Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணைவியை மன்னித்து தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள தாய்லாந்து மன்னர் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெர்லின்

கொரோனாவுடன் தாய்லாந்து மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த நாட்டு மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜெர்மனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார்.கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின் ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மன்னர் தனது ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாய்லாந்து மன்னரின் தனிப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரியும், மன்னரின் துணைவியுமான 35 வயது சினீனாட் வோங்வாஜிரபக்தி என்பவரின் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு ஜெர்மனிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.விமான நிலையத்திற்கு தாமே நேரடியாக சென்று மன்னர் வரவேற்றதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மன்னரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த சினீனாட், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மன்னரின் 67-வது பிறந்தநாளில் மன்னரின் துணைவியாக தேர்வு செய்யப்பட்டார்.ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு பிறகு ஒரு தாய்லாந்து மன்னர் தமது துணைவியாக ஒருவரை தெரிவு செய்தது இதுவே முதல் முறை.

ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் சினீனாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த பொறுப்புகளும் பதவிகளும் பறிக்கப்பட்டு, தாய்லாந்தின் அதிக பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கப்பட்டார்.விசுவாசமற்ற தன்மை மற்றும் ராணியின் நிலைக்கு தம்மை உயர்த்த ஆசைப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் அரண்மனை தரப்பில் கூறப்பட்டது.

மேலும் மன்னரை அவர் மதிக்கவில்லை எனவும், தாய்லாந்து அரச பாரம்பரியங்களை அவர் மீறியதாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சினீனாட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், உடனடியாக ஜெர்மனி செல்ல மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.இது இவ்வாறிருக்க மன்னரின் நான்காவது மனைவியான ராணியார் சுதிடா இந்த கொரோனா காலகட்டத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனியாக செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/01155727/ROYAL-RUMBLE-Thai-king-releases-bodyguard-exlover.vpf

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, உடையார் said:

"இது இவ்வாறிருக்க மன்னரின் நான்காவது மனைவியான ராணியார் சுதிடா இந்த கொரோனா காலகட்டத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனியாக செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது."

இதை துல்பன் மற்றும் சுவிஸ் வாழ் கள உறவுகள் 
கருத்தில் எடுப்பது எதிர்கால அரசியல் தளத்துக்கு வழிவகுக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி, துணைவி என்று மன்னர் ராஜபோக வாழ்க்கை வாழ்வதை பார்க்க...

தமிழ் நாட்டில்... முன்பு வாழ்ந்த ஒருவரைப் பார்த்து, காப்பி அடித்துள்ளார் போலுள்ளது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

மனைவி, துணைவி என்று மன்னர் ராஜபோக வாழ்க்கை வாழ்வதை பார்க்க...

தமிழ் நாட்டில்... முன்பு வாழ்ந்த ஒருவரைப் பார்த்து, காப்பி அடித்துள்ளார் போலுள்ளது. 😎

எரிச்சல் படலாம் ஆனா உது வயித்தெரிச்சல் அண்ணை. உடம்புக்கு கூடாது 🤪

எனக்கும்தான்

24 minutes ago, Maruthankerny said:

"இது இவ்வாறிருக்க மன்னரின் நான்காவது மனைவியான ராணியார் சுதிடா இந்த கொரோனா காலகட்டத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனியாக செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது."

இதை துல்பன் மற்றும் சுவிஸ் வாழ் கள உறவுகள் 
கருத்தில் எடுப்பது எதிர்கால அரசியல் தளத்துக்கு வழிவகுக்கலாம் 

எதேனும் அரசியல் ஒத்தாசைகள் தேவைபட்டால் 1 மணத்தியால தொலைவில் ஒரு உறவு இருப்பதையும் மறக்கவேண்டாம்.

1 hour ago, Maruthankerny said:

"இது இவ்வாறிருக்க மன்னரின் நான்காவது மனைவியான ராணியார் சுதிடா இந்த கொரோனா காலகட்டத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனியாக செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது."

இதை துல்பன் மற்றும் சுவிஸ் வாழ் கள உறவுகள் 
கருத்தில் எடுப்பது எதிர்கால அரசியல் தளத்துக்கு வழிவகுக்கலாம் 

எந்த ஹொட்டேல் என்று சொன்னதானே Mask வாங்கிக்கொண்டு அரசியல் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

எந்த ஹொட்டேல் என்று சொன்னதானே Mask வாங்கிக்கொண்டு அரசியல் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

The height: Rama X is not at the side of the queen consort. Suthida Tidjai is confined “at the Waldegg Hotel in the Swiss city of Engelberg”, as journalist Andrew MacGregor Marshall said on this Twitter account, also this Friday, May 1. Unable to be in the company of Suthida Tidjai, Rama X is with his harem made up of twenty captive women. 

10 minutes ago, Maruthankerny said:

The height: Rama X is not at the side of the queen consort. Suthida Tidjai is confined “at the Waldegg Hotel in the Swiss city of Engelberg”, as journalist Andrew MacGregor Marshall said on this Twitter account, also this Friday, May 1. Unable to be in the company of Suthida Tidjai, Rama X is with his harem made up of twenty captive women. 

அட Engelberg  எனக்கு கிட்ட தான்.  வேலைக்கு  போற சாக்கிலேயே போகலாம். 😂😂😂  கோசான் வெரி சொறி. இங்கிலாந்து இப்போதும் சுவிஸ் நாட்டின்  Quarantäne list இருப்பதால் பொறுமை காக்க. 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வரலாம் தான்.ஆனால் இப்ப மாஸ்க் கட்டாயம் ஆக்கிப் போட்டாங்கள்.அதோட போய்

10 minutes ago, சுவைப்பிரியன் said:

நானும் வரலாம் தான்.ஆனால் இப்ப மாஸ்க் கட்டாயம் ஆக்கிப் போட்டாங்கள்.அதோட போய்

மாஸ்க் என்டு நீங்க எத சொல்லுறீங்க? 

