Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூருக்கு பூட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூருக்கு பூட்டு

March 17, 2020

IMG_7929-596x800.jpg

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில் கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களை பாதுகாக்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  #நல்லூர்  #ஆலயம்  #பக்தர்கள் #சுற்றுலாபயணிகள்  #பூட்டு
 
http://globaltamilnews.net/2020/138437/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது.

FD3-D114-D-2-B8-B-47-EF-956-D-3-E094-AE2

பொறுப்புள்ள நிர்வாகம்!

நல்லூருக்கு போட்ட  பூட்டு போல தமிழ் மக்கள் மதங்கள் பரப்பிய மத மூடப்பழக்கங்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு மதங்களை  வேண்டுமென்றால் ஒரு சம்பிரதாயததிற்காக மட்டும் கடைப்பிடித்தால் விடிவு பிறக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

நல்லூருக்கு போட்ட  பூட்டு போல தமிழ் மக்கள் மதங்கள் பரப்பிய மத மூடப்பழக்கங்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு மதங்களை  வேண்டுமென்றால் ஒரு சம்பிரதாயததிற்காக மட்டும் கடைப்பிடித்தால் விடிவு பிறக்கும். 

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

1 minute ago, MEERA said:

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

பூமி தட்டையாமே! பூமியை சுற்றி தான் எல்லாம் சுத்துதாமே! இப்பிடி சொல்லற மூடர்கள் தான் ஏனைய பாரம்பரிய நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என்டு சொல்றது வழக்கம்.
இப்ப கொரோனா வைரஸ் தமிழரின் பல பாரம்பரிய நம்பிக்கைகளை சரி என்டு உறுதிப்படுத்தி இருக்கு.

இதை விளங்கின தான் விடிவு பிறக்கும்.

22 minutes ago, MEERA said:

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

நல்லூருக்கு போட்ட  பூட்டு போல தமிழ் மக்கள் மதங்கள் பரப்பிய மத மூடப்பழக்கங்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு மதங்களை  வேண்டுமென்றால் ரு சம்பிரதாயததிற்காக மட்டும் கடைப்பிடித்தால் விடிவு பிறக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இரவு 12 மணிக்கு புதுவருட ஆராதனை வைக்காதுவிடில் புதுவருடம் பிறக்காதோ

4 minutes ago, MEERA said:

இரவு 12 மணிக்கு புதுவருட ஆராதனை வைக்காதுவிடில் புதுவருடம் பிறக்காதோ

அதுவும் நேரம் கேட்ட நேரத்தில மூடநம்பிக்கைகளின் உச்ச மூடநம்பிக்கை அதுவா தான் இருக்கும்.

ஹலோ நண்பர்களே வத்திக்கானும் பூட்டப்பட்டே இருக்கிறது. நல்லூரும் பூட்டப்பட்டே  இருக்கிறது. மக்காவும் பூட்டப்பட்டே இருக்கிறது. விகாகரைகளின் கதையும்  அது தான். இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். கடவுள் என்ற கற்பனை கதாபாத்திரம் நம்மை காப்பாற்றாது.

56 minutes ago, MEERA said:

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

வெள்ளைக்கார கிறிஸ்தவ மதகூட்டங்களுடன் போட்டி போட்டு அவர்களை விட அதிக மூடப்பழக்கங்களை பரப்பியவர்கள் நாம் தானே எமக்கு தானே வெற்றி  என்று  உங்களைப் போல் மார்  தட்டுவதை விடுத்து மதங்களை கடந்த  அவர்களின் அறிவியல் மேதைகளுடன் போட்டி போட்டு அவர்களை விட நாம் அறிவாளிகள் என்று நிருபிப்பதே எமக்கு பெருமை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கார கிறீஸ்த மதக்கூட்டங்களுக்கு முன்னரே நவகிரகங்கள் பற்றி கூறியது சைவம்.

