Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற பிக் பாஸ் காலங்களில் "சம்மந்தி" என்று இதற்கு பெரிய மவுசு ...எல்லோர் வாயிலும் பேச்சிலும்" சம்மந்தியா "அது என்ன சதா தேங்காய் துவையல் தான் ...

  • Replies 1.8k
  • Views 281.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • கருத்துக்கள உறவுகள்

கோடைகாலம் ஆரம்பித்து விட்ட்து. இம் மாதம் எல்லோரும் குடும்பமாகவும் சங்கங்கள் மூலமும் ஒன்று கூடல் நடத்துவார்கள் அதில் முக்கியம் இடம்பெறும் கூல்.அதன் சுவை தரம் சேர்மான பொருட்களில் இருக்கிறது . விசேடமாக ஓடியல் மா ஊற வைத்து "கசப்பு "வடித்துவிட்டு (ரெண்டுமூன்று தடவை ) நண்டு றால் மீன் (சதைப் பற் றான ) பொருத்தமான மரக்கறிவகை இட்டு காரத்துக்கு மிளகாய் உள்ளியுடன் அரைத்து விட்டுபுட்டு உப்பு அளவாக சேர்த்து உடன் சூட்டுடன் குழுவாக உண்ண (குடிக்க )வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

எள்ளுப் பாகு அல்லது எள்ளு உருண்டை செய்யும் முறை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூதுவளை போண்டா

  • கருத்துக்கள உறவுகள்

518294608_588023717711396_66907335575937

பத்து வகையான போலி ரெசிபி செய்வது எப்படி ....

பருப்பு போலி (Chana Dal Poli / Puran Poli)

தேவையான பொருட்கள்:

பூரணத்திற்குப்:

கடலை பருப்பு – 1 கப்

வெல்லம் – 1 கப்

ஏலக்காய் பொடி – ¼ மேசைக்கரண்டி

மாவிற்குப்:

மைதா – 1 கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

உப்பு – சிட்டிகை

செய்முறை:

1. மாவுக்கான பொருட்கள் சேர்த்து மென்மையாக பிசைந்து ஓய விடவும்.

2. கடலை பருப்பை வெந்து வெல்லத்துடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

3. சிறிய உருண்டைகளாக உருட்டி, மாவால் மூடி, வட்டமாக தேய்க்கவும்.

4. தாவாவில் நெய் விட்டு போலி சுடவும்.

---

2. தேங்காய் போலி (Coconut Poli)

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 1 கப்

வெல்லம் – ¾ கப்

ஏலக்காய் – சிறிதளவு

மைதா – 1 கப்

மஞ்சள் தூள், உப்பு – சிறிதளவு

நெய் – தேவையான அளவு

செய்முறை:

1. வெல்லம் உருக்கி தேங்காயுடன் சேர்த்து பாகு தயாரிக்கவும்.

2. மாவை பிசைந்து உருண்டை எடுத்து மேலே தேங்காய் பூரணம் வைத்து தேய்க்கவும்.

3. நெய்யில் சுட்டு பரிமாறவும்.

---

3. சக்கரை பொங்கல் போலி (Sweet Pongal Poli)

செய்முறை:

1. வெல்லம், பாசிப்பருப்பு, அரிசி சேர்த்து சக்கரை பொங்கல் போல தயார் செய்யவும்.

2. அதனை பூரணமாக வைத்து போலி போன்று பரிமாறலாம்.

---

4. சக்கரை போலி (Sugar Poli)

தேவையானவை:

சர்க்கரை – 1 கப்

மைதா – 1 கப்

தேங்காய் (விருப்பம்) – ¼ கப்

ஏலக்காய் – சிறிது

செய்முறை:

1. சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பாகு தயாரிக்கவும்.

2. பூரணமாக வைத்து மாவில் மூடி தேய்த்து சுடவும்.

---

5. பால் போலி (Milk Poli)

செய்முறை:

1. பால் கொதிக்க வைத்து சர்க்கரை, தேங்காய், சிறிது ரவை சேர்த்து கொழுக்கட்டு போலக் கெட்டியாக செய்யவும்.

2. அதை பூரணமாக வைத்து போலி செய்யவும்.

---

6. கொதுமை மாவு போலி (Wheat Flour Poli)

மாற்றம்:

மைதா பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தலாம்.

இதனால் fibre அதிகமாக இருக்கும், ஆரோக்கியமானது.

---

7. பீடருட் போலி (Beetroot Poli)

செய்முறை:

1. பீட்ரூட்டை உரித்து அரைத்துப் பாகு தயாரிக்கவும்.

2. அதனை பூரணமாக வைத்து போலி செய்யலாம். அழகான ரோஸ் கலர் கிடைக்கும்.

---

8. சோயா போலி (Soy Poli)

செய்முறை:

1. சோயா கிரான்யூல்ஸ் வேக வைத்து பிசைந்து வெல்லத்துடன் கிளறி பூரணமாக்கவும்.

