Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

செய்திகள் பொய்யென்று சொல்லவில்லை. ஒரு சில தரவுகள் பொய்யென்று சொல்கிறார்கள். அதனால்தான் பல நாடுகளில் கொரோனா சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றதாகவும் சொல்கின்றார்கள்.

அத்துடன் என் மீதான ஆலோசனைக்கு மிக்க மிக்க நன்றி.:)

ஜஸ்ரின்! உங்களிடம் ஒரு கேள்வி?
கொரோனா என்பது உருவாக்கப்பட்டதா? இல்லையேல் இயற்கையானதா?

இது வரை  கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளின் படி இது இயற்கையாக ஏதோ ஒரு விலங்கிடமிருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்று தான் தெரிகிறது. 
சீனாவின் வைரசு ஆய்வு கூடத்திலிருந்து தப்பிய வைரசு என்ற வதந்தியை ட்ரம்ப் குழு தேர்தல் வெற்றிக்காக இன்னும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது மனிதனில் அல்லது விலங்கில் பல காலமாக சுழற்சியில் இருந்த வைரசு என்பதற்கான மூலக்கூற்று ஆதாரங்கள் இருக்கின்றன. 

  • Replies 80
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இது வரை  கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளின் படி இது இயற்கையாக ஏதோ ஒரு விலங்கிடமிருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்று தான் தெரிகிறது. 
சீனாவின் வைரசு ஆய்வு கூடத்திலிருந்து தப்பிய வைரசு என்ற வதந்தியை ட்ரம்ப் குழு தேர்தல் வெற்றிக்காக இன்னும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது மனிதனில் அல்லது விலங்கில் பல காலமாக சுழற்சியில் இருந்த வைரசு என்பதற்கான மூலக்கூற்று ஆதாரங்கள் இருக்கின்றன. 

நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? எனக்கு என்னமோ வேறு மாதிரி படுகிறது.  Just a gut feeling. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

முதலில் தமிழனாக இருக்கப்பாருங்கள் எது கசப்பு  இனிப்பு என்பது தெரியும் .

எனது உறவுகள் வாழ்கின்ற இலங்கையில் கொரோனா பாதிப்பு அவர்கள்பட்ட துன்பங்ளில் கொரோனா பாதிப்பாவது மிகவும் குறைவாக உள்ளது என்று ஆறுதல் அடைகிறேன்
தமிழனாக இருந்து பார்த்தால் வில்லதனம் வருமோ

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனது உறவுகள் வாழ்கின்ற இலங்கையில் கொரோனா பாதிப்பு அவர்கள்பட்ட துன்பங்ளில் கொரோனா பாதிப்பாவது மிகவும் குறைவாக உள்ளது என்று ஆறுதல் அடைகிறேன்
தமிழனாக இருந்து பார்த்தால் வில்லதனம் வருமோ

அப்ப  என்ன இழவுக்கு பலருக்கு கசப்பான தகவல் என்று கருத்து போட்டது ? எனக்கு விளங்கப்படுத்துங்க ?

சிங்களவன் கொரேனோ  விடயத்தில் பொய் சொல்கிறான் என்கிறம் நீங்கள்  கசப்பான தகவல் என்று சொல்லி மகிழ்கிறீர்கள் தமிழனா  முதலில் இருங்க எண்டவுடன்  நானும் தமிழன் என் உறவை நினைத்து அழுதேன் என்று சொத்தி கதைகள் நேரேயே  சொல்லுங்க நான் சிங்களவனுக்கு கோத்தாவுக்கு  பந்தம் பிடிக்கிறேன்  எண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

தனிமைப்படுத்தும் மையங்களை  வடகிழக்கை நோக்கி இதே சிங்கள அரசு அமைக்கையில் என்கை போனது  உங்கடை இன  உணர்வு .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

சிங்களவன் கொரேனோ  விடயத்தில் பொய் சொல்கிறான் என்கிறம்

அங்கே வாழுகின்ற தமிழர்கள் கொரோனா மிகவும் குறைவு என்கிறார்கள் நீங்களோ சிங்களவன் கொரேனோ  விடயத்தில் சிங்களவன் பொய் சொல்கிறான் என்று கொரோனா இலங்கையில் இருக்கிறது என்று கற்பனை செய்து நன்றாகவே மகிழ்கிறீர்கள் இலங்கையில் கொரோனா குறைவு என்பது உங்களுக்கு கசப்பான தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அங்கே வாழுகின்ற தமிழர்கள் கொரோனா மிகவும் குறைவு என்கிறார்கள் நீங்களோ சிங்களவன் கொரேனோ  விடயத்தில் சிங்களவன் பொய் சொல்கிறான் என்று கொரோனா இலங்கையில் இருக்கிறது என்று கற்பனை செய்து நன்றாகவே மகிழ்கிறீர்கள் இலங்கையில் கொரோனா குறைவு என்பது உங்களுக்கு கசப்பான தகவல்.

