Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுண்டலின் தகவல் களஞ்சியம்...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கம் ஏற்படும் விதம்!

நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன.

மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும்.

இம்மியளவு என்பது பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூறில் ஒரு பங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இது சாதாரண தூக்கம் தண்ணியில் எப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்புவ தான் கேக்கனும் kekekkeke

THE Australian Government has renewed its travel warnings for Sri Lanka following increased unrest in the island nation.

The Department of Foreign Affairs and Trade (DFAT) tonight reissued its travel advisory, which remained at the second-highest level, warning Australians to reconsider the need to travel to Sri Lanka amid the conflict between government forces and Tamil Tiger rebels.

DFAT advised against all travel to the north and east of Sri Lanka, where most of the violence has been centred.

"Tensions between the government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam are high," the advisory said.

"There has been a significant escalation in the number of serious incidents of politically motivated violence, including in tourist areas in the centre and south of the country.

"The security situation could deteriorate further without warning."

DFAT urged tourists to be particularly vigilant today and tomorrow, with May Day and the Buddhist holiday of Vesak both occasions of national significance in Sri Lanka.

It also raised the possibility that Colombo's international airport could be closed at short notice due to the civil strife

Thanks to dailytelegraph.......

Edited by SUNDHAL

சுண்டல் ரொம்ப நாள் இங்கால் பக்கம் காணவில்லை :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலருடைய போதுமான விளக்கங்களை அடுத்து மீண்டும் வந்து இருக்கிறமாக்கும்..

யாழுக்கு உங்கள் போன்றவரின் சேவைகள் வேணும், தொடருங்கள் உங்கள் சேவையை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக வானவில் நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

quote name='SUNDHAL' date='May 1 2007, 05:13 PM' post='295643']

தூக்கம் ஏற்படும் விதம்!

நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன.

மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும்.

இம்மியளவு என்பது பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூறில் ஒரு பங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ தூக்கத்தில் இவளவு விசயம் இருக்கோ.அது சரி அரைத்தூக்கம் என்பார்களே அது எப்படி இருக்கும்? அதாவது தூக்கமும் இருக்கும் அதே நேரத்தில் வெளியில் இருந்து வரும் சத்தங்களும் கேக்கும்.அது ஒரு மிக இனிமையான சுகம்.ஆனால் அந்த அரைத்தூக்கத்தில் ஏதாவது காரனத்தால் விழித்தால்தான் அந்த சுகம் நினைவில் வரும்.அது சரி சுன்டல் இப்படியே தூங்காமல் தொடர்ந்து எழுதுங்கோ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூக்கத்தில் இவ்வளவு விசயம் இருக்கா நன்றிகள் சுண்டல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கவர்ச்சிகரமான கிரிக்கெட் வீரர் என்று வெஸ்ட் இண்டீஸ் பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கவர்ச்சிகரமான வீரர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது ஆட்ட திறமையால் பெருமை பெற முடியாவிட்டாலும் மற்றொரு விதத்தில் அவர் பெயர் பெற்று இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீசில் வெளியாகும் ஒரு பத்திரிகை கிரிக்கெட் வீரர்களில் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர் யார்? என்று நடத்திய கருத்து கணிப்பில் இலங்கை வீரர் மலிங்கா முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார். அவர் தன்னுடன் போட்டி களத்தில் இருந்த டேனியல் வெட்டோரி (நிïசிலாந்து) டெய்ட் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல், லாரா (வெஸ்ட் இண்டீஸ்), பீட்டர்சன், பிளின்டாப் (இங்கிலாந்து) ஆகியோரை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.

Thanks to thinathanthi..