14 minutes ago, tulpen said:

வெள்ளைக்கார கிறிஸ்தவ மதகூட்டங்களுடன் போட்டி போட்டு அவர்களை விட அதிக மூடப்பழக்கங்களை பரப்பியவர்கள் நாம் தானே எமக்கு தானே வெற்றி  என்று  உங்களைப் போல் மார்  தட்டுவதை விடுத்து மதங்களை கடந்த  அவர்களின் அறிவியல் மேதைகளுடன் போட்டி போட்டு அவர்களை விட நாம் அறிவாளிகள் என்று நிருபிப்பதே எமக்கு பெருமை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

வெள்ளைக்கார கிறீஸ்த மதக்கூட்டங்களுக்கு முன்னரே நவகிரகங்கள் பற்றி கூறியது சைவம்.

எங்கு என்று சொல்ல முடியுமா?
அறிவதற்கு கேட்க்கிறேன் ........ 

நவக்கிரம் என்பது சரியான தகவல் இல்லைதானே 
அவர்கள் சூரியனையும் சந்திரனையும் சேர்த்து அல்லவா சொல்கிறார்கள் 

கோள்கள் 8 அல்லது 12 தான் இருக்கிறது 
நான்கை  இப்போ கோள்களில் இருந்து நீக்கி விட்டார்கள். 

49 minutes ago, Rajesh said:

அதுவும் நேரம் கேட்ட நேரத்தில மூடநம்பிக்கைகளின் உச்ச மூடநம்பிக்கை அதுவா தான் இருக்கும்.

உங்களின் வாதம் என்ன 
அங்கு மூட நம்பிக்கை இருக்கிறது ஆதலால் இங்கும் தாராளமாக இருக்கலாம் 
மக்களை மூடர்கள் ஆக்குவதை யாரும் பேச கூடாது ?

உங்களுக்கே இது கொஞ்சம் லூசுத்தனமாக தெரியவில்லையா?
கொலம்பியாவில் விபச்சாரம் நடந்தால் அது நல்லூரிலும் நடக்கவேண்டும் 
என்பது பித்தலாட்டம் மாதிரி தெரியவில்லையா? 

1 hour ago, Rajesh said:

இப்ப கொரோனா வைரஸ் தமிழரின் பல பாரம்பரிய நம்பிக்கைகளை சரி என்டு உறுதிப்படுத்தி இருக்கு.

இதை விளங்கின தான் விடிவு பிறக்கும்.

அவை எவை என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளலாம். 🙂

35 minutes ago, இணையவன் said:

அவை எவை என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளலாம். 🙂

பல பல உண்டு. அவற்றை எல்லாம் நேரம் கிடைத்தால் பாப்போம். அதுவரை நீங்களே பலதை தேடி அறியலாம்.

1 hour ago, Maruthankerny said:

உங்களின் வாதம் என்ன 

அங்கு மூட நம்பிக்கை இருக்கிறது ஆதலால் இங்கும் தாராளமாக இருக்கலாம் 
மக்களை மூடர்கள் ஆக்குவதை யாரும் பேச கூடாது ?

உங்களுக்கே இது கொஞ்சம் லூசுத்தனமாக தெரியவில்லையா?
கொலம்பியாவில் விபச்சாரம் நடந்தால் அது நல்லூரிலும் நடக்கவேண்டும் 
என்பது பித்தலாட்டம் மாதிரி தெரியவில்லையா? 

ஒரு மோசமான மூடநம்பிக்கையை சுட்டிக்காட்டினா ஏன் நீங்க இப்படி கற்பனையா கதையளக்கோணும்?
உங்களுக்கே இது மோசமான லூசுத்தனமாக தெரியவில்லையா? பித்தலாட்டம் மாதிரி தெரியவில்லையா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

நல்லூருக்கு போட்ட  பூட்டு போல தமிழ் மக்கள் மதங்கள் பரப்பிய மத மூடப்பழக்கங்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு மதங்களை  வேண்டுமென்றால் ரு சம்பிரதாயததிற்காக மட்டும் கடைப்பிடித்தால் விடிவு பிறக்கும். 

