Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

அங்கயன் பின்தங்கிய இடங்களில் இந்திய பாணியில் வெல்ல முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள்.

வேலை வாய்ப்பு வீடு கல்வி போன்றவற்றைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அரசபணம் பாயாமல் இருக்காது. நலிவடைந்தவர்கள் மீதான ஒருவகைத் தாக்குதலூடாக வெல்லும் முயற்சி. பார்ப்போம். ஏழைகள் தடுமாறிவிடாமல்  உறுதியாக இருக்கக தமிழ்க் கட்சிகள் சரியாக உழைத்தனவா என்றால் இல்லையென்பதே பதில்.  பெரும் எதிர்பார்ப்புகளையே  கடந்த நாம் இதனையும் கடந்தேயாக வேண்டும். 

ஒரு அரசியற் சமூகச் செயற்பாட்டாளர் கூறினார் த.தே.ம.மு வெல்லாவிடில் இனித்தான் அரசியல் சமூக வேலைகளைச் செய்யப்போவதில்லையென்று.  இப்படிக் களைத்துவிட்டவர்கள் பலர். நாளை  பார்ப்போம்.  

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கையில் இருந்திருந்தால் எனது வாக்கு சைக்கிளுக்கே.

யாருக்கு வாக்களிப்பது என்பது இரண்டாவது விசயம் ஆனால்  மக்கள் அரசியல் தேர்தல் வாக்களித்தல் என்பதில் இருந்து அந்நியப்பட்டோ அலட்சியத்துடனோ இல்லை எனபதை மக்கள் வெளிப்படுத்துவதுதான் முதலாவது விசயம்.  எந்த தேர்தல் நடந்தாலும் 90 வீதமான வாக்கு பதிவு தமிழர் பகுதியல் இருக்கும் என்ற நிலை இருந்தாலே அது ஒரு அரசியல் வெற்றிதான். அத்தோடு ஒரு சரியான தலமையை தேர்ந்தேடுக்கவும் தெரிந்தால் மிகவும் சிறப்பானது . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் இலங்கையில் இருந்திருந்தால் எனது வாக்கு சைக்கிளுக்கே.

நானும் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நான் இலங்கையில் இருந்திருந்தால் எனது வாக்கு சைக்கிளுக்கே.

4 hours ago, குமாரசாமி said:

நானும் தான்.

107799112_3710725592321594_7799357677276703464_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=XsnE7bhNakkAX-S4M-R&_nc_ht=scontent-frt3-2.xx&oh=16b1a39cf7043a7da06a919dcb947f8d&oe=5F358227

106578194_1672087349625462_275311130455909446_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=11muBzgtjRAAX8scl-f&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5609a93e3c15fce12f2cbab07b86747d&oe=5F437C96

நான், ஊரில் இருந்திருந்தால்... எல்லா இடமும்,  🚴‍♀️சைக்கிள்ளை🚴‍♂️, போய் 
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு, பிரச்சாரம்  செய்திருப்பேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

சும்  வந்தால் கிழக்கில் உள்ள தமிழர்கள் தான் முதலில்  பாதிக்கப்படுவார்கள் .

இன்னும் குழப்பகரமாய் தமிழ் அரசியல் நகரும் இலங்கைத்தமிழ்க்காங்கிரஸின் ஏகபோக தலைவர் அவராவார் அவரை எதிர்த்து கணக்கோ கேள்வியோ கேட்க்க முடியாது . யாழ் மக்களின் நிலை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைக்கு போகும் களவு கொள்ளை வழிப்பறி அனைத்தும் பெருகும் விதி யாரை விட்டது இந்த நிமிடம் வரை அவர் வருவத்துக்குரிய சூழ்நிலைகள் தான் உள்ளது கவலை வேண்டாம்.

சிலவேளை நாளை வோட்டு போடும் மக்களின் மனம்களில்  ஏதாவது அதிசயம் நடந்தால் முடிவுகள் மாறலாம்.இம்முறை சைக்கிள் வரும் உங்கள் விருப்பத்துக்கு எதிரானது ஆனால் கள  யதார்த்தம் என்று உண்டு விக்கியர்  குறைந்தது இரண்டாவது எடுப்பார் .

இங்கு வெல்வது யாரென்றால் சிங்களவர்கள்தான் நாங்கள் அல்ல . 