2. போலி வடிவத்தில் செய்து சுடவும்.

---

9. முந்திரி போலி (Cashew Poli)

செய்முறை:

1. முந்திரியை நன்கு அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து பாகு செய்து பூரணமாக்கவும்.

2. போலி சுடவும் – இது ரொம்ப ரிச் ஸ்வீட் போலி ஆகும்.

---

10. பாசிப்பருப்பு போலி (Moong Dal Poli)

செய்முறை:

1. பாசிப்பருப்பை வேக வைத்து வெல்லத்துடன் சேர்த்து பூரணமாக்கவும்.

2. சாதாரண போலி போலச் செய்யலாம்.

---

பொதுவான குறிப்புகள்:

எல்லா போலிக்கும் மைதா அல்லது கோதுமை மாவை மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஓய வைக்க வேண்டும்.

நெய் அல்லது நெய்+எண்ணெய் கலந்தது சுட வழிகிறது.

சுடும்போது தீயை மிதமாக வைத்தால் மென்மையான போலி கிடைக்கும்.

திண்டுக்கல் சமையல்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாயங்கால சிற்றுண்டி - சூடான பன் தோசை..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ண ஜெயந்தி உப்பு சீடை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமரை தண்டு பொறியல் .

  • கருத்துக்கள உறவுகள்

பருப்புக்கறியை இறைச்சிக் கறிக்கு நிகராக சமைத்து இருக்கிறார்கள் ......... ! 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, suvy said:

பருப்புக்கறியை இறைச்சிக் கறிக்கு நிகராக சமைத்து இருக்கிறார்கள் ......... ! 👍

🟢

வித்தியாசமான செய்முறையாய் இருக்கு...அதுவும் மைசூர் பருப்பில.... இதே மாதிரி செய்து பாக்கத்தான் இருக்கு....

இறைச்சி பிரியர்களுக்கு வெள்ளி செவ்வாய் நாட்களில் நெஞ்சை குளிர வைக்கும்.... செய்தி.😂

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரண்டை குழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காயில் ஒரு அருமையான உருண்டை உணவு . ........ ! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூரியும் உருளைகிழங்கு குருமாவும் ஒட்டி பிறந்தவை / தவிர்க்க நினைப்பவர்களுக்கு அருமையான பாசிபருப்பு டிபன் சாம்பார்..

  • கருத்துக்கள உறவுகள்

பாசிப்பருப்பு சாம்பாருடன் சைட்டாக இப்படியும் செய்து சேர்த்து சாப்பிட சும்மா அள்ளும் .......! 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாயங்கால - உடன் போண்டா

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிளா செய்கிறார் . ..... பார்க்கவே நல்லா இருக்கு . .......சாப்பிட்டால் எப்படி இருக்கும் . ......! 😃

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிளான சிக்கன் பிரியாணி .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

குபீர் ரொட்டி ..........! 👍

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=819010344143838 👈

யூடியூப் சமையல் பரிதாபங்கள்😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

நிமிசத்தில் சுலபமாய் வாழைப்பூவை சுத்தம் செய்யலாம் . .........! 😀

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

நிமிசத்தில் சுலபமாய் வாழைப்பூவை சுத்தம் செய்யலாம் . .........! 😀

சுவியர்... வாழைப் பூவின் நரம்பு எடுக்கின்ற ரெக்னிக் அருமை. (காணொளியின் 3:30´வது வினாடியில் உள்ளது.) அடுத்தமுறை வாழைப்பூ வாங்கும் போது இதே முறையில் செய்து பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நிமிசத்தில் சுலபமாய் வாழைப்பூவை சுத்தம் செய்யலாம் . .........! 😀

IMG-0024.jpg

சுவியர் வெள்ளிக்கிழமை தான் வாழைப்பூ வாங்கி கொத்து கொத்தென்று கொத்தி வறுத்து சாப்பிட்டோம்.

இன்னமும் மிச்சம் இருக்கிறது.

எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குண்டுத்தோசையும் இடித்த சம்பலும் இதேதான் ..........! 😀

சமீபத்தில் ஒரு திரியில் இதன் சுவை பற்றி எழுதி இருந்தேன் . ........தற்செயலாக இது எனக்கு கிடைத்தது .......நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் .......என்ன , சம்பலுடன் தோசையைப் கலந்து பிரட்டி வைத்து 3 மணித்தியாலத்துக்கு மேல் சாப்பிடும்போது அந்தமாதிரி இருக்கும் ........(வாழையிலை இல்லாவிடின் அலுமினிய தாளில் சுற்றிவைத்தும் சாப்பிடலாம் ........ மாவை கரைக்கும்போது அரை தே.கரண்டி ஆப்பசோடாவும் கலந்தால் கெதியாய் புளிக்கும் + சுவையாயும் இருக்கும்) .........!

குண்டுத் தோசையும் இடித்த சம்பலும் / How to make kundudosa batter? kundu dosa Recipe in tamil #jaffna

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.