தாங்கள் நினைக்கும் மூடப்பழக்கங்களுக்கு பூட்டு போட்டால்  தமிழருக்கு எப்படியான விடிவு கிடைக்கும் என்பதை  விரிவாக விளக்கமாக அறியத்தந்தால் போறவழிக்கு புண்ணியமாகும் அன்பரே.😷

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

ஹலோ நண்பர்களே வத்திக்கானும் பூட்டப்பட்டே இருக்கிறது. நல்லூரும் பூட்டப்பட்டே  இருக்கிறது. மக்காவும் பூட்டப்பட்டே இருக்கிறது. விகாகரைகளின் கதையும்  அது தான். இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். கடவுள் என்ற கற்பனை கதாபாத்திரம் நம்மை காப்பாற்றாது.

நீங்கள் குறிப்பிட்ட வழிபாட்டுத்தலங்களில்,  கடவுள் இல்லை.

கடவுள் என்பவர் கற்பனைப் பாத்திரம் அல்ல.

3 hours ago, MEERA said:

இரவு 12 மணிக்கு புதுவருட ஆராதனை வைக்காதுவிடில் புதுவருடம் பிறக்காதோ

3 hours ago, Rajesh said:

அதுவும் நேரம் கேட்ட நேரத்தில மூடநம்பிக்கைகளின் உச்ச மூடநம்பிக்கை அதுவா தான் இருக்கும்.

மதங்கள் விடயத்தில் உங்களுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை. நான்கு  மதங்களில் மூன்றை நீங்கள் அறவே வெறுக்கின்றீர்கள் நான்  நான்கையும் வெறுக்கிறேன். அவ்வளவுதான். சின்ன வித்தியாசம் தான். 

1 minute ago, tulpen said:

மிகமிகத் தவறு தூள்பன்!

நீங்க பாட்டுக்கு உங்க வசதிக்கு ஏற்ப மற்றவங்க பற்றி தவறான கற்பனைகளை அவிழ்த்துவிட்டாதேங்கோ.
நீங்க நான்கு மதங்களையும் வெறுக்கும் நபர் என்டு நீங்களே உங்களைப்பத்தி ஒப்புவித்ததுக்கு நன்றி.
உங்களை பற்றி சொல்றதோட நின்டா கண்ணியமா இருக்கும்.

நான் நான்கு மதங்களையும் மதிப்பவன். ஆனா மதம் பேர்ல மதவெறி கொண்டு அலைற ஆட்களைத்தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. நானா யாரோடையும் மோதுறதில்ல. ஆனா வந்த சண்டையையும் பாத்து ஓடுறதில்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, tulpen said:

மதங்கள் விடயத்தில் உங்களுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை. நான்கு  மதங்களில் மூன்றை நீங்கள் அறவே வெறுக்கின்றீர்கள் நான்  நான்கையும் வெறுக்கிறேன். அவ்வளவுதான். சின்ன வித்தியாசம் தான். 

மதங்களை பின்பற்றுவதோ, பின்பற்றாமல் இருப்பதோ அவனவன் உரிமை.

இதில் யாரும் தலையிட முடியாது.

நீங்கள் மதங்களை வெறுப்பதால், மதத்தைப் பின்பற்றுபவர்களின் ஜனநாயக உரிமையை, வெறுப்பதாகவே கருத முடியும்.

இப்படி வெறுப்பது, மனித நேயத்திற்கு எதிரானது என்று ஏன் நீங்கள் உணருவதில்லை?

31 minutes ago, Rajesh said:

மிகமிகத் தவறு தூள்பன்!

நீங்க பாட்டுக்கு உங்க வசதிக்கு ஏற்ப மற்றவங்க பற்றி தவறான கற்பனைகளை அவிழ்த்துவிட்டாதேங்கோ.
நீங்க நான்கு மதங்களையும் வெறுக்கும் நபர் என்டு நீங்களே உங்களைப்பத்தி ஒப்புவித்ததுக்கு நன்றி.
உங்களை பற்றி சொல்றதோட நின்டா கண்ணியமா இருக்கும்.

