Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ம‌ற்ற‌ம் ப‌டி அவாவின் நேர்மை என‌க்கு பிடிக்கும்.என்று ,

அவரை இன்றுவரை அக்கா என்று மரியாதையாக நான் அழைப்பதன் காரணம், தனது நிலைப்பாட்டினை போல்ட் ஆக சொல்லி, அது குறித்து எதுவித தளம்பல் இல்லாமல் பதிவுகள் போடுவதால் தான். 💪

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

சிங்கன்... பதுங்கி இருந்து கொண்டு... பாய்ண்டுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் போலை கிடக்குது. (சும்மா பகிடிக்கு) :grin:

எதற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா!

தமிழ்நெற் archive இல் ஏதாவது அண்ணன் சீமான் சிறைக்குப் போனதைப் பற்றி இருக்கா என்று பார்த்தால், அவர்கள் 2008 - 2009 இல் அண்ணனைக் கண்டுகொள்ளவில்லை. வைகோ, நெடுமாறன், திருமா என்று இருந்திருக்கின்றார்கள்.

The Hindu archive இல் தேடினால் அங்கும் தமிழ்நாட்டின் செய்திகள் தேதிவாரியாக கிடைக்கின்றன. ஆனால் மே 2009 முழுவதும் தேடியும் அண்ணனைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. பார்ப்பனியப் பத்திரிகை என்பதால் இருட்டடிப்புச் செய்திருக்கலாம்☺️

ஆனால் மே 16 நெடுமாறன் கைது செய்யப்பட்டிருந்தார்.

MAY 16, 2009 00:00 IST

CHENNAI: About 20 persons, including Sri Lankan Tamils’ Protection Movement leader P.Nedumaran 

ஜெயலலிதா அம்மையார் ஈழம் பெற்றுத் தருவதாகவும் சொல்லியிருந்தார். 😮 அன்றைய அகோரநாட்களில் இதைப் படித்த நினைவுகூட இல்லை!

I will send Army to Sri Lanka to create Eelam: Jayalalithaa

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/I-will-send-Army-to-Sri-Lanka-to-create-Eelam-Jayalalithaa/article16594511.ece

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பகலவன் said:

புரிதலுக்கு நன்றி நாதமுனி.

நல்லது சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷ் இன்னும் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் பையன்.

நான் கேக்க‌ வேண்டிய‌து அவ‌ரை இல்லை உங்க‌ளிட‌ம் தான் , நீங்க‌ள் அவ‌ருட‌ன் தொட‌ர்பில் இருந்தா , அண்ண‌ன் சீமானின் உண்மை முக‌த்தை வெளியில் கொண்டு வாங்கோவேன் அதை விட்டு ஏன் ப‌ல‌ க‌ட்டு க‌தை க‌ட்டுறீங்க‌ள் ,

உண்மையை வெளிய‌  கொண்டு வ‌ந்தா என் பாதையை நானே மாற்றி அமைப்பேன் , அத‌ற்கு பிற‌க்கு அண்ண‌ன் சீமானை ப‌ற்றி என‌க்கு எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை , த‌மிழின‌ம் பார்க்காத‌ துரோகிய‌லா 😡😉

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி... இப்ப நிருவாகம் வந்து உந்த திரி பாரம் தாங்க ஏலாம, முறியபோகுது எண்டு சொல்லபோகினம்.

சரி... முடிப்போம்.  நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

எதற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா!

தமிழ்நெற் archive இல் ஏதாவது அண்ணன் சீமான் சிறைக்குப் போனதைப் பற்றி இருக்கா என்று பார்த்தால், அவர்கள் 2008 - 2009 இல் அண்ணனைக் கண்டுகொள்ளவில்லை. வைகோ, நெடுமாறன், திருமா என்று இருந்திருக்கின்றார்கள்.

The Hindu archive இல் தேடினால் அங்கும் தமிழ்நாட்டின் செய்திகள் தேதிவாரியாக கிடைக்கின்றன. ஆனால் மே 2009 முழுவதும் தேடியும் அண்ணனைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. பார்ப்பனியப் பத்திரிகை என்பதால் இருட்டடிப்புச் செய்திருக்கலாம்☺️

ஆனால் மே 16 நெடுமாறன் கைது செய்யப்பட்டிருந்தார்.

