Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என நினைக்கின்றவர்களுடன் கதைத்து பிரயோசனம் இல்லை.

ஒட்டுக்குழுக்களில் இருந்து தமிழ்மக்களை கொலை கொள்ளை செய்த கூட்டம் வெளிநாடு வந்து குடும்பம் குட்டியானவவுடன் மனிதவுரிமையும் திட்டம்  பற்றியும் வகுப்பு எடுக்கும் கலி  காலம் .

  • Replies 161
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ஒரு திட்டத்துடன் செயற்படாதவர்கள் செயல் வீரர்கள் அல்ல. அப்படி ஒரு திட்டத்துடன்வசெயற்படாதவர்கள் என்றுமே தோல்வியை தழுவுவர். 

ஆம் உங்கள் செயல்திட்டங்களின்படி கதிர்காமர், சம்சும் எல்லோரும் செயல்வீரர்களே ! 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 10:04, Kandiah57 said:

அரசாங்கத்தின் போர்நடவடிக்கைகள் பிழையானவை. .ஆனால் முடிவு. வெற்றியாகிவிட்டது.  

மஹிந்தாவின் கூற்று "விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் என்னுடைய போர் இல்லை. அது இந்தியாவின் போர். அந்த யுத்தத்தை இந்தியாவே செய்தது. விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இந்தியாவை உதவி செய்யச் சொல்லி நான் கேட்கவில்லை. இந்தியா தானே முன்வந்து பல்வேறு உதவிகள் சாதகமான வழிகளில் செய்தது." சரத் பொன்சேகா "கிளிநொச்சியை கைப்பற்றி போரை நிறுத்திக்கொள்ள நினைத்தோம். ஆனால் இந்தியாவே எங்களை தொடர்ந்து போர் செய்ய தூண்டியது." சீனா, பாகிஸ்தான், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் இன்னும் பலவும், நம்ம கறுப்பாடுகளும்  உதவியே போர் வெற்றியாகியது.   இதில் இலங்கை எங்கே போர் செய்தது?

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 15:59, tulpen said:

இல்லை கந்தையா போராடியது பிழை என்று யாரும் கூறவில்லை. 1985 க் பிறகு என்று நினைக்கிறேன் மற்றயவர்கள் போராட அனுமதிக்கப்படவும் இல்லை. இந்த சூழ்நிலையில் மற்றையவர்களை தடை செய்தவர்களுக்கு மிக அதிகமான பொறுப்பு இருப்பதாக  நான் கருதுகிறேன்.  இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளதா? 

ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில்..பல இயக்கங்கள் இருந்தது தோல்விக்கு. ஒரு  காரணமாகும்..இந்த. இயக்கங்கள் ஒர் தலைமையின் கிழ் சேர்ந்து போராடியிருக்கவேண்டும். ..தனித்தனி இயக்கங்களாயியங்க விட்டிருக்கக்கூடாது... எனெனில். இவர்கள்..இலங்கையரசை எதிர்த்து..போராடியிரிப்பார்கள்.. என நான் நம்பவில்லை...மாறக.  கொஞ்சம்..வளர்த்ததும்...ஒர். இயக்கம் மற்றயக்கத்தை.  தாக்கியிருக்கும்..இலங்கையரசும் தனது இராணுவத்தையும்...போர்கருவிகளையும்.  பாதுகப்பாக வைத்துக்கொண்டு..இயக்கங்களுக்கிடையில்..புகுந்துவிளையாடி. ....தமிழனை. தமிழனைக்கொண்டோயழிந்துயிருப்பார்கள்.போரஆட்டம்...88.  ...89...இல்முடிந்திருக்கும். .ஒர்  இயக்கத்தையேயுடைக்கின்ற...இலங்கையரசு. தனித்தனி இயக்கங்களை மோதவிடுவது. மிகமிகச்சுலபம்...அதுவும். பணம்  பதவி. பெண்...ஆசையுடைய தலைவரைக்கொண்டயக்கம்..இலகுவில்..  விலைபோய்...செயலிழந்துவிடும்..   பதவி.  பணம்.  பெண்.  போன்றவற்றுக்கு  விலைபோகத. .இலங்கையரசை நன்கு புரிந்து கொண்ட ஒரே தலைவர். பிரபாகரன்....அவராதான் ஒர் தீர்வைப்பெற்றுத்தந்திருக்கமுடியும்...அவரின்கீழ். இயக்கங்கள் ஒன்று சேர்ந்து இருக்கலாம்..இந்தியா...இந்நியா உளவுத்தறை...போன்றவற்றின் செற்படிநடப்பவர்கள். சேர்ந்து இயக்கவோ...தீர்வைப்பெற்றுத்தரவோமாட்டார்கள்...