நான் நான்கு மதங்களையும் மதிப்பவன். ஆனா மதம் பேர்ல மதவெறி கொண்டு அலைற ஆட்களைத்தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. நானா யாரோடையும் மோதுறதில்ல. ஆனா வந்த சண்டையையும் பாத்து ஓடுறதில்ல.

உங்களின் பல கருத்துக்கள்  மற்றய மதத்தினரை மதிப்பதாக நீங்கள் இப்போது கூறுவதை பிரதிபலிக்கவில்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த திரியிலேயே அதற்கான ஆதாரம் உள்ளது. 

1 minute ago, tulpen said:

உங்களின் பல கருத்துக்கள்  மற்றய மதத்தினரை மதிப்பதாக நீங்கள் இப்போது கூறுவதை பிரதிபலிக்கவில்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த திரியிலேயே அதற்கான ஆதாரம் உள்ளது. 

மீண்டும் மிகத் தவறு விடுகிறீர்கள் தூள்பன்!
எதையும் அரைகுறையா பாத்தா இப்பிடி தான் சொல்ல முடியும்!

யானையை விபரித்த குருடர்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் தான் நல்லூரை பூட்டித் திறக்கிறாய்ங்க. இதுக்குப் போய் நீங்க ஏன் சண்டை பிடிக்கிறீங்க.

இருக்கிறவனுன்னு நினைக்கிறவனுக்கு கடவுள் இருக்கார். இல்லைன்னு நினைக்கிறவனுக்கு கடவுள் இல்லை.

ஆனால்.. இந்த இரண்டு தரப்பும் வாழ ஒரு பூமி அவசியம். அந்தப் பூமி ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம். நாங்க யாரும் இந்தப் பூமியை படைக்கல்ல. யாராலோ.. எப்படியோ உருவான பூமியில.. கொஞ்சக் காலம் குடி வந்துவிட்டுப் போற நாம எதுக்கு இப்படி அடிபடனும். வாழும் வரை.. ஒழுங்கா.. நீதி நியாயத்தோட வாழ்ந்தமா போனமா என்றிருக்கனும். 

Edited by nedukkalapoovan

1 hour ago, மாங்குயில் said:

மதங்களை பின்பற்றுவதோ, பின்பற்றாமல் இருப்பதோ அவனவன் உரிமை.

இதில் யாரும் தலையிட முடியாது.

நீங்கள் மதங்களை வெறுப்பதால், மதத்தைப் பின்பற்றுபவர்களின் ஜனநாயக உரிமையை, வெறுப்பதாகவே கருத முடியும்.

இப்படி வெறுப்பது, மனித நேயத்திற்கு எதிரானது என்று ஏன் நீங்கள் உணருவதில்லை?

யார் இப்போது தலையிட்டது? மூடத்தனங்களை பின்பற்ற உரிமை உள்ளது போல் அவை மூடத்தனம் என்று ஆதாரங்களுடன்  சுட்டிக்காட்ட எனக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு சுட்டிக்காட்டுவது எப்படி ஜனநயக உரிமையை மீறுவதாகும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, tulpen said:

யார் இப்போது தலையிட்டது? மூடத்தனங்களை பின்பற்ற உரிமை உள்ளது போல் அவை மூடத்தனம் என்று ஆதாரங்களுடன்  சுட்டிக்காட்ட எனக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு சுட்டிக்காட்டுவது எப்படி ஜனநயக உரிமையை மீறுவதாகும். 

மதங்களைப்பற்றி நீங்கள் விமர்சிப்பதே, தலையீடு தானே!

கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக சிந்தனைகூட,  மூடப் பழக்கங்களில் ஒன்று என்று மதவாதிகள் சொல்கிறார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.