Jump to content

சிக்கன் யாழ்ப்பாண மசாலா

Recommended Posts

Posted
1 hour ago, குமாரசாமி said:

எதோ ஒருவழியில் எம்பெருமான் முருகன் தங்களுக்கும் உதவியிருக்கின்றார்......ஐ மீன் அம்மன் தரிசனத்திற்கு........:grin:

அதை தானே நானும் சொல்லுகிறேன் கோவில் திருவிழாவை Entertainment க்காக உபயோகிபதையும் ஆன்மீகமாக மன அமைதிக்கான அமைதியான நேரத்தில் wellness ஆகவும் உபயோகிப்பதைப் பற்றியும் நான் எதுவும் கூறவில்லையே.  கடவுளை அளவுக்கு அதிகமாக மூடத்தனமாக  நம்பி மூட புராணங்களையும. மூட நம்பிக்கைகளையும்   பரப்பும் மூடர்களை  தான் தான்  விமர்சிக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னடா துல்பன் சமையல் பகுதியில் நின்டு தடக்குப் படுகிறார் என்டு பாத்தேன்.இப்ப புரிஞ்சு போச்சு.😀

Posted
7 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னடா துல்பன் சமையல் பகுதியில் நின்டு தடக்குப் படுகிறார் என்டு பாத்தேன்.இப்ப புரிஞ்சு போச்சு.😀

குமாரசாமி  கேட்ட கேள்விக்கு பதிலளித்தது மட்டும் தான் பாருங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, tulpen said:

பாடசாலையில் இறைவணக்கத்திற்கு வெளிநடப்பு செய்தால் அடிவாங்கவேண்டி வந்ததிருக்கும்.  பாடசாலைக்காலத்தில் நல்லூர் திருவிழாவின்போது  அடிக்கடி கோவிலுக்கு  போவதுண்டு. முருகன் தரிசனத்திற்காக அல்ல அம்மன் தரிசனத்திற்காக. 😀

நீங்கள், நல்லூர் கோவில் அம்மன் தரிசனம் போனீர்களோ இல்லையோ, பக்கத்தில ஆதனத்தில... மணி அய்யரிடம் தீட்சை வாங்கின பக்தர் தானே...😜 :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, tulpen said:

இலங்கையில் இருக்குமவரை சைவ உணவை தவிர அசைவம் வாயிலும் வைத்ததில்லை

நானும் ஊரில் அசைவம் சாப்பிட்டதில்லை. ஆனால் ஆபிரிக்காவில் இடையில் நிற்கும்போது வெள்ளியில் பருப்பும் சோறும் தவிர மற்ற நாட்கள் எல்லாம் மீன் கறி, மீன் சொதி, மீன் பொரியல்தான்.😮 இப்போதும் மீன் வெடுக்கு என்பதால் இயலுமானவரை சமைப்பதுமில்லை, சாப்பிடுவதுமில்லை. 

Chicken ஐ marinade பண்ண தயிர்தானே முக்கியமானது. தயிர் இல்லாவிட்டால் வெறும் dry ஆக இருக்கும் என்பது என் அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

நீங்கள், நல்லூர் கோவில் அம்மன் தரிசனம் போனீர்களோ இல்லையோ, பக்கத்தில ஆதனத்தில... மணி அய்யரிடம் தீட்சை வாங்கின பக்தர் தானே...😜 :grin:

சும்மா ஆளைப்புடிச்சு கிண்டாதேங்கோ நாதர்! பிறகு வாய் தவறி உண்மை எல்லாத்தையும் உளறி விடப்போறார்.😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, nilmini said:

spacer.pngspacer.png

தயிர் போட்டுத்தான் பிரியாணி செய்வது சிறி. சில கறிகள் செய்முறைகளுக்கு தயிர் போட்டு செய்யும்போது நல்ல ருசி. ஆனால் அவர்கள் சொன்ன  முறையின்படி செய்யவேண்டும். முந்தி பிந்தி தயிரை போட்டால் எல்லாம் பிழைத்துவிடும். நிச்சயம் சமைத்து பாருங்கள். இப்பதான் மகன் மாருக்கு சிக்கன் பிரியாணி செய்ய நிறைய தயிர் நானே செய்து எடுத்து வைத்திருக்கிறேன்  

நில்மினி... பிரியாணியை, பார்க்க நன்றாக உள்ளது. 
எல்லோரும் சொல்வதால்.... கோழிக்கறிக்கு ஒரு முறை, தயிர் போட்டு செய்து பார்க்கத்தான் வேண்டும். :)

Posted
On 12/7/2020 at 20:12, Nathamuni said:

நீங்கள், நல்லூர் கோவில் அம்மன் தரிசனம் போனீர்களோ இல்லையோ, பக்கத்தில ஆதனத்தில... மணி அய்யரிடம் தீட்சை வாங்கின பக்தர் தானே...😜 :grin:

