Jump to content

அன்புள்ள அப்பா ,அம்மா இந்தா ஒரு அவஸ்தை . 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Nathamuni said:

சில வேளைகளில் ரதி என்ற பெண் பெயரில் எழுதுவது ஆணோ என நிணைப்பேன். இப்போதும் கூட.

எனக்கும் ஆரம்பத்தில கிருமியோ என்ட சந்தேகம் இருந்திச்சு,ஆனா சந்திச்சாப்பிறகு நான் மூச்சே விடுறேல்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
Just now, நந்தன் said:

எனக்கும் ஆரம்பத்தில கிருமியோ என்ட சந்தேகம் இருந்திச்சு,ஆனா சந்திச்சாப்பிறகு நான் மூச்சே விடுறேல்ல

இதே சந்திப்பு பத்தி கேட்டதுக்கு  மெசபெத்தோமியா சுமே அக்கா சொன்னது தெரியும் தானே? 🙄

29 minutes ago, goshan_che said:

நாதம், 

நீங்கள் எழுதியது எல்லாமே நடைமுறையில் நடக்காத விடயங்கள்.

1. 16 வயது தாண்டி விட்டால் (15 முடிந்து 16ம் பிறந்த தினத்தோட) இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் உரிமை வந்து விடும். 16 வயதுக்கு மேற்பட்ட இருவரை, பெண்ணாக தான் வல்லுறவுக்கு உள்ளானதாக சொல்லும் வரை, நீங்கள் உடலுறவு கொண்டீர்களா என ஒரு போதும் பொலீஸ் கேட்காது. இதில உடலுறவு நடந்ததா இல்லையா எனும் சோதனையை பொலீஸ் செய்தது என்பது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது. இப்படி நடந்திருந்தால் இந்த பெண் நஸ்ட ஈட்டாக பெரும் தொகை பெறலாம். ஆனால் ஒரு போதும் இதை பொலீஸ் செய்யாது. இதுவே இருவரில் ஒருவர் 16 க்கு குறைந்தவர் என்றால் கதையே வேறு. Age of consent 16. அதுக்கு கீழே இருப்பவருடன் உடலுறவு வைப்பது statutory rape. ஆகவே முதலாவது கேள்வியே உடலுவை பற்றியதாகவே இருக்கும்.

2. இதில் இந்த மோட்டல் கதை எங்கே வருகிறது? ஒரு 16 வயது பெண்ணும் 30 வயது ஆணும் சுய விருப்பில் என்னவும் செய்யலாம். பொலீஸ் முதலாவதாக வயதை செக் பண்ணும், பின் இருவரிடமும் சுயவிருப்பிலா போனீர்கள் என கேட்க்கும். அத்தோடு பைலை மூடிவிடும். லிப்ட், மோட்டல் எந்த “சட்டத்துக்கேற்ற விளக்கமும்” கொடுக்கத் தேவையில்லை.

3. பொலீஸ் பெற்றாருக்கு இப்படி கேள்வி கேளுங்கள் என்று அட்வைஸ் செய்தது என்பது இன்னொரு நம்ப முடியாத விடயம். இது சினிமாவில் வரும் தமிழ்நாட்டு பொலீசல்ல. They are both above the age of consent. We won’t get involved in this matter. It’s a family dispute என்று கதையை முடிப்பதுடன், மீறி தடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.

4. லண்டலில் கார் வைத்து ஓடும் ஒரு 30 வயது இளந்தாரி வாடகை கொடுக்க அட்வான்ஸ் இல்லாமல் இருப்பதா? அட்லீஸ்ட் ஒரு வீட்டில் ஒரு அறைக்காவது?

5. லண்டலில் 16 வயது, பள்ளிகூடம் ஏல் படிக்கும் புள்ளை, மோட்டலில் தங்கும் அளவுக்கு கில்லி, இங்கே எழுதுபவர்களை விட, சட்டமும், பொது அறிவும் இந்த பிள்ளைக்கு இருக்கும். உங்கள் உடம்பு உங்கள் உரிமை என 10 வயதிலேயே எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படும். இந்த பிள்ளையும், ஒரு 30 வயது ஆளும் வீட்டை விட்டு ஓடும் அளவுக்கு துணிந்த பின், அப்பாவின் கதையை கேட்டு பிரிந்தார்கள் என்பதும் நம்பக் கடினமானதே.