மற்றையியக்கங்கள்..தடைசெய்யப்பட்டதும்..நடவடிக்கை எடுக்கப்பட்டதும் சரியாகும்..இதனை. ஏதாயினும் ஓர் .இயக்கம். செய்திருக்கவேண்டும்..பிரபாகரன்.  முந்திவிட்டார். இது அவரது. தூரநோககு...வேறு. ஒர் இயக்கம் .இந்த நடவடிக்கையை எடுத்திருக்குமானல்...போராட்டம். ..88..89...களில் .முடிந்திருககும்..காரணம்.  அவர்கள்  பணம்..பதவி...பெண்...இவற்றுக்குவிலைபோயரப்பார்கள்..

மேலும். சுமத்திரன்.   பறந்துதிரியவும்...கதைக்கவும்...தான். சரி..தீர்வு. எதுவும் வரப்போவதில்லை...மொத்தத்தில். அவர். ஒரு. எரிக். சொல்கைம்....🤡😜

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

மஹிந்தாவின் கூற்று "விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் என்னுடைய போர் இல்லை. அது இந்தியாவின் போர். அந்த யுத்தத்தை இந்தியாவே செய்தது. விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இந்தியாவை உதவி செய்யச் சொல்லி நான் கேட்கவில்லை. இந்தியா தானே முன்வந்து பல்வேறு உதவிகள் சாதகமான வழிகளில் செய்தது." சரத் பொன்சேகா "கிளிநொச்சியை கைப்பற்றி போரை நிறுத்திக்கொள்ள நினைத்தோம். ஆனால் இந்தியாவே எங்களை தொடர்ந்து போர் செய்ய தூண்டியது." சீனா, பாகிஸ்தான், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் இன்னும் பலவும், நம்ம கறுப்பாடுகளும்  உதவியே போர் வெற்றியாகியது.   இதில் இலங்கை எங்கே போர் செய்தது?

ஆம். .எனக்குத்தெரியும்...இலங்கையை..போர்செய்யவில்லை. என்று ..நீங்கள். ..நிறுவினால். போர்க்குற்றவிசாரனை. செய்ய முடியாது.......😜😁👍

1 minute ago, Kandiah57 said:

ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில்..பல இயக்கங்கள் இருந்தது தோல்விக்கு. ஒரு  காரணமாகும்..இந்த. இயக்கங்கள் ஒர் தலைமையின் கிழ் சேர்ந்து போராடியிருக்கவேண்டும். ..தனித்தனி இயக்கங்களாயியங்க விட்டிருக்கக்கூடாது... எனெனில். இவர்கள்..இலங்கையரசை எதிர்த்து..போராடியிரிப்பார்கள்.. என நான் நம்பவில்லை...மாறக.  கொஞ்சம்..வளர்த்ததும்...ஒர். இயக்கம் மற்றயக்கத்தை.  தாக்கியிருக்கும்..இலங்கையரசும் தனது இராணுவத்தையும்...போர்கருவிகளையும்.  பாதுகப்பாக வைத்துக்கொண்டு..இயக்கங்களுக்கிடையில்..புகுந்துவிளையாடி. ....தமிழனை. தமிழனைக்கொண்டோயழிந்துயிருப்பார்கள்.போரஆட்டம்...88.  ...89...இல்முடிந்திருக்கும். .ஒர்  இயக்கத்தையேயுடைக்கின்ற...இலங்கையரசு. தனித்தனி இயக்கங்களை மோதவிடுவது. மிகமிகச்சுலபம்...அதுவும். பணம்  பதவி. பெண்...ஆசையுடைய தலைவரைக்கொண்டயக்கம்..இலகுவில்..  விலைபோய்...செயலிழந்துவிடும்..   பதவி.  பணம்.  பெண்.  போன்றவற்றுக்கு  விலைபோகத. .இலங்கையரசை நன்கு புரிந்து கொண்ட ஒரே தலைவர். பிரபாகரன்....அவராதான் ஒர் தீர்வைப்பெற்றுத்தந்திருக்கமுடியும்...அவரின்கீழ். இயக்கங்கள் ஒன்று சேர்ந்து இருக்கலாம்..இந்தியா...இந்நியா உளவுத்தறை...போன்றவற்றின் செற்படிநடப்பவர்கள். சேர்ந்து இயக்கவோ...தீர்வைப்பெற்றுத்தரவோமாட்டார்கள்...

