Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொரோனா" சிரிப்புகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

  • Replies 916
  • Views 100.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'DALY HANTH 4 Dailythanthi 7h・ 7h கொரோனா, சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும் மருத்துவ நிபுணர் கணிப்பு சாதாரண ஜலதோஷ வைரஸ்லருந்து கொரொனா வைரஸா மாறும். பின்னாடி மறுபடியும் பழையபடி கொரொனா வைரஸ்லருந்து சாதாரண ஜலதோஷமா மாறும். இததான் விஜய் அன்னைக்கே சொன்னாரு "வாழ்க்கை ஒரு வட்டம்டா"ன்னு!'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'பழசு உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா..?? புதுசு உனக்கு வந்தா இருமல் எனக்கு வந்தா கொரோனாவா...??'

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of ‎3 people and ‎text that says '‎BONUS ATROCITIES #Employee தீபாவளி போனஸ் தரணும் னு ஒன்னு இருக்கே நெனப்பு இருக்கா??... #Company அதெல்லாம் இருக்கட்டும்.. அதுக்கு முன்னால Lockdown' ல உனக்கு சம்பளம் போட்டத வச்சு ஒரு சின்ன கணக்கு போடலாமா??... زم கனா மீஸஸ் அட!!.. எங்க போர.. போனஸ் வேண்டாமா‎'‎‎

  • 1 month later...
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de océan, eau et texte qui dit ’FIRST WAVE SECOND WAVE THIRD WAVE’

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி எப்பிடியோ ஆறு மாதத்துக்கொருக்கால் கொரோனா ஊசி போடுறதெண்டு முடிவெடுத்தாச்சு......நெடுக சட்டையை களட்டிக்கொண்டிருக்கேலாது....எனவே கொரோனா சட்டை ரெடி...🤣

1 நபர் மற்றும் நிற்கும் நிலை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலும் ஒராள் குழப்படி கூட என்று கடசி 10 நாட்கள் ஐசுலேசனில் இருக்க சொல்லியாச்சு ✍️👋☺️

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

யாழிலும் ஒராள் குழப்படி கூட என்று கடசி 10 நாட்கள் ஐசுலேசனில் இருக்க சொல்லியாச்சு ✍️👋☺️

எனக்கு தெரியும் ஆளை.
ஆனால் சொல்லமாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

யாழிலும் ஒராள் குழப்படி கூட என்று கடசி 10 நாட்கள் ஐசுலேசனில் இருக்க சொல்லியாச்சு ✍️👋☺️

 

5 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு தெரியும் ஆளை.
ஆனால் சொல்லமாட்டேன்.

யாராயிருக்கும்?🤔

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

யாழிலும் ஒராள் குழப்படி கூட என்று கடசி 10 நாட்கள் ஐசுலேசனில் இருக்க சொல்லியாச்சு ✍️👋☺️

நகைச்சுவை தூக்கலாய் இருக்கு.....வெல்டன் சகோதரி.......!  👏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நகைச்சுவை தூக்கலாய் இருக்கு.....வெல்டன் சகோதரி.......!  👏

இதில் உப்பு,புளி,காரம் ஒண்ணும் போட இல்லை..ஏன் தேனீர் கூட எடுக்க ஏலாமல் இருக்கு... அனைவருக்கும் நன்றி ☺️

  • கருத்துக்கள உறவுகள்

271719377_643946653697450_5531777933878878729_n.jpg?_nc_cat=105&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=_bNbhqiPJuYAX_jx0o2&tn=368VJTBUFLwXeneT&_nc_ht=scontent-cdt1-1.xx&oh=00_AT_UsJ49MXdHbm492G0bBzRGQC3vARn8C_iOOUj3eHtF5g&oe=61E8A2F4271677854_643946693697446_5007021242080213229_n.jpg?_nc_cat=102&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=J8l-qofw9F4AX8ud6AY&_nc_ht=scontent-cdg2-1.xx&oh=00_AT8wgmMSNw2gCosgbA89j5t75L7L2K7GEHNOzW7IZoUQdw&oe=61E761EB

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de voiture et texte qui dit ’CIN ரொம்ப நாளா நம்ம ஊர்ல சுத்திக்கிட்டு இருந்திருக்கு.. இப்ப தான் தெரிஞ்சிருக்கு...’

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

கேட்ட கேள்வி சரிதானே? 😎

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220128-083646.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’யுத்த முறை மாறிக்கொண்டே இருக்கிறது ஆயுதத்தின் பரிணாம வளர்ச்சி... Ûm பார்க்க பொருளாதார செய்திகளை ដជ Ûet.com’

  • கருத்துக்கள உறவுகள்

நியோ-கோவ்

IMG-20220129-105232.jpg

எத்தனை கட்சிய ஒடச்சிருக்கம் .. எத்தனை கலர மாத்திருக்கம் ..

எங்ககிட்டியேவா..☺️..😊

maxresdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211204-200802.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin animé de texte qui dit ’மேுனாகிட்ட ஒரு கேள்வி @kumudam SE நீ கல்யாணம் காதுகுத்து, கோயில் விழான்னு எல்லா கும்பல்லயும் போய் கும்மாளம் போடற? ஆனா, ஏன் தேர்தலுக்கு மட்டும் போக மாட்டேங்குற? த்்தன் 18 ஆகலையே! வயசு கூட’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'நான் நான்நல்ல நல்ல படிச்சி டாக்டர் ஆகி கொரோணாக்கு மருந்து கண்டுபிடிப்பேன்.. கொரோனா கொகாா Corona:- அடி செருப்பால,. நீ பாஸ் ஆனதே என்னால தான் தெரிஞ்சிக்க,. MV'

May be an image of 6 people and text that says 'அதுக்கு அவசியமே இல்ல Students' TAMIL MEMES இனிமே எங்களுக்கு ஒமிக்கிரான் போதும் அவன் பாத்துக்குவான் எங்கள'

 

 

May be an image of 3 people and text that says 'delta delta plus covid19 omicron தூக்குங்கடா இவள இவள நாம பாஸாக்கி விட்டா இவ நம்மள அழிக்கிறதுக்கு மருந்து கண்டுபிடிக்க போறாளாம்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'சர்வதேச செய்திகள் ANEWS சாப்பிடும்போது இந்த மாஸ்க்-ஜ கழற்றத் தேவையில் மூக்கை மட்டும் மறைக்கக் கூடிய வகையிலான முகக்கவசத்தை வடிவமைத்துள்ள தென் கொரியாவை சேர்ந்த அட்மன் என்ற நிறுவனம்! இந்த முகக்கவசத்தை அணிந்துகொண்டால், சாப்பிடும்போது கூட பாதுகாப்புடனேயே இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது! டுள்ளது! AKS<> Rិ VPM இதுக்கு எதுக்குடா முககவசம் அதுக்கு மூக்குல பஞ்ச சொருகிட்டு போனா இன்னும் ஈசியா இருக்கும் ஐடியா இல்லாத பசங்க'

மூக்கை  மட்டும் மறைக்கக் கூடிய, முகக் கவசம்... கொரியாவில் கண்டு பிடிப்பு.  😷

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.