Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நானாவது  பரவாயில்லை கிருப்பானோ பற்றை முறிச்சுப்போட்டு நிக்கிறார்.

😂😂

  • Replies 94
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/GQRs0UA9mhM

யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் கிரிக்கெட் விளையாடின‌ போது ஹா ஹா 😁

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்திய அணியையும், ஐபிஎல் ஐயும் கண்ணிலும் காட்டேலா.

அதனால் இதை பார்ப்பதில் பெரிதாக ஆர்வமில்லை.

ஆனாலும் போட்டி என்றால் கலந்து கொள்ளத்தானே வேண்டும். சுமேயே களத்தில் இறங்கீட்டா. பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2020 at 5:00 PM, கிருபன் said:

இன்னும் சுமே ஆன்ரியின் பதில்களை முழுமையாக சேர்க்கவில்லை! Play-off பற்றி எழுதினதை சிதம்பர சக்கரம் மாதிரிப் பார்த்துக்கொண்டிருக்கிறா போல இருக்கு😂🤣🤣

புரியுது புரியுது😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

எனக்கு இந்திய அணியையும், ஐபிஎல் ஐயும் கண்ணிலும் காட்டேலா.

அதனால் இதை பார்ப்பதில் பெரிதாக ஆர்வமில்லை.

ஆனாலும் போட்டி என்றால் கலந்து கொள்ளத்தானே வேண்டும். சுமேயே களத்தில் இறங்கீட்டா. பார்க்கலாம்.

என‌க்கும் ஜ‌பிஎல்ல‌ பிடிக்காது , உற‌வுக‌ளின் அன்பு தொல்லையால் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

எனக்கு இந்திய அணியையும், ஐபிஎல் ஐயும் கண்ணிலும் காட்டேலா.

அதனால் இதை பார்ப்பதில் பெரிதாக ஆர்வமில்லை.

ஆனாலும் போட்டி என்றால் கலந்து கொள்ளத்தானே வேண்டும். சுமேயே களத்தில் இறங்கீட்டா. பார்க்கலாம்.

தேர்தல் வருது போட்டியை ஆயத்தப்படுத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் வருது போட்டியை ஆயத்தப்படுத்துங்கோ.

ஓம் என்ன. வடக்கு கிழக்கை மட்டும் மையப்படுத்தி, வைப்பமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஓம் என்ன. வடக்கு கிழக்கை மட்டும் மையப்படுத்தி, வைப்பமோ?

இது முழு இலங்கைக்கான தேர்தல். ஆனபடியால்
உங்கள் வசதிக்கேற்ற மாதிரி செய்யவும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இது முழு இலங்கைக்கான தேர்தல். ஆனபடியால்
உங்கள் வசதிக்கேற்ற மாதிரி செய்யவும்.

உண்மைதான் ஆனால் யாழ் களத்தில் மற்ற இடங்கள் பற்றிய ஆர்வம் எப்படி இருக்குமோ தெரியாது.

பெரும்பாலானா கேள்விகளை வட கிழக்கில் மையப்படுத்தி, சில உதிரிகளை வெளியே போடுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை பங்குபற்றியவர்கள்!!!!

1    ஈழப்பிரியன்
2    சுவி
3    சுமேரியர்

இதில் சுமே ஆன்ரியின் பதில்கள் “கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்” மாதிரி ஆரம்பித்து “கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் என் பதில்கள்” என்று முடிந்திருக்கு🤪😜😜🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஆன்ரி போட்டியில் இறங்கியவுடன் இந்தத் திரி கொரோனா வைரஸ் ஆபத்துள்ள 🤧தடைவலயமாக மாறிவிட்டதா?👻

எல்லோரும் வெளியே தலைகாட்டாமல் பதுங்கிவிட்டார்கள்🤡

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "catching the last train gif gratuit"

டோன்ட் வொரி, எல்லோரும் கடைசி ரெயினுக்கு வந்து விடுவார்கள்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபில் தொடர் கொரனா வைரஸ் பீதி காரணமாக ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டதால் யாழ் கள ஐபில் கிரிக்கெட் போட்டியும் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

