Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சத்தமில்லாத முத்தங்களை கற்று தந்தாள் இந்த கன்னி அலை! 😍

 

இசை: ரத்தினசூரியன் 

  • Like 5
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்.."

சங்கர் - கணேஸ் , S.A ராஜ்குமார் , சந்திர போஸ் , M.S.V ,  K.V மகாதேவன் , குன்னக்குடி L.வைத்தியநாதன் ,தட்சிணாமூர்த்தி , G.K வெங்கடேஷ், கங்கை அமரன் ,தேவா ,T.ராஜேந்தர் ,மரகத மணி , அம்சலேகா மற்றும் சில இந்தி இசை அமைப்பாளர்கள் ..

மேலுள்ளவர்கள் ஓரளவு இளையராஜாவோடு சம காலத்தில் (1980'S) தாக்கு பிடித்தவர்கள் ..

1.தாயன்பன் 

2.தேவேந்திரன் 

3.தேவராஜன் 

4.விஜய பாஸ்கர் 

5. V.S நரசிம்மன்

6.V குமார் மற்றும் பலர் ..

ஒன்றிரெண்டு படங்களோடு  காணாமல் போனோர் . .😢 

அவர்களின் பாடல்களை இணைத்து விடுங்களேன் தோழர் .. ரசிப்போம் .👍

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேகம் என கரும் கூந்தல் முடித்து
இந்த பூமி மகள் நோகாமல் நடந்து
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ😍

 

  • Like 1
  • Thanks 2
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன் 😍

  • Like 2
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

96/97 ஆண்டளவில் திருகோணமலையில் வசித்த பொழுது இனிமையான பாடல் ஒன்றை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.. வரிகள் மறந்துவிட்டன ஆனால் பாடலின் இசை மட்டும் மறக்கவில்லை.. நிச்சயமாக அது இளையராஜா இசையமைத்த பாடல் இல்லை.. உங்களது இந்த இணைப்பிலாவது நான் தேடும் பாடல் வருகிறதா பார்ப்போம்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கன்னி வண்ணம் ரோஜாப்பூ !
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ!
மலர்களுன்  வடிவிலே மாநாடு கூட்டுமோ! 🙄

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/11/2020 at 13:46, வாலி said:

மேகம் என கரும் கூந்தல் முடித்து
இந்த பூமி மகள் நோகாமல் நடந்து
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ😍

 

எனது இந்த வாரத்திற்கான Likes முழுதும் வாலிக்கே...... ❤️❤️❤️❤️❤️

ந.....ன்.......றி..... 😀

  • Like 1
Posted

 

 

V.குமாரின் இசையில்  காதோடு தான் நான் பேசுவேன்.

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

70/80 இல்லை, தொண்ணூறுகளில் வந்த சங்கர்-கணேஸ் பாடல். இதை இளையராஜா பாடல் என பலர் நினைப்பர்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வாலியின் பாமாலைத் தெரிவிற்கு ஒரு பூ.. 😉

பாடல் இடம்பெற்ற திரைப்படம்; தேன்சிந்துதே வானம்.

Edited by Kapithan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல் இடம்பெற்ற திரைப்படம்; நாடகமே உலகம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்🙄

 

தெகிவளையில் நான் தங்கியிருந்து படித்த வீட்டுக்கு முன் வீட்டில் ஒரு முக்காட்டு நிலா இருந்தது. அப்போது எனக்கு இருந்த குடும்பப் பொறுப்பு காரணமாக அவளிடம் என் காதலை சொல்ல முடியாமல் போனது. இந்தப் பாட்டில் வரும் சாந்தி கிருஷ்ணாவின் முக சாயலில் இருப்பா. அவ கண்கள் வரைந்த கவிதைகள் ஓன்றல்ல ஓராயிரம் 😊

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்🙄

 

தெகிவளையில் நான் தங்கியிருந்து படித்த வீட்டுக்கு முன் வீட்டில் ஒரு முக்காட்டு நிலா இருந்தது. அப்போது எனக்கு இருந்த குடும்பப் பொறுப்பு காரணமாக அவளிடம் என் காதலை சொல்ல முடியாமல் போனது. இந்தப் பாட்டில் வரும் சாந்தி கிருஷ்ணாவின் முக சாயலில் இருப்பா. அவ கண்கள் வரைந்த கவிதைகள் ஓன்றல்ல ஓராயிரம் 😊

""வாலி பாய்"" ஆகியிருப்பீர்கள். அருந்தப்பு. (Narrowly escaped)🤣🤣

Posted

 நரசிம்மன் இசையில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தில் 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் வெளிச்சம்(1987)

