Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் இரு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது வான்புலிகள்தாக்குதல்

Featured Replies

சிங்களவனின் அழுகுரலை இங்கே பாருங்கள்

http://www.elakiri.com/forum/showthread.php?t=27722

:lol::rolleyes::lol::o:lol:

Edited by ஈழவன்85

  • Replies 70
  • Views 22k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானத்தை நோக்கி தாறுமாறாக சுடும் காட்சி - செல்லிடப்பேசியால் எடுத்ததாம்

இதில் விமானம் போவது காணக்கூடியதாக இருக்கிறதா? :lol:

http://www2.speedyshare.com/data/464705581...21/29042007.3gp

Edited by ஜோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் நாம் என்ன கொடுமைகளை அனுபவித்தோமோ அதனை இன்று சிங்கள தேசம் அனுபவிக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

உலகக்கோப்பையை எடுத்தவர்கள் நாங்கள் தான் ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...An hour later, there was widespread confusion that the guerrilla aircraft had returned. It turned out to be a commercial airliner.

The pilot is reported to have later complained to airport authorities at Katunayake about the firing. However, the aircraft was not hit.

http://www.sundaytimes.lk/070429/News/119news.shtml

:lol:

அட பாழாப்போனவங்கள் தங்கட சரக்கு விமானத்தை சுட்டுப்பொசுக்க பாத்தானுக. கோணல் அடியிட்ன் புண்ணியத்தில் விமானியும் விமானமும் ஒருமாரி தவண்டடிச்சு தப்பிட்டினம். :rolleyes:

விமானம் வரட்டும் திரும்பாது என்று சவுண்ட் விட்டவங்க எல்லாரும் எங்கப்பா............?

மச்ச பாத்திட்டு அழுதுட்டு படுத்திருக்கிறாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கைவிட்டுப் போன உலகக் கோப்பைக்கும் மூன்றாவது தாக்குதலுக்கும் சேர்த்து எங்களுக்காக அவங்கள் வான வேடிக்கையோடு கொண்டாடியிருக்கிறான்கள். :lol:

எரிவாயுக் குதங்கள் தீப்பற்றி எரிகின்றன

கொழும்பின் வடபுலத்தில் உள்ள வத்தளை கெரவெல்பிட்டிய பகுதியில் அமைந்திருக்கும், எரிபொருள் - எரிவாயுக் குதங்களில் பாரிய வெடியதிர்வுகள் ஏற்பட்டு தீப்பற்றியுள்ளன.

கெரவெல்பிட்டிய பகுதியில் உள்ள மூன்று எரிபொருள் - எரிவாயுக் குதங்கள், தற்போது தீப்பற்றி எரிவதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று முத்துராஜவெல பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றும், தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக இவை வெடித்து தீப்பற்றிய இருக்கலாம் என, உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, இன்று அதிகாலை 1:45 மணிக்கு, கட்டுநாயக்கா வான்படை தளத்தின் ராடர் திரையில், வடக்கின் திசையில் இருந்து தெற்கை நோக்கி இரண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கட்டுநாயக்கா - ரத்மலானை ஆகிய வான்படை தளங்களில் இருந்தும், கொழும்பு துறைமுக கடற்படை தளத்தில் இருந்தும், கொழும்பு மத்தி, வத்தளை, நீர்கொழும்பு மத்தி, கொலன்னாவ, கெலனி திஸ்ஸ, ராஜகிரிய, முத்துராஜவெல ஆகிய பகுதிகளில் இருந்தும், வான்பரப்பை நோக்கி சிறீலங்கா படைகளால் தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுக்களும், ரேசர் வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு, பரா வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டுள்ளன.

அதிகாலை 2:25 மணியளவில் ஓய்ந்த துப்பாக்கி வேட்டொலிகள், மீளவும் அதிகாலை 3:05 மணி முதல் செவிமடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக, கொழும்புக்கான மின்சார இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு, நகரம் இருளில் மூழ்கியுள்ளது.

