Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தோழியை பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு வீட்டிற்கு சென்ற 24 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯ à®à¯à®± வநà¯à®¤ தà¯à®´à®¿à®¯à¯ பலாதà¯à®à®¾à®°à®®à¯ à®à¯à®¯à¯à®¤ பà¯à®¸à¯à®ªà¯à®à¯ நணà¯à®ªà®©à¯.!

எச்.ஏ.எல் பகுதியில் வசிக்கும் அப்பெண்ணின் பேஸ்புக் நண்பனான ஆரிப் இன் பிளாட்டில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

பேஸ்புக் நண்பர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான ஆரிப் மற்றும் எம்.பி.ஏ படித்து வரும் அப்பெண், ஆரிப் இன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் ஆரிப் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்: ஆரிப், ஆதித்யா மற்றும் அப் பெண் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்தால் கொண்டாட்டத்தில் களைப்படைந்த பெண் ஓய்வு எடுப்பதற்காகச் சிறிது நேரம் பெட்ரூம் சென்றுள்ளார்.

போதையில் பலாத்காரம்: நண்பர்களுக்காக உணவு வாங்கி வர ஆரிப் வெளியே சென்ற நேரத்தில், ஆதித்யா போதையில் இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆதித்யாவும் போதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வல்லுறவு: வழக்கு உணவு வாங்கிவந்த ஆரிப் இடம் நடந்ததை விவரித்த அப்பெண், காவல் நிலையம் சென்று ஆதித்யா மீது பாலியல் வல்லுறவு வழக்கைப் பதிவு செய்துள்ளார். காவல் துரையின் தீவிர விசாரணையின் பெயரில் ஆதித்யா மற்றும் அப்பெண் இருவருக்கும் முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாத நட்பும் விபரீதமும்: ஆதித்யா போதையில் அப்பெண்ணைப் பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் வல்லுறவு வழக்கின் கீழ் அத்தியா கைது செய்யப்பட்டுள்ளார். ஆரிப் மற்றும் அப்பெண் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன் தான் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.gizbot.com/news/mba-student-raped-at-facebook-pal-s-birthday-party-bengaluru-techie-held/articlecontent-pf150343-020765.html?utm_source=oi-hp-col-2&utm_medium=dsktop&utm_campaign=newlinks

  • இங்கே நான் இதனைப் பகிர ஒரு காரணம் உள்ளது, சட்டத்தின் பார்வையில் யார் மேலே  தவறு என்று  சொல்லுங்கள் பாப்போம்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்.. மட்டுமல்ல.. சமூக வலையில்.. வரும் அநாமதேய நட்புக்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கை அவசியம். அது வளர்ந்தோர் சிறியோர் என்ற பாகுபாடின்றி அமைவது அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் மீது தான் தவறு 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கைது ஆரவாரங்கள் முடிந்து, வழக்கு நீதிமன்றம் போனால், நில்லாது. காரணம் பெண் தான் அவர்கள் வீட்டிற்கு சுயவிருப்பத்தில் போயிருக்கிறார்.

இரு ஆண்களும் உறவு கொள்ளவில்லை. பாலியல் பலாத்காரம் நிரூபிக்க இது முக்கியமானது.

இருவருமே போதை. ஆகவே இருவரும் விரும்பியே உறவு நடந்தது என சொல்லப்படும். 

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் களைப்படைந்த பெண் ஓய்வு எடுப்பதற்காகச் சிறிது நேரம் பெட்ரூம் சென்றுள்ளார்.

எந்தப்பெண்ணாவது ஆண்கள் வீடு சென்று, தண்ணிய நல்லா போட்டு அவர்கள் பெட்டில் தூங்கப் போவரா? ஆகவே இவரது பின்புலத்தை பொலீசார் விசாரணை செய்வார்கள்.

பெண் பணம் கோரி, கொடுக்க மறுத்ததால் இப்படி முறைப்பாடு செய்தார் என சொல்லப்படும்.

இறுதியாக பேஸ்புக் எந்தளவுக்குபெண்களுக்கு ஆபத்தானதோ, அதேயளவு ஆபத்து ஆண்களுக்கும்.

முன்பின் தெரியாத பெண்ணை வீட்டுக்கு வரவழைத்ததுக்கு இன்று பலனை அனுபவிக்கின்றனர்.

