Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கோத்தபாய வெண்டால் எங்கடை சம்சும் கோஷ்டியின்ரை நிலமையை யோசிச்சு பாருங்கோ? 😂

ஈஸ்டர் குண்டு வெடிப்புதான் கோத்தா வெல்லுறதுக்கான சாத்தியத்தை குடுக்குது.

சுமேந்திரன் வெளிநாடொன்றுக்கு உடனடியாக வெளியேற வேண்டிய தேவை உண்டாகும்.

  • Replies 317
  • Views 26.8k
  • Created
  • Last Reply

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை

சஜித் - 26,238

கோத்தபாய  - 1,728

சிவாஜிலிங்கம் - 727

Ariyawansa - 594

அநுர - 126

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை 

சஜித் - 23,773

கோத்தபாய  - 1,688

Ariyawansa - 586

சிவாஜிலிங்கம் - 475

அநுர - 101

 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி 

சஜித் - 28,007

கோத்தபாய  - 1,775

Ariyawansa - 656

சிவாஜிலிங்கம் - 377

அநுர - 98

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கோத்தபாய வெண்டால் எங்கடை சம்சும் கோஷ்டியின்ரை நிலமையை யோசிச்சு பாருங்கோ? 😂

ஈஸ்டர் குண்டு வெடிப்புதான் கோத்தா வெல்லுறதுக்கான சாத்தியத்தை குடுக்குது.

சம் சுங் மாவை எல்லோரும், (தமிழர் தங்களின் பின்னால தான் நிக்கினம் என்று சொல்லிக்கொண்டு),  பிரசாதம் வாங்க, டக்லஸ், கருனா, பிள்ளையான் ஆகியோரை தாண்டி வரிசையில்  முன்னுக்கு நிற்பினம்....

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling

சஜித் முதல் முறையாக முந்தியுள்ளார் 

யாழ் வாக்குகள் சஜித்துக்கு அள்ளி கொட்டுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

கோத்தபாய வெண்டால் எங்கடை சம்சும் கோஷ்டியின்ரை நிலமையை யோசிச்சு பாருங்கோ? 😂

ஈஸ்டர் குண்டு வெடிப்புதான் கோத்தா வெல்லுறதுக்கான சாத்தியத்தை குடுக்குது.

அவயளுக்கு ஒண்டும் ஆகாதண்ணை. அப்பாவி மக்களையும் முன்னாள் போராளியளையும்தான் போட்டு வறுத்தெடுப்பாங்கள் 😔

யாழ்ப்பாணம் - கோப்பாய் 

சஜித் - 30,835

கோத்தபாய  - 1,858

அநுர - 100 

 

அநுராதபுரம் தபால் மூல வாக்களிப்பு

சஜித்: 15,367

கோத்தபாய: 28,957

அநுர: 2,740

 

மாத்தறை தபால் மூல வாக்களிப்பு

சஜித்  - 5,782

கோத்தபாய  - 19,379

அநுர: 2,153

 

யாழ்ப்பாணம் தபால் மூல வாக்களிப்பு

சஜித் - 17,961

கோத்தபாய - 1,563

அநுர - 239

சிவாஜிலிங்கம் - 810

வன்னி - மன்னார்

சஜித்: 53,602

கோத்தபாய: 6,435

Ariyawansa: 695

சிவாஜிலிங்கம்: 378

அநுர: 180

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடபகுதிச்சனம் சஜித்துக்கு மனமாய்த்தான் அள்ளிப்போட்டிருக்கினம். 😄

ஒரே பச்சை மயமாய் கிடக்கு...😂

கிளிநொச்சி

சஜித்: 55,585

கோத்தபாய: 3,238

ஆரியவன்ஸ: 1,041

சிவாஜிலிங்கம்: 526

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உந்த சிவாஜிலிங்கத்தை நினைக்க.......😊

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கதுக்கு பருத்தித்துறை (77) வாக்குகளை விட இங்கு(526) மிகவும் அதிகம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா சொந்த ஊரிலையே???????

மாத்தறை - தெவிநுவர

கோத்தபாய: 43,556

சஜித்: 17,391

அநுர: 2,760

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டாம் அழுதுடுவன்....:(

1 minute ago, Ahasthiyan said:

சிவாஜிலிங்கதுக்கு பருத்தித்துறை (77) வாக்குகளை விட இங்கு(526) மிகவும் அதிகம் 

பருத்தித்துறையில் சிவாஜிலிங்கத்துக்கு 644 வாக்குகள்.

ஹிஸ்புல்லாவையும் சிவாஜிலிங்கத்தையும் குழப்பி போடுகிறார்கள் என நினைக்கிறேன்.

பதுளை - ஊவா பரணகம

கோத்தபாய: 27,028

சஜித்: 22,787

அநுர: 1,207

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, people smiling, text

Bentara-Elpitiya Polling Division, Galle District

Gotabaya Rajapaksa – 49,734

Sajith Premadasa – 20,606

Anura Dissanayaka – 2,511

 

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி 

சஜித் - 19,307

கோத்தபாய  - 1,334

சிவாஜிலிங்கம் - 942

Ariyawansa - 529

 

வன்னி - முல்லைத்தீவு

சஜித்: 47,594

கோத்தபாய: 4,252

ஆரியவன்ச: 902

சிவாஜிலிங்கம்: 251

அநுர: 162

Edited by Lara

புத்தளம் தபால் மூல வாக்களிப்பு

சஜித்: 4,685

கோத்தபாய: 7,645

அநுர: 764

Edited by Lara

யாழ்ப்பாணம் - மானிப்பாய் 

சஜித் - 31,369

கோத்தபாய  - 1,859

ஆரியவன்ச - 790

சிவாஜிலிங்கம் - 534

அநுர - 102

இலங்கை நேரம் காலை 07:10 இன் போது:

சஜித் பிரேமதாச    713413 (50.17%)
கோட்டாபய             602629 (42.38%)
அனுரகுமார               51493 (3.44%)
சிவாஜிலிங்கம்           7872 (0.53%)
ஏனையவை              52036 (3.48%)

மட்டக்களப்பு தபால் மூல வாக்களிப்பு

சஜித்  - 9,221

கோத்தபாய - 1,255

அநுர - 349

 

குருணாகல் தபால் மூல வாக்களிப்பு

சஜித்  - 23,432

கோத்தபாய - 45,193

அநுர - 4,400

 

மாத்தறை - அக்குரஸ்ஸ

கோத்தபாய: 53,478

சஜித்: 21,415

அநுர: 3,787

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Lara said:

மட்டக்களப்பு தபால் மூல வாக்களிப்பு

சஜித்  - 9,221

கோத்தபாய - 1,255

அநுர - 349

 

குருணாகல் தபால் மூல வாக்களிப்பு

சஜித்  - 23,432

கோத்தபாய - 45,193

அநுர - 4,400

எனது கணிப்புக்கு மாறாக, - கோட்டா-முஸ்லிம்-எதிரி எனவே தமிழர் நண்பன் என்ற பிராசாரம் படித்த மக்கள் மத்தியில் மட்டில் எடுபடவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.