MAY 16, 2009 00:00 IST

CHENNAI: About 20 persons, including Sri Lankan Tamils’ Protection Movement leader P.Nedumaran 

சீமான் எத்த‌ன‌ த‌ட‌வை கைது என்று உங்க‌ளுக்கு வேனும் என்றால் நினைவில்லாம‌ல் இருக்க‌லாம் , என‌க்கு எல்லாம் நினைவு இருக்கு , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ அண்ண‌ன் சீமானும் அமிரும் ஒரே நேர‌த்தில் போன‌வை , பிற‌க்கு அண்ண‌ன் சீமான் க‌ருணாநிதியால் ப‌ல‌த‌ட‌வை சிறைப் ப‌டுத்த‌ ப‌ட்டார் 

இந்த‌ காணொளியை பாருங்கோ அண்ண‌ன் சீமான் இறுதி க‌ட்ட‌ போரில் எங்கு இருந்தார் என்று /

சும்மா ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேவை இல்லாம‌ க‌டுப்பேத்த‌ வேண்டாம் 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

ம் நானும் வாசித்திருந்தேன், ஆனால் தற்போது காணவில்லை....(?)

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பகலவன் said:

பையன் நீங்கள் சீமானை அவர் அரசியலை பின்பற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 

ஆனால் நன்றாக அவர்களின் வரலாறை படியுங்கள். நான் எழுதியது நாம் தமிழர் இயக்கம். பின்னர் ஒரு வருடத்தில் நாம் தமிழர் இயக்கம் கட்சியாக மாறியது. 

நன்றி பையன் உங்கள் நேரத்துக்கும் என்னை பற்றிய புரிதலுக்கும். எனக்கு யார் மீதும் எந்தகோபமும் இல்லை ஏன் என்றால் நாம் எல்லாருமே தமிழர் தான்.

உங்க‌ளால் குரைக்க‌ தான் முடியும் எதையும் துணிவோடு எடுத்து சொல்லும் ப‌ழ‌க்க‌ம் இல்லை /

அண்ண‌ன் சீமான் மீது த‌வ‌று இருந்தா தானே உங்க‌ளால் எடுத்து சொல்ல‌ முடியும் , அவ‌ரின் ஈழ‌ சாப்பாட்டு விடைய‌த்தில் ப‌ல‌ருக்கு ப‌ல‌ முர‌ன் பாடுக‌ள் இருக்க‌லாம் , ஆனால் அவ‌ர் முன்னெடுக்கும் அர‌சிய‌லில் ஒரு குறையையும் க‌ண்டு பிடிக்க‌ முடியாது ,

அவ‌ர் ஈழ‌த்துக்காக‌ முன்னெடுத்த‌ எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கு அதில் ஒன்று இர‌ண்டை த‌ண்ணும் சொல்லுங்கோ பாப்போம் ,

இண்டைக்கு நேற்று வெளி உல‌கை நான் பார்க்க‌  ‌ வில்லை 1999ம் ஆண்டே இணைய‌ த‌ள‌ம் பாவிக்க‌ தொட‌ங்கி சிறு வ‌ய‌திலே ப‌ல‌ நாடுக‌ளை சுற்றியும் பார்த்து விட்டேன் , 

அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌ள் லூசு கூட்ட‌ம் இல்லை , அவ‌ர்க‌ளும் எம் போராட்ட‌த்தில் பெரிய‌ பொருப்பில் இருந்த‌வை அவ‌ர்க‌ள் எல்லாம் சும்மா இருக்க‌ ஏன் உங்க‌ளுக்கு அதிக‌ம் வேர்க்குது ,

6 minutes ago, MEERA said:

ம் நானும் வாசித்திருந்தேன், ஆனால் தற்போது காணவில்லை....(?)