Edited by Nathamuni

இது நடந்தது கனடாவெனில் ஆண் தப்புவது கஷ்டம். அப் பெண் அவர்களின் கட்டிலில் படுத்து இருந்தாலும் அவரது விருப்பம் இல்லாமல் உடலுறவு நடந்தது எனில் ஆணில் தான் தப்பு என நிரூபிப்பர்.

விருப்பத்துடனா இல்லையா என்பதற்கு அதற்கு முதல் இருவருக்கும் நல்ல உறவு இருந்ததா என அறிய போனில் நிகழ்ந்த உரையாடல்கள், முகனூல் உரையாடல்கள், மெசேஜ்கள் என்று எல்லாம் அலசி ஆராய்வர்.

அப் பெண் நிறை போதையில் இருந்து உடலுறவு நடந்து இருந்தால், அவரால் தன் முடிவை தெரிவிக்கும் அளவுக்கு (consent) சுயபுத்தியில் இருக்கவில்லை என்று கூறி ஆணில் தவறு என முடிவுக்கு வருவர் (அண்மையில் ஆண் தமிழ் மருத்துவர் இப்படி மாட்டுப்பட்டவர்...) . ஆணும் போதை என்றால், ஆணால் போதையில் சரியாக உடலுறவு செய்ய முடியாது என வாதிடுவர்.

இப்படி முன்பின் தெரியாத அல்லது அவ்வளவு பழக்கம் இல்லாத பெண் / ஆண் என்றால், பார்ட்டி தொடங்க முதலே ஒரு Form இல் sign வாங்கி வைத்து விட்டு அல்லது ஓடியோ ஒன்றில் சம்மதம் கேட்டு தான் செய்ய வேண்டும். முடிந்தால் அருகில் சாட்சியை வைச்சுக் கொண்டு செய்தாலும் பிற்காலத்தில் நிரூபிக்க வசதியாக இருக்கும் (பிறகு அது 3sum 4 sum ஆகி போகவும் வாய்ப்பு இருக்கு :8_laughing:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

அப்படி சொல்ல முடியாது நிழலியர்.

பிரிட்டனில், கடந்த ஆண்டு இது போன்ற நான்கு வழக்குகள் இருமாத இடைவெளியில் தள்ளுபடி செய்யப்பட்டன.

அரச வழக்கு தொடுனர் அலுவலகத்துக்கும், அபத்தங்களையா நீதிமன்றம் அனுப்புவது என்று குட்டு விழுந்தது.

நீதிமன்றங்களை, சமூக அனுதாபங்களை தவறாக பயன்படுத்திய பெண்களால், அப்பாவி ஆண்கள்பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

ஆணுறை போட்டுக் கொண்ட உறவுக்கே தான் இணங்கி இருந்துதாகவும்..... இடையே அவர் அதை அகற்றிவிட்டதால் பாலியல் பலாத்காரம் என்று போய் நின்றால், எங்க போய் முட்டுறது. 

அவரோ, அது அகன்றது தனக்கு தெரியாது, அவோ, கூட அந்த நேரத்தில் சொல்லாமல் இருந்து விட்டு அடுத்த நாள் போலீசுக்கு போட்டா...வாம்!!

பின்ன, பண்ணிப் பாருங்கோவன்.

ஜட்ஜ் அய்யா, வடிவேலு ஸ்ரைலில, முடியல, கொல்லுறாங்கப்பா, என்று தானே புலம்பியிருப்பார்.

https://www.google.com/amp/s/amp.theguardian.com/commentisfree/2018/mar/21/rape-complainant-loss-privacy-intrusive-investigations

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

அப்படி சொல்ல முடியாது நிழலியர்.

பிரிட்டனில், கடந்த ஆண்டு இது போன்ற நான்கு வழக்குகள் இருமாத இடைவெளியில் தள்ளுபடி செய்யப்பட்டன.

அரச வழக்கு தொடுனர் அலுவலகத்துக்கும், அபத்தங்களையா நீதிமன்றம் அனுப்புவது என்று குட்டு விழுந்தது.

