ஏதாவது ஐடியா?
 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

என்னுடைய முறுக்குரலில், சில்லுகளை போட்டு [துலைந்து விடும் என்ர பயத்தில் ]வைத்திருந்தேன் ...கண காலத்திற்கு பிறகு எடுத்து பார்த்தேன்  சில்லுகள் வெளியில் வர மாட்டேங்குது..யாருக்காகவாது  ஏதாவது ஐடியா?
 

கொதி தண்ணீரில் சில நிமிடங்கள் முறுக்குரலை போடுங்கள். சிறிது நேரத்தில் வெளியில்  எடுத்து சில்லுகளை எடுக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

கொதி தண்ணீரில் சில நிமிடங்கள் முறுக்குரலை போடுங்கள். சிறிது நேரத்தில் வெளியில்  எடுத்து சில்லுகளை எடுக்கலாம். 

நுணாவில் தம்பிக்கு நல்ல அனுபவம் இருக்கு போல கிடக்கு....அதாலை சிங்கனிட்டை ஒரு ஆலோசனையை கேக்கிறன்.🤣

அடிப்பிடிச்ச சட்டி பானையை எப்பிடி என்னமாதிரி??????? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

அவ்வளவு தான் கு.மா அண்ணா.😜

  • கருத்துக்கள உறவுகள்

மீன் கத்தரிகாய் பொரித்த குழம்பு

13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மாறி மாறி இணைக்கினம்.. தீபாவளிக்கென்ற அதிரசத்தை காணமப்பா .. 😢 ஈழ உணவு பழக்கத்தில் அதிரசம் இல்லையோ.? ரெல் மீ கிளியர்லி .! 👌

எங்கள் வீட்டில் குறைவு, அதிலும் இனிப்பு எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை, அதனால் அதிரசத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்டேன்😁, எங்கள் தோழருக்காக

சர்க்கரை அதிரசம்

 

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி ஊற வைத்து அரைத்து கஷ்டப்பட வேணாம் 10 நிமிஷத்தில் பஞ்சுபோல soft அதிரசம் ரெடி

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு இறால் பிரியாணி செய்யலாமா?

தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு இறால் பிரியாணி செய்யலாமா?

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்

இறால் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
மராத்தி மொக்கு - ஒன்று
லவங்கம் - 3
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
கறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிது
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
அன்னாசிப்பூ - பாதி
ஏலக்காய் - 3

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.

அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.
 

சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

Special Mixture / Aval Mixture recipe by Revathy Shanmugam

 

  • கருத்துக்கள உறவுகள்

5 ரகசிய டிப்ஸ் எண்ணெய் குடிக்காத மொறு மொருன்னு மெது வடை

 

  • கருத்துக்கள உறவுகள்

முகம் பளிச்சிட கடலை மா பேஸ் மாஸ்க் – Mithiran

வீட்டில்... ஒரு கிலோ,  "கடலை மா"  ஒரு மாதமாக சும்மா... உள்ளது:
அதில்... சுவையாகவும், சுகமாகவும், கெதியாகவும்... 
செய்யக்  கூடிய, உணவு வகை என்னவென்று சொல்லுங்களேன். :)

டிஸ்கி: அதை... "முகத்தில் பூசுங்கோ" என்று யாரும் சொன்னால், அடி  விழும். :grin:  🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

முகம் பளிச்சிட கடலை மா பேஸ் மாஸ்க் – Mithiran

வீட்டில்... ஒரு கிலோ,  "கடலை மா"  ஒரு மாதமாக சும்மா... உள்ளது:
அதில்... சுவையாகவும், சுகமாகவும், கெதியாகவும்... 
செய்யக்  கூடிய, உணவு வகை என்னவென்று சொல்லுங்களேன். :)

டிஸ்கி: அதை... "முகத்தில் பூசுங்கோ" என்று யாரும் சொன்னால், அடி  விழும். :grin:  🤣

கடலை மாவில் பஜ்ஜி செய்யுங்கோ ...வாழைக்காய் ,மிளகாய்,வெங்காயம்,கோளி  புளவர், உருளைக்கிழங்கு என்று ஒவ்வொரு நாளும் செய்து வர முடிந்து விடும்.😋
அல்லது இப்படி இனிப்பு செய்யுங்கோ 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.