Jump to content

விசேசங்களிற்கு சமைக்க உகந்த மிகச்சுவையான கத்தரிக்காய் சோயாமீற் பிரட்டல்


nige

Recommended Posts

https://youtu.be/hO_PBuf7iCs

1 minute ago, nige said:

video வை திரும்பவும் என்னால் இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

54 minutes ago, suvy said:

 

இதை video பதிவாக இணைத்தமைக்கு மிக்க  நன்றி சுவி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காயையும், சோயா மீற்ரையும் கலந்து  ஒரு நாளும் சமைக்கவில்லை.

இப்பிடியான, “ஐடியா” எல்லாம்.... எப்படி உங்களுக்கு வருகின்றது? என்று ஆச்சரியமாக உள்ளது. 🤩

சமையல் குறிப்பிற்கு... நன்றி நிகே.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா நிகே உங்கள் குரலில் பின்னனி இசையுடன் செய்முறை அற்புதம்👍.

உங்கள் பிள்ளைகளுக்கு தான் பாராட்டு, அருமையாக மினக்கெட்டு செய்கின்றார்கள்👏👍

 

9 hours ago, nige said:

https://youtu.be/hO_PBuf7iCs

video வை திரும்பவும் என்னால் இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும். 

கத்தரிகாயுடன் சோயாமீட்டா??? 

இதுவரை செய்தில்லை மனைவி, கடலைதான் சேர்ப்பவர், இதை காட்ட வேண்டும்

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

கத்தரிக்காயையும், சோயா மீற்ரையும் கலந்து  ஒரு நாளும் சமைக்கவில்லை.

இப்பிடியான, “ஐடியா” எல்லாம்.... எப்படி உங்களுக்கு வருகின்றது? என்று ஆச்சரியமாக உள்ளது. 🤩

சமையல் குறிப்பிற்கு... நன்றி நிகே.🙂

பாராட்டிற்கு நன்றி தமிழ் சிறி.

எல்லாமே ஒரு முயற்சிதான். நான் பலமுறை செய்திருக்கிறேன். வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்

11 hours ago, உடையார் said:

ஆகா ஆகா நிகே உங்கள் குரலில் பின்னனி இசையுடன் செய்முறை அற்புதம்👍.

உங்கள் பிள்ளைகளுக்கு தான் பாராட்டு, அருமையாக மினக்கெட்டு செய்கின்றார்கள்👏👍

 

கத்தரிகாயுடன் சோயாமீட்டா??? 

இதுவரை செய்தில்லை மனைவி, கடலைதான் சேர்ப்பவர், இதை காட்ட வேண்டும்

நாங்களும் கடலை சேர்த்து சமைப்பதுண்டு.ஆனால் எனக்கு அதைவிட இப்படி செய்தால்தான் பிடிக்கும்...

குரல் கொடுக்க வேண்டும் என்று பல subscribers திரும்ப திரும்ப கேட்டதால் இது ஒரு புது முயற்சி. அது எப்படி இருக்குமோ என்ற பயம் இருந்தது. உங்கள் பாராட்டுக்கு பிறகு அந்த பயம் போய்விட்டது. நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nige said:

https://youtu.be/hO_PBuf7iCs

video வை திரும்பவும் என்னால் இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும். 

கொஞ்சம் புதுமையான சமையல்.
பாராட்டுக்கள்.
காணெளியை திரும்ப திரும்ப முயற்சி செய்தால் இணைக்கலாம்.முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரட்டல் கறிக்கு நன்றி...👍🏼

Link to comment
Share on other sites

On 20/8/2020 at 09:40, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் புதுமையான சமையல்.
பாராட்டுக்கள்.
காணெளியை திரும்ப திரும்ப முயற்சி செய்தால் இணைக்கலாம்.முயற்சி செய்யுங்கள்.

நன்றி. கண்டிப்பாய் முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்புக்களுக்கு நண்றி....நிகே....!

தொடருங்கள்....!

Link to comment
Share on other sites

56 minutes ago, புங்கையூரன் said:

சமையல் குறிப்புக்களுக்கு நண்றி....நிகே....!

தொடருங்கள்....!

நன்றி புங்கையூரன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.