உங்கடை சிங்கள விசுவாசம் புல்லரிக்க வைக்குது .

விட்டால் சொறிலங்காவில் கொரோனா என்ற வியாதியே இல்லை என்று சவால் விட்டாலும் விடுவியல் உங்க அறிவு அப்படி பேசவைக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

உங்கடை சிங்கள விசுவாசம் புல்லரிக்க வைக்குது .

விட்டால் சொறிலங்காவில் கொரோனா என்ற வியாதியே இல்லை என்று சவால் விட்டாலும் விடுவியல் உங்க அறிவு அப்படி பேசவைக்கும் .

பெருமாள், நீங்கள் உண்மையையும் கோத்தா மீதான கோபத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்!

இலங்கையில் கொரனா பரவாமல் ஆரம்பத்திலேயே எடுக்கப் பட்ட நடவடிக்கைகளால் பரவல் தடுக்கப் பட்டது உண்மையே! இது உலக அமைப்புகளாலேயே பாரட்டப் பட்ட ஒரு விடயம். இலங்கை ஒரு தீவு, ஒரேயொரு சர்வதேச விமான நிலையம், ஒரு சர்வதேச துறைமுகம், மக்கள் பொலிசுக்குப் பயம் ஆகிய விடயங்களால் பரவல் குறைக்கப் பட்டது உண்மை. 

இலங்கை மட்டுமல்ல, தீவாக இல்லாத வியற்நாம் கூட அதிக உயிரிழப்புகள் இல்லாமல் கொரனாவைக் கட்டுப் படுத்த ஆரம்ப நடவடிக்கைகள் காரணம். இந்த நடவடிக்கைகளை பிரிட்டன் போன்ற நாடுகளில் இன்னும் எடுக்க முடியாமல் இருக்கிறது என்பதும் உண்மை! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நான் குழப்பி கொள்ளவில்லை யூட் ஐயா அவர்கள் எந்த விடயத்தில் உண்மையான விபரங்களை தருகிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நான் குழப்பி கொள்ளவில்லை யூட் ஐயா அவர்கள் எந்த விடயத்தில் உண்மையான விபரங்களை தருகிறார்கள் ?

குத்துமதிப்பாக உண்மையான விபரங்கள் தரப்பட்டன! மரணங்கள் ஆயிரக்கணக்கில் நிகழவில்லை, இலங்கை போன்ற நாட்டில் ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களை மறைப்பது எவ்வளவு கடினம் என்று 90 களில் யுத்த காலங்களில் அங்கே வாழ்ந்தவர்களுக்கு விளங்கும். எனவே கொரனா இலங்கையில் உண்மையாகவே கட்டுப்பட்டுக்குள் இருக்கிறது என்பது உண்மை! இதை மறுதலிக்க ஆதாரங்கள் எவையும் இல்லை!

(யூட்? இது வேறையா? என்னை யூட்டுடன் ஒப்பிட்டு யூட்டிடம் வாங்கிக் கட்டப் போகிறீர்கள்!😊)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

உங்களில் உள்ள மரியாதையை கெடுக்காதீங்க இப்படி மழுப்பலும்  சொதப்பலுமாய் அடிமுட்டாளும்  எழுதுவார்கள் .

யூட் க்கு தெரியும் எழுத்து பிழை என்று .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

உங்களில் உள்ள மரியாதையை கெடுக்காதீங்க இப்படி மழுப்பலும்  சொதப்பலுமாய் அடிமுட்டாளும்  எழுதுவார்கள் .

யூட் க்கு தெரியும் எழுத்து பிழை என்று .