நீதிமன்றங்களை, சமூக அனுதாபங்களை தவறாக பயன்படுத்திய பெண்களால், அப்பாவி ஆண்கள்பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

ஆணுறை போட்டுக் கொண்ட உறவுக்கே தான் இணங்கி இருந்துதாகவும்..... இடையே அவர் அதை அகற்றிவிட்டதால் பாலியல் பலாத்காரம் என்று போய் நின்றால், எங்க போய் முட்டுறது. 

அவரோ, அது அகன்றது தனக்கு தெரியாது, அவோ, கூட அந்த நேரத்தில் சொல்லாமல் இருந்து விட்டு அடுத்த நாள் போலீசுக்கு போட்டா...வாம்!! 

https://www.google.com/amp/s/amp.theguardian.com/commentisfree/2018/mar/21/rape-complainant-loss-privacy-intrusive-investigations

ஆம், druken consent பிரித்தானிய நீதி மன்றத்தால் சுயநினைவுடன் பெண் வலிந்து வழங்கிய consent ஆகவே பார்க்கப்படுகிறது.   

அந்த கான்செண்ட் ஐ  அல்லது rejection ஐ  பெண்ணும் எப்படி அடைந்தனர் என்றும் பார்க்கப்படும்.

நான் நினைக்கிறன், ஓர் 5-6 ஆண்டுகளிற்க்கு முன்பு ஓர் பல்கலைகழகத்தில் இது நடந்தது.

குடி போதையில் இருந்த பெண் ஐ செக்யூரிட்டி வழிநடத்தி விடுதியில் விட்டது.

வழக்கு என்னவென்றால், விடுதியின் வாயிலில், உள்ளே பெண்ணிடம் அனுமதி இன்றி, பெண்ணை  துளைத்து, ஊடுருவி  உறவு வைத்தார் என்பது.

செக்யூரிட்டி guard பெண்ணை  துளைத்து, ஊடுருவி  உறவு வைத்தார் என்பதை ஏற்றுக்கொண்டார், ஆனால் அனுமதியின்றி என்பதை மறுத்தார்.

செக்யூரிட்டி guard தான் கையால், வாயால் செய்த பாலியல் உறவுகளை விவரித்து, பெண்ணின் மணம், சுவை என்று விவரித்தார். அதன் பின்பே பெண்ணை  துளைத்து, ஊடுருவி  உறவு வைத்தார் என்று வாதிட்டார்.

இவை அனைத்தும் பெண் குடித்த மது, பெண்ணின் உடலோடு சங்கமிக்கும் போது விளையும் உயிரியல் மற்றும் இரசாயன மாற்றங்களினால் உண்டாகும் மணம், சுவையோடு மிகவும் பொருந்தி வந்தது.

நீதிமன்றம், பெண் வழங்கியது எதிர்ப்பு இல்லை என்றும், மது போதையில் வழங்கிய sexual consent என்றும், செக்யூரிட்டி guard நிரபராதி என்றும் தீர்ப்பு வழங்கியது.

On 2/12/2019 at 9:08 PM, ரதி said:

அந்தப் பெண் மீது தான் தவறு 
 
தன்னை  முழுமையாக நம்பி சக  தோழனாக மதித்து பழகிய தோழி மீது பாலியல்வன்முறை புரிந்தத அந்த ஆணின் மீது தவறு இல்லையா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

தன்னை  முழுமையாக நம்பி சக  தோழனாக மதித்து பழகிய தோழி மீது பாலியல்வன்முறை புரிந்தத அந்த ஆணின் மீது தவறு இல்லையா? 

அநியாயத்துக்கு ரொம்ப அப்பாவியாக பேசுறீங்க.

ஒரு பெண், இந்தியாவில், முன்பின் தெரியாத, முகப்புத்தகத்தில் இரு மாதம் மட்டுமே பேசிய ஒருவர் வீடு சென்று, நல்ல தண்ணிய போட்டு, அங்கே இருந்த ஒருவரின் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டால்....

அந்த பெண் தொழில், நடத்தை  குறித்து என்ன நினைப்பீர்கள். 

நீங்களும் நிதானமாக தண்ணி அடிக்காத பார்ட்டி என்றால், ஆகா .... ஒரு, அந்த மாதிரி ஆள், வீட்டுக்குள்ள பூந்திருச்சு என்று நினைக்க மாட்டீர்களா?  

