Jump to content

கிராமத்து வாசனையுடன் எண்ணை சேர்க்காத சுவை நிறைந்த முருங்கைகாய் கறி..

nige

Recommended Posts

Posted

video வை என்னால் திரும்பவும் இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும்..அன்பான உள்ளங்கள் யாராவது முடிந்தால் இணைத்து விடவும்..நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 hour ago, nige said:

2 minutes ago, nige said:

video வை என்னால் திரும்பவும் இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும்..அன்பான உள்ளங்கள் யாராவது முடிந்தால் இணைத்து விடவும்..நன்றி 

இந்த வீடியோக்களை தயாரிப்பது நீங்களா சகோதரி?

Posted
1 hour ago, குமாரசாமி said:

இந்த வீடியோக்களை தயாரிப்பது நீங்களா சகோதரி?

நானும் இதில் ஒரு பகுதிதான்.ஆனால் இது பலரின் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு. பெரும்பாலான சமையல்கள் என்னுடையதுதான்.ஆனால் அதை அழகிய பதிவாக கொண்டுவருவது என் குழந்தைகள் . இந்த pandemic இல் அவர்கள் செய்யும் ஒரு ஆக்கபூர்வமான வேலை இது .சமையல் எனக்கு பிடித்தமான கலை ஆனால் அதற்கான time கிடைப்பதில்லை .இப்போது இந்த pandemic அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது. பார்க்கலாம் பிடித்த இந்த வேலையை எத்தனை நாள் செய்ய முடியுமென்று...

 video வை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு பிடித்த காய்.

வீட்டில் 3 மரமிருக்கு இலைக்கு, காய்க்கு &  ஊருக்கு.

அவித்து சதைகளை எடுத்து பதப்படுத்தி வைத்துள்ளேன் காய் இல்லாத நேரமும் எடுத்து கறி வைப்பது வழமை,

நன்றி பகிர்வுக்கு, இறால் போடமல் உங்கள் முறையில் செய்து பார்க்கனும், நல்ல இனிமையான பின்னனி இசை.

29 minutes ago, nige said:

பார்க்கலாம் பிடித்த இந்த வேலையை எத்தனை நாள் செய்ய முடியுமென்று...

இதெல்லாம் சரிப்பட்டு வராது, இனி இடையில் காணாமல் போகக் கூடாது, தொடர்ந்து பகிருங்கள்👍

Posted

அம்மா முருங்கைகாயை வெட்டி கழுவியபின் ziplock bag இல் போட்டு freezer இல் போட்டு வைக்கிறவா. பின் தேவைப்படும்போது  எடுத்து பாவிக்கலாம். சுவை அப்படியே இருக்கும். எமது வீட்டுத்தோட்ட மரக்கறிகளை இப்படி வைத்து ஆறு மாத காலம்வரை நாம் பயன்படுத்துவதுண்டு. 

தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது என் ஆசையும் கூட ஆனால் வேலையும் பாடசாலையும் தொடங்கினால் எப்படி சமாளிப்பது என்பதுதான் ஒரு பயம். பார்க்கலாம். ஊக்குவிப்புக்கு மிக மிக நன்றி ....

எனக்கு பிடித்த காய்.

வீட்டில் 3 மரமிருக்கு இலைக்கு, காய்க்கு &  ஊருக்கு.

அவித்து சதைகளை எடுத்து பதப்படுத்தி வைத்துள்ளேன் காய் இல்லாத நேரமும் எடுத்து கறி வைப்பது வழமை,

நன்றி பகிர்வுக்கு, இறால் போடமல் உங்கள் முறையில் செய்து பார்க்கனும், நல்ல இனிமையான பின்னனி இசை.

   15 hours ago,  nige said: 

பார்க்கலாம் பிடித்த இந்த வேலையை எத்தனை நாள் செய்ய முடியுமென்று...

இதெல்லாம் சரிப்பட்டு வராது, இனி இடையில் காணாமல் போகக் கூடாது, தொடர்ந்து பகிருங்கள்👍

Just now, nige said:

அம்மா முருங்கைகாயை வெட்டி கழுவியபின் ziplock bag இல் போட்டு freezer இல் போட்டு வைக்கிறவா. பின் தேவைப்படும்போது  எடுத்து பாவிக்கலாம். சுவை அப்படியே இருக்கும். எமது வீட்டுத்தோட்ட மரக்கறிகளை இப்படி வைத்து ஆறு மாத காலம்வரை நாம் பயன்படுத்துவதுண்டு. 

தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது என் ஆசையும் கூட ஆனால் வேலையும் பாடசாலையும் தொடங்கினால் எப்படி சமாளிப்பது என்பதுதான் ஒரு பயம். பார்க்கலாம். ஊக்குவிப்புக்கு மிக மிக நன்றி ....

Just now, nige said:

அம்மா முருங்கைகாயை வெட்டி கழுவியபின் ziplock bag இல் போட்டு freezer இல் போட்டு வைக்கிறவா. பின் தேவைப்படும்போது  எடுத்து பாவிக்கலாம். சுவை அப்படியே இருக்கும். எமது வீட்டுத்தோட்ட மரக்கறிகளை இப்படி வைத்து ஆறு மாத காலம்வரை நாம் பயன்படுத்துவதுண்டு. 

தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது என் ஆசையும் கூட ஆனால் வேலையும் பாடசாலையும் தொடங்கினால் எப்படி சமாளிப்பது என்பதுதான் ஒரு பயம். பார்க்கலாம். ஊக்குவிப்புக்கு மிக மிக நன்றி ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழ செய்முறை நன்று.. 👌பகிர்வுக்கு நன்றி..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவையான முருங்கைக்காய் பால்கறி .....சூப்பர்......!  👍

Posted
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழ செய்முறை நன்று.. 👌பகிர்வுக்கு நன்றி..👍

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

Posted
10 hours ago, suvy said:

சுவையான முருங்கைக்காய் பால்கறி .....சூப்பர்......!  👍

நன்றி suvy 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருங்கைக்காய்  பால் கறியின்... அந்த இள மஞ்சள்  நிறமே... மிக அழகாக உள்ளது. 👍 :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு மு.காய் கறி பெரிதாக பிடிப்பதில்லை.என்டாலும் பாக்க நாவுவூறுத.

Posted
15 hours ago, தமிழ் சிறி said:

முருங்கைக்காய்  பால் கறியின்... அந்த இள மஞ்சள்  நிறமே... மிக அழகாக உள்ளது. 👍 :)

நன்றி தமிழ் சிறி 

Posted
9 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு மு.காய் கறி பெரிதாக பிடிப்பதில்லை.என்டாலும் பாக்க நாவுவூறுத.

ஊரில் இருக்கும்போது எனக்கும் பிடிக்காது. இப்போது முருங்கைகாய் கிடைப்பதற்கு அரியதாய் இருப்பதால் மிகவும் பிடித்த ஒன்றாகிவிட்டது. நன்றி  உங்கள் கருத்து பகிர்வுக்கு சுவைப்மிரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.