பெருமாள் , நான் இந்த திரியில் எங்க ஜூட் தன்னுடைய கருத்தை எழுத்தை எழுதியிருக்கார் என்று தேடிப் பார்த்தேன் காணவில்லை …"விளங்க நினைப்பவன்" என்பவவரையா "ஜூட்" என்று குறிப்பிட்டீர்கள்  :unsure:

இலங்கையில் கொரோனாவை விட டெங்கால் உயிரிழப்புக்கள் அதிகம்...இலங்கையில் கொரோனா வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து போனவர்கள் ...எல்லாத்திற்கும் அரசியலை இழுத்து உங்கள் நம்பகத்தன்மையை நீங்களே கேள்விக்குறியாக்குறியாக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

இலங்கையில் கொரோனாவை விட டெங்கால் உயிரிழப்புக்கள் அதிகம்...இலங்கையில் கொரோனா வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து போனவர்கள் ...எல்லாத்திற்கும் அரசியலை இழுத்து உங்கள் நம்பகத்தன்மையை நீங்களே கேள்விக்குறியாக்குறியாக்கிறீர்கள் 

டெங்கோ எலிக்காய்ச்சலோ கொரனோ உண்மையான விபரங்களை மறைக்கிறார்கள்  பிழையான தகவலை மக்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதுதான் நம்ம பாயிண்ட் அதுக்கு விழுந்தடித்து விளங்க நினைப்பவர் கரகம் ஆடுறார் ஜஸ்டின் ஐயா அதுக்கு பதில் அளித்தது  கொடுமையின் உச்சம் 

5 hours ago, Justin said:

மரணங்கள் ஆயிரக்கணக்கில் நிகழவில்லை, இலங்கை போன்ற நாட்டில் ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களை மறைப்பது எவ்வளவு கடினம் என்று 90 களில் யுத்த காலங்களில் அங்கே வாழ்ந்தவர்களுக்கு விளங்கும்.

இனி இங்கு விளக்கம் சொல்லி பலனில்லை சந்தடி சாக்கில் யுத்தத்தில் இறந்த தமிழர் எண்ணிக்கையை குறைத்து விட்டார் இனி நாம வாயை பொத்துவது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

பெருமாள் , நான் இந்த திரியில் எங்க ஜூட் தன்னுடைய கருத்தை எழுத்தை எழுதியிருக்கார் என்று தேடிப் பார்த்தேன் காணவில்லை …"விளங்க நினைப்பவன்" என்பவவரையா "ஜூட்" என்று குறிப்பிட்டீர்கள்  :unsure:

இலங்கையில் கொரோனாவை விட டெங்கால் உயிரிழப்புக்கள் அதிகம்...இலங்கையில் கொரோனா வந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து போனவர்கள் ...எல்லாத்திற்கும் அரசியலை இழுத்து உங்கள் நம்பகத்தன்மையை நீங்களே கேள்விக்குறியாக்குறியாக்கிறீர்கள் 

இதை படிக்க ஒரு படத்தில் விவேக் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது 
அடிங்க ஆனா கைய கழுவிட்டு அடிங்க 😷

6 hours ago, Justin said:

குத்துமதிப்பாக உண்மையான விபரங்கள் தரப்பட்டன! மரணங்கள் ஆயிரக்கணக்கில் நிகழவில்லை, இலங்கை போன்ற நாட்டில் ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களை மறைப்பது எவ்வளவு கடினம் என்று 90 களில் யுத்த காலங்களில் அங்கே வாழ்ந்தவர்களுக்கு விளங்கும். எனவே கொரனா இலங்கையில் உண்மையாகவே கட்டுப்பட்டுக்குள் இருக்கிறது என்பது உண்மை! இதை மறுதலிக்க ஆதாரங்கள் எவையும் இல்லை!

(யூட்? இது வேறையா? என்னை யூட்டுடன் ஒப்பிட்டு யூட்டிடம் வாங்கிக் கட்டப் போகிறீர்கள்!😊)

இதையெல்லாம் இவ்வளவு பொறுமையா எடுத்து சொல்ல உங்களால் மட்டுமே முடியும். 

என்ன உங்களுக்கு இன்னும் 40 வருடத்துக்கு பிறகுதா ன் உண்மை புரியும். அப்ப விளங்கும் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இதையெல்லாம் இவ்வளவு பொறுமையா எடுத்து சொல்ல உங்களால் மட்டுமே முடியும். 

என்ன உங்களுக்கு இன்னும் 40 வருடத்துக்கு பிறகுதா ன் உண்மை புரியும். அப்ப விளங்கும் 🤪

உங்களுக்கு நான் அடிக்கடி சொல்வது உண்டு   கழனி பானைக்குள் தலையை ஓட்டுன ஆடு போல் வந்து தலையை ஓட்ட கூடாது பிறகு தெருவெங்கும் ஓடி  கலவரம்  உண்டாக்க கூடாது என்று .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு நான் அடிக்கடி சொல்வது உண்டு   கழனி பானைக்குள் தலையை ஓட்டுன ஆடு போல் வந்து தலையை ஓட்ட கூடாது பிறகு தெருவெங்கும் ஓடி  கலவரம்  உண்டாக்க கூடாது என்று .