அப்ப‌ அது  நிர்வாக‌த்தால் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 😁 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

இந்த‌ காணொளியை பாருங்கோ அண்ண‌ன் சீமான் இறுதி க‌ட்ட‌ போரில் எங்கு இருந்தார் என்று /

முன்னர் யாழில் எங்கோ சொல்லியிருப்பேன். காணொளி பாருங்கள் என்று கேட்டதால் நினைவுக்கு வந்தது.

எனது உறவினர் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். ஆனால் அதை நிப்பாட்டும் வகையில் கதைத்துமுடித்தேன்.

அன்ணன் சீமானுக்கு ஒரு செக்கரட்டரி கட்டாயம் இருப்பார். அவரிடம் அண்ணன் சீமான் சிறைக்கு போய்வந்த திகதிகளை https://www.naamtamilar.org இல் பதிந்து விடச்  சொல்லுங்கள். எல்லோருக்கும் அண்ணன் சிறைக்கு போய் வந்ததை நினைவுபடுத்தி தேக்குமரம் நட வசதியாக இருக்கும்.😊

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

உங்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எம் இன‌த்தில் இன்னும் ப‌ல‌ எதிரிக‌ளை உருவாக்காம‌ல் உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் ஓய‌ப் போர‌து இல்லை ,

த‌மிழீழ‌ நாடு வேண்டி உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் ம‌ன‌ம் வ‌லிக்குது 😉

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

உங்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எம் இன‌த்தில் இன்னும் ப‌ல‌ எதிரிக‌ளை உருவாக்காம‌ல் உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் ஓய‌ப் போர‌து இல்லை ,

த‌மிழீழ‌ நாடு வேண்டி உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் ம‌ன‌ம் வ‌லிக்குது 😉

சொன்னனான் தானே.

ஒவொருத்தரா, turn எடுத்துக் கொண்டு மொக்கைக் கதையளோட வருவினம் எண்டு.

இப்ப கிருபன் அண்ணர் போட்ட பதிவில் இருந்து எதாவது விளங்குதா?

பாதிரியார், பிள்ளை, வீடியோ... 

அப்படி... சீமானுக்கு தாவி... தேக்கு மரம் எண்டு முடிக்கிறார்.

சத்தியமா ஒன்றுமே விளங்கேல்ல... நம்ம மண்டை சுத்தம்.  🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

தான் 2009 may சூசையுடன் நின்றதாக சொன்னபோது, பெரும் யுத்தகளத்தில் இருந்து வெளியே வந்து, எந்த நாட்டில் தங்கி இருந்து, எந்த நாட்டுக்கு போய் சேர்ந்து, மொழியினை படித்து, சிறந்த வேலை எடுத்து, திருமணமும் செய்து ஹாலிடே போகுமளவுக்கு, அதுவும் சில வருடங்களில், (immigration, visa, passport) எப்படி சாத்தியமானது என்ற இயல்பான கேள்வி எழுந்தது.

இப்போது, லோக்டௌன் சமயத்தில் கூட வேலைப்பளு என்கிறார். அப்படியானால் நிச்சயமாக சிறந்த வேலை செய்பவராகவே இருப்பார்.

அவர் இங்கே முன்னதாகவே இருந்து, சமராட அங்கே போயிருப்பாரோ என்றும் கூட நினைத்தேன்.

அவர் அங்கிருந்து எதுவித தீங்கும் இல்லாமல் எப்படி வெளியே வந்தார்  என்று சொல்லும் வரை, இந்த கேள்வி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா.

May 2009ல் யுத்தகளத்தில் நின்ற ஒருவர் வெளியே வந்து May 2014ல் இந்த சாதனை சாதித்து இருக்கிறார் என்றால்... மிக, மிக அபாரமானது.

நான் மீண்டும் சொல்கிறேன், பகலவன், உங்கள் பதிவுகளில் இருந்து தான் கேள்விகளே எழுகின்றது.

  • இன்று இந்த கட்டுரை வாயிலாக அவவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன், இன்று நான் வேலைசெய்யும் ஒரு சர்வதேச நிறுவனம், மூன்று நாடுகளை, அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் ஒரு முகாமைத்துவ பொறுப்பில் என்னை நியமித்து இருக்கிறது. ஒரு மாட்டை வாழை மரத்தில் கட்டியவன், என்று நாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தமைக்கு என் அம்மா தான் காரணம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

சொன்னனான் தானே.