இதனால், மேற்கிந்திய தீவுகளில் அவுஸ்திரேலிய - சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணிகளுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும், உலகக் கிண்ண துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றை, தொலைக்காட்சியில் கண்டுகளிக்க முடியாது, கொழும்பில் உள்ள சிங்களவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதனிடையே கொழும்பில் குழப்பநிலை ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், வன்னியில் சிறீலங்கா வான்படையின் யுத்த விமானங்கள், வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி விட்டு, தெற்கு நோக்கி பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

பதிவு

:lol::rolleyes:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணைக்குதம் எரியும் காட்சி

மூலம் சிஎன் என்

storysrilankaapiv0.jpg

Edited by பண்டிதர்

:lol:

அட பாழாப்போனவங்கள் தங்கட சரக்கு விமானத்தை சுட்டுப்பொசுக்க பாத்தானுக. கோணல் அடியிட்ன் புண்ணியத்தில் விமானியும் விமானமும் ஒருமாரி தவண்டடிச்சு தப்பிட்டினம். :rolleyes:

ஒரு வேளை வெடிபட்டு உது விழுந்திருந்தா புலியளின் தலையில கட்டியிருப்பாங்கள்

எண்ணைக்குதம் எரியும் காட்சி

storysrilankaapiv0.jpg

சின்னச் சேதம் எண்டுறாங்கள். படத்தப் பார்த்த அப்படித் தெரியலையே:lol:

காலை நேர விசேட செய்தி

எண்ணெய்க் குதங்கள் மீது

வான் புலிகள் தாக்குதல்!

கொலன்னாவை, முத்துராஜவெல எரி பொருள்குதங்கள் மீது முறையே இன்று விடி காலை 1.50 மணிக்கும் 2.05 மணிக்கும் வான் புலிகள் தாக்குதல் நடத்தியதாக விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

இன்று விடிகாலை 1.20 மணியளவில் வன் னியில் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத் திய பின்னரே மேற்படி இரண்டு தாக்குதல் களும் நடத்தப்பட்ட தாக அவர் தெரிவித்தார்.

வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் களை நடத்திவிட்டு பத்திரமாகத் திரும்பிய தா கவும் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு அவர் கூறினார்.

விமானங்களுக்கான எரிபொருள்கள் இவ் விரு எண்ணெய்க் குதங்களிலும் களஞ்சியப் படுத்தி வைக்கப்படுவதுண்டு.

இரண்டு எரிபொருள் குதங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.(அ1)

http://www.uthayan.com/pages/news/today/01.htm

விதைத்ததை அறுவடை செய்யும் காலம். அமோக விளைச்சல். இவ்வாறு அறுவடை வட்டி குட்டி போட்டு கிடைக்குமென விதைத்தவர்களே எதிர்பாத்திருக்க மாட்டார்கள். இது ஒரு அறவடைக் காலம்.

பலகோடி இழப்பு....எண்ணை கூத தாக்குதல்.....

இலங்கையின் அதி உச்ச பாதுகாப்பில் உள்ள எரிபொருள் கூதங்கள் மீது

துள்ளியமான தாக்குதலை நடாத்தி பாரிய அழிவை ஏற்படுத்திவிட்டு புலிகளின் விமானங்கள்

பாதுகாப்பாக தளம் திரும்பின.

இதுவரை கிடைக்கப் பெற்ற தகவலின் படி 5 எரிபொருள் கூதங்கள் முற்றாக எரிந்து நாசமானதாகவும்

அருகில் இருந்த கட்டிடங்களிற்கும் சில கூதாங்களிற்கும் சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அரசிலிலும் அதன் பொருளாதாரத்திலம் பெரும் பாதிப்பையும் சிங்களவர் மத்தியிர் பெரும் பீதியையும்

இந்த தொடர் தாக்குதல்கள் கிளப்பி விட்டுள்ளன.

தற்போது பிந்தி கிடைத்த தகவலின் படி 500 கேடிக்கு மேல் இந்த எரிவாயு கூதங்களின் தாக்குல் இழப்பு என சில செய்தியாளர்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு செலவினத்திற்கு இலங்கை அரசு இனி பல கோடிகளை ஒதுக்க வேண்டிய நிலையில் தள்ப்பட்டுள்ளது.