ஹாட்ரிக் சாதனை படைத்தவர்

மலிங்காவின் வெள்ளை டை அடிக்கப்பட்ட சுருள் தலை முடி, கண் இமையில் மாட்டப்பட்டுள்ள வளையம், கையில் குத்தப்பட்டுள்ள பச்சை ஆகியவை அனைவரின் கண்களையும் கவரும் விதத்தில் இருந்ததாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மலிங்கா எல்லோருடனும் எளிதாகவும், இனிமையாகவும் பழகும் தன்மை கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலிங்கா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனையுடன் 4 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேவல் கோழியை தான் உலகம் முழுவதும் கடிகார பறவையாக கருதுகிறார்கள் ஆனால் விஞ்ஞானிகளின் 10 ஆண்டு ஆய்வின் முடிவில் சேவலை விட காகங்கள் தான் கடிகார பறவையாக திகழ்கின்றனவாம்...அதாவது விடிந்து விட்டது என்று சேவல் அறிவிக்கும் முன்பே காகம் கூறுகின்றதாம்...

சுண்டு இப்படியான தகவல் எல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கே இர்ருந்து கிடைக்குது

:P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னா நைனா இப்பிடி கேட்டுபுட்டே...இதெல்லாம் தொழில் இரகசியம் நைனா...... :P :P

இன்னா நைனா இப்பிடி கேட்டுபுட்டே...இதெல்லாம் தொழில் இரகசியம் நைனா...... :P :P

தொழில் இரகசியத்தை எங்களுக்கும் கற்று தாரது தானே நாணா

:P

ஆகா சுண்டலின் சுட்ட தகவல்களஞ்சியம் நல்லா இருக்கு தொடருங்கோ.

சுண்டல் எனக்கு ஒரு டவுட்டு நீங்கள் போடும் தகவலில் சந்தேகம் இருந்தால் யாரிட்டை கேக்கணும்.

சுண்டல் எனக்கு ஒரு டவுட்டு நீங்கள் போடும் தகவலில் சந்தேகம் இருந்தால் யாரிட்டை கேக்கணும்

அப்பிடியில்லை பிள்ளை டவுட்டு வந்தா அனுபவிச்சுப் பாத்து அறியிறதுதான் புத்திசாலித்தனம் இப்ப சுண்டல் ஒரு கருத்துப் போடுறார் முத்தம் குடுத்தால் இனிக்கும் எண்டு இதை அனுபவிச்சுப் பாக்கவேணும் பிள்ளை (குறிப்பு 5வயதுக்கு குறைந்த குழந்கதயிடம் ... இதுக்குப் போய்.........)

காய் முகம்ஸ் கண்டுகனகால்ம் எப்படி இருக்குறியள். :D

என்ன வம்புல மாட்டி விடுற பிளானா? :D

அதுசரி 5 வயதுப் பிள்ளைக்கு நான் எங்க போக???? :(:rolleyes:

அதுசரி 5 வயதுப் பிள்ளைக்கு நான் எங்க போக????

ஹாய் என்ன பிள்ளை கேள்வி உங்கடை இரண்டாவது பெட்டைக்கு இப்ப 5வயசு இருக்கு மெண்டு நினைக்கிறன் பிறகென் எங்கையும் தேடுறீயள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரசி அக்கி சந்தேகம் இருந்தா கேழுங்க தீர்த்து வைக்கலாம்

ஹாய் ஹாய் முகம்ஸ் அங்கிள் after long time

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கம் ஏற்படும் விதம்!

நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன.

தூக்கத்தில் வார கனவுகளை படம் எடுக்க ஏலாதா

:blink:

தகவல் களஞ்சியம் நல்லாயிருக்கு!

ஹாய் ஹாய் முகம்ஸ் அங்கிள் after long time

நீங்களும் தானே? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவல் களஞ்சியம் நல்லாயிருக்கு!

நீங்களும் தானே? :unsure:

:lol::lol:

:rolleyes::)

இந்தை சிரிப்பு என்ன விலை சுண்டு

நீங்க என்ன பேஸ்ட் பாவிக்கிறனீங்க

:P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுவா ஜமுனா எல்லாம் அண்ணா பற்பொடி தான்... :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.