1 hour ago, தமிழ் சிறி said:

மனைவி, துணைவி என்று மன்னர் ராஜபோக வாழ்க்கை வாழ்வதை பார்க்க...

தமிழ் நாட்டில்... முன்பு வாழ்ந்த ஒருவரைப் பார்த்து, காப்பி அடித்துள்ளார் போலுள்ளது. 😎

யாரைச்  சொல்லுகிறீர்கள்  நம்ம முப்பாட்டன் முருகனைத்தானே அவர் தானே  வள்ளி (மனைவி) தெய்வானை(துணைவி) என்று வாழ்ந்து தமிழ மக்களுக்கு முன்னுதாரணம் காட்டினார். 

அல்லது அடுத்த தமிழின் அடையாளம் என்று கூறப்படும்  ராஜராஜசோழனையா? அவரும் அப்படி தான் வாழ்ந்தார். 

அல்லது இந்த இருவரையும் பார்தது கொப்பி அடித்த வேறு யாரையுமா? அப்படி பார்ததால் தமிழ் நாட்டில் மட்டுமல்ல நம் நாட்டிலும் எக்கச்சக்கம் பேர் இருப்பாங்க. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

மனைவி, துணைவி என்று மன்னர் ராஜபோக வாழ்க்கை வாழ்வதை பார்க்க...

தமிழ் நாட்டில்... முன்பு வாழ்ந்த ஒருவரைப் பார்த்து, காப்பி அடித்துள்ளார் போலுள்ளது. 😎

பாட் சைட்டுக்கு ஏசி வேறை...😎

என்னைப் போய் நடிக்கச் சொல்றியா' எனக் கோபப்பட்டார்! -கருணாநிதி உண்ணாவிரதம்  இருந்தபோது என்ன நடந்தது? |nithya explains karunanidhi's fasting for  srilankan issue

12 minutes ago, குமாரசாமி said:

பாட் சைட்டுக்கு ஏசி வேறை...😎

என்னைப் போய் நடிக்கச் சொல்றியா' எனக் கோபப்பட்டார்! -கருணாநிதி உண்ணாவிரதம்  இருந்தபோது என்ன நடந்தது? |nithya explains karunanidhi's fasting for  srilankan issue

இவர் கொப்பி அடிச்சது முப்பாட்டன் முருகனை தானே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, tulpen said:

இவர் கொப்பி அடிச்சது முப்பாட்டன் முருகனை தானே. 

Taking you to kshetra yaatra: Subramanya Karavalamba Stotram - ஸுப்₃ரஹ்மண்ய  கராவலம்ப₃ம் ஸ்தோத்ரம்

ஓம்.....இருக்கலாம் தவறில்லையே. நாத்தீகர்கள் ஆத்தீகத்தை பார்த்துதானே வாழ்கின்றார்கள்.

இந்திய அளவில் கருணாநிதி குடும்பம் படைத்த சரித்திர 'சாதனை'!

11 minutes ago, குமாரசாமி said:

Taking you to kshetra yaatra: Subramanya Karavalamba Stotram - ஸுப்₃ரஹ்மண்ய  கராவலம்ப₃ம் ஸ்தோத்ரம்

ஓம்.....இருக்கலாம் தவறில்லையே. நாத்தீகர்கள் ஆத்தீகத்தை பார்த்துதானே வாழ்கின்றார்கள்.

இந்திய அளவில் கருணாநிதி குடும்பம் படைத்த சரித்திர 'சாதனை'!

அப்ப ஆத்தீகம் என்றால் இரண்டு பெண்டாட்டி கட்டுறது என்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அட Engelberg  எனக்கு கிட்ட தான்.  வேலைக்கு  போற சாக்கிலேயே போகலாம். 😂😂😂  கோசான் வெரி சொறி. இங்கிலாந்து இப்போதும் சுவிஸ் நாட்டின்  Quarantäne list இருப்பதால் பொறுமை காக்க. 

ராஜதந்திர நகர்வு எண்டால் குவரண்டைன் இல்லையாம்.

3 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் வரலாம் தான்.ஆனால் இப்ப மாஸ்க் கட்டாயம் ஆக்கிப் போட்டாங்கள்.அதோட போய்

மாஸ்க் எப்பவும் கட்டாயம்தான் பாஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

அப்ப ஆத்தீகம் என்றால் இரண்டு பெண்டாட்டி கட்டுறது என்கிறீர்களா? 

இல்லையே!!!   அப்படி நானும் சொல்லவில்லை ஆத்தீகத்திலும் சொல்லப்படவில்லை.
மதங்களில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதற்காக பல புனைகதைகளை வைத்திருக்கின்றார்கள். அதில் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை எட்டத்தில் வைத்து விடவேண்டும்.
இதற்காகத்தான் அந்த சக்தி எங்களைப்போன்றவர்களுக்கு ஆறறிவை கொடுத்திருக்கின்றது.
ஆனால் உங்களைப்போன்றவர்களுக்கு....?????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அளவில் கருணாநிதி குடும்பம் படைத்த சரித்திர 'சாதனை'!

துணைவி எரிச்சலுடன் பார்க்கும் பார்வை.

மனைவி தயாளு: இவளை எதுக்கு இங்க கூடீட்டு வந்தீங்க?

துணைவி ராசாத்தி:  இது கிழவன் காதில் என்னத்த ஊதுது.  

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.