Jump to content

அற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, suvy said:

அவங்கள் பக்குவமாய் செய்துதரும் கறியை ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிந்தால் போதும். அதுக்காக மீன் இனமெல்லாம் தெரிய வேணும் என்று அவசியமில்லை கோஷான்....... கார் ஓடுறதுக்கு காருக்குள் இருக்கும் பார்ட்ஸ் எல்லாம் தெரியவேணும் என்ற அவசியமா என்ன......!  😁

அதுதானே. எல்லாரும் சமைக்க வெளிகிட்டா ? சாப்பிடவும் ஆக்கள் வேணும்தானே🤣

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

Kadancha நன்றி அறிய தந்ததிற்கு

எப்படி இவ்வளவு விபரங்களை நுனி விரலில் வைத்திருக்கின்றீகள்🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

உடையார் போலவே எனக்கும் பிரமிப்பாகவே இருக்கிறது. முந்திய பதிவிலும் பல தகவல்களை பதிந்தீர்கள். 

கடற் சூழலியல் சார் துறையில் நிபுணத்துவமா? அல்லது இயற்கையான தேடலின் பயனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது. 

கும்பிளாவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

18 hours ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

இது என்ன மீன். அறக்குளாவா.

16 hours ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

மிகச் சிறப்பான தகவல்கள். அம்மா இதுதான் பார மீன் என்று சொல்லி என்ன நம்ப வைத்திட்டா,நானும் அப்படியே நம்பீற்றன். இதை நான் அம்மாக்கு வாசித்து காட்டின்னான். விளக்கத்திற்கு நன்றி ...

Link to comment
Share on other sites

On 30/9/2020 at 03:20, suvy said:

மீன் குழம்புக்கு நல்ல வாசனையையும் சுவையையும் தருவது நீங்கள் கடைசியில் இடித்துபோட்ட  நற்சீரகத் தூள்தான் .....! பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  🐠

உண்மைதான் suvi. நன்றி

On 29/9/2020 at 22:03, Kapithan said:

இந்த மீன் கறியில் உள்ள பிரதன குறைபாடு ........இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

ஆனால் இந்த மீன் சுவையானது என்பது 100%மும் உண்மை.

அதெல்லாம் தெரியாது. இங்கு இலங்கை மீன் எல்லாம் பெரிதாக கிடைப்பதில்லை. ஏதோ கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான் ....கருத்திற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 12:30, ஈழப்பிரியன் said:

கும்பிளாவாக இருக்குமோ?

கும்பிளா கூட்டமாக இருப்பது, அதனால் பிடிபட்டால் நூற்று அல்லது ஆயிரக் கணக்கில் பிடிபடும்.

மற்றது, கும்பிளா செதில் இல்லாதது, வெள்ளி போன்ற மினுமினுப்பு, கறுப்பு ஆயின் வரி வரியாக.

இவை ஒன்று, இரண்டு ஆக பிடிபடும் என்பது, ஓர் territorial (தமது இடம்) என்று இருப்பதும் அதை பாதுகாப்பதும், அநேகமான rock அல்லது reef மீன்களின் தன்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கல் எதோ ஓர் பதிவில் US என்று வாசித்த நினைவு

பசிபிக் இற்கு அண்மையாக இருந்தால், எமக்கு பழக்கப்பட்ட மீன்கள் இல்ல விட்டாலும், நல்ல மீன்கள் கிடைக்கும்.

எந்த மீனும், தசை வெள்ளை அல்லது rose கலந்த வெள்ளை என்றால் பொதுவாக வெடுக்கு இராது அல்லது குறைவு. 

உங்களுக்கு வெடுக்கு என்று இருந்தால், தோலை நீக்கி பொரித்து பாருங்கள். 

பொரியல் என்றால் எல்லோருக்கும் அநேகமாக விருப்பம் தானே.  

பின்பு குழம்பில் இறங்கலாம்.

On 3/10/2020 at 04:09, nige said:

அதெல்லாம் தெரியாது. இங்கு இலங்கை மீன் எல்லாம் பெரிதாக கிடைப்பதில்லை. ஏதோ கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 12:26, goshan_che said:

கடற் சூழலியல் சார் துறையில் நிபுணத்துவமா? அல்லது இயற்கையான தேடலின் பயனா?

On 2/10/2020 at 11:15, உடையார் said:

எப்படி இவ்வளவு விபரங்களை நுனி விரலில் வைத்திருக்கின்றீகள்

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 
Link to comment
Share on other sites

22 minutes ago, Kadancha said:

wow நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன். நல்ல தகவல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே முறை கிடைத்த கண்ணாடி பாறை மீன்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

உங்கள் தேடலின் வீச்சு பிரமிக்க வைக்கிறது.

நாம் சாப்பிடும் சாப்பாட்டின் பின்னான தகவல்களை அறியும் பழக்கம் எனக்கு மிக அண்மையில்தான் ஏற்பட்டது.

பலகாலமாக, சுவையா? புதிய வகை உணவா என்பதை தாண்டி சிந்திப்பதே இல்லை.

பிலிங்கேட்ஸ் போவது எனக்கும் பிடிக்கும். முன்பெல்லாம் வட,மேற்கு லண்டனில் பக்கெட்டில் அடைக்காத மீன் வாங்க காள்ஸ்டன் மட்டுமே. அதைவிட கொஞ்சம் வெள்ளனவாக எழுந்தால் பிலிங்கேட்சில் போய் புதியதாக, மலிவாக வாங்கலாம்.