தண்ணி என்றால், வேற மாதிரி போகும்.... அதுதான் நடந்து இருக்கிறது. பணக் கொடுக்கல் வாங்கல்கள் தான் காரணம் ஆக இருக்கும்.

9 minutes ago, Nathamuni said:

நீங்கள் வழக்கை  இங்கே கொண்டுவந்து  விசாரித்து தலிபான் பாணியில் தீர்ப்பு வழங்கிய பின்னர் அந்த தீர்ப்பை விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாக மாட்டேனா? பாலியல் வன்முறை என்று வழக்கை கொண்டு வந்துவிட்டு அந்த பெண்ணை விபச்சாரியாக பட்டம் சூட்டியுள்ளீகள் தோழர்கள் என்ற  நம்பிக்கை இருந்ததால் தானே சேர்ந்து தண்ணி அடித்தார் அவர்.

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

நீங்கள் வழக்கை  இங்கே கொண்டுவந்து  விசாரித்து தலிபான் பாணியில் தீர்ப்பு வழங்கிய பின்னர் அந்த தீர்ப்பை விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாக மாட்டேனா?

இல்லை... அய்யா...

ஆங்கிலத்தில் read between the lines என்பார்கள். இந்த விசயத்தில், நீங்களும், சொல்ல பட்ட  விடயங்களுக்கு ஊடாக, சொல்லப் படாத விடயங்களை பார்க்க வேண்டும்.

1. இந்த பெண் வீட்டுக்கு அவர்கள் வரவில்லை. இந்த பெண்ணும் கடத்திக் கொண்டு போகப் படவில்லை.
2. நிறை மப்பில், ஆண்கள்.  அவர்களது வன்முறையில் இருந்து தப்ப, நிதானமாக இருந்த பெண் தன்னைக் காக்க போராடி தோல்வி அடைந்தாரா?

நீதி என்றால்.... அனுதாபத்துக்கு அப்பால்.... இந்த நிலைப்பாட்டில் தான் அணுகப்படவேண்டும்.

பிரித்தானிய நீதிமன்றங்கள், இப்போது, பாதிக்கப் பட்ட  பெண்கள் சொல்கிறார்கள், உண்மையாக இருக்கும் என்ற நிலைப்பாட்டினை விடுத்து, இந்த நடுநிலைமையுடன் அணுக வேண்டும் என்ற  நிலைக்கு வர காரணம் சில சுஜ நல பெண்கள் தான்.

ஒரு ஆண் தவறாக தண்டிக்கப் படுவாராயின் அவரது வாழ்வு அத்துடன் முடிந்தது என்கிற விடயத்தினையும் அரச வழக்கு தொடரகமும், போலீசாரும் நினைவில் கொள்ள வேண்டும் என்கின்றன நீதிமன்றங்கள்.

Edited by Nathamuni

43 minutes ago, Nathamuni said:

 அந்த பெண் அவர்களுடன் சேர்ந்து மது விருந்தில் கலந்து கொண்டார் என்ற காரணத்தை மட்டும் வைத்து அவரின் நடத்தையில் சந்தேகப்படமுடியாது. நண்பர்கள் என்ற நம்பிக்கையில் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால் சேர்ந்து மது அருந்தினால் அப்பெண் விபச்சாரிதான் அவள் மீது பாலியல் வன்முறை செய்ய ஆண்களுக்கு உரிமை உள்ளது என்று இந்திய சட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ  சொல்லப்பட்டு இருந்தால் நீங்கள் கூறிய விடயம் மாத்திரம் போதும் அவர் விபச்சாரிதான் என று நிரூபிக்க என்று நினைக்கிறேன். (விபச்சாரிகள் மீதுகூட பாலியல் வன்முறை செய்வது கிறிமினல் குற்றம் என்று சட்டம் சொல்லுகிறது)

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

நான் அந்த பெண் பாதிக்கப் படவில்லை என்றோ... அல்லது பலாத்காரம் செய்யப்படவில்லை என்றோ கூற வரவில்லை.

பெண்ணின் நண்பர் நானல்ல. அழைத்தவர் ரூம் மேட். அவர் சாப்பாடு வாங்கப் போயிருக்கிறார்.