ஒவொருத்தரா, turn எடுத்துக் கொண்டு மொக்கைக் கதையளோட வருவினம் எண்டு.

இப்ப கிருபன் அண்ணர் போட்ட பதிவில் இருந்து எதாவது விளங்குதா?

பாதிரியார், பிள்ளை, வீடியோ... 

அப்படி... சீமானுக்கு தாவி... தேக்கு மரம் எண்டு முடிக்கிறார்.

சத்தியமா ஒன்றுமே விளங்கேல்ல... நம்ம மண்டை சுத்தம்.  🤔

நாதா ,

யாழில் இவை எழுதுவ‌த‌ அண்ண‌ன் சீமானுக்கு அருகில் நின்ற‌ க‌ட்சி தொண்ட‌னுக்கு சொல்ல‌னும் , க‌தையில்லை அடி உத‌ ரேஞ்சுக்கு நில‌மை போயிடும் , 

அவ‌ங்க‌ள் சொல்லுவ‌து அண்ண‌னின் பேச்சில் உண்மை தெரியுது , 

ஈழ‌ விடைய‌த்த‌ விட‌ அவ‌ர் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை ப‌ற்றி வெளிப்ப‌டையாய் அவ‌ர்க‌ளின் ஊழ‌ல் ம‌ற்றும் அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் அமைய‌னும் , ந‌ல்ல‌த‌ தானே சொல்லுகிறார் ,

ஊட‌க‌ ச‌ந்திப்பில் ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு பொது வாக்கெடுப்புமுறை ந‌ட‌த்தி , த‌னி நாடா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் வாழ‌ பிடிக்குதா என்ற‌தை ஈழ‌ ம‌க்க‌ள் தான் முடிவு எடுக்க‌னும் என்று எவ‌ள‌வ‌த்தை சொல்லி இருக்கிறார் 😉

பொது வாக்கு எடுப்புமுறை தான் ச‌ரியான‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு என்று ப‌ல‌ வாட்டி சொல்லி இருக்கிறார் , சிங்க‌ள‌வ‌னுக்கு தெரியும் பொது வாக்கெடுப்பு என்று வ‌ந்தால் த‌மிழ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்துக்கு ஆத‌ர‌வாய் தான் வாக் அளிப்பின‌ம் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நன்றி மீரா.

May 2009ல் யுத்தகளத்தில் நின்ற ஒருவர் வெளியே வந்து May 2014ல் இந்த சாதனை சாதித்து இருக்கிறார் என்றால்... மிக, மிக அபாரமானது.

நான் மீண்டும் சொல்கிறேன், பகலவன், உங்கள் பதிவுகளில் இருந்து தான் கேள்விகளே எழுகின்றது.

  • இன்று இந்த கட்டுரை வாயிலாக அவவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன், இன்று நான் வேலைசெய்யும் ஒரு சர்வதேச நிறுவனம், மூன்று நாடுகளை, அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் ஒரு முகாமைத்துவ பொறுப்பில் என்னை நியமித்து இருக்கிறது. ஒரு மாட்டை வாழை மரத்தில் கட்டியவன், என்று நாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தமைக்கு என் அம்மா தான் காரணம்.

பொல்லை கொடுத்து அடி வாங்குவ‌து இப்ப‌டித் தான் நாதா , 
ஒரு பெரிய‌ ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌த்தில் வேலை செய்வ‌து என்றால் ப‌ல‌ வ‌ருட‌ ப‌டிப்பு ,