6. நீங்கள் சொல்லும் இந்த கதையில் அவர்கள் பிரிய வேறு பல காரணங்கள் இருக்கலாம். அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டிருக்கலாம். சலித்துப் போயிருக்கலாம். இங்கே யூகேயில் இது பெரிய மேட்டர் இல்லை. கோவிலில், தமிழ் பள்ளியில் சில சனம் குசுகுசுக்கும். தாய் தேப்பன் தமிழ் சனத்துக்கு ஒழிச்சி திரியவும் கூடும். ஆனால் அந்த பிள்ளைக்கு இது சப்பை மேட்டர். அவரை சுற்றி இருக்கும் உலகுக்கும் அப்படியே. பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன நடந்தது என்றே தெரியாதிருக்கும்.

ஆனால் ஊரில் நிலைமை அப்படி அல்ல. ஊரே கூடி முதுகுக்கு பின்னால் கதைக்கும். மூத்த பிள்ளைக்கு அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல வரன் அமைவது என்பது முயல்க்கொம்பாய் ஆகிவிடும்.

தவிரவும், இப்படி ஓடிப்போகும் அளவுக்கு காதல் வயப்பட்டவர்களுக்கு மோகம் ஒருபோதும் 30 நாளில் தீராது. எப்படியும் ஒரு 3 வருடம் ஓடும். அதுகுள்ள என்ன கூடாத விளைவுகள் ஏற்பட வேண்டுமோ எல்லாம் ஏற்பட்டு விடும். அதற்கு பின் பிள்ளை திரும்பி வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஓடிப்போய், மனைவியை படிப்பித்து டாக்ரர் ஆக்கியவர்களும் இருக்கிறார்கள், எல்லா பொருத்தமும் பார்து கல்யாணம் கட்டிய மனைவியை வைத்து சூதாடியவர்களும் இருக்கிறார்கள். 

Everything is case-specific and facts-sensitive. பிள்ளையின் நல்வாழ்வு என்ற ஒற்றை குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்தி செயல்படுவதே ஒரே வழி.

பிகு: மேலே சொன்ன கருத்துகள் உங்களை பழிக்கும் எண்ணத்தில் எழுதியவை அல்ல. நீங்கள் அண்மையில் எனக்கும் நேற்று ரதிக்கும் சொன்னீர்கள் “மட்டம் தட்டி எழுத வேண்டாம்” என்று. இதனாலே இந்த கருத்தை 3 தடவை எடிட் செய்து எழுதினேன். ஆனால் முற்றிலும் தவறான தகவல்களை பகிரும் போது சும்மா கடந்து போகவும் மனம் ஒப்பவில்லை. இந்த மனநிலை வரும் போது அநேகமாக யாழில் இருந்தும், வாழ்கையில் இருந்தும் ஒதுங்கிவிட வேண்டியதுதான் போலும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, goshan_che said:

சிங்கத்தார்,

கத சொன்னது நான். நீங்கள் கிளம்பிவிட்டியள் என்று விலா வாரியா போடாம, அங்கங்க கட் பண்ணி எழுதினா, டுபுக்கெண்டு பாஞ்சு வந்து, விலாவாரியா விளக்கம் சொல்லுறியள்....

சம்பந்தப்பட்டவர்கள், அடையாள படுத்தப்பட்டால், அல்லது தமது கதைதான் இது, என்று கண்டுகொண்டால்...  நம்ம டங்குவார்  அறுந்து விடும் என்பதாலே,  முழுவிபரமும் சொல்லாமல்,  அப்படி இப்படி, எழுதினேன்.

கதையின் சாரம்... தகப்பன், panic ஆகாமல் டீல் பண்ண வேண்டும் என்பதே.

நீங்கள் சொல்வது போல் அல்ல... போலீசார்.... வயது குறைந்த பெண் என்பதால் பாலியல் பலாத்காரம் நடந்ததா என வைத்தியசாலை கொண்டு சென்று, செக் பண்ணினார்கள். positive ஆக இருந்திருந்தால், அவர் கம்பி எண்ணி இருப்பார். பெண்ணின் பெத்தவர்கள் முறைப்பாடு, பெண் கடத்தப்பட்டதாகவே இருந்ததுடன், ஆண் அதே வயதில் இல்லை, பல வயது கூட என்பதால்....

மேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் தர்க்க ரீதியா சரி. ஆனாலும் நான் மேலதிக விபரங்களை தர முடியாத நிலை.

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Nathamuni said:

😂 சொன்னா கோவிக்க கூடாது, வக்கீல் வெடிமுத்துவையும் நம்பலாம், வண்டு முருகனையும் நம்பலாம்- ஆனா சட்டக் கல்லூரி போகாமலே சட்டம் பிளக்கிற ஆக்கள மட்டும் நம்பக் கூடாது யுவர் ஆனர் 😂

நீங்கள் போக விட்டாத்தானே நாதத்தார் 😂.

ஆனா 16 வயதுக்கு மேற்பட்ட பெண்னை செக் பண்ண சான்சே இல்லை. தன் மானத்தை காப்பாற்ற தகப்பன் உங்களுக்கு இப்படிச் சொல்லி இருக்கக் கூடும்.

4 minutes ago, Nathamuni said:

சிங்கத்தார்,

கத சொன்னது நான். நீங்கள் கிளம்பிவிட்டியள் என்று விலா வாரியா போடாம, அங்கங்க கட் பண்ணி எழுதினா, டுபுக்கெண்டு பாஞ்சு வந்து, விலாவாரியா விளக்கம் சொல்லுறியள்....

சம்பந்தப்பட்டவர்கள், அடையாள படுத்தப்பட்டால், அல்லது தமது கதைதான் இது, என்று கண்டுகொண்டால்...  நம்ம டங்குவார்  அறுந்து விடும் என்பதாலே,  முழுவிபரமும் சொல்லாமல்,  அப்படி இப்படி, எழுதினேன்.

கதையின் சாரம்... தகப்பன், panic ஆகாமல் டீல் பண்ண வேண்டும் என்பதே.

நீங்கள் சொல்வது போல் அல்ல... போலீசார்.... வயது குறைந்த பெண் என்பதால் பாலியல் பலாத்காரம் நடந்ததா என வைத்தியசாலை கொண்டு சென்று, செக் பண்ணினார்கள். positive ஆக இருந்திருந்தால், அவர் கம்பி எண்ணி இருப்பார்.

மேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் தர்க்க ரீதியா சரி. ஆனாலும் நான் மேலதிக விபரங்களை தர முடியாத நிலை.

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

இதில கூடக் குறை எண்டு ஒண்டும் இல்ல நாததத்தார். 16 க்கு கீழ எண்டால் இங்கால, மேல எண்டால் அங்கால அவளுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, goshan_che said:

😂 சொன்னா கோவிக்க கூடாது, வக்கீல் வெடிமுத்துவையும் நம்பலாம், வண்டு முருகனையும் நம்பலாம்- ஆனா சட்டக் கல்லூரி போகாமலே சட்டம் பிளக்கிற ஆக்கள மட்டும் நம்பக் கூடாது யுவர் ஆனர் 😂

நீங்கள் போக விட்டாத்தானே நாதத்தார் 😂.

ஆனா 16 வயதுக்கு மேற்பட்ட பெண்னை செக் பண்ண சான்சே இல்லை. தன் மானத்தை காப்பாற்ற தகப்பன் உங்களுக்கு இப்படிச் சொல்லி இருக்கக் கூடும்.

இதில கூடக் குறை எண்டு ஒண்டும் இல்ல நாததத்தார். 16 க்கு கீழ எண்டால் இங்கால, மேல எண்டால் அங்கால அவளுதான்.

ஒகே, ஒகே..... வசு வெளிக்கிடப்போகுது.... ஓடுங்கோ..... பிறகு கடசி, பட வசுவும் போட்டுதெண்டு வந்து நிக்கப்போறியள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, MEERA said:

நீங்கள் ஆரம்பத்தில் எழுதியதற்கும் இதற்கு தொடர்பு உண்டா????

18 வயதிற்கு உட்பட்ட உடலுறவு கொண்டவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தானா?????

உங்களுக்கு என்ன பிரச்சனை?...உங்களுக்கு நான் எழுதினது விளங்கவில்லை என்றால் எது விளங்கவில்லை என்று தெளிவாய் சொல்லுங்கள்...நீங்கள் எழுதும் ஒத்தை வரிக்கு எல்லாம் என்னால் மூக்கு சாத்திரம் பார்த்து பதில் எழுத முடியாது.