On 13/7/2020 at 00:04, குமாரசாமி said:

சும்மா ஆளைப்புடிச்சு கிண்டாதேங்கோ நாதர்! பிறகு வாய் தவறி உண்மை எல்லாத்தையும் உளறி விடப்போறார்.😜

பொதுவாக மற்றவர்களை பற்றி விடுப்பு கதைப்பது பெண்கள் தான் என்று  எம்மவர் மத்தியில் ஒரு thought இருக்கு. ஆனால் அது எவ்வளவு பொய்யானது என்பதும் கருத்துகளுக்கு எதிர்கருத்து வைக்கமுடியாமல் ஆட களைப் பற்றி  புறணி பாடுவதில் ஆண்களை மிஞ்ச ஆட்கள் இல்லை என்பது  நாதமுனியினதும்  குமாரசாமயினதும் புரணிகளைப்  பாரக்க தெரிகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, tulpen said:

ரிலாக்ஸ் ஐயா....

நீங்கள் தான் தீட்சை எடுத்து பத்தி சொன்னணியள்..... நீங்களே தான் முருகன் கோவிலில் அம்மன் தரிசனம் பத்தியும் சொன்னணியள்.

அதே நகைசுவை உணர்வுடன் நாமும் சொன்னால், சிரிக்கிறதை விட்டுப்போட்டு.... ஹிட்லர் மாதிரி விறைப்பா.... நிண்டு குறணி சொல்லப்படாது....

உங்க வந்தால்.... சந்தோசமா சிரிச்சு, நாலு பகிடியலை சொல்லி மகிழவா, டென்சனை கடாசிப்போட்டு   போகணும்.

ஒகேவா? :grin:

ஆ... பின்ன... அந்த அம்மன் தரிசனத்தில ஏதாவது அருள் கிடைச்சதோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, tulpen said:

ருல்ப்பன்,  சிரித்துக் கொண்டு எழுதுவதையெல்லாம்... சீரியசாக எடுக்கப் படாது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, Nathamuni said:

ரிலாக்ஸ் ஐயா....

நீங்கள் தான் தீட்சை எடுத்து பத்தி சொன்னணியள்..... நீங்களே தான் முருகன் கோவிலில் அம்மன் தரிசனம் பத்தியும் சொன்னணியள்.

அதே நகைசுவை உணர்வுடன் நாமும் சொன்னால், சிரிக்கிறதை விட்டுப்போட்டு.... ஹிட்லர் மாதிரி விறைப்பா.... நிண்டு குறணி சொல்லப்படாது....

உங்க வந்தால்.... சந்தோசமா சிரிச்சு, நாலு பகிடியலை சொல்லி மகிழவா, டென்சனை கடாசிப்போட்டு   போகணும்.

ஒகேவா? :grin:

ஆ... பின்ன... அந்த அம்மன் தரிசனத்தில ஏதாவது அருள் கிடைச்சதோ? 😎

விடுங்க....விடுங்க நாதர்!  பகிடியாச் சொன்னாலும் அது உண்மையெண்டால் அவையளுக்கு உறைக்கத்தானே செய்யும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, tulpen said:

பொதுவாக மற்றவர்களை பற்றி விடுப்பு கதைப்பது பெண்கள் தான் என்று  எம்மவர் மத்தியில் ஒரு thought இருக்கு. ஆனால் அது எவ்வளவு பொய்யானது என்பதும் கருத்துகளுக்கு எதிர்கருத்து வைக்கமுடியாமல் ஆட களைப் பற்றி  புறணி பாடுவதில் ஆண்களை மிஞ்ச ஆட்கள் இல்லை என்பது  நாதமுனியினதும்  குமாரசாமயினதும் புரணிகளைப்  பாரக்க தெரிகிறது.  

வணக்கம் துல்பன்!  நான் அவதானித்த அளவில் உங்கள் மனம் அமைதியின்றி தத்தளிப்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. உங்கள் மனம் சாந்தமடைய இந்த பாடலை காலை மாலை என தினசரி கேளுங்கள்.
முக்கிய குறிப்பு பாடலை கேட்கும் போது கண்களை மூடி தியானத்தில் இருங்கள்.பழைய அம்மன் தரிசனங்கள் நினைவலைகளாக வரக்கூடும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சிக்கன் கறி இந்தளவு பிடுங்குபாடா?? 