டென்மார்க் நாட்டை பொறுத்த‌ ம‌ட்டில் பாட‌சாலை ப‌டிப்பு முடித்த‌ சேட்டிக்க‌ர் இருக்க‌னும் மேல் ப‌டிப்பு ப‌டிக்க‌ , இப்ப‌டியான‌ வேலைக‌ளுக்கு அந்த‌ வேலை ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ ப‌டிச்ச‌ சேட்டிக்க‌ர் இருக்க‌னும் , இது ஒன்று இர‌ண்டு வ‌ருட‌த்தில் இந்த‌ சேட்டிக்க‌ர் எடுக்க‌ ஏலாது ப‌ல‌வ‌ருட‌ ப‌டிப்பு , என்ர‌ ந‌ண்ப‌னும் உப்ப‌டியான‌ வேலைக்கு தான் ப‌டிச்சான் , ஆனால் அவ‌னின் ப‌டிப்பு நீண்ட‌ வ‌ருட‌ம் நாதா ,
நிறுவ‌ன‌த்தின் பெய‌ரை சொன்னா கூக்கில்ல‌ ஈசியா க‌ண்டு பிடித்து விட‌லாம் 😉

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியில் ப‌ல‌ த‌ட‌வை எழுதி விட்டேன் , அண்ண‌ன் சீமானின் பேச்சை இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் கேக்க‌ தொட‌ங்கி விட்டின‌ம் என்று /

நீண்ட‌ வ‌ருட‌ம் பொறுத்து இருக்க‌ தேவை இல்ல‌ இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் 🤞

20200605-001627.png

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே இருந்து நாங்க பேசுவதற்கும் ஒரு பலமான ஊடகமாக பேசுவதற்கும் வித்தியாசம்.
எத்தனை நம்பிக்கை.
இந்த திரியில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
 
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப் படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
 
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
 
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
 
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
 
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
 
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்.
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
 
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் பதினானன்காவதாகவும்”

O/L results இல் rank வாறதா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.

சிறித்தம்பி! ஒரு மனிதன் பொது மேடைக்கு வந்துவிட்டால் நக்கல்,நையாண்டிகள்,பலத்த விமர்சனங்கள் இருப்பது வழமையானதே. அதிலும் அரசியல் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்கு சீமான் விதிவிலக்கா என்ன?
இருந்தாலும் இந்த யாழ்கள திரியில் சீமானுக்கு எதிரான ஒருவர் கூட ஆக்கபூர்வமான எதிர்க்கருத்தையோ அல்லது எதிர்ப்பதற்கான காரணத்தை ஆதாரத்துடன் முன் வைக்கவேயில்லை உணவு விடயத்தையும் ஏகே47விடயத்தையும் அலசி ஆராய்ந்து கேலி பண்ணினார்களே தவிர  வேறு எந்த ஆக்கபூர்வமான கருத்து எதையும் வைக்கவேயில்லை. உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தாத்தா என்னால் சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை , ஆர‌ம்ப‌த்தில் நாக‌ரிகாம‌ன‌முறையில் விவாத‌த்துக்கு தயார் என்று எழுதினார் , பிற‌க்கு அவ‌ரின் எழுத்தில் தெரிந்த‌து அவ‌ர் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை எழுதுகிறார் என்று ,

நான் கேட்ட‌ கேள்விக்கு அவ‌ரால் ப‌தில் சொல்ல‌ முடியாம‌ல் போச்சு , 

வாயால் யாழில் வ‌டைசுட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் அதிக‌ம் தாத்தா   இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் ,

11வ‌ருட‌த்தை திரும்பி பாருங்கோ  தாத்தா ப‌ல‌ உண்மைக‌ள் உங்க‌ளுக்கு க‌ண் கூடா தெரியும் , 

ச‌ர‌ன் அடைந்த‌ எம் ம‌க்க‌ளை முள்ளு க‌ம்பி போட்ட‌ முகாமுக்கை  பல‌ மாத‌க் க‌ண‌க்கில் உள்ள‌ வைச்சு இருந்திட்டு தான் ப‌ல‌ விசார‌னைக்கு பிற‌க்கு வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் ,

சூசை அண்ணாவோடு நின்ற‌ போராளிக‌ளை சிவ‌ப்பு க‌ம்ப‌ல‌ம் போட்டு வர‌வேற்று புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு போங்கோ என்று உட‌ன‌  வெளியில் விட்ட‌வ‌ன் சிங்க‌ள‌வ‌ன் 😁 /  