என்ன வரும் போது பையில் துளை ஏற்பட்டு வாகனத்தில் மணம் வராமல் பார்க்க வேண்டும் 🤣.

முந்தி விற்போர் எல்லாருமே ஆங்கிலேயர் - இப்போ மூன்று நாலு தமிழ் ஆக்களும் கடை போட்டுள்ளார்கள்.

நீங்கள் சாப்பிட்ட பொன் மீன் மிக அரிய ஒன்றாக இருக்க வேண்டும். 

கடலில் உள்ளே வாழும் பல species ஐ நாம் இன்னமும் அடையாளப்படுத்தவே இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

Link to comment
Share on other sites

இன்று உங்கள் செய்முறையை பார்த்து கும்பளா மீனில்  நான் சமைத்தது. 

2SLdMP.md.jpg

சின்ன வெங்காயமும் நாட்டு உள்ளியும் (சீன உள்ளி அல்ல) போட்டு சமைத்தேன். மனிசி வேலையால வர முதல் சமைச்சு முடிக்க வேண்டும் என்று கட கடவென்று சமைத்த உணவு.

1. எண்ணெய்க்கு அவகாடோ எண்ணை பாவித்தேன்
2. தாளிக்கும் போது பெரும் சீரகம் போட மறந்து விட்டேன்
3. வீட்டில் இருந்த கருங்கல் உரலை தேடி களைத்து மர உரலில் தான் மிளகு சின்ன சீரகம் இடித்தது.
4. தக்காளியை மிக்சரில் போட்டு அரைக்கும் போது பசையாக வராமல் கொஞ்சம் தண்ணியாக வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

 எனக்குத் தெரியாது அண்ணா ...நான் தமிழ் கடையில் தோல் இல்லாத திலாப்பியா மீனை பார்த்தேன் ...ஒரு நாளும் முந்தி சமைத்ததில்லை 

Link to comment
Share on other sites

16 minutes ago, ரதி said:

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

நாங்கள் குழம்பு வைப்பதில்லை. oven னில் வைத்து bake பண்ணி இரவு உணவாக அதை மட்டும் சாப்பிடுவதுண்டு. அனேகமான திலாப்பியா மீன்கள் Farm மீன் என்பதால் மாசத்தில் ஒரு அல்லது இரு முறை தான் bake செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நாங்கள் குழம்பு வைப்பதில்லை. oven னில் வைத்து bake பண்ணி இரவு உணவாக அதை மட்டும் சாப்பிடுவதுண்டு. அனேகமான திலாப்பியா மீன்கள் Farm மீன் என்பதால் மாசத்தில் ஒரு அல்லது இரு முறை தான் bake செய்வது.

நன்றி ...அதென்ன Farm மீன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

8 minutes ago, ரதி said:

நன்றி ...அதென்ன Farm மீன்?

திலாப்பியா இலங்கையில் நன்னீர் மீன் பிடியை பெருப்பிக்கும் வகையில் ஜப்பானில் இருந்து தருவித்து இலங்கை நன்னீர் நிலைகளில் விடப்பட்டது என எங்கோ வாசித்த நினைவு. 

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

நன்றி ...அதென்ன Farm மீன்?

நன்னீர் மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள். ஒரு கொத்தாக வளர்ப்பதால், ஒரு மீனுக்கு வருத்தம் / தொற்று நோய் வந்தால் எல்லா மீன்களுக்கும் வந்து இறந்து விடும் என்பதால் அதிகளவு Antibiotics கொடுக்கப்பட்டு வளர்க்கபடும் மீன்கள் இவை. இந்த அன்ரி பயோடிக் எங்கள் உடலாலும் மீனில் இருந்து உறிஞ்சப்படும் அபாயம் உள்ளதால், அதிகமாக உண்ணக் கூடாது என்பர். வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகளவு Antibiotics பாவிப்பதால் இவ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை கனடா போன்ற நாடுகள் கட்டுப்படுத்தி வருகின்றன.

இது திலாப்பியாவுக்கு மட்டுமல்ல சமன் மீன் (Salmon) இற்கும் பொருந்தும். நான் Wild caught என்று குறிப்பிட்டு இருக்கும் சமன் மீனைத் தான் வாங்குவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

திலாப்பியா இலங்கையில் நன்னீர் மீன் பிடியை பெருப்பிக்கும் வகையில் ஜப்பானில் இருந்து தருவித்து இலங்கை நன்னீர் நிலைகளில் விடப்பட்டது என எங்கோ வாசித்த நினைவு. 

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

ஊரிலை நாங்கள் உந்த மீனை சாப்பிடுறேல்லை...அதிலையும் நன்னீர் மீன் வாயிலையும் வைக்கிறேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

ஓம் சமைப்பதில்லை என நினைக்கிறேன்.

Salmon மீனும் இவ்வாறு உவர் மற்றும் நன்னீர் மீன்பிடி farm களில் வளரும் மீன் தான். அதிலும் குழம்பு வைப்பதில்லை. அவுனில் பேக் செய்வார்கள்.

குழந்தைகளுக்கு சொதி வைப்பார்கள்.

நிழலி சொல்வதை பார்த்தால் அப்படி ஒரு மீன் போலவே படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.