Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அக்கோய்....

youtube சானல் ஆரம்பித்து செய்கிறீர்கள்.

அதனை ஒரு முறையாக செய்தால், வருமானமும் வருமே. (2000 subscribers வந்தபிறகு... இப்பவே 3). பார்க்க கூடிய ஆர்வமும் வரக்கூடியவாறு செய்யுங்கள்.

முக்கியமாக, வீடியோ பிடிக்கும் போது வாய்ஸ் பத்தி கவலைப்படாதீர்கள். வீடியோ குறித்து மட்டுமே கவனமெடுங்கள்.

பின்னர் உங்கள் போனில் வீடியோக்கு அமைய வாய்ஸ் பதிவு பண்ணி, எடிட்டிங் செய்து பிறகு youtube ல் ஏத்தி விடுங்கள். இலவச எடிட்டிங் சாப்ட்வேர் இணையத்தில் கிடைக்கிறது.

யாரு கேமரா பிடிக்கிறது? அத்தாரே? லைட்டிங் காணாது என்று சொல்லிவிடுங்கோ....

மினக்கெட்டு செய்யுறதை... புரொபெஷனல் ஆக செய்யுங்கள்.

நிழலி சொல்வதை கவனித்து, முதலில் என்ன செய்யப்போகிறோம்... தேவையான பொருட்கள், நிறை, எண்ணிக்கை, பாவிக்கும் எண்ணெய் என்று சொல்லி, எவ்வளவு நேரம் ஒவொரு ஐட்டமும் சமைக்கப்படவேண்டும் என்று விபரம் சொல்லி, திட்டமிட்டே செய்யுங்கள். 

இப்ப விளங்குது.... அந்த ஆயுதம் எல்லாம் வாங்கி... செய்து காட்டியது வீடியோவுக்காக தான் என்று...

தேவையான ஆலோசனைகளுக்கு நம்ம புரட்சியாரிடம் கேளுங்கள். 

நான் முன்னர் ஒருதடவை வடை செய்தது வீடியோ போடா முயன்று யாழில் போடா முடியவில்லை. அப்பத்தான் நிழலியைக் கேட்டபோது youtube இல் போட்டுவிட்டு பின்னர் லிங்கை யாழில் போடலாம் எனச் சொன்னார். அன்றிலிருந்து எடுக்கும் வீடியோக்களை அங்கு போட்டபின்னர்தான் இதில் போடுகிறேன். மற்றப்படி ஆட்கள் பார்த்து லைக் செய்து .... அதுக்கெல்லாம் மினைக்கெட முடியாது.

ஆயுதம் யேர்மனியில் இருக்கும்போது வாங்கியது 25 வருடப் பழசு 🤣

9 hours ago, suvy said:

ஒரு உறையில் இரண்டு கத்தி எப்படி இருக்கக் கூடாதோ அப்படியே ஒரு குசினிக்குள் இரண்டு செஃவ் வும் ஆகாது சகோதரி.....!  🔪

ஆனாலும் தேங்காய் திருவுதல் , இடியப்பம் பிழிதல் சமயங்களில் மீன் இறைச்சி வெட்டி வைத்தல் எழுதப்படாத விதி எனக்கு.....!   😪

உங்கள் மனைவி நல்ல புத்திசாலி என்று தெரியுது. நல்ல சுகமான வேலைகளை எல்லாம் உங்களிடம் தந்துள்ளா 😂🤣

6 hours ago, uthayakumar said:

சமயல் சாதம் எல்லாமே ரெம்பப் பிரமாதம்.வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி உதயகுமார்

1 hour ago, Kali said:

இது உரக் கொக்கீஸ் 

😂

38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சன் டீவில ஒரு சிங்கம் சமைக்கிறது பார்த்தியளோ செம சமையல் ஐயாட சமையல போடும்போதெல்லாம் பார்த்து ரசிப்பேன் 

இன்னும் பல சமையல் கறி, சோறுகளை பார்ப்போம் நிவேதா அக்காவின் கைவண்ணத்தில்

நான் பார்ப்பதில்லை. நான் இத்தனை காலமும் செய்தவற்றையே போடுகிறேன். 😃

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மற்றப்படி ஆட்கள் பார்த்து லைக் செய்து .... அதுக்கெல்லாம் மினைக்கெட முடியாது.

அப்ப நாங்கள் மினக்கட்டு பதிவு போடுறதும் பிழையே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அப்ப நாங்கள் மினக்கட்டு பதிவு போடுறதும் பிழையே...

அது..........🤣😃

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது..........🤣😃

அப்ப இப்ப சொல்லுறம் நாட்டாமை தீர்ப்பை.

சமையலில முன்னேற இடமுண்டு.

அத்தார் தான் பாவம்.... 😁

முக்கியமா, சோத்தை எண்ணைக்குள போடுவது எந்த ஊரு முறை?