கூட்டமைப்பை விட எந்த விதத்தில் விக்கியோ அல்லது கஜேந்திரகுமாரோ உயர்ந்து விட்டார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் ...மு.வாய்க்கால் நடக்கும் போது க.குமார் லண்டனில் இருந்தவர் ...அந்த நேரம் புலிகளின் தொடர்பில் இருந்து மறைந்து இருந்தவர் ..இவர்கள் இருவரையும் பார்லிமெண்டுக்கு அனுப்பினால் 5 வருசம் போய் சும்மா இருந்திட்டு வருவினம்கூட்டமைப்பும் அதைத் தான் செய்ய போகுது .].tw_lol:

என்னைப் பொறுத்த வரை கூட்டமைப்பிலாகினும் சரி, வேறு கட்சியிலாகினும் சரி புதியவர்கள் வர வேண்டும் ...கூட்டமைப்பில் இருந்து சம்,மாவை போன்றவர்கள் தோக்க வேண்டும் . ஆனால் சும் மட்டும் வெல்ல வேண்டும்...அப்ப தான் போட்டி இருக்கும்....தமிழ் அரசியலில் ஒரு மாற்றம் வரும் ...ஒன்று அவர் இன்னும் பொறுப்பு உள்ளவராய் மாறுவார் அல்லது தன்னை விட்டால் ஆள் இல்லை என்று திரிவார் 😂

அதே கிழக்கில் நேரத்தில் கிழக்கில் கருணா ,பிள்ளையான் வந்தால் சும்மால் கிழக்கில் கை வைக்க முடியாது 😀
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

107799112_3710725592321594_7799357677276703464_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=XsnE7bhNakkAX-S4M-R&_nc_ht=scontent-frt3-2.xx&oh=16b1a39cf7043a7da06a919dcb947f8d&oe=5F358227

106578194_1672087349625462_275311130455909446_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=11muBzgtjRAAX8scl-f&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5609a93e3c15fce12f2cbab07b86747d&oe=5F437C96

நான், ஊரில் இருந்திருந்தால்... எல்லா இடமும்,  🚴‍♀️சைக்கிள்ளை🚴‍♂️, போய் 
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு, பிரச்சாரம்  செய்திருப்பேன். :)

நானும் பிரச்சாரம் செய்திருப்பன்.:)

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நானும் பிரச்சாரம் செய்திருப்பன்.:)

ஓம் செய்து   போட்டு இன்னும் ஐந்து வருசத்தால திட்டி தீர்ப்பீங்கள் 😄

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வீட்டிக்கு பிரதி சைக்கிலோ விக்கியோ இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மையில் வீட்டிக்கு பிரதி சைக்கிலோ விக்கியோ இல்லை.

சும்மா... பொத்தாம் பொதுவாக சொல்லாமல், ஆரெண்டு குறிப்பிட்டு, நீங்கள் சொல்லுங்கோவன். 

இல்லாட்டி... நாங்கள், ஆனந்த சங்கரியை தெரிவு செய்து போடுவம். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, தமிழ் சிறி said:

சும்மா... பொத்தாம் பொதுவாக சொல்லாமல், ஆரெண்டு குறிப்பிட்டு, நீங்கள் சொல்லுங்கோவன். 

இல்லாட்டி... நாங்கள், ஆனந்த சங்கரியை தெரிவு செய்து போடுவம். 😁

அவர் ஸ்ரீதர் தியேட்டர் ஓனர்ரை சொல்லுறார் போல 😁

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அவர் ஸ்ரீதர் தியேட்டர் ஓனர்ரை சொல்லுறார் போல 😁

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

என்னது ஆள் முடிஞ்சிதா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

கூட்டமைப்பை விட எந்த விதத்தில் விக்கியோ அல்லது கஜேந்திரகுமாரோ உயர்ந்து விட்டார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் ...மு.வாய்க்கால் நடக்கும் போது க.குமார் லண்டனில் இருந்தவர் ...அந்த நேரம் புலிகளின் தொடர்பில் இருந்து மறைந்து இருந்தவர் ..இவர்கள் இருவரையும் பார்லிமெண்டுக்கு அனுப்பினால் 5 வருசம் போய் சும்மா இருந்திட்டு வருவினம்கூட்டமைப்பும் அதைத் தான் செய்ய போகுது .].tw_lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.