நீங்கள் சொல்றது விளங்குற நிலையில நா ன் இல்லை பெரும்ஸ். பாப்பம் 40 வருஷத்திலயாவது வெளிக்குமோ? இல்லையோ.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாளுக்கு பதில் சொல்லும் தூரப் பார்வை எனக்குக் கிடையாது.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை எதையெல்லாம் செய்தால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியாமல் காக்க முடியும் என்று தேடித் தேடி பட்டியல் போட்டு செய்தார்கள். இதெல்லாம் கோத்தாவின் நேரடிப் பிளான் என்று சொல்ல வரவில்லை. ஆனால் , ட்ரம்ப் , போரிஸ், பொல்சனாரோ மாதிரி ஒன்று இலங்கையில் இருந்திருந்தால் 2004 சுனாமி மறக்கப் படும் அளவுக்கு கொரனா தாண்டவமாடி முடித்திருக்கும் என்பது உண்மை!

இந்தியாவில் கொரனா உச்சம் தொடாத ஜூன் மாதத்தில் , கனேடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது "இந்தியாவில் ஆஸ்பத்திரி வசதிகள் இல்லை, எனவே பரவாமல் தடுப்பது மட்டுமே ஒரே தெரிவு" என்று சொல்லியிருந்தேன். சொன்னது போலவே நடக்கிறது இப்போது! 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ஆளும் நாடு அல்லோ இலங்கையில் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை அமெரிக்கா இந்தியாவை மிஞ்சி விடும்! இது தான் அவர் ஆசைபடும் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2020 at 06:34, goshan_che said:

இதையெல்லாம் இவ்வளவு பொறுமையா எடுத்து சொல்ல உங்களால் மட்டுமே முடியும். 

உங்களால் மட்டுமே இப்படியொரு சன்றிதழை வழங்க முடியும் 😎🤣

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு லண்டன் பத்திரிகையில் செய்தி பார்த்தேன்.. கொரானா வைரஸ் விசிறிகள் உருவாகி அதன் தொற்றை வாங்க வருமாறு. அதன் மூலம் இயற்கையான நிர்பீடனத்தை எமது உடலில் கொரானாவுக்கு எதிராக உருவாக்கிக் கொள்ளலாம் என்று அந்தச் செய்தி தொடர்கிறது..

முதல் அலையில் இருந்த இறப்பு வீதம் இப்போது இங்கிலாந்தில் இல்லை. முதல் அலை உச்ச தொற்றைவிட.. இப்போ தொற்று அதிகம் ஆயினும்.. இயல்பு வாழ்க்கை முடக்கம் என்பதில்.. பொருண்மிய தாக்கம் பற்றிய சிந்தனை தான் முன்னணியில் நிற்கிறது..

காரணம்.. தேசிய சுகாதார சேவைகளில் கொரானோ நோயாளிகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உயர்வடைந்திருப்பதும்..  இறப்பு வீதம் குறைந்திருப்பதுமாக இருக்கலாம். மேலும் தொற்று இப்போ அதிகம் இளையோரை மையங்கொண்டிருப்பதாலும்.. கூட.  

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/9/2020 at 01:42, Justin said:

இந்தியாவில் கொரனா உச்சம் தொடாத ஜூன் மாதத்தில் , கனேடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது "இந்தியாவில் ஆஸ்பத்திரி வசதிகள் இல்லை, எனவே பரவாமல் தடுப்பது மட்டுமே ஒரே தெரிவு" என்று சொல்லியிருந்தேன். சொன்னது போலவே நடக்கிறது இப்போது! 