மற்றையியக்கங்கள்..தடைசெய்யப்பட்டதும்..நடவடிக்கை எடுக்கப்பட்டதும் சரியாகும்..இதனை. ஏதாயினும் ஓர் .இயக்கம். செய்திருக்கவேண்டும்..பிரபாகரன்.  முந்திவிட்டார். இது அவரது. தூரநோககு...வேறு. ஒர் இயக்கம் .இந்த நடவடிக்கையை எடுத்திருக்குமானல்...போராட்டம். ..88..89...களில் .முடிந்திருககும்..காரணம்.  அவர்கள்  பணம்..பதவி...பெண்...இவற்றுக்குவிலைபோயரப்பார்கள்..

மேலும். சுமத்திரன்.   பறந்துதிரியவும்...கதைக்கவும்...தான். சரி..தீர்வு. எதுவும் வரப்போவதில்லை...மொத்தத்தில். அவர். ஒரு. எரிக். சொல்கைம்....🤡😜

நீங்கள் கூறியவற்றில் பலவற்றோடு நான் உடன்படுகிறேன். எனது கேள்வி அப்படி மற்றயவர்களை தடைசெய்து போராட்டதை ஏகபோக உரிமையாக எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மற்றயவர்மிகளை விட மிக அதிகமானபொறுப்புணர்வு இருந்திருக்கவேண்டும். சுமந்திரனால் மட்டுமல்ல இப்போது வாழும் தலைமுறையால் தீர்வு எதையும் எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை அதல பாதாளத்திற்கு  வந்த பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு தலைமை தாங்கியவர்களின் பொறுப்புணர்வு அற்ற தன்மையே காரணம். இவ்வாறு  உண்மையைக் கூறுவது அவர்களை அவமதிப்பதாகாது.

எமது தனிப்பட்ட வாழ்வில் எமது தவறால் சிறிய நட்டம் ஏற்பட்டாலும் அடுத்தமுறை அதை திருத்திக் கொண்டு மீண்டும் அதே நட்டம் ஏற்படாமல் தவிர்க்கவே அனைவரும் விரும்புவோம். செயற்படுவோம். அப்படி எமது பழைய தவறை ஒத்துக் கொண்டதால் எம்மை நாம் அவமதிப்பதாகாது. அதே போல் தான் இதுவும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2020 at 21:30, ரதி said:

இந்த திரியில் என்ன கதைக்கிறார்கள் என்று சத்தியமாய் எனக்கு விளங்கவில்லை 

நீங்கள் வேறை.அவைக்கே தெரியாது தாங்கள் எதுக்காக கதைக்கிறம் என்டு.😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் கூறியவற்றில் பலவற்றோடு நான் உடன்படுகிறேன். எனது கேள்வி அப்படி மற்றயவர்களை தடைசெய்து போராட்டதை ஏகபோக உரிமையாக எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மற்றயவர்மிகளை விட மிக அதிகமானபொறுப்புணர்வு இருந்திருக்கவேண்டும். சுமந்திரனால் மட்டுமல்ல இப்போது வாழும் தலைமுறையால் தீர்வு எதையும் எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை அதல பாதாளத்திற்கு  வந்த பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு தலைமை தாங்கியவர்களின் பொறுப்புணர்வு அற்ற தன்மையே காரணம். இவ்வாறு  உண்மையைக் கூறுவது அவர்களை அவமதிப்பதாகாது.

எமது தனிப்பட்ட வாழ்வில் எமது தவறால் சிறிய நட்டம் ஏற்பட்டாலும் அடுத்தமுறை அதை திருத்திக் கொண்டு மீண்டும் அதே நட்டம் ஏற்படாமல் தவிர்க்கவே அனைவரும் விரும்புவோம். செயற்படுவோம். அப்படி எமது பழைய தவறை ஒத்துக் கொண்டதால் எம்மை நாம் அவமதிப்பதாகாது. அதே போல் தான் இதுவும். 

தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு சரியான முறையில் நகர்வது என்பது வேறு. அடுத்த நகர்வுக்கான எந்த நகர்வுகளும் அற்று நம்ம பல்லையே குடைந்து கொண்டே இருப்பது வேறு. அது 11 வருடங்கள் கழிந்த பின்னரும்???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அதை திருத்திக் கொண்டு மீண்டும் அதே நட்டம் ஏற்படாமல் தவிர்க்கவே அனைவரும் விரும்புவோம்

யதார்த்தம், மறுக்கவில்லை. நீங்கள் குற்றம் சாட்டுபவர்கள்  தற்போது  உயிரோடு இல்லை. இருப்பவர்கள் வி. முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் சொல்கிறார்கள் தலைவர் விட்டது தவறு என்பதை உணர்ந்து ஜனநாயக வழியில் அரசோடு பயணிக்கிறார்களாம். அவர்களுக்குத்தான் தெரியும் எங்கே தவறு நடந்தது எப்படித் தவிர்த்திருக்கலாம்  என்பது. அவர்களோடு சேர்ந்து நீங்களும் பயணித்து வெற்றிகரமாக தீர்வை பெறலாமே? அதைவிட்டு இல்லாதவர்களை குறைகூறிக்கொண்டு அதே இடத்தில் நின்றால் எப்படி நட்டத்தை தவிர்ப்பீர்கள்?

2 hours ago, Kandiah57 said:

ஆம். .எனக்குத்தெரியும்...இலங்கையை..போர்செய்யவில்லை. என்று ..நீங்கள். ..நிறுவினால். போர்க்குற்றவிசாரனை. செய்ய முடியாது.......😜😁👍

நிறுவுவதற்காக நான் சொல்ல வரவில்லை, ஏதோ புலிகள் விட்ட தவறால்தான் போராட்டம் தோற்றது சிங்களவன் மஹா கெட்டிக்காரன் என்று கூறுபவர்களுக்கு சொல்ல வந்தது. போர் வென்றதற்கும் பலநாடுகள் காரணம், உகந்த  தீர்வை நாம் இப்போ அடைய முடியாமைக்கும் அவர்களே காரணம். இதனால்  நன்மை அடைந்தது சிங்களம் தற்போதைக்கு, அவஸ்த்தைப்படப் போவதும் அதுவே பிற்காலத்தில். அதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கி விட்டது.

25 minutes ago, satan said:

யதார்த்தம், மறுக்கவில்லை. நீங்கள் குற்றம் சாட்டுபவர்கள்  தற்போது  உயிரோடு இல்லை. இருப்பவர்கள் வி. முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் சொல்கிறார்கள் தலைவர் விட்டது தவறு என்பதை உணர்ந்து ஜனநாயக வழியில் அரசோடு பயணிக்கிறார்களாம். அவர்களுக்குத்தான் தெரியும் எங்கே தவறு நடந்தது எப்படித் தவிர்த்திருக்கலாம்  என்பது. அவர்களோடு சேர்ந்து நீங்களும் பயணித்து வெற்றிகரமாக தீர்வை பெறலாமே? அதைவிட்டு இல்லாதவர்களை குறைகூறிக்கொண்டு அதே இடத்தில் நின்றால் எப்படி நட்டத்தை தவிர்ப்பீர்கள்?

சாத்தான், மன்னிக்கவேண்டும் யாரையும் தனிப்பட குறை கூறவில்லை.  அந்த தவறுகளை மறைத்து அவை எல்லாம் நூற்றுக்கு நூறு சரி என்றும் எமது தோல்விக்கு வெளிச்க்திகள் மாத்திரம் தான் காரணம் என்றும் இப்போதும் சொல்லி எமது எதிர்கால த்தையும் பலவீனப்படுத்தும் செய்பாடுகளையும், எம் அடுத்த தலைமுறை மீதும் வரலாறு என்று பொய்மை திணிக்கப்டுவதை  நீங்கள் அறிவீர்கள்.  எம் மீதும் தவறு என்று கூறுவது ஒன்றும் எமக்கு அவமானம் அல்ல.  