ஊர் உலகத்தில் நடக்காதது ஒன்றையும் நான் எழுதவில்லை...அநேகமாய் அங்கு இப்படியான காதல் பிரச்சனைகளில்  சிக்கும் பெண்கள் வெளி நாட்டில் உள்ளவரைத் தான் திருமணம் செய்கின்றனர்.. அதே நேரத்தில் இங்குள்ள மாப்பிள்ளைகளும் உத்தமர்கள் அல்ல ..விதி வில க்கும் இருக்கு 

5 hours ago, Nathamuni said:

சில வேளைகளில் ரதி என்ற பெண் பெயரில் எழுதுவது ஆணோ என நிணைப்பேன். இப்போதும் கூட.

சசி, எழுதின இத் திரி இப்ப என்னை விமர்சிக்கும் அளவிற்கு தனிப்பட்ட திரியாய் போயிட்டு இல்ல...நல்ல காலம் உங்களைப் போன்றவர்களை என் முக புத்தகத்தில் இணைக்கவில்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
2 minutes ago, ரதி said:

சசி, எழுதின இத் திரி இப்ப என்னை விமர்சிக்கும் அளவிற்கு தனிப்பட்ட திரியாய் போயிட்டு இல்ல...நல்ல காலம் உங்களைப் போன்றவர்களை என் முக புத்தகத்தில் இணைக்கவில்லை 
 
முதலாவது உங்கள் கருது மிகவும் அருவறுக்கத்தக்கது.

அங்கே தவறு செய்யும் பெண்களுக்கு, இளிச்சவாய் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்காமல் போய்விடுவானா என்கிறீர்கள்.

மீரா வின் கேள்வி புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி இருக்கிறீர்களா?

இங்கிருந்து, போய் ஊரில் திருமணம் செய்து வருபவர்கள் இளிச்சவாயர்கள் என்பது போன்ற உங்கள் கருத்தின் ஆபத்தான அபத்தத்தின் வீச்சு என்ன என்று புரிந்தா எழுதினீர்கள்....

இது தான் சொன்னேன், நிதானமாக எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இக்காலத்தில் தொலைபேசியின் பயன்பாடு பாரிய நன்மையையும் தீமையையும் ஒருங்கே வழங்குகின்றது. அதைத் தடுத்து நிறுத்துவது என்பது முடியாதது. வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளையை சீர்திருத்தப் பள்ளியில் விடுவது சினிமாக்களில் தானேயன்றி இலங்கையில் நடைமுறையில் இருக்கிறதா ?????? சசி. ஓடிப்போனது எப்படியோ எல்லாருக்கும் தெரிந்துதான் இருக்கும். அதன் பின் அப்பிள்ளையைக் கொண்டுவந்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்கள்  இருவரையும் கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்து தருவதாகக் கூறி அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து மீண்டும் ஓடிப் போகாமல் பார்க்கலாம்.  மற்றவர்கள் கூறியதுபோல் ஏதும் சுய தொழிலுக்கு ஊக்கம் கொடுக்கலாம். மற்றப்படி இவர்கள் எதிர்க்க எதிர்க்க அவர்கள் பிடிவாதமும் கூடுமே ஒழியக்  குறையாது. எப்படிப் பார்த்தாலும் பெற்றோர்கள் தான் வளைந்து கொடுத்து அணுகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நந்தன் said:

எழுதியவருக்கு நன்றி போட்டிருக்கேன். சாமியார்

உங்களைப்போலை ஆக்கள் இஞ்சை எக்கச்சக்கம் எண்டு தெரிஞ்சுதானே  உடனை அலறி  அடிச்சு எழுத்தை    மாத்துவிச்சனான்.... கொஞ்சம் விட்டால் காடாத்தி எட்டுச்செலவும் செய்திருப்பியள்...
வெறி டேஞ்சரஸ் பெல்லோஸ்....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இக்காலத்தில் தொலைபேசியின் பயன்பாடு பாரிய நன்மையையும் தீமையையும் ஒருங்கே வழங்குகின்றது. அதைத் தடுத்து நிறுத்துவது என்பது முடியாதது. வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளையை சீர்திருத்தப் பள்ளியில் விடுவது சினிமாக்களில் தானேயன்றி இலங்கையில் நடைமுறையில் இருக்கிறதா ?????? சசி. ஓடிப்போனது எப்படியோ எல்லாருக்கும் தெரிந்துதான் இருக்கும். அதன் பின் அப்பிள்ளையைக் கொண்டுவந்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்கள்  இருவரையும் கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்து தருவதாகக் கூறி அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து மீண்டும் ஓடிப் போகாமல் பார்க்கலாம்.  மற்றவர்கள் கூறியதுபோல் ஏதும் சுய தொழிலுக்கு ஊக்கம் கொடுக்கலாம். மற்றப்படி இவர்கள் எதிர்க்க எதிர்க்க அவர்கள் பிடிவாதமும் கூடுமே ஒழியக்  குறையாது. எப்படிப் பார்த்தாலும் பெற்றோர்கள் தான் வளைந்து கொடுத்து அணுகவேண்டும்.

கொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/24/2019 at 8:06 PM, goshan_che said:

சசி,

1. இப்படி காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப்போய், ஊரே மெச்ச வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். இளவயதில் பிள்ளை, பின் பிரிவு என நாசமாய் போனவர்களும் இருக்கிறார்கள்.

2. சாதியத்தின் மீது எமக்கு பிடிப்பில்லை, நாம் எல்லோரும் தமிழர் என்பதெல்லாம் சரி, ஆனால் அந்த குடும்பம் நாளைக்கும் அதே ஊரில் வசவுகளை கேட்டபடிதான் வாழ வேண்டும். கூட இன்னொரு பெண்பிள்ளை வேறு கரைசேர வேண்டும்.

3. இதில் யாராலும் அறிவுரை எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நான் அந்த தகப்பன் ஸ்தானத்தில் இருந்தால் என்ன செய்வேன்? என யோசித்ததில் மனதில் பட்டது:

பொடியனை கூப்பிட்டு கதைச்சு பார்ப்பேன். ஆள் அதிகம் மோசமில்லாட்டில், ஒரு கடையையோ எதையோ போட்டுக் கொடுத்து, கல்யாணத்தை முடித்து அருகிலேயே வைத்துக் கொள்வேன். உலகம் தெரியாத பிள்ளை என்க்கிறீர்கள், உதவாக்கரை பையன் - பெற்றார் ஆதரவும் இல்லாமல் போனால் அந்த பிள்ளையின் வாழ்க்கையே சூனியமாகப் போய்விடும். மகள் தன் தவறை உணரும் போது எல்லாம் ரூலேட் ஆகிவிடும். 

ஆகவே பிள்ளையின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்ய எது செய்ய வேண்டுமோ அதையே செய்ய வேண்டும்.

சாதி மாறிக் கட்டியதால் ஊர் தூற்றும், அவமானம் - இவை எல்லாம் இந்த குடும்பத்தை பொறுத்தவரை ஏற்கனவே கைமீறிப் போய்விட்ட விடயங்கள்.

பிள்ளையை ஒதுக்கி வைப்பதால் வரட்டு கெளரவம் மிஞ்சுமே ஒழிய, ஊர் வாயை அடைக்க முடியாது.

இது தான் எனது நிலைப்பாடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த சம்பவம் தொடர்பாக கருத்தெழுதிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.
உங்களிடமிருந்து பல ஆக்கபூர்வமான நிதானமான நல்ல அறிவுரைகள் வெளிப்பட்டு இருந்தன.
நிச்சயம் இதை நான் குறித்த பெற்றோர்களிடம் கொண்டு செல்வேன்.
நானே முடிந்தால் அந்த பையனின் குடும்ப உறவுகளோடு கதைக்கவும் முயற்சிக்கிறேன்.
நன்றி.🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்பொழுது  தான்  பார்த்தேன்  சசி

தவறு  பெற்றோரில்  தான்

இதெல்லாம் பரவக்கோளாறு

அதை  கண்டுக்காமல்  விட்டு  விட

தானாக ஒன்றில்  விட்டுப்போகும்

அல்லது சரியாக  வளரும்??

ஆனால்  எதிர்ப்பென்பது சரி தவறை  மறைத்து

தன் மானப்பபரச்சினையாக்கினால்

பருவம்  தான் மிகுதியை  தீர்மானிக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.