அந்த ஒளிப்பதிவை இங்கே இணைக்க முடியுமா சார்? அல்லது அந்த தொலைக்காட்சியின் பெயரையாவது சொல்லுங்கள். சுழியோடியாவது கண்டுபிடித்துவிடுவேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்

பதில் - உங்களுக்கு தரனுமென்றிருக்கா, இது கருத்துகளாம், தேடிப்பாருங்கள் google இல்😎

1 minute ago, குமாரசாமி said:

அந்த ஒளிப்பதிவை இங்கே இணைக்க முடியுமா சார்? அல்லது அந்த தொலைக்காட்சியின் பெயரையாவது சொல்லுங்கள். சுழியோடியாவது கண்டுபிடித்துவிடுவேன்.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, உடையார் said:

பதில் 1 - உங்களுக்கு தரனுமென்றிருக்கா, இது கருத்துகளாம், தேடிப்பாருங்கள் google இல்😎

பதில் 2 உங்களைப் போன்றவர்களுக்கு அவை புரியும் பக்குவம் அறவே இல்லை.ஆகவே அந்த ஆசையை மறந்து விடுங்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டுக்குடி ரீமை இன்னும் காணாவில்லையே இதற்குள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

உங்களால் மட்டுமே இப்படியொரு சன்றிதழை வழங்க முடியும் 😎🤣

உடையார்,

நேற்று 26/09/2010 அன்று என்னுடன் திண்ணையில் கருத்து முரண் பட்டு விட்டு, “இனிமேல் உங்களை கருத்துகளத்தில் பார்த்துகொள்கிறேன்” என நீங்கள் கூறிச் சென்றீர்கள். 

இப்போ சொல்லியபடியே பல வாரங்களுக்கு முன் நான் எழுதிய கருத்துகளை எல்லாம் கோட் பண்ணி சீண்டும் பதிவுகளை இடுகிறீர்கள்.

எப்படி ஜஸ்டின், கிருபன் போன்றவர்களை காரணம் இன்றி சேறடிப்பீர்களோ அப்படி என்னையும் நீங்கள் டீல் பண்ண விழைவதாக படுகிறது.

உண்மையிலேயே உங்களை இவ்வளவு சிறு பிள்ளைதனமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை. 

நேற்று கூட கோவத்தில் சொல்லி விட்டீர்கள் என நினைத்தேன். ஆனால் ஒரு நாள் கழித்து இன்று அதை செயலிலும் காட்டும் போது....🤦‍♂️

உங்களுடன் இந்த சகதியில் கட்டி பிரள எனக்கும் இயலும். ஒரு பத்து வருடம் முந்திய கோசான் அதை செய்திருக்கவும் கூடும்.

ஆனால் இப்போ வயது கூடி விட்டது. அறிவு கூடாவிட்டாலும் வயசுக்கு ஏற்ப நடக்கும் படி மனசு அறிவுறுத்துகிறது.

ஆகவே பெரும்பாலான உங்கள் கருத்துகளுக்கு பதில் இடுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன். ஒரு standard reply யாக இதை பதிந்து விட உத்தேசித்துள்ளேன். 

நேற்றுவரை இருந்த நட்புக்கு நன்றி. 

3 hours ago, nedukkalapoovan said:

அண்மையில் ஒரு லண்டன் பத்திரிகையில் செய்தி பார்த்தேன்.. கொரானா வைரஸ் விசிறிகள் உருவாகி அதன் தொற்றை வாங்க வருமாறு. அதன் மூலம் இயற்கையான நிர்பீடனத்தை எமது உடலில் கொரானாவுக்கு எதிராக உருவாக்கிக் கொள்ளலாம் என்று அந்தச் செய்தி தொடர்கிறது..

முதல் அலையில் இருந்த இறப்பு வீதம் இப்போது இங்கிலாந்தில் இல்லை. முதல் அலை உச்ச தொற்றைவிட.. இப்போ தொற்று அதிகம் ஆயினும்.. இயல்பு வாழ்க்கை முடக்கம் என்பதில்.. பொருண்மிய தாக்கம் பற்றிய சிந்தனை தான் முன்னணியில் நிற்கிறது..

காரணம்.. தேசிய சுகாதார சேவைகளில் கொரானோ நோயாளிகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உயர்வடைந்திருப்பதும்..  இறப்பு வீதம் குறைந்திருப்பதுமாக இருக்கலாம். மேலும் தொற்று இப்போ அதிகம் இளையோரை மையங்கொண்டிருப்பதாலும்.. கூட.  

உண்மைதான். தவிரவும் இப்போ சில மருந்துகள் தாக்கத்தை குறைப்பதை கண்டு பிடித்துள்ளார்கள்.

இப்போ சுகாதார துறை முதலாம் அலையை விட எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறது.

ஆனாலும் சாவு நாளுக்கு 100 ஐ எட்டும் போல்தான் படுகிறது.

எனது கணிப்பில் முன்பு சாவு 1000 ஆகிய நாட்களில் நாளுக்கு 70,000 பேர் அளவில் தொற்றாகி இருக்க கூடும். இது இன்னும் 10,000 ஆகத்தான் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.