வதங்கி வந்த மரக்கறிக்குள தானே சோறு சேர்ப்பது. 🤔

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அப்ப இப்ப சொல்லுறம் நாட்டாமை தீர்ப்பை.

சமையலில முன்னேற இடமுண்டு.

அத்தார் தான் பாவம்.... 😁

முக்கியமா, சோத்தை எண்ணைக்குள போடுவது எந்த ஊரு முறை?

வதங்கி வந்த மரக்கறிக்குள தானே சோறு சேர்ப்பது. 🤔

அத்தார் ஒரேயொரு வீடியோதான் எடுத்தவர். நான் தனியாத்தான் எடுக்கிறது.

அப்படியும் சேர்க்கலாம் இப்படியும் சேர்க்கலாம். சோற்றை எண்ணெய்யில் போட்டு ஒருக்கா வறுத்தால் வேறு சுவை
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறைச்சிக்கறி - Pressure Cooker

Image may contain: food

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி - 1 Kg
பெரிய வெங்காயம்  - 3
சிறிதானால் - 200 g
இஞ்சி - ஒரு துண்டு
உள்ளி - 1 பூண்டு
பெரிய சீரகம் - 1 மே. கரண்டி
கடுகு - 1 மே. கரண்டி
வெந்தையம் - 1 மே. கரண்டி
உப்பு - 1 மே. கரண்டி
மஞ்சள் -1 தே. கரண்டி
எண்ணெய் - 3 மே. கரண்டி
மசாலாத்தூள் - 1 மே. கரண்டி

மசாலாத்தூள்:
(கறுவா 3/4பங்கு , ஏலம் 1/2 பங்கு , கராம்பு 1/4 பங்கு )  

100 g கறுவா, 50 g ஏலம், 25 g கராம்பு என்ற விகித்தில் போட்டு அரைப்பது நல்லது.
இதைவிட bay Leaf, சோம்பு கூட விரும்பினால் சேர்க்கலாம்.
அல்லது கடைகளில் வாங்கும் பவுடர் பயன்படுத்தலாம்.

மேலே கூறிய அளவில் செய்தால் 5 - 8 பேர் வரையில் உண்ண முடியும்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறையை சாமான்களை வீடியோவில் ஓட விட்டால்த் தான் வீடியோ பார்ப்போருக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

செய்முறையை சாமான்களை வீடியோவில் ஓட விட்டால்த் தான் வீடியோ பார்ப்போருக்கு தெரியும்.

மினக்கெட ஏலாது எண்டு சொல்லியாச்சு... 😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மினக்கெட ஏலாது எண்டு சொல்லியாச்சு... 😀

ஓ அப்படியா சங்கதி.

6 minutes ago, Nathamuni said:

மினக்கெட ஏலாது எண்டு சொல்லியாச்சு... 😀

இதில மினக்டகெட என்ன இருக்கு.வீடியோவில் எடிற் பண்ணாவிட்டால் படமெடுக்கும் போது மேலே எழுதியது போல ஒரு துண்டில் எழுதி அதை படமெடுத்தாலே காணும்.

நாதம் இதில் எப்படி எவ்வளவு வருமானம் வருகுது என்பது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ அப்படியா சங்கதி.

இதில மினக்டகெட என்ன இருக்கு.வீடியோவில் எடிற் பண்ணாவிட்டால் படமெடுக்கும் போது மேலே எழுதியது போல ஒரு துண்டில் எழுதி அதை படமெடுத்தாலே காணும்.

நானும் வேலை மினக்கெட்டு, நிழலியை போல ஏதோ சொல்ல போக, உந்த லைக்குகளுக்காக, அப்படி மினக்கெட ஏலாது எண்டு சொல்லியெல்லே போட்டா. 😟

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் இதில் எப்படி எவ்வளவு வருமானம் வருகுது என்பது தெரியுமா?

உங்களது கேள்வியை கவனிக்கவில்லை.

youtube போய், how to earn in youtube என்று அடியுங்கோ....

விசயம் விளங்கினாப் பிறகு.... உங்களை இங்க காண ஏலாது..

  • கருத்துக்கள உறவுகள்

அட இவ இப்ப இதுவும் தொடங்கிட்டாவே.இவவின் ராசி என்னததை தொட்டாலும் நல்லாய் நீளுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அட இவ இப்ப இதுவும் தொடங்கிட்டாவே.இவவின் ராசி என்னததை தொட்டாலும் நல்லாய் நீளுது.

அது தனுசு ராசியாகத்தான் இருக்க வேண்டும்.....வில்லு முறியிற மட்டும் அம்புகள் பாய்ந்து கொண்டே இருக்கும்......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறையை சாமான்களை வீடியோவில் ஓட விட்டால்த் தான் வீடியோ பார்ப்போருக்கு தெரியும்.