எனக்கு நல்ல மப்பு. முடியல. ஆடி அசைந்து கட்டிலுக்கு போகிறேன். விழுந்து படுப்போம் என.... அங்கே என் கட்டில்ல ஒரு பெண்... அதுவும் தண்ணியில்... என்மீது.... அங்க, இங்க என்று கை விழுகிறது... என் நண்பர் வேறு மாதிரி பெண்களை அழைத்திருப்பானோ என்று நான் நினைத்தால் தவறோ?

அப்படி, இப்படி நடந்திருந்தால்.... தவறு என்மீது என்பீர்களா?

நியாயம் பேசவேண்டும் நியாயத்தார்களே..... 

Edited by Nathamuni

15 minutes ago, Nathamuni said:

நான் அந்த பெண் பாதிக்கப் படவில்லை என்றோ... அல்லது பலாத்காரம் செய்யப்படவில்லை என்றோ கூற வரவில்லை.

பெண்ணின் நண்பர் நானல்ல. அழைத்தவர் ரூம் மேட். அவர் சாப்பாடு வாங்கப் போயிருக்கிறார்.

எனக்கு நல்ல மப்பு. முடியல. ஆடி அசைந்து கட்டிலுக்கு போகிறேன். விழுந்து படுப்போம் என.... அங்கே ஒரு பெண்... அதுவும் தண்ணியில்...

அப்படி, இப்படி நடந்திருந்தால்.... தவறு என்மீது என்பீர்களா?

நியாயம் பேசவேண்டும் நியாயத்தார்களே..... 

 தனது வீட்டுக்கு தனது பிறந்த நாளிற்கு அழைப்பின் பெயரில் வந்த விருந்தாளி களைப்பாய் இருப்பதால் கட்டிலை ஓய்வு எடுக்க கொடுத்துவிட்டு  அந்த விருந்தாளிமேல் வன்முறையை செய்ததை நியாயப்படுத்த நீங்கள் கூறியது போல் பல சாட்டுக்களை நீதிமன்றத்தில் கூறலாம். தப்பிக்க ஏதாவது  வழி இருந்தால் அதை முயன்று பார்ப்பது குற்றவாளிகளுக்கு  வழமை தானே. நேர்மையான நீதிமன்றமாக இருந்தால் அதை எப்படியும் கண்டு பிடித்துவிடும். அல்லது திறமையான வக்கீலை வைத்து அந்த பெண் தான் தன்மீது பாலியல் வன்முறை செய்தார் என்னு நிரூபிக்க முயற்சிப்பது சரியான வழி என் நினைக்கிறேன். எப்படியோ உங்களுக்கு இல்லை தப்பு செய்த ஆண்மகனுக்கு விடுதலை கிடைத்தால் சரி. 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

இந்தியாவில், மிக மோசமான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. நடக்கின்றன.

வெளிநாட்டு, வெள்ளை உல்லாச பயணிகள் மீதும் நடந்துள்ளன.

அவைகள் சந்தேகத்துக்கு இடமின்றி வன்முறைகள் தான். வன்முறையாளர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேநேரம் இது பாலியல் பலாத்காரம் என ஏற்றுக் கொள்ள போதுமான பின்புல காரணங்கள் தென்படவில்லை.  

16 minutes ago, Nathamuni said:

சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கு ஒன்று கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவம் தான். பார்ட்டி முடிந்து நண்பர்கள் கிளம்பியது வேளை விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க நாட்டு இளைஞர் அந்த இளம் பெண்ணிடம்  தனது கைவரிசை காட்டி இருக்கிறார். இதைப்போலவே இருவரும்  தண்ணியடித்தே இருந்தனர். எவ்வளவோ வாதாடியும் அமெரிக்கரால் தப்ப முடியவில்லை. குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.  சம்பவம் நடைபெற்றது ஒரு வருடத்திற்கு முன்பு பேர்ன் மாநிலத்தில். தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

மேற்கத்தைய வாழ்வு, கலாச்சாரத்தினை, இந்திய கலாசாரத்துடன் இணைத்து குழப்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மேற்கத்தைய வாழ்வு, கலாச்சாரத்தினை, இந்திய கலாசாரத்துடன் இணைத்து குழப்பாதீர்கள்.