1 hour ago, விசுகு said:

தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு சரியான முறையில் நகர்வது என்பது வேறு. அடுத்த நகர்வுக்கான எந்த நகர்வுகளும் அற்று நம்ம பல்லையே குடைந்து கொண்டே இருப்பது வேறு. அது 11 வருடங்கள் கழிந்த பின்னரும்???

விசுகு நம் பல்லில் வலி வந்தால், அதில் சூத்தை வந்தால் அதை உண்ர்ந்து  வைத்தியரிடம் காட்டினால் தான் குணமடையலாம். அதை விடுத்து அப்படியே வைத்திருந்தால் நோய் குணமாகாது. செய்யவேண்டிய சிகிச்சையை செய்வதை தவிர்க்க நோயை மறைப்பதால் நோய் குணமாகாது. எமது பக்க தவறுகளை எமக்குள் கூட விவாதிக்க கூடாது என்றால் வேறு எங்கு விவாதிப்பது? 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிக்கொண்டிருப்பதை விட செய்துகாட்டுங்கள். அதன்பின் இதுதான் தவறு இப்படி தான் செய்து இருக்கவேண்டியது என்று கூறுங்கள். யாரும் உங்களை குறைகூறப்போவதில்லை. அதைவிட்டு விடுதலைக்காய் உயிர் துறந்தவர்களை இழுத்துவந்து அவமானப்படுத்தாதீர்கள். உங்களுக்கு அவர்கள் தவறு திருத்தப்படவேண்டியதாக இருக்கலாம். எனக்காக அவர்கள் தம் விலை மதிப்பற்ற உயிரை விட்டவர்கள். இதை விட அவர்களிடம் எதுவும் இருந்திருக்கவில்லை எம்மை விடுவிப்பதற்கு. உயிர் ஆபத்து என்று எல்லோரும் தப்பியோடும்போது, எதிர்த்து நின்று போராடியவர்கள். அவர்கள் வேண்டுமென்று செய்யவில்லை. எப்படியாவது எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் எனும் ஆவேசத்தில் போராடினார்கள். அமெரிக்க குண்டுவெடிப்பு எல்லாவற்றையும் தலைக்கீழாக மாற்றியது. இயற்கையும் நம்மோடு இல்லை. காரணம்: நாமே பெற்ற விடுதலையை காட்டிக்கொடுத்து அழித்திருப்போம். அதற்கு நாம் இன்னும் நம்மை தயார்படுத்தவில்லை. உண்மையை சொன்னால் அதற்கு தகுதியற்றவர்கள். நடக்கும் சம்பவகள் அதை உணர்த்துகின்றது.   

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

சாத்தான், மன்னிக்கவேண்டும் யாரையும் தனிப்பட குறை கூறவில்லை.  அந்த தவறுகளை மறைத்து அவை எல்லாம் நூற்றுக்கு நூறு சரி என்றும் எமது தோல்விக்கு வெளிச்க்திகள் மாத்திரம் தான் காரணம் என்றும் இப்போதும் சொல்லி எமது எதிர்கால த்தையும் பலவீனப்படுத்தும் செய்பாடுகளையும், எம் அடுத்த தலைமுறை மீதும் வரலாறு என்று பொய்மை திணிக்கப்டுவதை  நீங்கள் அறிவீர்கள்.  எம் மீதும் தவறு என்று கூறுவது ஒன்றும் எமக்கு அவமானம் அல்ல.  

விசுகு நம் பல்லில் வலி வந்தால், அதில் சூத்தை வந்தால் அதை உண்ர்ந்து  வைத்தியரிடம் காட்டினால் தான் குணமடையலாம். அதை விடுத்து அப்படியே வைத்திருந்தால் நோய் குணமாகாது. செய்யவேண்டிய சிகிச்சையை செய்வதை தவிர்க்க நோயை மறைப்பதால் நோய் குணமாகாது. எமது பக்க தவறுகளை எமக்குள் கூட விவாதிக்க கூடாது என்றால் வேறு எங்கு விவாதிப்பது? 

நான் எழுதிய நமது  பல்லை நாமே குத்துதல் என்பதன் அர்த்தத்தையே ஏற்காமல் இன்னொரு கதை சோடிக்கும் உங்கள் போன்றவர்களால் இவ்வுலகில் எதையுமே செயலாக்க முடியாது சகோ. நேரம் பொன்னானது. நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.