போர் க‌ள‌த்தில் ச‌ண்டை பிடித்த‌ போராளிக‌ளை க‌ண்ண‌ க‌ட்டி போட்டு த‌லையில் வெடி வைத்து கொல்லுற‌ காணொளிக‌ள் பார்த்து இருப்பிங்க‌ள் , ஊட‌க‌துறையில் ப‌ணி புரிந்த‌ இசைப்பிரியாவுக்கு ந‌ட‌ந்த‌ கொடுமை , போராட்ட‌த்தில் பெரிய‌ இட‌த்தில் இருந்த‌ ஆண்க‌ளை கூட‌ உடுப்பை க‌ல‌ட்டி போட்டு சுட்டு கொன்று குவிச்ச‌ சிங்க‌ள‌ம் , 

இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்லை தாத்தா , மீதியை நீங்க‌ளே புரிந்து கொள்ளுங்கோ 

40 minutes ago, குமாரசாமி said:

உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

மன்னிக்கவேண்டும் குமாரசாமி அண்ணன். உண்மையில் அப்படி எதுவும் ஆழ்மான கருத்தை வைக்கமுடியாமல் போனதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்லை தாத்தா , மீதியை நீங்க‌ளே புரிந்து கொள்ளுங்கோ 

பையா
அமைதி அமைதி அமைதி.

51 minutes ago, குமாரசாமி said:

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

சீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார்.

சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். 

புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர்.

காலம் விரைவில் பதில் சொல்லும். 

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா
அமைதி அமைதி அமைதி.

 வ‌ண‌க்க‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , இப்ப‌டியான‌ க‌ட்டு க‌தை கருத்தாடல்க‌ளில் அமைதி பொறுமையை க‌டைப் பிடிக்க‌ முடியாது , 

நீங்க‌ள் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் ம‌ற்றும் என்னை ப‌ற்றி ந‌ல்லா தெரிந்த‌வ‌ர் , ஆன‌ ப‌டியால் உங்க‌ளின் சொல்லுக்கு ம‌திப் அளித்து அமைதி காக்கிறேன் ம‌ற்றும் பொறுமை 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார்.

சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். 

புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர்.

காலம் விரைவில் பதில் சொல்லும். 

நன்றி வணக்கம்.

கோசான் சே
நீங்க‌ள்
இன்னும் சில‌ர் , உங்க‌ளின் நிலைப்பாட்டில் நீங்க‌ள் ஒரு கோட்டில் ஒன்னா நிப்ப‌து போல‌ , அண்ண‌ன் சீமானின் நிலைப் பாட்டில் ப‌ல‌ர் ஒன்னா நிக்கின‌ம் ,

நீங்க‌ளோ அல்ல‌து கோசான் சே சொல்லுகிற‌ மாதிரி த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவு இருக்காது , அது த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் கையில் இருக்கு ,  

இட்டி தோசை அப்ப‌ம் இதை விடுங்கோ , இப்போது அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் ப‌ற்றி வாங்கோ விவாதிப்போம் ,  ம‌த்திய‌ அர‌சு த‌மிழ‌க‌ அர‌சு இவ‌ர்க‌ள் செய்யும் பிராட்டு தன‌ங்க‌ளை வெளிப்ப‌டையாய் சொல்லுகிறார் , எக‌ப் ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு அதையும் தாண்டி அர‌சிய‌ல் ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து , 

க‌ன்றுக‌ள் ந‌டுவ‌து குள‌ங்க‌ளை சுத்த‌ம் செய்வ‌து , இப்ப‌டி ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ளை செய்து ம‌க்க‌ளின் பார்வையை த‌ங்க‌ள் ப‌க்க‌ம் திருப்பின‌ம் /

50வ‌ருட‌ க‌ட்சிக‌ளோட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை நீங்க‌ள் ஒப்பிட்டு பார்ப்ப‌து பிழை , 

இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பாருங்கோ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கையில் தான்  த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவு இருக்கும் 🤞/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.