இதை தான் ரொம்ப நேரமா சொல்ல முயற்சி செய்துட்டு இருக்கேன்...

3 minutes ago, Nathamuni said:

மேற்கத்தைய வாழ்வு, கலாச்சாரத்தினை, இந்திய கலாசாரத்துடன் இணைத்து குழப்பாதீர்கள்.

ஏன் இந்திய கலாச்சாரத்தில் பெண்ணின் சம்மதம் இன்றி உறவு கொள்ளலாம் பாலியல் வன்முறை புரியலாம்  என்று சட்டம் இருக்கிறதா?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

ஏன் இந்திய கலாச்சாரத்தில் பெண்ணின் சம்மதம் இன்றி உறவு கொள்ளலாம் பாலியல் வன்முறை புரியலாம்  என்று சட்டம் இருக்கிறதா?

மேற்கத்திய கலாசாரத்தில் குழந்தைகளே அப்பா அம்மாவுடன் உறங்காது... 

Just now, மியாவ் said:

மேற்கத்திய கலாசாரத்தில் குழந்தைகளே அப்பா அம்மாவுடன் உறங்காது... 

அதுக்கும் இதுகும் என்ன சம்பந்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

அதுக்கும் இதுகும் என்ன சம்பந்தம்.

மேற்கத்திய கலாசாரத்திற்கும் இந்திய கலாசாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டி காட்டினேன்...

மற்றவை உங்கள் புரிதலுக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

ஏன் இந்திய கலாச்சாரத்தில் பெண்ணின் சம்மதம் இன்றிஉறவு கொள்ளலாம்பாலியல் வன்முறை புரியலாம்  என்று சட்டம் இருக்கிறதா?

இவ்வளவு முயன்றும், நான் சொல்ல வருவதை உங்களுக்கு புரிய வைக்க என்னால் முடியவில்லை என்றே தோன்றுகிறது.

திரும்பவும் சொல்கிறேன். 

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பெண்ணுக்கு, ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும். அவர் விலைமாதுவாக இருந்தாலும் கூட.... பணத்துக்கு முதல், பாதுகாப்பானதா என்று தான் முதலில் கணக்கு எடுப்பார்.

ஒரு இடம் பாதுகாப்பானதா நாம் இங்கே நீண்ட நேரம் இருக்கலாமா, தண்ணி அடிப்பதனால் எனது limit எது என்று தெரியாவிட்டால்..... அங்கே ஏன் அவ்வளவு நேரம் இருக்க வேண்டும். காரணம் என்ன?

நல்ல மப்பில் சிங்கத்தின் கூண்டை திறந்து, அங்கேயே நித்திரை கொள்ள முயன்று.... சிங்கம் கடித்து விட்டது என்று கூப்பாடு போடுவதால் என்ன பயன்.

ஏன் அந்தப் பெண், அளவுக்கு அதிகமாக போதை என்றவுடன் வெளியேறவில்லை?

Edited by Nathamuni

2 minutes ago, மியாவ் said:

மேற்கத்திய கலாசாரத்திற்கும் இந்திய கலாசாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டி காட்டினேன்...

மற்றவை உங்கள் புரிதலுக்கு...

நாங்கள் பேசிக்கொண்டிருந்த கலாச்சாரம் பற்றி அல்ல. ஒரு கிரிமினல் குற்றம் பற்றி. அதை முதல் புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இவ்வளவு முயன்றும், நான் சொல்ல வருவதை உங்களுக்கு புரிய வைக்க என்னால் முடியவில்லை என்றே தோன்றுகிறது.

திரும்பவும் சொல்கிறேன். 

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பெண்ணுக்கு, ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும். அவர் விலைமாதுவாக இருந்தாலும் கூட.... பணத்துக்கு முதல், பாதுகாப்பானதா என்று தான் முதலில் கணக்கு எடுப்பார்.

ஒரு இடம் பாதுகாப்பானதா நாம் இங்கே நீண்ட நேரம் இருக்கலாமா, தண்ணி அடிப்பதனால் எனது limit எது என்று தெரியாவிட்டால்..... அங்கே ஏன் அவ்வளவு நேரம் இருக்க வேண்டும். காரணம் என்ன?

இதற்கு தான் "வீ டூ" என்பதே ஆரம்பிக்கபட்டுள்ளது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.