கொரானா வைரஸ் சீனாவிலிருந்து வந்ததாகச் சொன்னாலும் இதன் ஆதி மூலம் மெசப்பொத்தேமியா என்று சந்தேகிக்கப்படுகின்றது. 😯 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஐபில் தொடர் கொரனா வைரஸ் பீதி காரணமாக ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டதால் யாழ் கள ஐபில் கிரிக்கெட் போட்டியும் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

கொரானா வைரஸ் சீனாவிலிருந்து வந்ததாகச் சொன்னாலும் இதன் ஆதி மூலம் மெசப்பொத்தேமியா என்று சந்தேகிக்கப்படுகின்றது. 😯 

 

 

 

மெசொப்பொத்தேமியாவில் இருந்து வந்தது என்றால் அதி பயங்கரமான வைரசாகத்தான் இருக்கும். யாக்கிரதை கள உறவுகளே 😎

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "beach"

ஆளில்லா கடற்கரை போல் .......ஐ.பி.எல்..........!   😎

  • கருத்துக்கள உறவுகள்

ஏபிர‌ல் 15திலும் ந‌ட‌க்காது கிருப‌ன் அண்ணா , அவுஸ்ரேலியா இங்லாந் வீர‌ர்க‌ளை அந்த‌ நாட்டு கிரிக்கேட் வாரிய‌ம் விளையாட‌ விட‌ப் போர‌து இல்லை , தென் ஆபிரிக்காவும் அதே நிலைப்பாட்டில் தான் , தென் ஆபிரிக்காவில் ந‌ட‌க்க‌ இருந்த‌ அனைத்து உள்ளுர் கிள‌ப் கிரிக்கேட் போட்டிக‌ள் எல்லாம் ர‌த்து , இந்த‌ வ‌ருட‌ம் ஒலிம்பிக் கூட‌ ந‌ட‌க்குமோ தெரியாது 😓

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19 இல் ஆரம்பம்..!

74910055.jpg

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8ம் தேதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது.

மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதி விவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கும்,  அட்டவணையை அங்கீகரிப்பதற்கும் ஐபிஎல் ஆட்சிக் குழு அடுத்த வாரம் கூடுகிறது.

ஐபிஎல் போட்டி  செப்டம்பர் 19 தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி நடைபெறும். மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும், இது உரிமையாளர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் பொருந்தும் என பெயர் வெளியிட விரும்பாத மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 26 முதல் ஐ.பி.எல் தொடங்கும் என்று யூகங்கள் எழுந்திருந்தாலும், இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பி.சி.சி.ஐ அதை ஒரு வாரத்திற்குள் முன்னர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

http://puthusudar.lk/2020/07/24/ஐ-பி-எல்-கிரிக்கெட்-தொடர்/

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

( ஹ‌லோ - நான் பைய‌ன்  - கிருப‌ன் பெரிய‌ப்பாவா க‌தைக்கிற‌து - ஓம‌டா நான் கிருப‌ன் பெரிய‌ப்பா தான் க‌தைக்கிறேன் - எப்ப‌ ஜ‌பிஎல் போட்டியை மீண்டும் வைப்பிங்க‌ள் யாழில் ) 😂😁😀

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா களம் காத்து வாங்குது..😢 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Cheerleaders இல்லாத ஐபிஎல்லில் என்ன சுவாரஸியம் இருக்கு😁 அதுதான் காத்து வாங்குகின்றது தோழர்!

Spectators இல்லாத மட்சை  spectators இன் கூச்சல்கள்  background இல் ஒலிக்க நேற்றுப் பார்த்தேன்😃

இங்கு football மட்சுக்களிலும் இதே technique ஐ பாவிக்கின்றார்கள். ஆனால் பார்க்கும்போது வெறுமையான stadium கண்ணை உறுத்துகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.