On 13/7/2020 at 11:26, தமிழ் சிறி said:

நில்மினி... பிரியாணியை, பார்க்க நன்றாக உள்ளது. 
எல்லோரும் சொல்வதால்.... கோழிக்கறிக்கு ஒரு முறை, தயிர் போட்டு செய்து பார்க்கத்தான் வேண்டும். :)

👍

On 13/7/2020 at 00:11, tulpen said:

அதை தானே நானும் சொல்லுகிறேன் கோவில் திருவிழாவை Entertainment க்காக உபயோகிபதையும் ஆன்மீகமாக மன அமைதிக்கான அமைதியான நேரத்தில் wellness ஆகவும் உபயோகிப்பதைப் பற்றியும் நான் எதுவும் கூறவில்லையே.  கடவுளை அளவுக்கு அதிகமாக மூடத்தனமாக  நம்பி மூட புராணங்களையும. மூட நம்பிக்கைகளையும்   பரப்பும் மூடர்களை  தான் தான்  விமர்சிக்கின்றேன். 

மேலே உள்ள பாடல் மன அமைதியை தரும் . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் துல்பன்!  நான் அவதானித்த அளவில் உங்கள் மனம் அமைதியின்றி தத்தளிப்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. உங்கள் மனம் சாந்தமடைய இந்த பாடலை காலை மாலை என தினசரி கேளுங்கள்.
முக்கிய குறிப்பு பாடலை கேட்கும் போது கண்களை மூடி தியானத்தில் இருங்கள்.பழைய அம்மன் தரிசனங்கள் நினைவலைகளாக வரக்கூடும். 😎

இது ஆக மோசம்.உந்த சோற்றுக் குழியைப்பாக்க.கன்னக் குழியும் நெஞ்சுக் குழியும் தான் கன்னுக்குள்ள வருகுது.😀

Posted
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் துல்பன்!  நான் அவதானித்த அளவில் உங்கள் மனம் அமைதியின்றி தத்தளிப்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. உங்கள் மனம் சாந்தமடைய இந்த பாடலை காலை மாலை என தினசரி கேளுங்கள்.
முக்கிய குறிப்பு பாடலை கேட்கும் போது கண்களை மூடி தியானத்தில் இருங்கள்.பழைய அம்மன் தரிசனங்கள் நினைவலைகளாக வரக்கூடும். 😎

குமாரசாமி  மன அமைதிக்கு இப்படிப்பட்ட கேவலமான பாடல்களையா கேட்பீர்கள்.  சகிக்கவே முடியல்லை. ஜாலியா ஒரு 🍺 இப்படி ஒன்றை  அல்லது 🍾🥂cheers பண்ணினா எவ்வளவு மன அமைதி வரும். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, tulpen said:

குமாரசாமி  மன அமைதிக்கு இப்படிப்பட்ட கேவலமான பாடல்களையா கேட்பீர்கள்.  சகிக்கவே முடியல்லை. ஜாலியா ஒரு 🍺 இப்படி ஒன்றை  அல்லது 🍾🥂cheers பண்ணினா எவ்வளவு மன அமைதி வரும். 😂😂

அப்படி போடுங்கோ தலைவா... 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/7/2020 at 10:29, குமாரசாமி said:

நீங்கள் ஐயர் குடும்பமாக இருந்து ஜெகோவாவிற்கு மாறிவிட்டீகள்.😎

மாறவில்லை.
மாற்றிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நில்மியின் சிக்கின் பிரியாணி தின்ன வெளிக்கிட்டால், பட்டிணத்தார் பாட்டில போய் நிக்கிறம்... 😲

Posted
43 minutes ago, Nathamuni said:

நில்மியின் சிக்கின் பிரியாணி தின்ன வெளிக்கிட்டால், பட்டிணத்தார் பாட்டில போய் நிக்கிறம்... 😲

அது தானே பட்டினத்தார் பாட்டு மண்டை லூசானவன் மட்டும் தான் கேக்கிற பாட்டு .  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, tulpen said:

அது தானே பட்டினத்தார் பாட்டு மண்டை லூசானவன் மட்டும் தான் கேக்கிற பாட்டு .  

அது தானே பட்டினத்தார் பாட்டு கேக்கிற  லூசனுக்கு பதில் சொல்லுறவன் எப்பிடிப்பட்ட மண்டை லூசனாய் இருப்பான்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

அது தானே பட்டினத்தார் பாட்டு கேக்கிற  லூசனுக்கு பதில் சொல்லுறவன் எப்பிடிப்பட்ட மண்டை லூசனாய் இருப்பான்? 

😂😂

7 hours ago, tulpen said:

அது தானே பட்டினத்தார் பாட்டு மண்டை லூசானவன் மட்டும் தான் கேக்கிற பாட்டு .  

ஆமாம் மண்டை, மூளை, மனம்,  உடல், நல்ல லூசாக வரும் இப்பாடலை கேட்க, மனமும் நிம்மதியாக இருக்கும்.👍

கேட்காவிட்டால் மனமிறுகி கல்லாகி தவிப்பார்கள் நிம்மதியின்றி. கோபம் தலைக்கேறும்.......... 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.