அடுத்த தடவை செய்யிறன் அண்ணா

4 hours ago, சுவைப்பிரியன் said:

அட இவ இப்ப இதுவும் தொடங்கிட்டாவே.இவவின் ராசி என்னததை தொட்டாலும் நல்லாய் நீளுது.

ஆகாகா. பாங்க் எக்கவுண்ட் தொகை மட்டும் நீளுதே இல்லை🤣  வரவுக்கு நன்றி

2 hours ago, suvy said:

அது தனுசு ராசியாகத்தான் இருக்க வேண்டும்.....வில்லு முறியிற மட்டும் அம்புகள் பாய்ந்து கொண்டே இருக்கும்......!   😁

மனிசன் தான் தனுசு 😃

மட்டன் இறைச்சி பாக்க சூப்பரோ சூப்பர் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kali said:

மட்டன் இறைச்சி பாக்க சூப்பரோ சூப்பர் 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sauce - சோஸ்

Image may contain: foodImage may contain: food

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 18:55, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடுத்த தடவை செய்யிறன் அண்ணா

ஆகாகா. பாங்க் எக்கவுண்ட் தொகை மட்டும் நீளுதே இல்லை🤣  வரவுக்கு நன்றி

மனிசன் தான் தனுசு 😃

சோஸ் நல்லாயிருக்கு செய்து பார்க்கனும். நான் இதை வாங்குவதில்லை, உடம்புக்கு நல்லதா? எப்பவாது வெளியில் பார்ட்டியில் பிள்ளைகள் சாப்பிடுவார்கள், சைட் டிஸ்ஸாகவும் தண்ணியுடன் சாப்பிடிருக்கிறன்

அவரை upload பண்ணவிடுங்க youtube இல் 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

சோஸ் நல்லாயிருக்கு செய்து பார்க்கனும். நான் இதை வாங்குவதில்லை, உடம்புக்கு நல்லதா? எப்பவாது வெளியில் பார்ட்டியில் பிள்ளைகள் சாப்பிடுவார்கள், சைட் டிஸ்ஸாகவும் தண்ணியுடன் சாப்பிடிருக்கிறன்

அவரை upload பண்ணவிடுங்க youtube இல் 😃

எவரை உடையார் ???😃

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எவரை உடையார் ???😃

உங்கள் துனைவரைதான், தனு ராசி கொட்டோ கொட்டொன்று குவியும் பண மலை, உங்களுக்கும் நிம்மதி அவரின் கடியின்றி 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

உங்கள் துனைவரைதான், தனு ராசி கொட்டோ கொட்டொன்று குவியும் பண மலை, உங்களுக்கும் நிம்மதி அவரின் கடியின்றி 😀

கவனம், தனுசுக்கு பக்கத்தில தேள்தான் இருக்குது அதுவும் கொட்டொ கொட்டென்று கொட்டும்....!

Scorpion spider GIF on GIFER - by Nijind

விருட்சிகம்.....!  

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

கவனம், தனுசுக்கு பக்கத்தில தேள்தான் இருக்குது அதுவும் கொட்டொ கொட்டென்று கொட்டும்....!

Scorpion spider GIF on GIFER - by Nijind

விருட்சிகம்.....!  

அந்தள் தேள் பறவாய் இல்லை என்டு நினைக்கிறாரோ யார் கனடது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உங்கள் துனைவரைதான், தனு ராசி கொட்டோ கொட்டொன்று குவியும் பண மலை, உங்களுக்கும் நிம்மதி அவரின் கடியின்றி 😀

இப்ப சமையல் வீடியோவே நானே பிடிக்கவேண்டி இருக்கு 😀

1 hour ago, suvy said:

கவனம், தனுசுக்கு பக்கத்தில தேள்தான் இருக்குது அதுவும் கொட்டொ கொட்டென்று கொட்டும்....!

Scorpion spider GIF on GIFER - by Nijind

விருட்சிகம்.....!  

😂😂

24 minutes ago, சுவைப்பிரியன் said:

அந்தள் தேள் பறவாய் இல்லை என்டு நினைக்கிறாரோ யார் கனடது.

அந்தாள் தான் இப்ப வேலைக்குப் போகாமலே என்னைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். கொரோனா வந்தாலும் பரவாயில்லை வேலைக்கு அனுப்புவமா என்று யோசிச்சுக்கொண்டு இருக்கிறன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தாள் தான் இப்ப வேலைக்குப் போகாமலே என்னைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். கொரோனா வந்தாலும் பரவாயில்லை வேலைக்கு அனுப்புவமா என்று யோசிச்சுக்கொண்டு இருக்கிறன் 🤣

முதல்ல அதைச் செய்யுங்க.
வீடியோ எடுக்கிறியா அல்லது வேலைக்கு போகப் போறியா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்ல அதைச் செய்யுங்க.
வீடியோ எடுக்கிறியா அல்லது வேலைக்கு போகப் போறியா?

🤣🤣 வேலை பரவாயில்லையென்று ஓடிடுவார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.