அதற்காக வரி பணங்கள் ஊடாகவே அறவிடப்படும். அடுத்து வரும் நாட்களில் சில அத்தியாவாசிய பொருள்களின் விலை ஏற்றம்

கூடும் என எதிர்பாக்கப் படுகிறது.

பொருளாதார நிலையில் பின் தள்ளப்பட்டுள்ள அரசுக்கு இது பாரிய சிக்கலை தலையிடியை

உருவாக்கியுள்ளது. எரிபொருள் களஞ்சியங்கள் மீது தாக்குதலை நடாத்திய விமானங்கள் எவ்வாறு தப்பிச் சென்றன என்பது

இலங்கை படைகள் மத்தியில் பாரிய கிலியையும் வியப்பையும்

உருவாக்கி விட்டுள்ளது.

கூறுகிய நாள் இடை வெளியில் அடுத்தடுத்து தென்பகுதி இலக்குகள் மீது துள்ளியமான தாக்குதலை

நடாத்தி பாரிய அளவில் சேத்தை உருவாக்கி விட்டுள்ளது. அரச படைகளிற்கு பெரரும் சவலாக உள்ள இந்த புலிகளின் விமானங்கள்

எதிர் காலத்தில் பாரிய கடற் தளங்கள் மீதும் தாக்குதலை நடாத்தும் எனவும் இலங்கை இராஓவம் எண்ணுவதாக தெரிகிறது.

ஆக மொத்தம் இன்ற தாக்குதலில் இரசுக்கு பல கோடிகள் இழப்பு என பலர் தெரிவித்துள்னர்.

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது பிந்தி கிடைத்த தகவலின் படி 500 கேடிக்கு மேல் இந்த எரிவாயு கூதங்களின் தாக்குல் இழப்பு என சில செய்தியாளர்கள் தெரிவித்தன.

கொழும்பிலுள்ள பலே கேடிகளையெல்லாம் எரிவாயுக் கூ(கு)தங்களில் அடைத்து வைத்திருந்தார்கள் போலிருக்கின்றது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் பங்கர் வெட்டிய கைவலிக்கு இப்பதான் மருந்து தயாராகுது. :lol::rolleyes:

உண்மை தான் வர்த்தக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால்............. இது தான் புலிகள் விமானம் என்று சாதித்து இருப்பார்கள்...... இனி அவர்கள் முன்பு தங்கள் கப்பல்களை மூழ்கடித்து விட்டு புலிகள் கப்பல் என்று கதை விட்டது போல் .... தங்கள் விமானங்களையே சுட்டு வீழ்த்தி விட்டு புலிகள் விமானம் என்று கதை விடலாம்......

எங்கட மக்கள் சந்திச்சதை எல்லாம் சிங்கள மக்களும் சந்திக்க வேண்டிய காலம் வந்திட்டுது.

விதைத்ததை அறுவடை செய்யத்தானே வேணும் :lol:

அப்போ இனி இலங்கை விமானத்துக்கு எரிபொருள் இல்லை ? இருக்கவே இருக்கு கோத்தபாய (மூ) :P

கோத்தபாயா பாத்றூமில கூட பங்கர் கட்டிட்டாராம்..இதில எங்க அவரோட மூ...

எடுத்து விமானம் விடுறது..

எங்க மேல குண்டு போட்டா இனிக்கும்..

உங்க மேல குண்டு போட்டா கண்ணைக் கட்டுதா...

இருங்கடா எல்லாருக்கும் தலைவர் சொல்லுவார் தீர்ப்பு.

காலை நேர விசேட செய்தி

எண்ணெய்க் குதங்கள் மீது

வான் புலிகள் தாக்குதல்!

கொலன்னாவை, முத்துராஜவெல எரி பொருள்குதங்கள் மீது முறையே இன்று விடி காலை 1.50 மணிக்கும் 2.05 மணிக்கும் வான் புலிகள் தாக்குதல் நடத்தியதாக விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

இன்று விடிகாலை 1.20 மணியளவில் வன் னியில் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத் திய பின்னரே மேற்படி இரண்டு தாக்குதல் களும் நடத்தப்பட்ட தாக அவர் தெரிவித்தார்.

வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் களை நடத்திவிட்டு பத்திரமாகத் திரும்பிய தா கவும் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு அவர் கூறினார்.

விமானங்களுக்கான எரிபொருள்கள் இவ் விரு எண்ணெய்க் குதங்களிலும் களஞ்சியப் படுத்தி வைக்கப்படுவதுண்டு.

இரண்டு எரிபொருள் குதங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.(அ1)

உதயன்

.

கொழும்பில் இன்று அதிகாலையும்

இடைவிடாக் குண்டுச் சத்தங்கள்!

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டு

வான் எதிர்ப்புத் தாக்குதல்கள்!!

கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இன்று விடிகாலை 1.30 மணியளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் குண்டுச்சத்தங்கள் பேரிடியாகக் கேட்டன. கடந்த வியாழக்கிழமைபோன்று இனந் தெரியாத விமானங்கள் வந்துவிட்டதாக நினைத்து தற்காப்பு நடவடிக்கையாக வான் எதிர்ப்புத் தாக்கு தல்கள் பல இடங்களிலும் நடத்தப்பட்டன. அதனால் எங்கும் குண்டுச் சத்தங்கள் இடியோசை போன்று தொடர்ந்து அமளி யாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

சுமார் 30 நிமிடநேரமாக இடைவெளி இன்றி நாலா பக்கங்களி லும் பேரிடியான சத்தங்கள் கேட்டதால் என்ன செய்வதென்று அறி யாது திகிலடைந்து போயினர். மின்சாரம் மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு வந்த பின்னரும் மக்களுடைய பதற்றம் தணியவில்லை.

அம்புலன்ஸ் வண்டிகளும் தீயணைப்பு வண்டிகளும் அங்கு மிங்குமாக ஓடித்திரிந்ததால் எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் பதற்றத்துடன் கண் விழித்திருந்தனர்.

மீண்டும் அதிகாலை 3 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. செய்தி அச்சுக்குப் போகும்வரை (3.30 மணி) வரை மின்சாரம் மீள வழங்கப்படவில்லை. நாலா திசை களிலும் லேசர் குண்டுகள் ஏவப்படும் சத்தம் சகல பகுதிகளையும் மீண்டும் மீண்டும் அதிரவைத்துகொண்டிருந்தன.

கொழும்பில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் சந்தேகத்துக்குரிய விமானம் வருவ தாகத் தகவல் கிடைத்ததை அடுத்து முக்கிய கேந்திர நிலையங்களின் தற்காப்புத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பு இராணுவத் தலைமையம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, இரத்மலானை விமான நிலையம், கொழும்பு துறைமுகம், களனி திஸ்ஸ மின் உற் பத்தி நிலையம், கொழும்பு துறைமுகப் பகுதிகளில் இருந்து தற்பாது காப்புக்காக லேசர் குண்டுகள் தீர்க்கப்பட்டன.

கிளிநொச்சியில் கிபிர் தாக்குதல்

கொழும்பில் தற்காப்புத் தாக்குதல்கள் நடந்து 15 நிமிட நேரத்தில் கிளிநொச்சியில் இரணைமடுப் பகுதியில் கிபிர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவந்தது.

விடுதலைப் புலிகளின் விமான ஓடு தளத்தை இலக்குவைத்து இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

விசுவமடுப் பகுதியில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் "கிபிர்' விமானங்கள் 8 குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக ஒரு தகவல் தெரி வித்தது.

இதேவேளை, சந்தேகத்துக்கிடமான விமானங்களை விமானப்படையின் எம்.ஐ. 24 ஹெலிக்கொப்டர் புத்தளம் பகுதியில் கலைத்துச் சென்றதாக ஊர்ஜிதப் படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவித்தது. (அ1)

உதயன்

மேலதிக படங்கள்

f_cofire1m_8cf9b1e.jpg

f_cofire4m_82ba539.jpg

f_cofire7kuthm_1713e8e.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.