இசை : மனோஜ் - க்யான்

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, வாலி said:

பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்🙄

 

தெகிவளையில் நான் தங்கியிருந்து படித்த வீட்டுக்கு முன் வீட்டில் ஒரு முக்காட்டு நிலா இருந்தது. அப்போது எனக்கு இருந்த குடும்பப் பொறுப்பு காரணமாக அவளிடம் என் காதலை சொல்ல முடியாமல் போனது. இந்தப் பாட்டில் வரும் சாந்தி கிருஷ்ணாவின் முக சாயலில் இருப்பா. அவ கண்கள் வரைந்த கவிதைகள் ஓன்றல்ல ஓராயிரம் 😊

சை… ஒரு பாம்பாய் படம் சைக்கிள் கேப்பில் மிஸ் ஆகி இருக்கு🤣.

எனக்கும் இதை ஒத்த ஒரு கதை இருக்கு, நமக்குத்தான் குடும்ப பொறுப்பு எப்பவும் இருந்தது இல்லையே🤣 ஆனால் விசயம் கேள்வி பட்டால் என்னை வீட்டில் பொறுப்பு துறப்பார்கள், வெள்ளவத்தை கொமேர்சல் பாங்குக்கு அருகில் இருக்கும் இடைவெளிக்கு இடம் பெயர வேண்டும் என்ற பயத்தில் மூடி கொண்டேன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

80 களில் யாழ் பஸ் நிலையத்தில் அடிக்கடி கேட்ட பாடல். அப்போ யார் இசை அமைத்த பாடல் என்று தெரியாது  ஆனால் இப்போதும் காதில் ரீங்காரம் இட்டு கொண்டு இருக்குறது.

 

.....கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது, உடலோடு பிறந்தாலும் இந்த மனம் ஏங்குது.....

அப்போ வாலிப வயது. 

 

Music by Manoj - Gyan

 

  • Like 2
Posted

மூங்கில் காட்டோரம்

திரைப்படத்தின் பெயர் - பூக்கள் விடும் தூது திரைப்படம் வெளிவந்த ஆண்டு - 1987 பின்னனி குரல் - S.P.பாலசுப்பிரமணியம், சித்ரா பாடலை எழுதியவர் - டி.ராஜேந்தர் இசை - டி.ராஜேந்தர்

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம்: உன்னிடத்தில் நான் (1986)

இசை : 

தாயன்பன்( MSV - உதவியாளர்)

டிஸ்கி : 

கண் அவிழ்ந்துவிடும் காரணத்தால் யாழ் கள உறவுகள் நலன் கருதி ஓடியோ வடிவில் ..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1987ம் ஆண்டு வந்த பருவராகம் படத்தில் ஹம்சலேகவின் இசையில் வந்த அருமயான பாடல். 
பாடசாலை பதிமவயல் இந்த பாடல் ஒரு மயக்கத்தை கொடுத்தது.

 

 

https://youtu.be/SSM6jB3FKO0?list=PLS81opyHN8yElqzlGu9aWUIeMt2OA_tdH

 

Edited by colomban
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் பூவுக்குள் பூகம்பம் (1988)

இசை : சங்கீத ராசன்

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம் 🙄

 

பூர்ண சந்தர்

 

SPB

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/12/2020 at 10:19, வாலி said:

 

உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன் 😍

St.Patricks college, Grade 9 days. :) 5 நண்பர்கள் எப்போதும் ஒன்றாகவே திரிவோம். பெரிய கோவில் பின்னால் உள்ள கட்டிட நிழலில் இருந்து இந்த படத்து பாடல்களை பாடி சிலாகித்த நாட்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

சே ... என்ன மனுஷன் ஐயா இந்த இளையராஜா. 19 seconds Transformation!!

இந்த பாட்டின் வாத்திய கருவி முதல் அடியிலேயே (ட்ரம்ஸ், டிரம்பெட் 19 செக்கண்டு ) , நாடி நரம்பெல்லாம் புடைச்சு எழும்ப; எங்கயோ ஒரு இளமை உலகத்துக்கு நம்மையும் ஹீரோ போல கூட்டிகிட்டு போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகிய பொன் வீணையே என்னோடு வா.

சங்கர் கணேஸ் இசையில்.

வாவிக்கரையின் ஒரு ஓரத்தில் இருக்கும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருக்க மறு கரையில் கோவில் திருவிழாவில் லவுட்ஸ் ஸ்பீக்கரில் முதன் முதலில் கேட்டது.

உள்ளே வைத்துகொள்ள, ஊமை காதல் அல்ல, ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஸ்டம் அல்ல.

  • Like 2



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.